ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மகிந்தவுக்கு தமது இரத்தத்தை பலி கொடுக்க லட்சக்கணக்கான யுவதிகள் தயாராம்– அமைச்சர் பௌசி! மகிந்த ராஜபக்ஷவிற்கு தங்களது இரத்தத்தினை பலி கொடுப்பதற்கு லட்சக் கணக்கான யுவதிகள் வரிசையில் காத்திருப்பதாக சிறிலங்காவின் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச். எம் பௌசி தெரிவித்தார். பொத்துவில் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் பௌசி பொத்துவில் பெரிய பள்ளி வாசலில் வைத்து மக்கள் மத்தியில் இதனை பகிரங்கமாக தெரிவித்தார். கொலைவெறியன் மகிந்தர் தனது ஆயுள் முழுவதும் பதவி வகிப்பதற்கு 2 ஆயிரம் யுவதிகளது மார்பு பலியிடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆயிரமல்ல லட்சக்கணக்கான யுவதிகள் தங்களது மார்புகளையும் இரத்தங்களையும் மகிந்த ராசபக்சவுக்காக பலி கொடுப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர் என்றும் …
-
- 7 replies
- 1.8k views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தின், "கறுப்புப் பெட்டி" காலியில் கண்டுபிடிப்பு!!!! இன்று அதிகாலை... காலியிலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற , மீனவர்களின் வலையில்... விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்கி, உலகின் கவனத்தை... ஸ்ரீலங்கா பக்கம் திருப்பியுள்ளது. கடந்த எட்டாம் திகதி, மலேசியாவிலிருந்து... சீனாவை நோக்கி 239 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய விமானம் காணாமல் போனது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த விமானம் காணாமல் போனதிலிருந்து... உலகின் பல் வேறு நாடுகளும்... தமது சற்றலைற், போர்க்கப்பல், ஆகாய விமானம் மூலம்... உலகின் பல பகுதிகளிலும் தேடிய போதும்... விமானத்தின் உடைந்த சில பொருட்கள் கடலில் மிதப்பதாக தெரிவித்திருந்தும், அப் பொருட்கள் காணாமல் போன, விமானத்தின் ப…
-
- 17 replies
- 1.8k views
-
-
அன்பார்ந்த இளைஞர்களே! உங்கள் சிந்தனை எங்கே? வீர இளைஞர்களுக்கு! இவ்வாறுதான் சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மீகப் பிரசாரத்தை தொடங்கினார்.எழுமின்! விழிமின்! எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்று அவர் அறிவுரை பகர்ந்தார்.இந்த உலகை நல்வழிப்படுத்த முற்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது இலக்கை அடைய இளைஞர்களைத் தெரிவு செய்கின்றார். இளைஞர்கள் மெய்யறிவும் ஆன்மீகத் தெளிவும் சமூக சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தால் அதுவே இந்த நாட்டை - உலகை சொர்க்க லோகமாக மாற்ற முடியும் எனக் கருதினார். அவரின் அறிவுரைகள் அத்தனையும் இளைஞர்களை நோக்கிய அறைகூவலாக அமைந்திருந்தன.அந்த மகான் எங்கள் மண்ணுக்கும் வருகை தந்தார். அவரின் திருவடி பட்ட இந்த மண் புனித மானது. அந்தப் புனிதத்தைப் பேணுவதும் அதை அறுத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தின் 27 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இதில் உள்வாரி, வெளிவாரி, பட்டப்பின் படிப்பென 1262பேர் பட்டமளிப்பில் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.சிவசூரியா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும், பேராசிரியர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் விஞ்ஞானக் கலாநிதிப் பட்டத்தினையும், வைத்தியர் சேனாதிராஜா ஆனந்தராஜா கௌரவ வைத்தியக் கலாநிதிப் பட்டத்தினையும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு. திருமுருகன் கௌரவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை வரவு செலவுத் ததிட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம் பெறும் போது அரசுத் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிசின்றது. எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெறும். காத்திரமான எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றில் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்க்கப்படும். இவ்வாறு எதிர்க்கட்சிகள் தரப்பின் அதன் தலைவர்கள சிலர் உறுதியாகவும், திடமாகவும் நேற்றுத் தகவல் வெளியிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வெளியில் பரபரப்பை ஏற்படுத்தாமல், பல தரப்பினருடனும் கலந்து பேசி வெள்ளிக் கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்புத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் வியூகங்கள் வகுத்துள்ளார் என்றும், வெள்ளியன்று அது நாடாளுமன்றில க…
-
- 1 reply
- 1.8k views
-
-
தென்தமிழீழத்தில் அமெரிக்காவின் சிறப்பு கடல் அதிரடிப்படை அதிகாரிகள் குழு சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் தமிழீழதிற்கு அமெரிக்காவின் உயர்மட்ட படை அதிகாரிகள் குழு விஜயம் செய்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புக் கடல் அதிரடிப் படையைச் சேர்ந்த நான்கு படை அதிகாரிகளே தென் தமிழீழம் சென்றுள்ளனர். இக்குழுவுக்கு கேணல் தர அதிகாரி தலைமை வகிக்கின்றார். ஆக்கிரமிக்கப்பட்ட தென்தமிழீழப் பகுதிகளுக்குச் சென்ற இவர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளைச் சந்தித்ததுடன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு இராணுவ உயர்வலயப் பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். சம்பூர், மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, வாகரை, படுவான்கரை, கொக்கட்டிச் சோலை, வவுணதீவு ஆகிய இடங்களுக்குச…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஏண்டா! நீங்களெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழன் தாலிய அறுக்கிறீங்க? காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.வீ.தங்கபாலு 02.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க சில கட்சிகள் முயல்வதாகவும், இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவவில்லை என்றும், இலங்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் ஆதரிக்கவில்லை என்றும், இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரசு கட்சி பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முட்டாள்களின் கைக்கு மாறியதும் அல்லது முட்டாள்களுக்கு மட்டுமே தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தமிழ்நாடு மக்கள் நன்…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை: இந்தியாவின் நிலை என்ன? "ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையும், இந்திய அரசின் கடமையும்" என்னும் தலைப்பில் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள சிங்கள அரசு, அத்தீவில் வாழும் பூர்வீக மக்களான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் படுகொலையில் திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் படுகொலையை (ழுநnடிஉனைந)த் தடுக்க அய்.