ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
[size="2"]கரையை நோக்கி தொடர்ந்தும் படையெடுக்கும் மீன்கள்.[/size] [size="2"] [/size] மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபடுகின்ற நிலையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையிலும் இந்நிலை தொடர்கின்றது. மீன்கள் கரையொதுங்குவதை நேரடியாகக் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கரை ஒதுங்கும் மீன்கள் ஒருபுறம் இருக்க, கரைவலை மூலம் ஏராளமான மீன்கள் பிடிபடுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்கள் பிடிபடுவதனால் சந்தைப்படுத்தலில் சிக்கல் நிலையை மீனவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி.
-
- 16 replies
- 2.1k views
-
-
இன்றைய ஐலண்ட் தினசரியில் முன் பக்கத்தில் படத்துடன் வந்த செய்தி. வன்னியில் வெகுவாக முன் நேறி வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகள் யாழ்க் குடா நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நல்லூர்க் கோவிற் திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.இத் திருவிழாவுக்குப் பாதுகாப்புப் படையினர் பலமான பாதுகாப்பை வழங்கினர். The rapid progress on the Vanni front has had a positive impact on the Jaffna peninsula where armed forces are gradually easing restrictions on the civilian community as a confidence building measure. The Nallur kovil festival has attracted a large section of the civilian…
-
- 7 replies
- 2.1k views
-
-
மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…
-
- 4 replies
- 2.1k views
-
-
சீமான்... காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்! ''சிறை அனுபவம்..?'' ''வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சி…
-
- 0 replies
- 2.1k views
-
-
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதற்காக சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்.இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாக மறியுள்ள ஒரு நாட்டில் இருந்து வருகை தந்த துயருறும் சமூகமாக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம் [Monday, 2011-06-06 11:15:33] இலங்கை இரண்டு துரித பரிமாணங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு தோல்வியுற்ற ஜனநாயகத்திலிருந்து குடும்ப ஆட்சியை நோக்கி மட்டுமன்றி ஒரு தேசிய பாதுகாப்பு அரசை நோக்கியும் அது சென்று கொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னான இலங்கையில் வடக்கில் இராணுவ மயமாக்கம் துரித கதியில் நடைபெறும் அதேவேளை தெற்கில் உறுதியான மற்றொரு வகை உத்தியில் இராணுவ மயமாக்கம் நடைபெறுகிறது. வடக்கில் தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்த…
-
- 3 replies
- 2.1k views
-
-
இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்…
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ். மாநகரசபை மற்றும் யாழ். காவற்றுறையினர் இணைந்து இன்று காலை யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் அமைந்திருந்த நடைபாதை வியாபார நிலையங்களுள் சிலவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதுவித முன்னறிவிப்பும் வழங்காமல் இவ்வாறு கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகர சபையினர் மற்றும் காவற்றுறையினரின் செயலால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் மாநகர சபைக்கு சொந்தமற்ற தனியாருக்கு சொந்தமான உறுதிக்காணியில் அமைந்திருந்த நடைபாதைக் கடைகளே இவ்வாறு அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அடாவடித் தனத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூபா பத்தாயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ் பற்றி நல்ல ஆவண பதிவுகள் இந்த தொடுப்பில் இருக்கு http://iam.lk/region/jaffna/ மேலதிக தொடுப்புக்கள்.. http://vimeo.com/kannanarunasalam http://kannanarunasalam.com
-
- 1 reply
- 2.1k views
-
-
சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல் – சேரமான் By: அதியமான் முள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்… தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்… இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்… ‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்… ‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்தி…
-
- 16 replies
- 2.1k views
-
-
பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்? அக் 30இ 2011 பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுதுஇ வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள்இ வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் …
-
- 13 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தினால் அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகின் எந்தப் பகுதியிலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனை இந்தியா மௌனமாக வேடிக்கைப் பார்க்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களை இந்தியா வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு இடத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு பிரதமர் அனுமதிக்க மாட்டார் என அவர…
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
ஆச்சரியம் ஆனால் உண்மை ராஜபக்சவினருக்கு நன்றி – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய:- 30 மார்ச் 2012 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இலங்கை மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் தொடர்பாக தனது பரிந்துரைகளில் எழுத்தியிருந்தது. தற்போது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளது. ஐயகோ என்றுக் கூறக் கூட எவருமில்லை. கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கண்டி- யாழ்வீதியான ஏ.9 வீதியிலும், ஜனவரி 25 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரிலும், ராஜபக்ஷ அரசாங்கம், மக்கள் சக்திக்கு எதிராக தனது அரச சக்தியை இரண்டு முறை பயன்படுத்தியது. ஜனவரி 17 ஆம் திகதி பலவந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
