ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலங்கை அரசு சிங்கள மேலாதிக்க உணர்வு காரணமாக யுத்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அடக்குவதற்கு முயன்றால் சர்வதேச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்கள் பக்கம் திரும்புமென இந்திய அமைதிப்படை காலத்தில் இலங்கையில் பணியாற்றிய முன்னாள் இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்தள்ளார். கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் விடுதலைப்புலிகள் போன்ற தனிநாட்டிற்காகப் போராடும் கெரில்ல இயக்கங்கள் மீது எத்தகைய செல்வாக்கைச் செலுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இப்படித் தெரிhவித்துள்ளர். விடுதலைப் புலிகளும் , தமிழ் அரசியல் வாதிகளும் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கையிலிருந்து கொசோவோவின் ஒருதலைப்பட்ச சுதந்திப் பிரகடனம் முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் கு…
-
- 1 reply
- 2.1k views
-
-
விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய தடை மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தற்போதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினதும் முயற்சியினாலேயே இது சாத்தியமானது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்ற…
-
- 32 replies
- 2.1k views
-
-
கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்! January 28, 2019 விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். எனினும், பொலிசார் தேடிச்சென்றவர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, …
-
- 31 replies
- 2.1k views
-
-
கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
கலைஞருக்கு கடைசி வாய்ப்பு இது! [25 ஜனவரி 2009, ஞாயிற்றுக்கிழமை 1:45 மு.ப இலங்கை] இரையைச்சுற்றிய மலைப்பாம்பாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை எண்ணிக்கையுடைய அப்பாவித் தமிழ் மக்களை இரத்த வெறி பிடித்த கோரயுத்தம் குரூரமாக சுற்றிவளைத்துக் கவ்வி நிற்கின்றது. பூமிப்பந்து எங்ஙனும் சிதறுண்டு பரந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஆன்மா அந்தக் கொடூர சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. நமது தமிழ் உறவுகள் சகோதரங்கள் தினசரி டசின் கணக்கில் உடல் சிதறிப் பலியாகின்றமை குறித்தும், பல நூற்றுக்கணக்கில் மோசமாக காயமடைந்த அப்பாவித் தமிழர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் கூட இல்லாமல் அந்தரிப்பது குறித்தும் வெளியாகின்ற செய்திகளும் தகவல…
-
- 2 replies
- 2.1k views
-
-
மாவீரன் பண்டார வன்னியனின் -வெற்றி நாள் கொண்டாட்டம்!! 0 முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/10/மாவீரன்-பண்டார-வன்னியனின்-வெற்றி-நாள்-கொண்டாட்டம்.html
-
- 4 replies
- 2.1k views
-
-
டெய்லி மிறர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் சாரம்- வன்னியில் மோதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்குள்ள இடங்கள் மற்றும் அனைத்து விடயங்கள் பற்றியும் தகவல்கள் திரட்டப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைகள் திடீரென அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் அவர் கூறினார். கிழக்கில் நடைபெற்றதைப் போன்று, வடக்கை நாம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் யாழ் குடாநாடு வலுவிழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா பெரேராவுடனான விசேட நேர்காணலின்போது கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கின் ஏனைய பகுதிகளும் விடுவிக…
-
- 3 replies
- 2.1k views
-
-
இன்று காலை 10.30 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தால் யாழ் பஸ் நிலையப்பகுதி பெரும் களோபரம் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. பொலிஸ் , இராணுவத் தடைகளைத் தாண்டி பஸ்நிலையப் பகுதியில் குவிந்த காணமல் போனோரின் உறவினர்களை பொலிசார் துரத்த முற்பட்டனர். இந் நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அனுமதி பெறாது ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிசாரை முற்றுகையிட்ட உறவுகள் 'எங்களின் அனுமதியைக் கேட்டா அவர்களைப் பிடித்தீர்கள் ' என ஆவேசமாக கத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் எச்சரித்தபோது அந்த இடத்திற்கு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிசாருக்கு அவ…
-
- 17 replies
- 2.1k views
-
-
Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007 கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக…
-
- 6 replies
- 2.1k views
-
-
புலிகள் வெளிநாட்டு தூதர்களை குறிவைத்து தாக்கவில்லை என்கிறார் அமெரிக்க தூதரும், இணைத்தலைமை நாடுகளின் தலைவருமான Robert Blake... ( பிளேக் எண்டது ஒரு நோய் எண்டாங்கள் உண்மைதானோ..)) எண்டாலும் புலிகள் தீவிரவாதத்தை கைவிட வேணும் எண்டுறார்...! http://www.zeenews.com/znnew/articles.asp?...926&sid=SAS
-
- 5 replies
- 2.1k views
-
-
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ? என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ? கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன். "ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீ…
-
- 1 reply
- 2.1k views
-
-
17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது லெப்.கேணல் சிவாஜியுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்
-
- 10 replies
- 2.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 2.1k views
-
-
