ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது.. கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது. கடாபிக்கு எதிரான போர் சர்வதேச கூட்டுப்படையினருக்கு புதியதோர் அனுபவமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக நயவஞ்சகமும், சர்வாதிகாரமும் நிறைந்த ஒருவராக வாழ்ந்தவர் கடாபி. தனது அதிகாரத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத ஒருவராகவும் இருந்தவர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வந்ததும் தனது நண்பரான சாதாம் உசேனை அப்படியே கைவிட்டு பிரிட்டனோடு உறவாடி தனது அதிகாரத்தை காப்பாற்றியவர். எனவே உலகம் முன்னேறிய வேகம் போலவே தனது அதிகாரத்தை காப்பாற்றும் வேகத்திலும் அவர் முன்னேறியிருக்கிறார். அவருடைய போர் …
-
- 10 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
முன்னாள் பேரினவாதப் பயங்கரவாதியும், இன்னாள் தரகு முதலாளியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கு பன்னாட்டுக் கம்பணிகள் தரகு வேலைக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ள ஆடம்பர லண்டன் பங்களா.
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விடுவாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நிவித்திகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது… விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள் என பல தடவைகள் அரசாங்கத்துடன் வந்தபோதிலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் நோக்கம் தமிழீழம் என்ற ஒன்றிலேயே அமைந்திருந்தது. இதனாலேயே பல தடவைகள் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விடுதலைப்புலிகள் அவற்றைக்குழப்பி வந்துள்ளனர். எனினும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனை அற்ற பேச்ச…
-
- 6 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....670e36d0ed79bc4
-
- 0 replies
- 1.8k views
-
-
கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய உளவு அமைப்பான றோவின் பிரதிநிதிக்கு பெண் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டமையால் அந்நபரை இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே! எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது. கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் க…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் நடப்பதற்கு, 48 மணித்தியாலங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று சிங்கள ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசி…
-
- 28 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா விமானப்படையின் விமானம் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல். திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானம் ஒன்றை அவதானித்துள்ள சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக விமானப்படை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இந்த விமானம் பற்றி அறிவித்துள்ளனர். உடனடியாக இந்த விமானம் சிறிலங்கா வான்படையினரது அல்ல என சிறிலங்கா விமானப்படையினர் தெரிவித்தபோது கடற்படையினர் விமானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல்களால் சட்டென உயர பறந்த விமானம் பின்னர் அவசர அவசரமாக விமானப்படை கட்டுப்பாட்டு தலை…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரசுரித்தவர்: admin June 3, 2011 இந்தியா மட்டுமல்ல சீனாவும் சிறீலங்காவிற்கு வெளிப்படையாக ஆதரவை தராது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள உலக அலையில் சிறீலங்காவை காப்பாற்றப் போய் சுழிக்குள் அகப்பட எந்த நாடுமே விரும்பாது. போர்க் குற்றவாளியை காப்பாற்றும் இடத்தில் இன்றய உலக அரசியல் இல்லை : உதயன் வெளியிட்ட செய்தி : மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அம…
-
- 1 reply
- 1.8k views
-
-
[16/8/2007] தனது காலத்தில் புனிதமாகப் போற்றத்தக்கவராகத் திகழ்ந்தவரான கே.சி.கமலசபேசன் என்ற தனிமனிதருக்கு பிரியாவிடையளிக்கும் துயரமான பொறுப்பு தனக்கு ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் டிலான் பெரேரா முன்னாள் சட்ட மா அதிபரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனித்துவம் வாய்ந்த சட்டத்தரணியாக விளங்கிய கே.சி.கமலசபேசன் சட்டத்துறையில் அதி உயர்மட்டப் பதவியான சட்ட மா அதிபர் பதவியை அடைந்ததுடன், மாத்திரமல்லாமல் சகலருக்கும் முக்கியமானவராகவும் மனித நேயம்மிக்கவராகவும் விளங்கியவரெனவும் அமைச்சர் டிலான் பெரேரா சிலாகித்துள்ளார். கமலசபேசனின் மறைவு குறித்து டிலான் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கமலசபேசனின் வாழ்வு அவரின் இந்து மத நம்பிக்கை…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் புனரமைப்புகளுக்கும் சேர்த்தே இலங்கைக்கு நிதி வழங்கப்படுகின்றது: ஜப்பான் அரசு. இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை எவையும் வழங்கவில்லை என்கிறது ஜப்பான். மனிதாபிமான நடவடிக்கைகள், புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். இராணுவ ரீதியான உதவிகளையோ, ஆயுதங்களையோ இலங்கைக்கு ஒருபோதும் வழங்கவில்லை. எனவே, இலங்கைக்கான நிதியுதவிகளை குறைப்பதில்லை என்ற நிலையில் நாம் உறுதியாக உள்ளோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...? தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என …
-
- 8 replies
- 1.8k views
-
-
முத்துக்குமார், தன்னுடைய மரண சாசனத்தில் தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும்தான் அதிகம் சாடியிருந்தார். இந்த நிலையில், திடீர் 'முத்துக்குமார் பாச'த்துக்கு பலமான காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன. ''முத்துக்குமாரின் குடும்பத்தை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றி தி.மு.க-வுக்கு எதிரான பிரசார யுத்தம் நடத்த இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், அந்த குடும்பம் தங்களை அரசியல் சுழலுக்குள் யாரும் இழுப்பதை விரும்பவில்லை. வைகோ மட்டும் அடிக்கடி முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வந்ததுடன், மாடியில் அவர் பயன்படுத்திய அறையில் பல மணி நேரம் செலவழித்தார். இதோடு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவிலுள்ள தமிழர்ளை உள்ளடக்கிய 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' என்ற அரசில் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களை உள்ளடக்கியதே இந்தக் குழுவாகும் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒபாமாவே தேர்ந்தெடுக்கப்படுவாரென இந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துவாரென அவர்கள் கருதுவதாக இணையத்தளமொன்றில் நேற்று புதன் கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபாமா ஜனாதிபதியானால் இலங்கை விடயம் த…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொ…
