Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ? ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது. இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்.. தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது.…

    • 4 replies
    • 2k views
  2. வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு… கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அதிக வேகத்தில் உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் வேககட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் விழுந்து இற…

  3. இறுதி முயற்சியும் பலனளிக்கவில்லை! உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடலைத் தவிர்த்தார் சம்பந்தர் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்துக் கொண்டார். இரண்டு தமிழ் தேசிய கட்சிகளையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்த உலகத் தமிழர் பேரவை தலைவர் எஸ். ஜே. இம்மாறுவேல் அவர்களால் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதேவேளை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தரப்பின் நியாயங்களை விளக்கியதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் வழங்கினார் என உலகத் தமிழர் பேரவ…

    • 14 replies
    • 2k views
  4. Started by akootha,

    திட்டமிட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்தா ராவய பத்திரிகையின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36734-2012-02-28-16-58-16.html

  5. இலங்கைப் போரில் இந்தியப் படை? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 'இலங்கை ராணுவம் தமிழர் பகுதி களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழர் பகுதிகளும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் படுவார்கள்' என்று தொடர்ந்து இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. இங்கே கிடைக்கின்ற செய்திகளும் ஒருதலைப் பட்சமானவையாகவே இருப்பதால், உண்மை நிலவரம் எதுவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் இலங்கை அரசின் பிரசாரத்தை உண்மையென்று நாமும் நம்புகிற சூழல்! இதற்கிடையே, இலங்கையின் தலைநகரான கொழும்ப…

  6. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயம் வெறுமனே ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரை மட்டும் அல்ல எனவும் கருணா தொடர்பான ......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4746.html

  7. இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம். வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான்…

    • 7 replies
    • 2k views
  8. ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போனமை குறித்து தகவல் தருமாறு பொலீஸார் கோரிக்கை யாழ்ப்பாணம்,டிசெ.10 அல்லைப்பிட்டியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமற்போன கத்தோலிக்க மதகுருவான ஜிம்பிறவுண் அடிகள் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் குறித்து தகவல் தருமாறு குற்றப்புலனாய்வுப் பொலீஸார் கோரியுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமற்போன சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பல மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளுக்கு உதவும் வகையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை உடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் இவர் கள் குறித்த தகவல் தெரிந்தால் 021 222 2222 அல்லது 0112 3201415 …

  9. சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள காலப்பகுதியில், படையினரும் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/india-2008-07-26.html

  10. தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேர…

  11. கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இலகுவாக கையடக்க தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பணத்தை செலுத்துவதன் மூலம் எவரும் கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான இணைப்புகளின் ஊடாக தீவிரவாதிகள் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக கையடக்க தொலைபேசி இணைப்புகளை பெறுவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சரத் லூகொட தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் இலக்கு வைத்த…

  12. முல்லைத்தீவு ‐ கிளிநொச்சியில் இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்த முயற்சி? முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ சோதனைச் சாவடிகள் மீது எதிர்வரும் 24 ஆம் 24 ஆம் திகதிகளில் தாக்குதல் நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்கா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போலி உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் விடுதலைப்புலிகள் உயிர்பிக்கப்பட்டுள்ளதாக வெளிகாட்டும் நோக்கில் இந்த சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 2k views
  13. பயங்கரவாத அமைப்பு அறிவித்தலுக்கு எதிராக புலிகள் வழக்குத் தொடரலாம் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் தீர்மானத்தின் விளைவு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப் படுத்தப்பட்டதற்கான காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் அவ்வமைப்புக்கு அறிவிக்கவுள்ளது. லக்ஸம்பேர்க்கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கர வாத அமைப்புகளாக பிரகடனப்படுத்தப் பட்டுத் தடை செய்யப்பட்ட 30 இயக்கங் கள் (மற்றும் 30 தனிப்பட்டவர்கள்) ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்ற காரணங்களை அவற்றுக்கு அறிவிப்பதென நேற்றைய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தக…

  14. இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2013 - 16:53 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/sambandanonindiachogm_131107_sambandanindiachogm_au_bb.mp3 'காமன்வெல்த் மாநாடு-- இந்தியா வந்தாலும் அது இலங்கையின் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது'- இரா.சம்பந்தன் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…