... நேற்றைய தினம் ஓர் நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில், அவரது தாயாரிடமிருந்து, அவர் பிரான்ஸில் வாழ்பவர், தொலைபேசி அழைப்பு வந்தது, ... அவர் கதைத்துக் கொண்டிருந்த போது, தாயார் கூறினார் அவருக்கு ... ... "... எட தம்பி, இங்க புலியள்(?) கொரில்லாத்தாக்குதல்களை தொடங்கீட்டினமாம்! ... .... நேற்று இங்கு வாள்/கத்தி/பொல்லுகளால் மூண்டு பேரை முடிக்க பார்த்தவங்களாம்??? அதுவும் சன நடமாட்டம் உள்ள இடத்தில் பூந்து விளையாடி இருக்கிறாங்களாம்!!! ..... இனி அங்கு புலி அழிந்து போட்டுது என்ற கவலைகளை விட வேணும், இப்பவெல்லாம் பல வெளிநாட்டுக்காரங்கள் புலியளில் சேருகிறாங்களாம், ......... இது அதை கவர் பண்ணும்! எடேய் இங்கு நடந்த உந்த பேய்த்தின ஊடறுப்புத்தாக்குதல்களும் செய்தது வெளிநாட்டுக்கார…
-
- 5 replies
- 2.1k views
-
-
அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்! அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது. அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன. அதி விவேக பூரண குரு தனது ஒன்பத…
-
- 6 replies
- 2.1k views
-
-
வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அவருக்கு தந்திகளை அனுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், தமிழக அரசு திரட்டி வரும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக முதல்வரை நேரில் சந்தித்து தனது ஒரு மாத சம்பளத்தை அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை என்பது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் நன்கு தெரிந்த ஒன்று. சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்கு சேகர் அழைக்கப்படவில்லை. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார் எனவும் செய்திகள் கிளம்பின. அவரே …
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது. கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார். எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்…
-
- 38 replies
- 2.1k views
- 2 followers
-
-
செவ்வாய் 13-11-2007 17:07 மணி தமிழீழம் [தாயகன்] ஹம்பாந்தோட்டையில் விடுதலைப் புலிகளே தாக்குகின்றனர் - உதய நாணயக்கார சிறீலங்கா அதிபர் மகிர ராஜபக்ஸவின் சொந்த இடத்திலுள்ள ஜால சரணாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகளே தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக, சிறீலங்காப படைத்துறைப் பேச்சாசளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுவதைத் அரசு தவிர்த்துவந்த நிலையில், நேற்று பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேஸியவிற்கு செவ்வி வழங்கிய படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறீ லங்காவின் கனவு இலங்கையில் சிங்கள ராணுவம்- விடுதலைப்புலிகள் போர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எந்த நேரத்திலும் அங்கிருந்து முக்கிய தகவல்கள் வரலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் இலங்கை அரசால் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்ட 12 கிலோ மீட்டர் நீள பகுதியில் 8 கிலோ மீட்டர் பகுதி மட்டுமே தற்போது விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றது. இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் மற்ற விடுதலைப்புலிகளும் தங்கியிருந்து சிங்கள ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். பிரபாகரனுடன் அவ ருடைய மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் சூசை, பொட்டு அம்மான், போன்ற முன்னணி தளபதிகளும் பதுங்கி இருப்பதாக சிங்கள ராணுவ தரப்பு தகவல்…
-
- 6 replies
- 2.1k views
-
-
அண்மையில் இராமேஸ்வரத்தில் இயக்குனர் பாரதிராஜா பேசிய பேச்சை சங்கரி விமர்சித்து தினமலருக்கு கடிதம் எழுத அதை தினமலர் ஊதி பூதாகரமாக்க முயன்றுள்ளது. தினமலரின் விசமத்தனம்
-
- 0 replies
- 2.1k views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப…
-
- 10 replies
- 2.1k views
-
-
சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள் தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3) …
-
- 16 replies
- 2.1k views
-
-
சனிக்கிழமை 24 மார்ச் 2007 ஜெயராசா யாழ் பல்கலைக்கழகம் ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களின் ஒரு குரலாகவே செயற்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களின் மேலாதிக்கங்கள் மேலோங்குகிறபோது அதற்கு எதிராக போர் கொடியினை தூக்கும் வல்லமை இதற்குமட்டுமே இருந்தது. 1995 பின்பு யாழ் குடாவினை அரச படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து தற்போது வரையும் யாழ் குடாமக்களின் ஒட்டுமொத்த உணர்வாக யாழ் பல்கலைக்கழகமே திகழ்ந்தது. இன்று உலகமெல்லாம் தமிழர்கள் பொங்கு தமிழர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு வித்திட்டது இந்த யாழ் பல்கலைக்கழகமே. தழிழர்களின் அபிலாசைகளை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு ஒரு திறந்த அரங்காக யாழ்பலைக்கழகமும், பல்கலைக்கழக சமூகமும் விளங்கியது. தமிழீழ தேசத்திற்காக தம் இன்னுயிர்களை ஈர்ந்த மாவ…
-
- 8 replies
- 2.1k views
-
-
வான்வெளியில் நான்கு விதமான நடவடிக்கையை மேற்கொள்ளும் ஆற்றலை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் - பி.ராமன் சரியான இலக்குகளை தேர்வு செய்து நேர்த்தியான வான்தாக்குதல்களை நடத்தும் ஆற்றல்களை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் என முன்னாள் றோ அதிகாரியான பி.ராமன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான வான்புலிகளின் குண்டுவீச்சுகள் வானோடிகளின் ஆற்றலைப் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இலகு விமானங்களை யுத்த விமானங்களாக மாற்றி குண்டுவீச்சுக்களை நடத்தும் வல்லமையும் நேர்த்தியான குண்டு வீச்சுகளை நடத்தும் அனுபவம் உள்ள வானோடிகளை புலிகள் பெற்றுள்ளனர் என பி.ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம் வான் காப்பு, வான் தாக்குத…
-
- 2 replies
- 2.1k views
-
-
குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா ‐ அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம் ‐ பாருங்கள் கேளுங்கள் காணொளியை ‐ GTN விசேட செய்தியாளர் அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையப்…
-
- 4 replies
- 2.1k views
-