-
- 2 replies
- 1.8k views
-
-
வீட்டுக்குள் வேளாண்மை செய்யும் தொழில்நுட்பத்தை மகிந்த கண்டுபிடித்துள்ளார்
-
- 2 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! – மீனவர்கள் ஆக்ரோசம்!! – பெரும் பதற்ற நிலைமை!! முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் பல வாடிகள், படகுகள், வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்று மிகுந்த ஆக்ரோசம் அடைந்துள்ளனர் பிரதேச மீனவர்கள். திட்டமிட்டு இந்தச் செயல் செய்யபட்டுள்ளது என்று பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர். பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதால் அருகில் உள்ள பெரும்பான்மை இன மீனவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை – சுருக்க வலைப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்று பிரதே…
-
- 7 replies
- 1.8k views
-
-
2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு 24 மணித்தியாலங்கள் இருந்த நிலையில் மும்பாய் சித்ராபட் விமான நிலையத்தில் வைத்து உலகக் கிண்ணத்தில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கவிருந்த கிண்ணம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட வரிப் பணத்தை செலுத்தாததன் காரணமாகவே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கிண்ணம் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிண்ணம் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கவுள்ள உண்மையான கிண்ணம் கிடையாது எனவும் அது காட்சிக்காக வைக்கபடவுள்ள கிண்ணமே எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கிண்ணத்தை மீண்டும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி, தமது கண்ணுக்கெட்டிய தூரத்திலிருப்பதாக தெரிவித்த அமைச்சா கெஹலிய, பிரபாகரனின் பின் சென்றால் தமிழ் மக்களின் விடுதலையை த.தே.கூட்டமைப்பினால் ஒரு போதும் வென்றெடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார். வியாழன் அன்று பாராளுமன்றில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- 'நாட்டின் தற்போதுள்ள போர்ச் சூழல் நிலக்கான முழுப் பொறுப்பையும் பிரபாகரனே ஏற்கவேண்டும். கடந்த கால சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தமைக்கும் புலிகளே பொறுப்பு. மனச்சாட்சியுடன் சிந்திக்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரன் அரசியல் தீர்வில் நாட்டமற்றவரென்பதை ஏற்றுக்கொள்வார்கள். புலிகளுக்கு இச் சபையில வக்காலத்து வாங்காவிட்டால் கூட்டமைப்பு எ…
-
- 8 replies
- 1.8k views
-
-
மன்னார் மதவாச்சியில் காடொன்றில் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள காடொன்றிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.. நேற்று இரவு 9.30 மணிமுதல் இன்று காலை 4 மணிவரை குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் என்பன மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மெலும் தெரிவித்தனர்.. அதேவேளை மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் பாதுகாப்பு படையினர் பெரு தொகையான அயுதங்கள் வெடிப்பொருட்களை மீட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
எதிர்வரும் தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர ன் போட்டியிட வேண்டும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பிய…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
உலகத் தமிழ் உறவுகளே இதில் இணைந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இணைந்து கொள்ளாதவர்கள் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள். தனி மடலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். சலிப்படையாது தொடர்ந்தும் அனைவரதும் மனச்சாட்சியைத் தட்டுவோம். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=62
-
- 0 replies
- 1.8k views
-
-
மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்பு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொழும்பில் ''மக்கள் அலை'' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி மக்கள் அணியினரும் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்துள்ளனர். பேரணில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு கொழும்பு கெம்பல் மைதானத்திலிருந்து ஆரம்பமாகியது. புறளைச் சந்தி, மருதானை வீதீ, சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சதுக்கம் ஊடாக கைப்பார்க் பூங்கா நோக்கி பேரணி நகர்ந்து சென்றடைந்தது. பேரணியில் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலிருந்து வந்த ஜக்கிய தேசியக் கட்சி, சுதந…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஏன் விடுதலைபுலிகள் பயங்கரவாதிகள் என உலக நாட்டால் பட்டியலிடப்பட்டார்கள்? யாராவது ஆதாரத்துடன் சுட்டிகாட்டமுடிந்தால் இங்கு பதிவு செய்யுங்கள், 1,ரஜீவ் கொலைக்கு உண்மையான குற்றவாளிகள் இதுவரையுள்ள சாட்சிகளின் படி கண்டுபிடிக்கபடவில்லை(ஜெயின் கமிசனின் யாரின் தலையீடில்லாத அறிக்கை) 2,இலங்கையில் தென்பகுதியில் நடந்த குண்டுவெடிப்புகள் பொதுமக்களை பாதிக்க கூடியவை அனேகமானவை பாதுகாப்பு புலனாய்வாளர்களாலும் துணை ரானுவக்குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவை யென்றும் அதுசம்பந்தமாக கைது செய்யபட்டவர்கள் விடுதலை செய்யபட்டு வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் அல்லது பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர்.இதற்
-
- 1 reply
- 1.8k views
-