ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.! மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் ம…
-
- 26 replies
- 2k views
-
-
Posted on : 2007-06-23 மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம் காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன. முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார். தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன…
-
- 4 replies
- 2k views
-
-
இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் - தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொ…
-
- 12 replies
- 2k views
-
-
The president of Sri Lanka : + 94 112447400 ; president@presidentsoffice.lk Secretary to the president ; +94 112 2326309; prsec@presidentsoffice.lk Minister information - + 94 112596557
-
- 5 replies
- 2k views
-
-
போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள் நவ 26, 2010 மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது. சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமி…
-
- 5 replies
- 2k views
-
-
கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் [Thursday, 2011-02-17 12:09:27] சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுதன் (25), கவா (24). அவர்கள் உறவுமுறையில் அண்ணன், தம்பி ஆகும். அவர்கள் இருவரும் கனடாவில் என்ஜினீயரிங் படிக்கிறார்கள். சுதனின் பெற்றோர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் தான் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடுகளம் படம் பார்ப்பதற்…
-
- 1 reply
- 2k views
-
-
US Secretary of State Hillary Clinton made her comments to Michael Tomasky of Britain �s �The Guardian� newspaper in an interview which covered Iraq the legacy of the Cold War and ceding executive powers. When asked do you think that the terrorists hate us for our freedoms or do you think they have specific geopolitical objectives?she replied: Well I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological others territorial. There are personality-driven terroristic objectives.� The bottom line is you can't lump all terrorists together. And I think we've got to do a much better …
-
- 3 replies
- 2k views
-
-
தவறான சிகிச்சை தொடர்பில் நீதிமன்றை நாடி நீதியை பெறுங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான சிகிச்சை முறை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதன் போது அண்மையில் நொதேர்ன் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 9 replies
- 2k views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 2k views
-
-
வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடா்பாக தகவல்கள் எதுவும் வெளியில் தெரியாமல் இரகசியமாக அடிக்கல் நாட்டப்பட்டதாக அந்தப் பிரதேசவாசி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கூறினார்.. படையினா் இரகசியமாக இதற்கான வேலைத் திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மேற்கொண்டிருந்தனா். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 510 அடி உயரத்தில் புத்தா் சிலை அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டியதாக அறியமுடிகின…
-
- 32 replies
- 2k views
-
-
சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.org/news/index.php?option=...97&Itemid=1
-
- 4 replies
- 2k views
-
-
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம் வீரகேசரி நாளேடு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்
-
- 6 replies
- 2k views
-
-
இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும், விடுதலைப் புலிகளுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஜனாதிபதி மோதல்களை விரும்பவில்லை. எனினும், அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றுவருவதால், அவர்களுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பேச்சுக்களை ஆரம்பிக்க நாங்கள் தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். ஆனால், இரகசியமாக அந்தப் பேச்சுக்கள் இடம்பெறாது. கடந்த காலங்களில் படித்த பாடங்களுக்கமைய நாங்கள் கடுமையாக இருப்போம்” என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பச…
-
- 3 replies
- 2k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 15:41 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணகைளில் முழுமையான ஈடுபட்டுடன் செயற்படவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிற வன்முறையின் தன்மை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். இந்த வன்முறையின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் முழு மனதுடன் செயற்படவில்லை. எமக்கு வருத்தமளிக்கிறது. இது புத்திசாலித்தனமானது அல்ல. ஏனெனில் சி…
-
- 7 replies
- 2k views
-
-
எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending
-
- 23 replies
- 2k views
-
-
இலங்கையில் செய்மதி ஒன்றை விண்ணில் ஏவுவதற்கு உதவி வழங்கப்படும் ‐ சீனா இலங்கையில் தொடர்பாடல் செய்திமதி ஒன்றை உருவாக்கி, விண்ணில் ஏவுவதற்கு பூரண உதவிகள் வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்பம் சார் ஒத்துழைப்புக்களை வழங்க உத்தேசித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2007ம் ஆண்டு முதல் தொடர்பாடல் செய்மதி ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதியை உருவாக்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் கொள்கைக் கல்வி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சமான் கெலிகம தெரிவித்து…
-
- 13 replies
- 2k views
-
-
சிறீலங்க வங்கிகளில் அதிக வட்டிக்காக வைப்பில் இடப்படும் பணங்கள் அரசினால் உள்ளக வங்கிக் கடன்களாக அரசினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது அரசின் யுத்த பொருளாதாரத்திற்கு அண்மை வருடங்களில் அதிகரித்த அளவில் பலம்சேர்த்து வருகிறது. மோட்டுச் சிங்கள்வங்கள் எண்டா உவங்கள் தான்
-
- 1 reply
- 2k views
-
-
புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்…
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
The UK based Alliance for Peace and Reconciliation in Sri Lanka (APRSL) facilitated a meeting in the British parliament on the theme of ‘Tamil friends of India and the way forward’. The meeting was held at the Portcullis House within the parliamentary complex on 14 (Monday), November 2011. (யாரவது தமிழில் மொழி மாற்றம் செய்யவும். நன்றி) Tamil meeting in British Parliament a turning point Federal solution with India demanded. The second keynote speaker was a practising solicitor R Manoharan. He was very assertive and eloquently spoke and served a writ on Sri Lanka stating that Sri Lankan Tamils survival depends on the traditional Tamil habitant north and east of th…
-
- 7 replies
- 2k views
-
-
சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
திங்கள் 23-07-2007 12:57 மணி தமிழீழம் [மயூரன்] இனப் பிரச்சினையில் தலையிடுவதில்லை இணைத் தலைமை நாடுகள் தீர்மானம் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் முனைப்புடன் செயல்படுவதில்லை என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறீலங்கா அரசாங்கம் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வரை இணைத் தலைமை நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடாப் போக்கை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திக்னெ அனைத்துலக உதவிகளை பெறுவதற்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு…
-
- 3 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தி முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் சிறிலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது ஏற்பட்ட இழப்புக் குறித்து தெரியவரவில்லை. புதுக்குடியிருப்பு கிழக்கு வீதியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனை பகுதியில் நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முன்நகர்வு…
-
- 0 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…
-
- 0 replies
- 2k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது 27 அல்லது 24 வான்கலங்களாக இருக்கலாம் என்று டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
ஜ.நா அமைப்பின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முடிவு பிரசுரித்த திகதி : 01 May 2009 ஜ.நா செய்மதியூடாக முல்லைத்தீவை சுமார் ஒரு மாதகாலம் புகைப்படம் எடுத்திருந்தது அது இன்டர்சிட்டி பிரஸ் மூலமாக கசிந்த செய்திகளை முதன் முதலாக தமிழில் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஏனைய தமிழ் ஊடகங்களும் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், தமிழ் நெட் இணையத்தளமும் ஆங்கிலத்தில் இச் செய்தியை பிரசுரித்தது. பாதுகாப்பு வலயத்தில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என கூறிவந்த இலங்கை அரசாங்கத்தை இச் செய்தி பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதால் இலங்கை அரசு கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜ.நா வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-