ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
8 மாத காலப்பகுதியில் 1000 பேர் கடத்தப்பட்டுள்ளனர் 01.09.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இந்த வருடத்தின் முதல் 8 மாத காலப்பகுதியில் ஆயிரம்பேர் கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2007 ஆம் ஆண்டு 1229 பேரும், 2006 ஆம் ஆண்டு 1190 பேரும் கடத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாகவும் அங்கு 118 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இரண்டாவதாக மட்டக்களப்பில் 105 கடத்தல் சம்பவங்களும் கொழும்பில் 75 கடத்தல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை இரத்தினபுரி 68, நுகேகொடை 56, திருமலை…
-
- 0 replies
- 556 views
-
-
8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது?- ரணில் by : Dhackshala 8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாமரை மொட்டு அரசாங்கம் இன்று எதனை செய்கிறது? மக்களிடமிருந்து பணத்தை கொள்கையடிக்கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைக்கூட மூன்று மடங்காக அதிகரித்து, அதனை செலுத்துமாறு கூறுகிறார்கள். மக்க…
-
- 1 reply
- 418 views
-
-
ஞாயிறு 25-03-2007 00:57 மணி தமிழீழம் [தாயகன்] 8 மாதங்களில் 3 இலட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் இடப்பெயர்வு தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 8 மாத காலத்தில் 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் யாழ் குடாநாட்டில் முன்னரங்க நிலைகளில் இருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தற்காலிகமாகக் குடியேறியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தங்கியுள்ளனர். வவுனியாவில் இந்த ஆண்டிலேயே அதிகளவு மக…
-
- 0 replies
- 572 views
-
-
மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க..
-
- 16 replies
- 2k views
-
-
13 Nov, 2025 | 12:26 PM மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆ…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
எட்டு வருடங்களுக்கு முன்னர் எட்டு வயதுடைய பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 58 வயதுடைய வயோதிபருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் சமல் விக்ரம ஆராச்சி 60 வருட சிறைதண்டனையும் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி ரிதிகம என்ற இடத்திற்கு 8 வயது பாடசாலை சிறுமியை அழைத்துச் சென்று தேவாலய வளவில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த வை.சுகத்தபால சுனில் (வயது 58) என்பவரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்தனர். மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சந…
-
- 0 replies
- 415 views
-
-
பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவு…
-
- 10 replies
- 1.7k views
-
-
தனது சொந்த மகளான 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்தார். 3ஆம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயது மகளையே தந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திருப்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.http://www.tharavu.com/2010/10/8.html
-
- 0 replies
- 1.2k views
-
-
8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் ; ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நிராகரித்தது. பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன், சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்க…
-
- 0 replies
- 502 views
-
-
28 Sep, 2025 | 02:21 PM (இராஜதுரை ஹஷான்) 2014 முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 594,368 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்வதற்காக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் நட்டத்துக்கான பல காரணிகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மின்சார சபையில் போதுமான சேவையாளர்கள் உள்ள நிலையில் ஒருசில கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளியக தரப்பிட…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும் 8 ஆயிரத்து 400 தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டு அதிகாரிகள், எரித்திரியாவைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்களே அங்கு பெருமளவுக்கு அடைக்கலம் கோருவதாகவும் தெரிவித்தனர். அடைக்கலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தில் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த சுவிற்சர்லாந்தின் குடிவரவு அலுவலக அதிகாரிகள், அடைக்கலம் கோரி வருபவர்களில் சிறிலங்காவில் இருந்து வருபவர்களே இரண்டாது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 8 ஆயிரத்து 400 ஈழத் தமிழ…
-
- 0 replies
