Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. July 15, 2019 செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களைச் சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசி…

  2. புதிய இணைப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இணைப்பு எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி ந…

  3. மனைவியை கொலை செய்த கணவருக்கு 16வருட கடூழிய சிறைத்தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி கைதடி கிழக்கில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி கைதடி கிழக்கில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குடும்பத்தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதனால் மனைவி துரதிஸ்டவசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரிப் பொலிஸார் கணவரைக் கைது செய்து சாவகச்சேரி நீ…

  4. நல்லாட்சி நீடித்தால் ஒவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி அடையும்: ரத்தன தேரர் ற்போதைய அரசாங்கம் ஆட்சிபுரிகின்ற ஓவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி பாதையை நோக்கியே நகர்ந்து செல்லுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்தவினால் நடத்தப்பட்ட ஆட்சி சிறந்த ஆட்சியென்று கூற முடியாது. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சூதாட்டங்கள், அமைச்சர் ரிசாட்டின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தடுக்கப்படவில்லை. ஆகையால்தான் நாடு இன்று பல்வேறு இன்னல்களுக்…

  5. தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளின் சதித்திட்டடத்தை முறியடிக்க தமிழக பொலிஸார் தயாராகி விட்டனர். வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் ஆனுப்புவதை தடை செய்ய இன்டர் போல் பொலிஸ் உதவியை நாடியுள்ளனர். பிரிட்டனில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் அனுப்பி வரும் கடாபி என்ற விடுதலைப்புலி உறுப்பினரை கைது செய்ய தமிழகப் பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையை அடுத்து மேடவாக்கத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலி அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்த நாதன் என்ற தம்பித்துரை பரமேஸ்வரனை (32) கியூ பிரவு பொலிஸார் த…

  6. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார். தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் வகையில், கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலையுணவுடன் நடந்த இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை. சிறிலங்கா அதிபருடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளிவிவகாரச் செயல…

    • 1 reply
    • 1.1k views
  7. Published By: VISHNU 06 OCT, 2024 | 07:43 PM கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹன்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர். தடயவியல் பரிசோதனைக்காக 499 மொபைல் போன்கள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195647

  8. கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்தெறிந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்த தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் சிலர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு, தி.மு.க. எம்.பி கன…

  9. வேர்களை மறந்த விழுதுகளின் அரசியல் ப. தெய்வீகன் நீங்கள் சிங்கள இராச்சியத்தை நிறுவ முற்பட்டால் நாங்கள் தமிழீழ இராச்சியத்தை தோற்றுவிப்போம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்துள்ளார். மாவை சேனாதிராசா ஒரு பழுத்த அரசியல்வாதி. பன்னெடுங்காலமாக இலங்கை அரசியலில் முக்குளித்து முழுதும் கண்டவர். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அவரது பயணம் நீண்ட வரலாறு கொண்டது. பதின்ம வயதுகளிலேயே தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயற்பட்டவர். இப்போது போலவே அப்போதும், இவரும் இவர் போன்றவர்களும் முழங்கிய மேடைப் பேச்சுக்களினால் வசியம் கொண்ட பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது வரலாறு. இளைஞர்…

  10. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவ மயக்கமலை தவிர்த்தல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பல பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்கத் தீர்மானத்தின் பிரதான கோரிக்கை என குறிப்பிட்ட அவர் தமிழர் பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகளை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எ…

  11. இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது யாழ்.உயர் தொழில்நுட்பவியல் மாணவர்களின் போராட்டம் யாழ்ப்பாண உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களால் நேற்றைய தினம் மேற்கொண்ட வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இக்கவனயீர்ப்பு போராட்டமானது 29/10/2015 அன்று கொழும்பு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கற்கை நெறியானது பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 4 வருட ஆங்கில மொழி மூலமான உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்க…

  12. வடக்கு - கிழக்கில் மட்டும் இடம்பெற்று வந்த போர் இன்று சிறிலங்காவின் தென்பகுதிக்கும் பரவி உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.9k views
  13. வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …

    • 6 replies
    • 883 views
  14. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவி ரத்தாகும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . #மகிந்த ராஜபக்ஸ #சுதந்திரக் கட்சி #உறுப்புரிமை #ரத்து …

  15. இலங்கை இராணுவம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ஆயுதங்களைக் கைவிடுவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியில்லை என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போரில், ராணுவத்தை எதிர்த்து சமாளிப்பதற்கு போதிய படைபலமும், ஆயுதபலமும் இல்லாமல் புலிகள் தவித்து வருவதாகவும், அதனை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாடு பிளவுபடுவதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஆனால், இலங்கையில் எந்தப் பகுதியில வேண்டுமானலும் தமிழர் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சரத் தெரிவித்தார். தற்போது வடக்கில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே …

  16. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு முதலமைச்சர் பணிப்பு வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். மாகாணத்தில்…

  17. ரவிசெனிவிரட்ண ஷானி அபயசேகரவிற்கு எதிராக அவதூறு சுமத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - குற்றவாளிகளை காப்பாற்றவே முன்னைய அரசாங்கம் ஆணைக்குழுவை அமைத்தது என இருவரும் தெரிவிப்பு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக அவதூறுசுமத்தியோருக்கு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஅல்விசின் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கையில் இருவருக்கு எதிராகவும் முன்வைக்கப்ட்ட நியாயமற்ற பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு காரணமானவர்களிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம…

  18. இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூட…

    • 14 replies
    • 3.5k views
  19. இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு [25 - February - 2008] * இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு …

    • 3 replies
    • 1.8k views
  20. வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகள். உரிய முறையில் அகற்றாத யாழ்.மாநகர சபை: யாழில் தற்போது வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் பாரிய தொற்று நோய் அபாயமும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலே இருக்கின்றான. வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை மாநகர சபை உரிய முறையில் அகற்றாத காரணத்தால் சிலர் தமது வீட்டு கழிவுகளை பைகளில் கட்டி வீதிகளில் வீசி எறிகின்றனர். தமது வீடு துப்பரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் வீட்டு கழிவுகளை மற்றவர்களின் வீடுகளுக்கு முன்பாக வீசி எறிகின்றனர். இதற்கு 'மாநகர சபை ஒழுங்க குப்பை அள்ள வாறதில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.…

  21. 22 NOV, 2024 | 04:24 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்ப…

  22. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார். சந்திப்பு இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர். கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த …

  23. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் திரு.கி.சிவநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. http://www.sankathi.net/

  24. இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவ…

    • 0 replies
    • 278 views
  25. யாழ்ப்பாணம் 22 மணி நேரம் முன் யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடி விட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளான்.இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளான்.இந்நிலையில், குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.