ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…
-
- 15 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/files/110321_wtf-sonia-meeting.mp3
-
- 2 replies
- 1.8k views
-
-
கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…
-
- 6 replies
- 1.8k views
-
-
நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தும் முதல் இயக்கம் "விடுதலைப் புலிகள்": சிங்கப்பூர் பேராசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகில் உள்ள அமைப்புக்களில் நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்திய முதல் இயக்கம் என்றும், இணையத்தளம் மற்றும் ஏனைய நவீன தொடர்பாடல் முறைகள் மூலம் அது தனது பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சியாம் டெக்வானி தெரிவித்துள்ளார்.மேலும்
-
- 0 replies
- 1.8k views
-
-
கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர். கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார். கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு…
-
- 0 replies
- 1.8k views
-
-
வெளியாகியது யாழ். கோட்டை குறித்து புதிய ஆய்வு (வீ.பிரியதர்சன்) * போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ் கோட்டையில் மக்கள் வாழ்ந்தனர். * யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள். * தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. * அரோபிய, சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள். * யாழ். கோட்டைப்பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ்.கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாகவும் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்…
-
- 2 replies
- 1.8k views
-
-
''காங்கிரஸ் - தி.மு.க. தரப்புகளை வீழ்த்த சீமான் செமத்தியான ஆயுதம்!'' என எதிர்க்கட்சிகள் ஆர்வத்தோடு இருக்க... சீமானுக்கு குறிவைத்து சிலர் ஆயுதங்களோடு தமிழகத்தில் உலவி வருவதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. புலிகளுடனான தொடர்பில் இருந்த சிலரே இதுகுறித்து பதற்றத்தோடு நம்மிடம் பேசினார்கள். ''தமிழகத்தின் எழுச்சியைத் தணியவிடாது செய்யும் சீமானின் முழக்கமும், நாளைய அரசியலை நோக்கி அவர் உருவெடுப்பதும் சிங்கள அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அரசியல் அரங்கில் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது சிங்கள அரசுக்கு குடைச்சலாக இருக்கிறது. அதனால் புலிகளுக்குப் போட்டிக் குழுக்களாக விளங்கும் இரு குழுக்களில் இருந்து ஆறு பேர் தயார் செய்யப்பட்டு அவர்கள் முழுவிதமான பயிற்சிகளுடன் தமிழகத…
-
- 0 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு - முதலாவது பத்திரிகை. http://www.yarl.com/forum3/uploads/monthly...amilArasu01.pdf
-
- 0 replies
- 1.8k views
-
-
10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள்! மக்களே அவதானம்.. யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருப்பதாக வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த ஒருவர் தன்னிடம் போத்தல் சாரயம் உள்ளதாகவும் போத்தல் ஒன்றுக்கு 3500 ரூபாய் வீதம் 10,500 ரூபாய் பணம் தந்தால் அந்த 3 சாராய போத்தல்களையும் தருவதாக கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கு வர்த்தக நிலைய பணியாளரை அழைத்த மர்ம நபர் 10500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண…
-
- 6 replies
- 1.8k views
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/
-
- 22 replies
- 1.8k views
-
-
உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…
-
- 7 replies
- 1.8k views
-
-
இராணுவ பலத்துடனேயே தமிழருடன் இணக்கப்பாடு - சிங்களவர் மனதை வென்றெடுப்பது அவசியம்; வாஷிங்டனில் பீரிஸ் [24 - June - 2007] சிறுபான்மை தமிழ் சமூகத்தினருடன் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இராணுவ ரீதியில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்வது தேவையானதென்றும் இதன்மூலமே பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் ரீதியான ஆதரவை வென்றெடுக்க முடியுமெனவும் ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியிலேயே பீரிஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை இராணுவ ரீதியில் தனது பலத்தை வெளிப்படுத்த வேண…
-
- 11 replies
- 1.8k views
-
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபா பந்துல குணவர்தன: கொழும்புக்குள் நுழைந்த விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்த ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளின் விமானங்கள் மீது ரூபாய்களை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை எனவும் டொலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டொலர் மழையில் புலிகளின் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும் பந்துல கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டின் பாதுகாப்பு செலவுகள், கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடும் போது, 587 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாரிய செலவின் பிரதிபலனாக படையினர் …
-
- 2 replies
- 1.8k views
-
-
முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது சிறிலங்கா இராணுவம்: அம்பலப்படுத்துகிறது கொழும்பு ஊடகம் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையிலிருந்து கீழ்நிலை வரை எப்படியாக பலவீனமடைந்திருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா புலனாய்வுத்துறை மறு ஆய்வுக்குட்படுத்தி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறிலங்காவின் வர்த்தக நிறுவனங்களில் பெருமளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கொழும்பு நகரின் பாரிய பாதுகாப்பு…
-
- 10 replies
- 1.8k views
-
-
சார்க் விளையாட்டுப்போட்டியினை சாட்டாகவைத்து வரும் 28ம் திகதிவரை பாடசாலைகளிற்கு விடுமுறையளித்துள்ளது. உண்மைக் காரணம் எதுவோ?
