ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமாக மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுந…
-
- 0 replies
- 171 views
-
-
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்அக்கராயன் மண்ணிலே அக்கிராச மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது பழக்கம் இன்று கரைச்சி பிரதேச சபையினால் அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த சென்ற போது …
-
- 0 replies
- 362 views
-
-
தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது. இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை. …
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை 07 ஜனவரி 2013 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேர்த் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். குடும்பஸ்த்தரான தமிழர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வழங்கவில்லை. நெஹ்ரூ மற்றம் மனுஸ் தீவுகளில் புகலிட முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவரின்…
-
- 2 replies
- 337 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் உரிய நியதிகளைப் பின்பற்றியே நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் மோசமான முறையில் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134881/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 161 views
-
-
அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்
-
- 17 replies
- 3.6k views
- 1 follower
-
-
கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. - [தமிழ்நாதம்] டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார…
-
- 54 replies
- 8k views
-
-
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அந்தரங்க செயலாளராக இருக்கும் அவரது சகோதரர் மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை, போலி உறுதிகளை தயாரித்து அபகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமன்னார் புகையிரத நிலைய பழைய பாலத்தடி உட்பட தலைமன்னார் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் தன்வசப்படுத்தியுள்ளார். இந்த காணிகளுக்கு உரிமையானவர்கள் அதன் உறுதிப் பத்திரங்களை வைத்துள்ள போதும் குறித்த அமைச்சரின் சகோதரர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி அக் காணிகளுக்கு சுற்று வேலிகளை அடைத்து வருகின்றார். தலைமன்னார் காவல்துறையினர் அமைச்சரின் சகோதரருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். பல வ…
-
- 0 replies
- 445 views
-
-
‘யாழ். மக்களின் பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்’ -எஸ்.நிதர்ஷன் யாழ். மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தேவைகள் மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார். யாழுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார், அமைச்சர் வாசுதேவவின் யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்த…
-
- 0 replies
- 449 views
-
-
'காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை' -எஸ்.ஜெகநாதன் 'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகச் சுமார் 4,400 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் 460 ஏக்கர் காணிகள் விரைவில் வி…
-
- 0 replies
- 360 views
-
-
இடம்பெயரும் வன்னி மக்கள் மீது சிறிலங்கா முப்படையினரும் கூட்டுத்தாக்குதல்: பெண் பலி; 60 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 07:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதில் அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். வடமராட்சி கிழக்குப் பகுத…
-
- 2 replies
- 531 views
-
-
SMR the farmer who first sowed Tamil Nationalism in the East of Sri Lanka Now his 100th year is commemorated - By S. Karunanandarajah As an intellectual holding the honours degree in economics which was very first for his village Mandur and almost in the Paddiruppu Electorate and his oratorical command of English with a high volume of voice gave Mr, SM Rasamanickam (SMR) a brilliant reputation to push him towards politics. As an ancestral farmer and the eldest son of an Udiyar, a landlord who was administrating the then laws and order of the area, the path for him to enter into the politics was very easy and comfortable. These circumstances brought him to the conditio…
-
- 3 replies
- 3.4k views
-
-
(எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை இன்று கண்டியில் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 8.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த நிகழ்வானது இலங்கையில் முதன் முறையாக அமைச்சரவையொன்று தலதா மாளிகையில் பதவிபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த நிகழ்வை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கையில் தலதா மாளிகையில் அமைச்சரவை பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அஸ்கிரிய பீடம் தெரிவித்தது. அமைச்சரவையின் எண்ணிக்கை , அமைச்சு உள்ளடங்கும் நிறுவனம் மற்றும் தொடர்பான சட்டம் ஆ…
-
- 0 replies
- 466 views
-
-
உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது: உண்ணாவிரதத்திற்கு முன் தொல். திருமாவளவன் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:47.41 AM GMT +05:30 ] இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன். இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசை இ…
-
- 0 replies
- 858 views
-
-
மூச்சு ஆய்வு சோதனைக்கு விமானிகள் இணக்கம் விமானிகளிடம் மூச்சு ஆய்வு சோதனையை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் எயார்லைன்ஸ் விமானிகள் பேரவையும் இணங்கியுள்ளன. எனினும் இந்த சோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பயிற்றப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைகள், தளப்பாதுகாப்பு முகாமையாளரின் கண்காணிப்பில் விமானக்கட்டுப்பாட்டு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சோதனைகளின்போது விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக தெரியவந்தால், அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து மேலும் ஒரு மூச்சு ஆ…
-
- 4 replies
- 459 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.! காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். "இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது." - இவ்வாறு ஊடகத்…
-
- 1 reply
- 590 views
-
-
பின்வரும் இணைப்பில் சென்று கையோப்பமிடுங்கள் http://www.tamilidpcrisis.org/urgentAppeal/postcard.php http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=37 http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=36
-
- 1 reply
- 1.7k views
-
-
வவுனியா பாடசாலையில் தற்கொலை அங்கி மீட்பு 2016-09-22 12:04:30 (பாஸ்கரன் கதீஷன்) வவுனியா பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தற்கொலை அங்கி உட்பட போன் சாஜர் என்பன இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி குழுவினர் இது தொடர்பில் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=19430#sthash.gHZhQmKy.dpuf
-
- 2 replies
- 745 views
-
-
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச…
-
- 4 replies
- 590 views
-
-
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது கணவனை பார்வையிட்டுத்திரும்பிய பெண் ஒருவர் தான் எதிர்நோக்கிய சிரமங்களை இவ்வாறு விவரிக்கிறார். கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் எனது கணவரும் கைது செய்யப்பட்டார். நாங்கள் வன்னியில் இருந்து வந்ததைத் தவிர நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. எந்த ஒரு அறிவித்தலும் இல்லாது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட…
-
- 0 replies
- 275 views
-
-
காலியில் நிலநடுக்கம் காலியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/182678/க-ல-ய-ல-ந-லநட-க-கம-#sthash.IqDStvf1.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
(நா.தனுஜா) நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜன…
-
- 0 replies
- 247 views
-
-
நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, …
-
- 0 replies
- 355 views
-