- 389 views
-
-
8,9´ம் திகதிகளில் ... போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு- கொழும்பில் உச்சக் கட்ட பாதுகாப்பு! கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை செல்ல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரண…
-
- 9 replies
- 564 views
-
-
-மொஹொமட் ஆஸிக் கண்டி போதனா வைத்திய சாலையின் ஆண் தாதி ஒருவர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள 80 அடி உயரமான மரமொன்றின் மேலேறி எதிர்ப்பில்; ஈடுபட்டுள்ளார். கண்டி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிமார்களுக்கு இடையில் சில தினங்களாக இடம் பெற்று முறுகல் நிலை இன்று 16 முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், அந்தப் போராட்டம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த வைத்தியர்கள் சிலரை அறை ஒன்றில் பூட்டி வைத்ததாகக் கூறப்படும் பெண் தாதி ஒருவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியே குறித்த ஆண் தாதி மரத்திலேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். மரத்தின் மேலேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள தாதியை மரத்திலிருந்து இறக்குவதற்கு பொலிஸாரும் வைத்தியசாலை அதிகாரிகளும் பார…
-
- 1 reply
- 267 views
-
-
80 அழகிகளை இலங்கைக்கு கொண்டுவரும் டயானா கமகே 80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தலைமையில் நாட்டின் புகழுக்காகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும் இநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் விஜயம…
-
- 1 reply
- 346 views
-
-
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறை…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
அரசாங்கம் 80-90 ஆயிரம் மக்களை தாம் மீழக்குடியேற்றியுள்ளதாகவும் இன்னமும் 190 ஆயிரம் பேர்தான் தடுப்பு முகாம்களில் இருப்பதாக கூறுகின்றது. ஆனால் எம்மால் அதனை உறுதி செய்ய முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் பி.பி.சி க்கு இன்று தெரிவித்துள்ளது. இன்னமும் முகாம்களுக்கு செல்வதற்கான தடைகள் இருப்பதாகவும். நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் கூறும் ஐ. நா மீழக்குடியேறும் மக்கள் மத்தியில் ஏக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளது. எனினும் மகிந்த அவர்கள் சர்வதேசத்தின் நெருக்கடி தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் மக்களை விடக்கூடிய சாத்தியங்கள் அதிகரிப்பதாக பி.பி.சி செய்தியாளர் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 2 replies
- 636 views
-
-
80 இந்திய மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு.! இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 மீனவர்கள் மற்றும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் உள்ளடங்கலாக 80 மீனவர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தினால் 76 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களையும் அதேபோல் அண்மையில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினர…
-
- 0 replies
- 262 views
-
-
சுமார் 80 வரையான இலங்கையர்களைக்கொண்ட அகதிபடகு ஒன்று கொக்கொஸ் தீவில் தரை தட்டியது. இவர்கள் உடனடியாக கிறிஸ்மஸ்தீவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அரசு கூறியுள்ளது.
-
- 2 replies
- 959 views
-
-
புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/14/80-இலட்சம்-ரூபா-பெறுமதியான-கேரளா-கஞ்சாவுடன்-இருவர்-கைது.html
-
- 0 replies
- 375 views
-
-
80 கிலோ கஞ்சாவுடன் 4 மீனவர்கள் கைது செல்வநாயகம் கபிலன் நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு வடக்கில் 8 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில், நெடுந்தீவு கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்த டிங்கி படகை, கடற்படையினர் சோதனையிட்ட போத…
-
- 1 reply
- 349 views
-
-
80 சதவீதத்திற்கும் அதிகமான... இலங்கையர்கள், மலிவான உணவை... உட்கொள்கின்றனர் – ஐ.நா. இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6வீதம் அதிகரித்…
-
- 9 replies
- 428 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 4, 2010 மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வீ.நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவிலிருந்து முதன்முறையாக அந்நாட்டின் விமானமொன்று நேரடிப் பயணமாக இலங்கை வந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் யுனான் மாநில ஆள…
-
- 6 replies
- 707 views
-
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிர…
-
- 1 reply
- 919 views
-
-
80 தமிழ் இளைஞர்களை காணவில்லை [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அட…
-
- 0 replies
- 862 views
-