ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தன் கோர்ட்டில் குத்தியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் காணப்பட்டார். http://www.thinakkural.lk/article.php?local/ntkhjr0pzd771948d4167a0f25848csxof3bc10686a1ad20a8008c73gicqo#sthash.VerQUV7r.dpuf
-
- 12 replies
- 1.9k views
-
-
06.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....e599c2a9c9d0bbd
-
- 2 replies
- 1.9k views
-
-
சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை ! kugenMay 31, 2023 இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார். இலங்கைக்கான பயணத்தின் போது, பிர…
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
வாடகை வாகனத்தில் செல்லும் அளவிற்கு 15ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பில் சபையில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மாநாடுகளை நடத்துகின்ற போது சிறு சிறு தவறுகள் இடம்பெறும். எனினும், 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாரா…
-
- 8 replies
- 1.9k views
-
-
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்க விவகாரம்: மகிந்த ராஜபக்சவை பணியவைக்க அமெரிக்கா. இந்தியா அழுத்தம்! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தாலும், அனைவரையும் கொல்வது என்பது தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், களமுனை படைத் தளபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் ஒலிப்பதிவு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
(உலகளாவிய உழைக்கும் மக்களில் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படும் மக்கள் இலங்கைத் தோட்டங்களில் பல நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்து ஓடாய்ப் போன மலையகத் தமிழ் மக்களே. சொந்த நிலம், வீடு, தரமான பள்ளிக் கூடங்கள், சிறப்பான மருத்துவமனைகள், குடிதண்ணீர் எதுவுமின்றி இந்த மக்கள் முன்னர் அந்நிய வெள்ளைக்கார முதலாளிகளாலும் பின்னர் இன்றைய அரசாலும் சுரண்டப்படுகிறார்கள். மலையக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டன. அறுபதுகளில் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தைத் தொடக்கி மலையகத்தில் இயக்கிக் கொண்டிருந்தது. கொழும்பில் பணியில் இருந்த நான் வார இறுதியில் அட்டன…
-
- 5 replies
- 1.9k views
-
-
இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..! நதிநீர் பிரச்சனைகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்; தமிழர்கலேனும் இலக்காரம், பாரபட்சம்....! கச்சதீவு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள் விடைகொடு எங்கள் நாடே.... பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. உயிர்பயம் உந்தித்துள்ள தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இங்கிருக்கும் அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுமாறித் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கைக் கொட…
-
- 2 replies
- 1.9k views
-
-
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் செல்வதன் மூலம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும் தாமதமாகி சற்று முன்னனே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாழ். மாணவர்கள் சாதனை தற்பொழுது வெளியிடப்பட்ட கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடமும…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஞாயிறு 04-11-2007 13:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் ஐந்து இளைஞர் படுகொலை இன்று காலை வவுனியா தவசிக்குளப் பகுதியில் ஐந்து இளைஞர்களது உடலங்கள் துப்பாக்கüச் சூட்டு வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களில் நால்வர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu.com
-
- 2 replies
- 1.9k views
-
-
தென் இலங்கையில் ஜனாதிபதி மகிந்தவை குறி வைத்து 3 விடுதலைப் புலிக் குழுக்கள் Monday, 14 April 2008 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை குறி வைத்து 3 விடுதலைப் புலிகளின் குழுக்கள் கொழும்பு மற்றும் தென்னிலங்கை நோக்கி வந்துள்ளதாகன தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1856/1/
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜப்பானிய அரசாங்கம் இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி வந்த நிதிஉதவிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. நிதிஉதவிகளுக்கு பதிலாக கடன்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடியில் ஜப்பானும் சிக்கியுள்ளமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உலக பொருளாதார நெருக்கடி ஜப்பானையும் பாதித்துள்ள நிலையில் நிதி உதவிகளுக்கு பதிலாக கடனுதவிகளை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் வேறு நாடுகளுக்கு உதவியளிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதி உதவிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளை வழங்கி வரும் ஜப்பான் நிதி உதவிகளை நிறுத்தி…
-
- 2 replies
- 1.9k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் ஈழக்கிழவன் http://www.nettamil.tv/play/Eelam_Videos/E...ilavan_29072008 நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார். பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை…
-
- 12 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் த…
-
-
- 31 replies
- 1.9k views
-
-
