Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -சு.ஞாலவன்- அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிஸில் வெளியிடப்பட்ட ‘பூமி வெப்பமடைதல்’ குறித்த ஆய்வறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் முடிவிலே இப்போது நிலவும் வெப்பநிலையானது 2-6 பாகை செல்சியஸால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தடுக்கும்விதத்தில் சுற்றுப்புறச்சூழல் மாசடவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிடின் உலகெங்கும் தாழ்வான கரையோரப்பிரதேசங்களின் பெரும்பகுதியைக் கடல்கொள்ளலாம் என்ற அதிர்ச்சிதரும் எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கையின் அமைதியைப் பாதிக்கும் எமது வாழ்வியல்-வழக்கங்களைச் சரிசெய்துகொள்ளவேண்டியவர்கள

  2. தமிழீழ குழந்தைகள்பற்றி அமெரிக்க மாணவி http://www.worldofchildren.snappville.com/_landing/view.php

  3. வாளைச்சேனையில் ஈபிடிபி உறுப்பினர் கருணா குழுவினரால் சுட்டுக்கொலைமட்டக்களப்பு வாளைச்சேனையில் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி ஆயுததாரி ஒருவர் கருணா துணை இராணுவக் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  4. யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர். குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக…

  5. ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல் [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 02:27.14 AM GMT ] ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின்…

    • 38 replies
    • 1.9k views
  6. ஐக்கிய நாடுகள் சபை இன்று மாலை குழு அமைத்துவிட்டதாக அறிவித்த பின்னர் மஹிந்த கடும் கோபமுற்றுள்ளார். கூடவே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவதற்கு முன்னர் ஓம் என்று கூறியபின்னர் தற்போது எழுத்து மூல நிபந்தனைகளை வித்தித்துள்ளமையும் இந்த கோபத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாம். இதனால் இரவோடு இரவாகவே தனது மாளிகைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை அழைத்த மஹிந்த தனது கோபத்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் இரவிரவாக மந்திராலோசனையும் நடாத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் சலுகையினை நீடிக்கப்போவதென்று சொல்கின்றீர்கள் ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கின்றது. இந்த மாற்றம் ஏன்? என பீரிஸ் அவர்களை மஹ…

  7. யாழ்.குடாநாடு குழு மோதல்களினால் அதிர்கின்ற நிலையினில் சட்டம் ஒழுங்கை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் சூடுபிடித்துவருகின்றது. இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபுறம் நீதி வேண்டி போராட்டமொன்றை நடத்தியுள்ள நிலையினில்வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் கொலைக்கான குற்றவாளிகளைக்கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது" , "இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை", "அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடி…

    • 0 replies
    • 1.9k views
  8. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வ

  9. கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்த…

  10. நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள் எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை.

  11.  கோவண ஆர்ப்பாட்டம்... வரவு - செலவுத்திட்டத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியும் அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், கோவணங்களை அணிந்தவாறு, கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/161818/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.2UTzgOuP.dpuf

  12. முல்லைத்தீவு காட்டிற்குள் ஜானகபுரவிற்கு வடக்கு பக்கமாக உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய இடமொன்றை நேற்று ராணுவத்தினர் அடித்துப்பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. இதன் உண்மை விபரம் தெரியவில்லை. Troops capture LTTE strong point - North of Janakapura Infantrymen of Sri Lanka Army operating under 59 division yesterday (July 7) captured an LTTE strong point located in the Mulaithiuvu jungle. According to the defence sources, troops advancing towards the area North of Janakapura came cross this strong defensive position of the LTTE located about 10 km inside the jungle around 9.30 am. Troops launched an attack and captured the enemy position afte…

    • 0 replies
    • 1.9k views
  13. பாரிஸிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நடுவானில் வைத்து குலுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். எனினும் விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவன பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 193 பயணிகளுடன் பாரிஸிலிருந்து இன்று அதிகாலை பயணித்த யு.எல். 564 ரக விமானம் நடுவானில் வைத்து குலுங்கியது. இதில் விமானப் பணியாளர்கள் ஐவரில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, இருவர் படுகாயமடைந்தனர். குறித்த இருவரும் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தீபால்…

