ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
http://www.yarl.com/articles/files/100518_Rathan_Vavuniya.mp3 நன்றி: ATBC
-
- 3 replies
- 498 views
-
-
நினைவேந்தல் வாரம் May 12, 2022 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது https://globaltamilnews.net/2022/176547
-
- 0 replies
- 326 views
-
-
யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது! திகதி: 28.05.2010 // தமிழீழம் யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரக…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெயலலிதாவின் நிபந்தனையை நிராகரிப்பு! – விரும்பினால் பேச்சுக்கு வரட்டும் என்கிறார் அமைச்சர் ராஜித. [saturday, 2014-03-22 08:49:42] தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் எதிர்வரும் 25ம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாகவே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 275 views
-
-
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தர்மபுரத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தாயார் பூசாவுக்கும் மகள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டும் உள்ளனர். இது குறித்து யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனமேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெள…
-
- 3 replies
- 391 views
-
-
தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயத்துடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டு நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதன்போது முஸ்லிம்களும் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழும் வகையிலான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியவாறான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் க…
-
- 1 reply
- 580 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன்ஈ தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 4 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு ! முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் ஐம்பது மிதிவெடிகளும் அவற்றிற்கான வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேற்றம் செய்;யப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் உள்ள குடும்பமொன்று அவரது காணிக்குள் நிரந்தரவீடொன்றினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை பெய்துவருவதனால் இன்று (07-11-2017) வீட்டின் அருகில் கொட்டில் ஒன்றைப்;போடுவதற்கு கிடங்;கு கிண்டியபோது, வெடிபொருட்கள் வெளிவந்தததையடுத்து, கிராமஅலுவலர் மற்றும்…
-
- 0 replies
- 370 views
-
-
வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த... 7 வீர, வீராங்கனைகள்... இந்தியாவிற்கு பயணம் ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். நேற்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர். https://athavannews.com/2022/1284287
-
- 7 replies
- 440 views
- 1 follower
-
-
இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம் ‐ உப்புல் ஜோசப் பெர்னான்டோ‐ விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 02 July 10 12:52 am (BST) முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஊருக்கு ஊர் ஆடைத் தொழிற்சாலைகளை திறக்கும் போது, எதிர்க்கட்சியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பிரேமதாச கிராமங்களில் உள்ள இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி வெள்ளையர்களுக்கான உள்ளாடைகளை தைப்பிப்பதாக கூறினர். வெள்ளையர்கள் அடைத் தொழிற்துறைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை முற்றாக கிடைக்காது போனால் கிராமபுறத்து இளைஞர்களும், யுவதிகளும் அரசாங்கத்தின் உள்ளாடைகளை கழற்றி விடுவர் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அஹமட் ஜவாட் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் சில அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தன. எதிர்வரும் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் சர்வதேச மாநாட்டில் இலங்கைப் படையதிகாரிகள் பங்கேற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என கனேடிய பிரதமரிடம் குறித்த நிறுவனங்கள் எழுத்து மூலம் கோரியிருந்தன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உ…
-
- 0 replies
- 396 views
-
-
ஜூன் 15ஆம் திகதி முதல்... போக்குவரத்துத் துறையில், மாற்றங்கள் – பந்துல குணவர்தன ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று (சனிக்கிழமை) இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மா…
-
- 0 replies
- 179 views
-
-
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது திங்கள்கிழமை, ஜூலை 12, 2010, 11:36[iST] சென்னை: வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார். தமிழக மீனவர்கள் [^] மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு …
-
- 7 replies
- 913 views
-
-
-
புலிகள் இயக்க சந்தேகநபர் தப்பியோட்டம்! - வவுனியா மருத்துவமனையில் இன்று அதிகாலை சம்பவம். [Monday, 2014-04-21 08:52:56] விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே தப்பிச் சென்றுள்ளார். நோய் காரணமாக சிகிச்சைக்காக குறித்த புலிச் சந்தேகநபர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போதே சந்தேக நபர் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.info/breifNews.php?newsID=107821&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 585 views
-
-
-
- 2 replies
- 360 views
-
-
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது ‐ ஹக்கீம் 26 July 10 01:41 am (BST) முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. இனிமேல் தனித் தரப்பு என்ற கோசத்திற்கு இடம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொ…
-
- 2 replies
- 462 views
-
-
Payment plea for Tamil protest costs ignored Last Updated: Tuesday, August 3, 2010 | 5:37 AM ET By David McKie, CBC News Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. (Sean Kilpatrick/Canadian Press) The Public Safety Ministry has yet to respond to the City of Ottawa's request to be reimbursed for the costs of keeping the peace during …
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம். அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன. Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th Aug…
-
- 9 replies
- 1.2k views
-
-
நாட்டின் தேசிய பாதுகாப்பு... தற்போது, பூஜ்ஜியமாகிவிட்டது – மைத்திரி குற்றச்சாட்டு. நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார். அமைதியான முறையில் போராட்டத…
-
- 0 replies
- 149 views
-
-
அரசை வேவு பார்க்கும் நடவடிக்கையில் கருணா ஈடுபடுத்தப்பட்டார்! பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்த ஒஸ்ரின் சாட்சியம் வியாழன், 19 ஆகஸ்ட் 2010 05:07 . . அரசை வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தினர். ஆனால் அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி அரசுடன் சேர்ந்து கொண்டார் என்று பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று கொழும்பில் சாட்சியம் வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்தவர் இவர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தற்போதேனும் உயர்கல்வியைத் தொடர முடியும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச உயர் தரத்தையேனும் கற்கவில்லை எனவும், புத்தகங்களை வாசித்தேனும் அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளியல் தொடர்பில் சிறிதளவேனும் விமல் வீரவன்ச தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தாம் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினை போற்றிப் புகழ்வதாக அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும், அதற்கு வெற்றி உண்டாகட்டும் என்று மட்டுமே குறிப்பிட போவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜயசுந்தர நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் எ…
-
- 0 replies
- 395 views
-
-
பாகிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கும் சவால் விடுகிறார் மகிந்த -இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானில் விளையாட வேண்டும் - இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு சென்று அங்கு போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் விடயங்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மாம்னூன் ஹூசெய்னை சீனாவில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கட் அணி இந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டிருந்த இ…
-
- 0 replies
- 568 views
-
-
வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், “அரசியல் கூட்டணிகளில், குறிப்பாக வேட்புமனுக்களை தயாரிக்கும் போது, இதுபோன்ற விவகாரங்கள் அசாதாரணமானவை அல்ல. நாங்கள் இந்தப் பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்வோம்.” என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, புளொட் தலைவ…
-
- 0 replies
- 286 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டம், முழுமையாக... அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்! நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 142 views
-