உங்களுக்கும் ராஜபக்சக்களுக்குமிடையில் என்ன தான் நடந்தது தவறாக? :‐ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம். போர் முடிவடைந்த பின்னர் அதனை நான் சிறிது உணர்ந்தேன். சில் இடங்களில் புரிந்துணர்வின்மை இருந்தது. போர் முடிவடைந்தவுடன் சில இடங்களில் சரியாக நடாத்தப்படவில்லை. சரத் இராணுவ அதிகாரியாகத் தொடர்ந்திருக்கவே விரும்பினார். தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக அவர் இருக்க விரும்பவில்லை. போர் வீரர்களின் நலன்கள் தொடர்பில் அவர் பணியாற்ற விரும்பினார். ஆவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் கோட்டபாயவைச் சந்தித்து தான் தொடர்ந்து இராணுவத் தளபதியாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அது தான் பிரதான பிரச்சினையாக இருந்தது.…
-
- 10 replies
- 1.9k views
-
-
எதிர்வரும் சனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக கடந்த 31.12.2014 அன்று வெளியான Indian Express நாளிதழில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் வழங்கியிருக்கும் நேர்காணலில் "குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது" என சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தமிழினத்துக்கு அடையாளம் தந்த தேசியத் தலைவரையும், தமிழின அழிப்பில் முதன்மையானவரான மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தன் அவர்கள் சமப்படுத்தியமை உலகத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு தேசியத் தலைவரை புகழ்வதும், சில சந்தர்ப்பங்களில் தேசியத…
-
- 20 replies
- 1.9k views
-
-
தினமும் இலங்கை பிரச்சனை தொடர்பாக 10,000 மின் அஞ்சல்கள் வருகின்றன - நவநீதம் பிள்ளை மின் அஞ்சல் மூலம் அனுப்ப… Friday, 13 March 2009 ஜெனீவாவிவில் தற்போதை நடைபெற்று வரும் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான 10வது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் மனித அவலம் குறித்தே முக்கியமாக பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அங்குள்ள நிலவரம் தொடர்பாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின் அஞ்சல்கள் தமக்குக் கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். சுயமாக சிறீலங்காவிலிருந்து வந்திருந்த மனித நேய அமைப்பின் சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து மற்றும் சுதந்திர ஊடகவிலாளர் ரவி சந்திரலால் ஆகியோருடன் கூடிய கு…
-
- 9 replies
- 1.9k views
-
-
கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால்…
-
- 4 replies
- 1.9k views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக குற்றத்தை ஏற்றார் இலங்கையர் வாஷிங்டன், மே 12 அமெரிக்காவிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அமெரிக்க சமஷ்டி நீதித்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. திருநாவுக்கரசு வரதராசா (வயது37) என்ற இலங்கைத் தமிழரே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவிக் கப்படுகின்றது. விடுதலைப் புலிக ளுக்கு ஆயுதங்களைக் கடத்தும் விடயத் தில் பொருள் உதவிகளைத் தாம் செய்த தாக அவர் ஏற்றுக்கொண்டார் என்று அமெ ரிக்க சமஷ்டி புலனாய்வுத்துறை (எவ்.பி.ஐ) அதிகாரிகள் கூறினர். அவர் மீது சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபி…
-
- 1 reply
- 1.9k views
-
-
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!! .ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
திருமதி இலங்கை அழகி... கிரீடத்தை, மீண்டும் தன்வசமாக்கினார் புஸ்பிகா இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை போட்டி நடத்தப்பட்டது. இதன்போது குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறித்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே …
-
- 12 replies
- 1.9k views
-
-
கேரள இடுக்கி மாவட்டத்தில் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு திட்டம் ? இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இடுக்கி மாவட்ட காட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கேரள விமான நிலையத்தைப் பயன்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி காட்டுப் பகுதி தமிழக மாநிலத்தின் எல்லைப் பகுதியை அண்டி அமைந்துள்ளதாகவும் பெரியார் அணையையும் குறித்த காட்டுப் பகுதியையும் புலிகள் பயன்படுத…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கை: ஹபரணையில் வெடித்துச் சிதறிய சாரதியின் முகம் புன்சிரிப்புடன் காணப்பட்டதாம். கடந்த 16 ஆம் திகதி ஹபரணை பிரதேசத்தில் திகம்பொத்தான பகுதியில் கடற்படை வீரர்களை பலிகொண்ட வெடிபொருட்கள் ஏற்றி வந்த கொள்கலன் லொறியைச் செலுத்தி வந்த சாரதியின் சிதறிய உடல் பகுதிகள் மேற்படி சம்பவத்தின் பின்னர் படையினரால் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த உடல் பகுதிகள் குருநாகல் வைத்தியசாலையில் இறந்த சடலங்கள அறையில் வைக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்க தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மூலமான இந்தப் பயங்கரமான தாக்குதலின் போது சாரதியின் உடல் வேறு, தலைவேறு, கை, கால்கள் வேறாக வெடித்துச் சிதறி விட்டதாகவும் பின்னர் உடலின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தாக்குதல் வான்கலங்களை வழங்க முன்வந்தது இலங்கை; ஐ.நா. ஏற்க மறுக்கும்? ஐ.நா. படையினருக்கு 3 எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் இரு விமானங்களை வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளதாகவும் ஆனால் அவற்றை ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் எனவும் டர்டில்பே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையினருக்கு தாக்குதல் வான் கலங்கள் போதாமலுள்ள நிலையில் ஐ.நாவுக்கு உதவுவதற்காக இவ்வான்கலங்களை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி டர்டில்பே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூர…
-
- 3 replies
- 1.9k views
-