    • 40 replies
    • 1.9k views
  14. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந…

    • 19 replies
    • 1.9k views
  15. ஞாயிறு 30-07-2006 20:41 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடி…

  16. ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தளம் மாற்றம்? [செவ்வாய்க்கிழமை, 8 மே 2007, 17:16 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தலைமையகம் மாற்றப்படக்கூடும் என தெரிகிறது. கட்டுநாயக்கவில் வான்படைத் தளம் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அது இலக்காகும் அதே நேரத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இம்முடிவை அரசாங்கம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்கு கட்டுநாயக்க தவிர்ந்த ஏனைய வானூர்தி ஓடுபாதைகள் தகுதியானவை இல்லை. கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்குரிய வகைய…

  17. [image]http://d.yimg.com/a/p/rids/20090426/i/r3545629737.jpg?x=400[\image] http://news.yahoo.com/nphotos/Sri-Lanka-Un...r3545629737.jpg இவர் ஏன் முகத்தை துணியால் கட்டியுள்ளார்? இவர் வைத்திருக்கும் ஆயுதம் வித்தியாசமானது. எந்த வகையை சார்ந்தது?

  18. என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ? [24 - March - 2007] "வெலிக்கடைச் சிறை எமக்கு வெண்ணிலா அறை" அன்று காசி ஆனந்தன் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது பாடிய பாடலாகும். ஆனால், நடைமுறையில் இன்று வெலிக்கடைச் சிறை எம் விடுதலைப் போராளிகளுக்கு வெந்துயர் தருகின்ற வெஞ்சிறையாக விளங்குகின்றது. கவிஞரின் மேற்குறித்த கூற்று அவரின் கற்பனை வளத்திற்கும் உள்ள உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். எதையும் தாங்கும் இதயத்தோடு தான் எமது போராளிகள் போராட வேண்டும். எத்தகைய விளைவுகளையும் ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூற்று எழுந்தது. ஆனால், அண்மையில் களுத்துறைச் சிறை, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, பெண்கள் பிரிவுச் சிறை போன்ற பகுதிகளை அடிக்கடி பார்வையிட்டதன் விளைவு எமத…

    • 4 replies
    • 1.9k views
  19. விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன? யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதிலளித்…

  20. அண்மைய சில வன்செயல்கள் குறித்து மோதலில் ஈடுபடும் இரு தரப்பினர் மீது கண்காணிப்புக்குழு கண்டனம் இது தான் தலைப்பு http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml Sri Lanka troops responsible for killing 17 aid workers: monitors இது இவர்களின் தலைப்பு http://news.yahoo.com/s/afp/20060830/ts_af...ce_060830102105 Monitors' statement on Sri Lanka killings இது பிபிஸி ஆங்கில செய்தி தலைப்பு http://news.bbc.co.uk/2/hi/south_asia/5298748.stm Military 'killed Lanka aid staff' The aid workers were found shot dead in Muttur in the north-east Truce monitors in Sri Lanka have accused the military …

  21. பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள் - களனியில் காத்திருப்பு -மேர்வின் சில்வா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-11 07:05:23| யாழ்ப்பாணம்] பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களை கொலை செய்ய இருபத்தைந்து தற்கொலை குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையயாப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை நேற்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற் கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் உள் நாட்டு விடயங…

  22. சிறிலங்கா கடற்படையில் மகிந்தவின் மகன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விரைவில் சிறிலங்கா கடற்படையின் அதிகாரி நிலை பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பல ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றி கேணல் நிலையில் இருந்தவர். சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக மகிந்தவின் மகனையும் கடற்படையில் இணைக்க உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

    • 3 replies
    • 1.9k views
  23. வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

  24. சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகி…

    • 3 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.