  15. 27 Nov, 2025 | 05:14 PM இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலி…

  16. பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ரிவிரவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை…

  17. நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் ! முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …

  18. கொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரன் சில நாட்களுக்கு முன் 'சக்தி' தொலைக்காட்சியின் 'மின்னல்' நிகழ்ச்சியில் கூறியவைகளை அவரது இறுதி வாக்குமூலமாக எடுக்கும் படியும் அந்த ஒளிநாடாவைப் பெற்று அதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவரின் மரணம் சம்பந்தமாக யாழில் இருவர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் இரத்தத்தையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்த இரத்ததின் மாதிரியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகியது. கொழும்பில் தமிழருக்காய் பேசிய கடைசித் தமிழ…

  19. வீர மங்கை செங்கொடி காதல் தோல்வியினாலேயே தீக்கிரையாகினாள் என தினமலர் இன்று செய்தி வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழர்கள் தினமலரை எரிக்கும் போரில் ஈடுபட்டுள்ளனர். மட்டுமன்றி தினமலர் உப காரியாலங்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டன. தினமலர் செய்தியினை இங்கே இணைக்கவில்லை எனென்றால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் அந்த செய்தியில் தியாகச்சுடர் செங்கொடி காதல் தோவியால் தீமூட்டினாள் என எழுதப்பட்டுள்ளது. அண்மைச் செய்தி : தமிழர் அமைப்புகள் பாண்டிச்சேரி தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். 50 தோழர்கள் கைது. மதுரையிலும் போராட்டம். மூலம்

    • 2 replies
    • 2k views
  20. வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதித் தேர்தலின்போது இரு விடயங்களை முன்வைத்தார். அதில் ஒன்று ‘எங்களால் முடி யும்’ மற்றையது ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ இவ்விரு விடயமுமே அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அமெரிக்க மக் கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மாற்றம் என்பது மிகவும் முக்கி யமானது. அதேநேரம் நேரான சிந்தனையும், எங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கு மிகவும் அவசியமானது. இந்த இரண்டு கருத்துக்களும் அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட அதில் நிறம், மதம் என்பன அடிபட்டுப்போக ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். இதை இவ்விடத்தில் கூறிய தன் நோக்கம் யாது? என்று நீங்கள் கேட்கலாம்…

  21. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கருணா குறிப்பிட்டுள்ளதாகத் திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கருணாவிற்கு முதலமைச்சர் பதவி ? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானிற்கும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைப…

    • 4 replies
    • 2k views
  22. வியாழன் 05-07-2007 00:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் கொம்மாந்துறை இராணுவ முகாமருகே கருணா கூலிக்குழுக்களுக்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை 5 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கருணா கூலிக்குழுவினர் ஈ.பி.டி.பி குழுவினரை துன்புறுத்தியதாகவும் ஐந்து கருணா கூலிக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவின் கட்டடத்தொகுதிக்குள் பிரவேசித்து கைக்குண்டுத் தாக்குதலையும் துப்பாக்கிபிரயோகத்தையும் மேற்கொண்டதாகவும். இதன்போது ஈ.பி.டி.பி குழு உறுப்பினர்களான 23 அகவையுடைய சிவஞானம் சுதர்சன், 21 அ…

  23. சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…

  24. http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ http://www.youtube.com/watch?v=4H835e2DUdg யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!

  25. 2009ம் ஆண்டு பரமேஸ்வரன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என அவர் மீது குற்றஞ்சுமத்தியது பிரித்தானியாவில் உள்ள 2 பிரபல நாழிதழ்கள்(Sun, Daily Mail). அதனை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் வெற்றியும் பெற்றார். இதனை பி.பி.சி தொலைக்காட்சி ஆவணப்படமாக நேற்று இரவு 10.30 க்கு தெலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதே நேரத்தில்இணையத்தளத்திலும் பகிரப்பட்டிருந்தது. எனினும் அவை 24 மணி நேரத்தினுள் அகற்றப்பட்டு விட்டன. ( வழமையாக 24 மணி நேரத்தின் பின்னரே நிகழ்ச்சிகள் அகற்றப்படும்) அகற்றப்பட்ட அக் காணொளிகளின் தொகுப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.