Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் இருந்து புலம்பெயர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேரின் சொத்துக்கள் பறிப்பு! வியாழன், 05 மே 2011 11:09 1948 ஆம் ஆண்டு இலங்கை பிரஜா உரிமை சட்ட இலக்கம் 18 இன் படி சுமார் 11 வீதமான இந்திய வம்சாவளி தமிழரின் பிராஜா உரிமையும் வாக்குரிமையும் இலங்கையில் பறிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பூர்வீக தமிழரின் வாக்குரிமை பறிக்கபட்டள்ளது. யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் 65 வீதமானவர்களின் வாக்குரிமையே தற்போது பறிக்கபட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இ…

  2. யாழ் ரயில் சேவை பூர்வாங்கப் பணிகள் இன்று ் ஆரம்பம் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் சிங்கள பயங்கரவாதியான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியதாம். கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின்(தமிழ் மக்களை கொத்தடிமையாக பாவித்து) உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட…

    • 2 replies
    • 2.1k views
  3. தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்! இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல…

    • 29 replies
    • 2.1k views
  4. வாகரையை ஓரிருதினங்களில் கைப்பற்ற முடியும் பொதுமக்களுக்காக பொறுமை காத்து வருகின்றோம் பாலசிங்கத்தின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கே பாரிய இழப்பாகி விட்டது. ஜெனரல் சரத் பொன்சேகா [Friday December 22 2006 08:57:52 AM GMT] [virakesari.lk] இராணுவத் தளபதி கூறுகிறார் வாகரைப் பகுதியில் பொதுமக்கள் நிலைகொண்டிருப்பதனால் புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை நடத்த முடியாதுள்ளது. தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தாக்குதல் நடத்தி ஓரிரு தினங்களில் வாகரையை எம்மால் கைப்பற்ற முடியும். ஆனால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொறுமை காத்துவருகின்றோம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித…

    • 3 replies
    • 2.1k views
  5. [Wednesday, 2011-06-29 11:28:39] யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா புறப்பட்டுச் சென்றுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே கனடா ரொறன்ரோவுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக விருந்துபசார நிகழ்வொன்றில் கனடிய தமிழர்களது பிரதிநிதிக…

  6. சொல்லாமல் சொல்லி விட்டு சென்ற செய்தி! அனைவரும் அங்கு அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையில் இருக்க திடீர் என அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! அவர்கள் யாருமே ஏதிர்பாராத ஒருவர் அங்கு திடீர் என்று வருகை தந்ததே அவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி. துன்பத்திலும் ஒரு சிறு சந்தோசம் என்பார்களே அந்த விதமான ஒரு அதிர்ச்சி கலந்த சந்தோசம். www.orunews.com

    • 3 replies
    • 2.1k views
  7. http://www.citynews.ca/ (the poll is at the bottom ) http://www.640toronto.com/ http://www.thestar.com (the poll is left hand side at the middle ) http://www.cp24.com http://www.metronews.ca/toronto http://www.680news.com/

    • 7 replies
    • 2.1k views
  8. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை

  9. இலங்கை மீதான போர்குற்றம் பற்றி ஜெர்மனியில் 7-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது. இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் என்ற பெயரில் சிங்கள ராணுவம் தமிழ் இனத்தையே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களை பிடித்துச் சென்ற ராணுவம் அவர்களை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொன்றது. ராணுவம் பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கதி என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. போருக்குப்பின் அமைதி ஏற்பட்டாலும் தமிழர்கள் தங்கள் வீடு, நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகளை லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது மேற்கத்திய நாடுகள் கவனத்தை ஈர்த்தது. இத…

  10. ~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........| பாகம் - 1 -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும்| எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்|, ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்|, ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்|, ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை| - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார். ~யாரோ சிலரின்| தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய| தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில…

  11. இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன. புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன. வட மாகாணக் கொடி முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன…

  12. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ப…

  13. களத்தில் நாங்கள் புலத்தில் நீங்கள் - தலைவன் வழியில் விரைவில் விடுதலை பெறுவோம் - மூத்த தளபதி அமிதாப் - மீள் பிரசுரம்