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கை சென்ற நோர்வே தமிழ் இளைஞரைக் காணவில்லை [திங்கட்கிழமை, 14 மே 2007, 17:58 ஈழம்] [அ.அருணாசலம்] நோர்வே நாட்டின் குடியுரிமை பெற்ற சௌந்தரராஜன் தம்பிராஜா (வயது 31) என்ற தமிழ் இளைஞர் கடந்த மார்ச் 31 ஆம் நாளில் இருந்து இலங்கையில் காணாமல் போய் உள்ளார். காணாமல் போவதற்கு முன்னர் இவரை சிறிலங்காப் படையினர் விசாரணை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 1993 ஆம் ஆண்டில் இருந்து 13 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்த சௌந்தரராஜன் தம்பிராஜா, கடந்த வருடம் தனது திருமண விடயமாக இலங்கை சென்றிருந்தார். அவ்வேளையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் உக்கிரமடைந்த மோதல்களைத் தொடர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த மார்ச் மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவ…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழ் ஈழத்தில் அமையப்பெற்றுவரும் அருங்காட்சியகம். 6 அடி யானைத்தந்தத்தில் பொறிக்கப்படிருக்கும் ஈழ வரலாறும்.
-
- 1 reply
- 1.8k views
-
-
சதிகளை மீறி தமிழீழம் உதயமாகும்! யாழ்ப்பாண எம்.பி. பேட்டி இலங்கையில் சண்டை ஒருபக்கமும்இ சமாதான பேச்சுவார்த்தைக்கான அறிவிப்புகள் மறுபக்கமுமாகப் பிரச்னை உக்கிரமடைந்திருக்கும் நிலையில்இ அண்மையில் புதுக்கோட்டைக்கு பழ.நெடுமாறனின் ‘தமிழர் தேசிய கட்சி’ சார்பான நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்தார்இ இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அவரிடம் இலங்கைப் பிரச்னையைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எப்படி செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘எங்களைப் பட்டினி போட்டு கொல்ல நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக உணவு விநியோகம்இ அத்தியாவசிய மருந்துப் பொருட…
-
- 0 replies
- 1.8k views
-
-
புல்மோட்டைக்கோ அல்லது திருமலைக்கோ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மக்களை இதுவரை காலமும் எந்த ஒரு ஊடகமும் சந்தித்து பேட்டி காண முடியாத சூழலில் முதல் முதலில் பிபிசி தமிழ் சேவையினர் இந்திய மருத்துவ குழு இருக்கும் புல்மோட்டையில் இருந்து பேட்டி கண்டு உள்ளனர் எனும் அடை மொழியோடு இதை தொடருகின்றேன்... புல் மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை எத்திராஜ் அன்பரசன் என்பவர் தனது இந்திய தமிழில் மக்களை பேட்டி காணுகிறார்... பேட்டி காணும் போது அவர் மக்கள் சொன்ன பல விடயங்களை விட்டு விட்டு குறிப்பாக புலிகள் மீது குற்றம் சாட்டும் பாணியில் செய்தியை சேகரிக்க முயலுவதை வெளிப்படையாகவே காணலாம்... அங்கே மக்களில் பலரும் செல்வீச்சு கொடுமையாக நடக்கின்றது என்பதை சுட்டி காட்டும் போது அந்த கொடுமையான ச…
-
- 3 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கில் தம்வசம் ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என சிங்கள பாதுகாப்பு அதிகாரி இன்று அக்கரைபற்றில் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் (பிள்ளையான் ஒட்டுக்கும்பல்) இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று அக்கரைப்பற்று இராணுவ முகாமில் இன்று நடைபெற்றது. ஆயுதங்களை கொண்டு செல்ல தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கோரினர், இதற்கு படையதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேசத்தில் ஆயுதங்களை தம்வசம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து! திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெ…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை [புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். நன்றி: புதினம்
-
- 6 replies
- 1.8k views
-
-
பொங்குதமிழில் இரண்டு செய்தித் துணுக்குகள் காணப்படுகிறன. நான் எனது நிரையில் அவற்றை பதிகிறேன். உங்கள மனத்திலும் இது தாமிராவின் சேவையாக இருக்கலாமா என்படுகிறதா ? http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a2a3cbdb-f6a0-4a55-a0b4-81c51d32f421 ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா கண்டனம்! - தீர்மானம் கொண்டு வருவது ஆபத்தான முன்னுதாரணமாம்! சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறை ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முற்படுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான சிறிலங்காத் தூதுவர் தமரா குணாந…
-
- 6 replies
- 1.8k views
-