ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அதுதான் வரலாறு என்கிறார் ஐ.தே.க. அமைப்பாளர். புலிகள் தற்சமயம் தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் வீறு கொண்டு எழுவர் என வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்கா. விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களினல் தோல்விகளைத் தழுவியுள்ளனர். பல அரசுத் தலைமையின் கீழ் தொடர்புபட்ட தாக்குதல்களில் புலிகள் தேல்விகளைச் சந்தித்னர். இது வரலாறு.மாறாக தோல்வியடைந்த பின்னரெல்லாம் புலிகளின் திறமை பன்மடங்கு அதிகரித்தேயொழிய குறைவடையவில்லை". என்று குறிப்பிடடுள்ளர் எஸ்.பி. அவிசாவளையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "இலங்கையின் தேசியப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. அதி…
-
- 3 replies
- 1.8k views
-
-
மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…
-
- 35 replies
- 1.8k views
-
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று -10- மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டிட அபிவிருத்திப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_684.html
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
1. இலங்கை-பாகிஸ்தானிடையே சீபா உடன்படிக்கை குறித்து ஆராய்வு 2. இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத்…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆச்சரியம் ஆனால் உண்மை. என்ர சிநேகிதனும் நானும் ஒரு பேப்பர் வந்தா மாறி மாறி வாசிக்கிறது. ஏனென்டா பேப்ப்ர் சிலவேலை எட்டி கிடைக்காது. போனகிழமை பேப்பர் வந்த உடன சிநேகிதம் போன் போட்டான் என்னடா என்டு கேட்டன். இல்லை உந்த மதுபானம் lion beer , lion stout எந்த நாட்டில இருந்து வருது என்டு கேட்டான்.அப்ப சொன்னன் அது சிறிலங்கன் கொம்பனி யாத்தான் இருக்கனும் என்டன், ஏன்டா என்டு கேட்டன், இந்த ஒரு பேப்பரில் அதுக்கு ஒரு பக்க கலர் விளம்பரம் கொடுத்திருக்கிறாங்கள் அதுதான் புரியேல்ல என்டான். நான் சொன்னன் ஒரு பேப்பர் காசுக்காக அப்படி எல்லாம் செய்யாயினம், எதுக்கும் முதல் கேட்பம். உந்த LION BEER சிறிலங்காவா? அப்படி என்றால் சிறிலங்கன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு …
-
- 4 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் அதன் தலைவருமான கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், துரேயா என்ற செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொண்ட அழைப்பொன்றை அடுத்தே அவர் இருக்கும் இடத்தை சர்வதேச காவற்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டதாக உயர்மட்டத் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் , செல்வராஜா பத்மநாதனும் துரேயா என்ற மலேசிய செய்மதி தொலைபேசிக் கட்டமைப்புடன் சம்பந்தப்பட்ட செய்மதி தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். மலேசியாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்மநாதனை சந்திப்பதற்காக புலிகளின் பிரித்தானிய பிரதிநிதிகளான சரவணன் மற்றும் விஸ்வம் ஆகிய இரண்டு பிரநிதிகள் அந்த விடுதிக்கு சென்றதாகவும் அவர்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார். சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆன…
-
- 5 replies
- 1.8k views
-
-
வடக்கில் படையினர் தமது தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு வகையிலான உத்திகள் படைத்தரப்புக்கு சவால்களை கொண்டு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தமது பாதுகாப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளது. வடக்கில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மணலாற்றிலும் மோதல்கள் தொடர்கின்றன. அவை தொடர்ந்தும் இடம்பெறப்போவதும் உறுதி.................. தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_20.html
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்... புதிய புத்தகத்தில் பரபர தகவல் பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர்…
-
- 17 replies
- 1.8k views
-
-
தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவும் இருக்கிறது என்று கூறியபோதுதா…
-
- 2 replies
- 1.8k views
-
-
[size=4] [/size] [size=4]ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.[/size] [size=4]வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர்.[/size] [size=4]அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கு…
-
- 27 replies
- 1.8k views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…
-
- 19 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தலைநகரமாகவும் உள்ள கிளிநொச்சி நகரை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றிவிடுவர் என்று தான் முழுமையாக நம்புவதாக சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையான ரைம்ஸ் பத்திரிகைகக்கு தற்போதைய படை நவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது எமது படையினர் வன்னியில் நாளாந்தம் பெரும் வெற்றிகளை பெற்றவண்ணம் முன்னேறிக்கொண்டு செல்வதாகவும், இந்த வருட முடிவுக்குள் அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நடுவ நகரமான கிளிநொச்சிநகரை கைப்பற்றிவிடுவர் என …
-
- 7 replies
- 1.8k views
-
-
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தொழில்சார் திறன் விசாவைப் பெற்று அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிகையலங்காரம் மற்றும் சமையல் கலை போன்றவற்றைப் பயின்று அதனைக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்கு தொழில்சார் திறன் விசாவைப் பெறுபவர்கள் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதில் இலங்கையிலிருந்து செல்பவர்களும்; உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்சார் திறன் விசாவை வழங்குவது குறித்த தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்து அதனை மாற்றியமைப்பதற்கு அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைக…
-
- 1 reply
- 1.8k views
-
-
நல்லூர் வீதியில் பொதுமகன் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.8k views
-
-
அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு
-
- 1 reply
- 1.8k views
-
-
கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். http://thaaitamil.com/?p=18037
-
- 6 replies
- 1.8k views
-
-
புலிகளின்குரல் நாளிதழ்நாழி கேட்க இங்கே அழுத்தவும். 07-04-09 நன்றி புலிகளின்குரல் வானொலி
-
- 2 replies
- 1.8k views
-
-
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம். ——————————————————————————
-
- 0 replies
- 1.8k views
-
-
சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம்
-
- 5 replies
- 1.8k views
-
-
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வணிகம்/35966--120-.html
-
- 8 replies
- 1.8k views
-