Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்'' -ச.சங்கரன்- சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது. " வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர் அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் தி…

    • 1 reply
    • 1.7k views
  2. யாழ் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி சேவை துண்டிப்பு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினர், படையினரையும், ஆயுத தளபாடங்களையும் நகர்த்தி வந்ததுடன், பலாலி படைத் தளத்தில் இருந்து வழங்கப்படும் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி இணைப்புக்களையும் துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாள் முழுவதும் பலாலி படைத் தளத்தில் இருந்து கனரக வாகனங்களில் பொருட்கள் முன்னணி நிலைகளுக்கு படையினர் நகர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -Puthinam-

  3. வெள்ளி 20-10-2006 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் நேரடி கடற் சமரொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நாகர்கோவில் களமுனையில் பாரிய வெடியோசை செவிமடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் கடற் சமர் வெடித்ததாகவும், தென்னிலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய கடற் சமரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னிரண்டு படகுகள் ஈடுபட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய கடற் சமரில், இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகம் மையம் தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்த அத…

    • 2 replies
    • 1.7k views
  4. மாவீரர் தினம் தோல்வியடையவேண்டும் என்பதில் குறியாக இருந்தது சிறீலங்கா அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 15:32 உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் நேற்று (27) மிகவும் உணர்வுபூர்மாக கொண்டாடப்பட்ட மாவீரர் தினம் மிகுந்த வெற்றியடைந்துள்ளது. பிரித்தானியாவில் 50,000 தமிழ் மக்கள் எக்சல் மண்டபத்தில் திரண்டதுடன், உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களால் தமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான திரு சீமான் அவர்கள் சிறையில் இருந்து கூட மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்திருந்தார். எனினும் இந்த மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்ட…

  5. தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:39 GMT ] [ தா.அருணாசலம் ] உயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும…

    • 21 replies
    • 1.7k views
  6. பொன்சேக்கா கைது செய்யப்படுவார்? ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் தனது முன்னாள் சகாவுமான சரத் பொன்சேக்காவை கைது செய்வதற்கான காய் நகர்த்தல்களை மகிந்த சகோதரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சரத் பொன்சேகா திட்டமிட்டதாக புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் செய்தியாளர் மாநாட்டில் லக்ஸ்மன் ஹலுகெல்ல இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். http://funnycric.blogspot.com/2010/01/fonseka-will-be-arrested.html

    • 15 replies
    • 1.7k views
  7. 'இலங்கையின் கொலைக் களம்' எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தமைக்காக செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 'ஓர் உலக ஊடக விருது' விழாவில் (ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்) ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவலகம் வலியுறுத்தக் காரணமாக இருந்ததை கருத்திற்கொண்டே இவ்விரு விருதுகளும் செனல் 4ற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, 'தான் இதுவரையில் வெளிக்கொணர்ந்த செய்திக…

  8. சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 06:23 ஈழம்] [க.திருக்குமார்] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை த…

  9. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் தலையில் மிளகாய் அரைத்து, அவரிடமிருந்து 92,000 ரூபாயை சுருட்டியுள்ளனர் தொலைபேசியில் ஏமாற்றும் திருடர்கள். தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் எமகாதகர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. எனினும், ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்குவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர். கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக…

  10. http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=25

    • 5 replies
    • 1.7k views
  11. மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம்- முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக தமிழிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான தாக்குதலில் படைத்தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

  12. நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது – 25 ஏப்ரல் 2011 ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது. ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல்…

  13. சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…

  14. . பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம் வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  15. தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மே பதினேழு இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கட்சித்தலைவர்கள் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வினை வெளிப்படுதியதுடன் முற்றிவாய்க்கால் இனஅழிப்பு போரின் உயிரிழந்த மக்கள் போராளிகள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள். அந்திமாலைப்பொழுதில் மெரினா கடற்கரையில் திரண்டமக்கள் சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும்,எழுச்சிபாடல்கள் பாடி பறைஅடித்து சிங்கள அரசு மீதான தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். மெரி…

    • 12 replies
    • 1.7k views
  16. இலங்கையின் இனப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆக்கிரமிக்கும் அம்சமாக மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கருத்தை இந்தியாவிற்கான செய்தி ஆசிரியர் ராமாராவ் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இராமாயனம் தொடர்புபட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கட்டத்திலேயே இந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ராமராவின் கருத்தாகவுள்ளது. வர்த்தகதுறை ஆய்வாளர்களின் பார்வையின்படி இது இனப்பிரச்சினை என்ற அம்சத்திற்குள் வரவில்லை. அவர்கள் இதனை இந்தியாவின் காஷ்மீர் மற்றும் அஸாம் மாநிலங்களின் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிநிலை அடிப்படையிலேயே நோக்குகின்றனர். தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்படுகிறார் என்ற அடிப்படையில் அவர் அண்மையில் கூறிய கருத்து முக்கி…