நா. உள்பட எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது பெரும் வேதனைக்குரியதாகும். ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உரிமை படைத்த இந்திய அரசும் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததோடுஇ அதன் அணுகுமுறை இலங்கைப் பேரினவாத அரசுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவிலும் திறந்து வைக்கப்படவுள்ள ‘அம்மாச்சி’ உணவகம் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்றபேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைக்கவுள்ளார். இதன் மூலம் மல்லாவி மக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்ட…
-
- 8 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானம் குறித்து திருவனந்தபுரத்தில் முக்கிய கூட்டம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விமானப் படையின் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏழு "கமாண்ட்' பிரிவுகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் தகவல் தருகையில், புலிகளின் வான்வழித் தாக்குதல் இலங்கை இராணுவத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. புலிகளின் விமானப் படை குறித்து இந்திய விமானப் படை முதல் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏ…
-
- 2 replies
- 1.8k views
-
-
அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்திற்கு சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது. ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபலசேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு திரை மறைவில் சதிவேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன். அவர் மேலும் தெரிவிக்கையில் - நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை அடுத்து வாழைச்சேனை மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் கிராமங்களில் புகு…
-
- 3 replies
- 1.8k views
-
-
பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை. திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப…
-
- 6 replies
- 1.8k views
-
-
இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினருக்கு, பயிற்சி கொடுத்த அமெரிக்கா: திடுக்கிடும் சாட்சியம். பிரீமன்: இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் "வானவில்" …
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம். கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவல…
-
- 0 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம் முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது. செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார். 9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன. ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா…? ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் இரு தினக்களுக்கு முன்னர் மரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமேர் தொலைதூரக் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எ9 பாதை அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் இராணுவ அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் சேதமைடைந்ததாக ஊர்ஜிதமற்ற வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலர் கொடுத்த தகவலின் படி இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பினும
-
- 8 replies
- 1.8k views
-
-
13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
பொலிஸ், அதிரடிப்படை, விமானப்படை வீரர்களுக்கிடையில் மோதல் 11 பேர் காயம், 45 பேர் கைது [Tuesday, 2011-04-05 03:06:54] களுத்துறையில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மிடையில் இடம்பெற்ற மோதல் நிலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ப்பட்ட தையடுத்து பதற்றம் தணிந்துள்ளது. இம்மோதலினால் 11 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப் படையினர் உள்ளடங்கலாக 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தினகரனுக்குத் தெரிவித்தார். ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிய ளவில் ஆரம்ப மான இம்மோதல் நேற்று நண்பகல்…
-
- 4 replies
- 1.8k views
-
-
மட்டு. உள்ளூராட்சி சபை தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [Wednesday March 05 2008 06:03:00 PM GMT] [யாழ் வாணன்] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டமனது…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள அவர், அதேநாளில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வை.கோபாலசாமியும் இந்தப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை எனவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்றும் செ…
-
- 6 replies
- 1.8k views
-
-
வான் புலிகளின் அச்சுறுத்தலை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? *பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- வான் புலிகளின் மீள் வருகைக்காக முப்படையினரும் காத்திருக்கின்றனர். முதல் முறை வான் புலிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் அரசு, புலிகளின் அடுத்த வான் வழித் தாக்குதலை எப்படியாவது முறியடித்து விடவேண்டுமென்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக, ஆயிரம் அடிக்குக் கீழ் பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிக்கும் ராடர்களை உலகெங்கும் தேடும் இலங்கை அரசு, இரவு நேரத்தில் வரும் வான் புலிகளை எதிர்கொள்ள முப்படைகளையும் தயாராக்கி வருகின்றது. வன்னியிலிருந்து வரும் விமானங்களை வான்பரப்பில் எதிர்கொள்ள முடியாவிட்டாலும் அவை வன்னிக்குத் திரும்பிச் சென்று தரையிறங்கும் போதாவது தாக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
தனி ஈழம் : வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா... கோரிக்கை அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்ஸ் பார் ஒபாமா என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=74229
-
- 11 replies
- 1.8k views
-
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-