ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
உச்சநிலையில் உள்ளக மோதல்: கருணாவுக்கு பிள்ளையான் இறுதி எச்சரிக்கை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உள்ளக மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிலிருந்து கருணா விலக வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படும் அவமதிப்பான நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவைச் சேர்ந்த பிள்ளையான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணா குழுவின் உள்ளக மோதலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி மற்றும் பிள்ளையானுக…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழ தேசியத்தை தொலைத்து அவர்கள் தடம்மாறி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் தேசியம் பேச விளையும் இராணுவ துணைக்குழுக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூட்டணி சேருவதா? என்று தமிழ் மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துணை இராணுவக்குழுக்களின் அரசியல் கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த தெரிவித்தள்ளார். தமிழீழ தேசியத்தை மறந்து சலுகைகளுக்காக விலை போன அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் தாம் இல்லை என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தெரிவித்த லண்டனை சேர்ந்த கனகேந்திரன் எனும் தமிழர் இது போரின் போத…
-
- 8 replies
- 2k views
-
-
இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றார். திரைப்பட இயக்குனர் சீமான் பேசுகையில், இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால் நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்றார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயல்களாக எழுந்த நெருக்கடிகள் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசு அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புது முறிப்பு நோக்…
-
- 0 replies
- 2k views
-
-
மிலிந்த மொறகொட மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் மிக் ரக வானூர்தி கொள்வனவு முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கான நாடாளுமன்ற குழு அமைத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிற்போட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தேசிய காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
தமிழ்வின், லங்காடிசென்ட், Defence.lk
-
- 4 replies
- 2k views
-
-
18.07.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நடைபெற்ற காலக்கணிப்பு
-
- 2 replies
- 2k views
-
-
சிறீலங்காவின் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமல் வெளிநாடுகளில் பட்டம் பெறுபவர்களின் பட்டங்கள் சிறீலங்காவில் எனிமேல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள் கணணி சார் மற்றும் வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எந்தவித உயர்தர பரீட்சைப் பெறுபேறையும் அடிப்படைத் தகுதியாகக் கோராமல் வழங்கி வருவதுடன்.. ரஷ்சியா போன்ற நாடுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலே மருத்துவப் படிப்பைக் கூட தொடரக் கூடிய நிலை இன்றிருக்கிறது. A/Level qualification imperative - Warnapala The Ministry of Higher Education will never recognize the foreign degrees obtained by students who do not have the basic Advance …
-
- 10 replies
- 2k views
-
-
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழம…
-
- 11 replies
- 2k views
-
-
இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது - எழிலன் Saturday, 14 June 2008 09.57 hrs (Swiss Time) இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது. எமது பலம் முன்பிருந்ததைப் போல் அல்லாது தற்போது மேலோங்கி காணப்படுகிறது என்று விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரந்தனில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ் குடா கடல்தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஊர…
-
- 2 replies
- 2k views
-
-
கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது. “தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது” என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு, அவர்களுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், செய்தி முகவர்கள் அனைவரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட…
-
- 3 replies
- 2k views
-
-
தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை கூற ராஜபக்சே கோரிக்கை புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007 கொழும்பு: விடுதலைப்புலிகளால் தவறான வழியில் செல்லும் தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை சொல்ல வேண்டும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சே ஒரு அறிக்கையை விடுத்துள்ளார். அதில், விடுதலைப்புலிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சர்வேதச அளவில் எங்கள் நாட்டிற்கு உதவி கிடைத்து வருகிறது. ஆனால் எங்கள் நாடு இந்தியாவுடன் தான் விசேஷ உறவு வைத்துள்ளது. எங்கள் நாட்டை சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியையும் …
-
- 2 replies
- 2k views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி மாலைதீவில் தஞ்சமடைந்தார். அத்துடன், ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும், அவர் குறிப்பிட்டதை போன்று நேற்றைய தினம் பதவி விலகியிருக்கவ…
-
- 30 replies
- 2k views
- 1 follower
-
-
பிள்ளையான் குழுவிடம் ஆயுதங்களா? தமக்குத் தெரியாது என்கின்றார் கரு! தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆயுதங்களைக் கையாளுகின்றார் எனத் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லையெனப் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது அரசுடன் இணைந்து போட்டியிடும் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்கள் சகிதம் தேர்தலில் குதித்துள்ளனர் என ஐக்கிய தேசியக்கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன. ஆ…
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கை விவகாரம் இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றில்! பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரும் ஒத்திவைப்பு வேளை விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குக்கீஸ் என்பவரினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பெரும் எதிர்பார்ப்பை இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதம் குறித்த எம்.பியினால் கொண்டுவரப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய தினமும் இவ்விவாதம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது -உதயன்
-
- 7 replies
- 2k views
-
-
லக்பிம" வார ஏட்டுக்கு தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு [திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2008, 09:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிர…
-
- 5 replies
- 2k views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 4 அதிரடிப்படையினர் பலி- 8 பேர் காயம். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிக்குடிச்சாறு பிரதேசம் நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் காஞ்சிரங்குடா, தாண்டியடி சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய அளவிலான முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்பு அதிரடி…
-
- 3 replies
- 2k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீதிமன்றத்திற்கு வருகிறது [புதன்கிழமை, 17 சனவரி 2007, 23:07 ஈழம்] [து.சங்கீத்] 2002ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி கையொப்பமிடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நாட்டின் அரச சாசனத்திற்கு முரணாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன், ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தொடுத்த வழக்கு, மார்ச் 6ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. சிறீலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமா என்பதற்கான தீர்வை, மார்ச் 6ம் திகதி தான் வழங்கவிருப்பதாக, மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தல…
-
- 8 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்து விட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அரசு வெளியிட இருந்து இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன் நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை …
-
- 5 replies
- 2k views
-
-
வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
முஸ்தபாவின் முசுப்பாத்தி..... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2k views
-
-
4ஆவது இடத்தில் இருந்த பிள்ளையான் 1ஆவதாக உயர்த்தப்பட்டார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 110000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் அதிகாரிகளிடம் இருந்து குனோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிக வாக்குகளும் அதன் அடிப்படையில் 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 4 ஆது இடமே கிடைக்கப்பெற்றது. பொதுஜனஐக்கிய முன்னணியில் முதலாவது கூடிய வாக்கு அமீர் அலிக்கே கிடைக்கப்பெற்றது. எனினும் இது குறித்து …
-
- 7 replies
- 2k views
-
-
இறுதி யுத்தத்தின் கதவுகள் இன்று திறக்கபட்டது http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL182666 ரூட்டர்ஸ்
-
- 2 replies
- 2k views
-