  17. வட மாகாண தேர்தல்கள் முடிந்ததும்,பதவிக்காக பெரும் அடிபாடு நடக்கப் போகின்றது என வாக்களித்த மக்களும், வட, தென் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். பங்காளிக் கட்சிகளுக்கு எல்லாம் பதவி என்றால், மகிந்தர் போல, 30 பேருக்கும் பதவி கொடுத்து நாற வேண்டும் என்று உணர்ந்த முதல்வர், எந்த கட்சியிலும் நீங்கள் இருக்கலாம். உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப தான் பதவி என்று கூறியது மட்டுமில்லாது, பதவி விரும்புவோர், தமது CV களை சமர்பிக்குமாறும், அவர்களது கல்வித் தகமைகள், உறுதிப் படுத்தப்படும் என்று கூறியதுடன், கல்வித்தகமை கொண்டவர்களுக்கே பதவியும் கொடுக்க, முள்ளிவாய்க்காலில் பிரமாணம், எனக்கு பதவி, எனது கட்சிக்கு பதவி என்றவர்கள், கொழும்பு படித்த குடி வருவதா, என்று கு…

    • 21 replies
    • 1.7k views
  18. புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம் புத்தூர், நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே இதை அமைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அகற்றப்பட்டது. இந்தப் பிரதேசம் அதிகளவில் தென் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/241981

  19. யப்பான் சமாதானக்குழு விரைவில் சிறீலங்காவில் சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து, சிறீலங்கா அரசுடன் சிறீலங்கா நிலவரம்பற்றி கலந்தாலோசிக்க, ஒரு சமாதானக்குழுவை வார இறுதி நாட்களில் அனுப்பவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. சனவரி மாதம் 13ம் திகதி சிறீலங்காவை சென்றடையும் யசூகி அகாசி அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை சந்திப்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையிட்டு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கும் யப்பானிய…

    • 2 replies
    • 1.7k views
  20. சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(26) யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அ…

  21. சரணடைகிறான் வீரத் தமிழன் news சிலை புனரமைப்பு என்ற பேரில், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போவோர் வருவோரிடம் எல்லாம் யாழ். மாநகர சபை சரணடைய வைத்திருப்பது குறித்து குடாநாட்டில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சங்கிலியன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு தமிழ் வீரன்; மன்னன். அவனை வாளினைத் தூக்கியபடி சரணடையும் கோலத்தில் சிலையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. நிபுணத்துவ யோசனைகள் எதனையும் பெறாது சகட்டுமேனிக்குத் தான் தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் ஏற்படும் விளைவு இது என்று பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் ஒருவர் ஆதங்கப்பட்டார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனுக்குச் சிலை நிறுவப்பட்டிருந்தத…

  22. வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை 31.01.2008 மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்…

    • 3 replies
    • 1.7k views
  23. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்காவிட்டால் அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்படும் பாரிய தவறாக அமையும் என த.ம.வி.பு. அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளனாh. முதலமைச்சர் பதவி எமக்குரியது இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. எமது உரிமை மறுக்கப்பட்டால் நாம் ஜனநாயக ரீதியிலனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவோம். என இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர் மேலும் : விடுதலைப் புலிகளை முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க உதவியமைக்காக கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 48 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஜனநாயக ரீதியாக இந்த நிலைக்கு வளர்வதற்கு உதவிய கிழக்…

    • 7 replies
    • 1.7k views
  24. US President-elect Barack Obama: Sri Lanka afflicted with "problem of the other" Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war" President-elect Barack Obama said during an interview that "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us " and mentioned Sri Lanka as an example pointing out that war rages even when "everybody there looks exactly the same." Characterization of conflicts in the 21st century this way Obama said is an extention to the American Civil Rights era activist W.E. Dubois' quote "The problem of the 20th century…

    • 2 replies
    • 1.7k views
  25. மக்கள் பாதுகாப்பு வலயம் இறுதிச் சமருக்கான களம் வீரகேசரி வாரவெளியீடு 4/5/2009 6:48:53 PM - விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது. புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.