    • 2 replies
    • 2.1k views
  14. இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக் குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால் காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம் முகப்பில் வெளியான ‘ஆனந்த விகட’னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுத…

  15. வீரவிலாவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை மகிந்தா தனது ஒரு வருடப்பூர்த்தியின் போது ஆரம்பிக்கிறார். வீரவிலா மகிந்தாவின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டையில் அமைந்துள்ளது. Rajapakse starts work on Intl airport to mark 1st anniversary Colombo, Nov 19: Sri Lankan President Mahinda Rajapakse today marked his first year in office by launching work on a second international airport in the island nation. Rajapakse inaugurated construction work on a 4,000-metre runway at the domestic weerawila airstrip to upgrade it as the country's second international airport and an alternate landing venue to Colombo airport. "I will not say that development is not poss…

  16. Posted on : 2007-12-22 புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை? விடுதலைப் புலிகளின் விமானப் படையினால் ஏற்பட்டுள்ள வான் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கையுடன் சேர்ந்து பல்வேறு கூட்டு விமானப்படை ஒத்திகையை மேற்கொள்ள இந்தியா தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயசிங் இவ்வார முற்பகுதியில் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்த சமயம் விடுத்த அழைப்பை அடுத்தே இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சினதும் உள்துறை அமைச்சினதும் செயலாளர்கள் உள…

  17. ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். இவர் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் கடமையாற்றியிருந்தார் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா நேற்று காலமான நிலையில் முன்னாள் துணை சபாநாயகரான சரத் முனசிங்க இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

  18. புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக்கொண்ட விஜயரத்திநம் மோகனதாஸ் வயது27 என்ற இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார். blood cancer நோயினால் பீடிக்கப்பட்டு சாவுக்காக தேதிகுறிக்கப்பட்ட நிலையில் இந்நிலைமையை தவிர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிசோதித்து இவருக்காக மருத்துவச்செலவாக 15 லட்சம் இந்திய ரூபாய்கள்(371/2 லட்சம் இலங்கைரூபாய்) தேவை எனக்கூறியதால் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் இவ்வளவு பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் உறவுகள் முன் தனக்கான உயிர்ப்பிச்சை கேட்டு உதவிக்கரம் நீட்டுமாறு இவர் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றார். முழுமையாக விபரங்களிற்கு

  19. Started by jkpadalai,

    [size=4]ஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை! மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்? டங்குவாறு தான்![/size] [size=3] [/size] [size=4] You are a shit, shit journalist. A f…..g shit. A pig who eats shit! I will go to courts!!! You pig that eats shit!!! You shit shit dirty f…..g journalist!!!People will kill you!!! People hate you!!! They will kill you!!! [/size] [size=4]இப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். …

    • 0 replies
    • 2.1k views
  20. புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்! தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார். எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்த…

    • 32 replies
    • 2.1k views
  21. தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது. அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் த…

    • 38 replies
    • 2.1k views
  22. Nederlands kantoor Colombo bestormd Nederlands kantoor Colombo bestormd In de Srilankaanse hoofdstad Colombo hebben tientallen woedende Srilankanen het kantoor bestormd van de Nederlandse hulporganisatie ZOA. Ze fotografeerden medewerkers en eisten dat ZOA binnen 24 uur uit Sri Lanka vertrekt. De inval volgt op de bewering van het leger dat ZOA een ziekenhuis heeft in een kamp van de Tamil Tijgers en de rebellenbeweging steunt. De christelijke hulporganisatie ontkent dat. Er zijn bij de Tijgers spullen van ZOA gevonden, maar volgens ZOA zijn die gestolen. De autoriteiten hebben ZOA beloofd de aantijging publiekelijk in te trekken. Het ZOA-kantoor wor…

    • 3 replies
    • 2.1k views
  23. உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள…

    • 16 replies
    • 2.1k views
  24. தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -(04)-காணொளி எல்லாளன்

  25. தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம் வாசுகி சிவகுமார் நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் தீர்ப்புச்சொன்னது தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருப்பதனையே காட்டுவதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் இதுவல்ல என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.