ரூபவாகினி தொலைக் காட்சியின் கட்டுப் பாட்டு பகுதி முழுவதையும் இராணுவ கட்டுப் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரூபவாகினி செய்தி பிரிவு 30 இராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகவும், புதிய நிகழ்ச்சி ஒளிபரப்புகள் எதுவும் ஒளிபரப்பப் படவில்லை என்றும் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்புகள் மட்டுமே ஒளிப்பரப்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. http://www.ajeevan.ch/
-
- 9 replies
- 2.1k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மா…
-
- 29 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று ஈபிடிபியும் அங்கஜனும் இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது. இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.saritham.com/?p=52047
-
- 1 reply
- 2.1k views
-
-
புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம் Thursday, February 17, 2011, 15:13 அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிர…
-
- 4 replies
- 2.1k views
-
-
வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…
-
- 6 replies
- 2.1k views
-
-
வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்சர்கள் இருவர் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பான சிறப்பு அமர்வு பெரும் பரபரப்பான – எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 11.30 மணிக்கு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடை பெறவுள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அமர்வில் கலந்து கொண்டு சிறப்புக் கூற்று விடுத்து உரையாற்றவுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபையில் சமர்ப்…
-
- 20 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56 கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர். சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
சட்ட விரோதமாக போலி பாஸ்போட்டுடன் பிரத்தானியாவில் கைது செய்யப்ட்டுள்ள கருணா எல்லா விடயங்களையும் கக்கிவிட்டார். இதனால் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் உட்படப் பலரின் குட்டுகள் அம்பலமாகிவிட்டன. இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கை, கௌரவம் என்பன சாவதேச அரங்கில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. என ஐ.தே.க உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பபு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே வெளிவிவகார அமைச்சு கருணாவுக்கு இராஜதந்திரக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்தது. கோகில குணவர்தன என்ற பெயரிலான இராஜதந்திர கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சின் மூ…
-
- 1 reply
- 2.1k views
-
-
புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள் தமிழீழம்தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். வெண்ணெய்த்திருடனின் (கண்ணன்) பெயரைக்கொண்ட 2 நபர் புலத்தில் இத்தகைய செயல்பாட்டில் செயல்பட்டுவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஈழ ஆதரவு இணையதளங்களோடு தொடர்புகொண்டு நட்புடன் பழகி அவ் இணையங்களு…
-
- 1 reply
- 2.1k views
-
-
சிறீலங்கா அரசு மற்றும் அதன் இராணுவத்துடன் இணைந்து கொண்டு தமிழ் துரோகக் குழுக்கள் தமிழ் மக்களுக்கும் அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை போன்று, ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாம் போரில், வியட்நாமிய மக்களில் சிலரும் போராடிய மக்களுக்கும் வியட்கொங் போராளிகளுக்கும் எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நின்று செயற்பட்டனர். தங்கள் சொந்த மக்களை அழிப்பதற்கு, தங்கள் சொந்த மண்ணை அந்நியப் படைகள் நாசமாக்குவதற்கு யாருடன் இணைந்து நின்று போராடினார்களோ, அவர்களும் கைவிட்டு சொந்த நாட்டு அரசும் கைவிட்ட நிலையில் இன்று அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள். பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் வியட்நாம் அரசிற்குக் கூடத் தெரிய…
-
- 1 reply
- 2.1k views
-
-
Tuesday, August 23, 2011, 3:40 வருகின்ற மாதம் 30 திகதி தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகளான நகைமுகன் குழு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் நகைமுகன் குழு அறிவித்துள்ளனர் . ஆனால் இந்த மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைசர் பாலசந்தர் அவர்கள் திட்டவட்டமாகா தெரிவித்துள்ளார் . இது தொடர்பான செய்தி இந்த உளவாளிகளின் திட்டம் என்ன ? http://youtu.be/qhwjuvUxfn8 http://www.tamilthai.com/?p=24829
-
- 2 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து எனக்கு வந்த பதில். அண்மைக்காலமாக வன்னியில் நடக்கும் எம்மக்கள் மீதான இனக்கொலை சம்பந்தமான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் சேகரித்து அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து கடிதங்களுடன் இணைத்து பலருக்கும் அனுப்பியிருந்தேன். அவுஸ்த்திரேலிய, பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவுத்துறைகள், சர்வதேச மன்னிபுச்சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆசிய மனிதவுரிமைகளுக்கான அமைப்பு என்று பலருக்கும் இப்பிரதிகளை அனுப்பியிருந்தே. எவரும் பதில் எழுதவோ அல்லது உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிறோம் என்றோ ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. பலரிடமிருந்து தானியங்கிப் பதில்கள் வந்திருந்தனவே ஒழிய உண்மையான பதில் வரவில்லை. ரெண்டு மூன்று நாளைக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவ…
-
- 11 replies
- 2.1k views
-