Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு : இலங்கையில் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அந்நாட்டு ராணுவ முகாம் மற்றும் மின் நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நேற்று இரவு நடத்திய விமானப்படை தாக்குதலால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மன்னாரில் தள்ளாடி ராணுவ முகாம் மீது நேற்றிரவு 11 மணியளவில் புலிகளின் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின. பின்னர், கொழும்பு நகரில் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தின் மீது புலிகளின் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசின. இதனையடுத்து, அந்த மின் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளத…

  2. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020 ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ள…

  3. தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். டக்ளஸ் செவ்வி யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வுதிட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான தமது ஒத்துழைப்பு பற்றியும் வெளியிட்ட கர…

  4. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச…

    • 8 replies
    • 2.1k views
  5. "எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார். இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். “எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். …

  6. [size=3][size=4]லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தனது லண்டன் விஜயத்தை இரத்துச் செய்யுள்ளதாக. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்க…

  7. சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.3k views
  8. விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள். அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது. இவ் எரி நச்சுவாயுவை…

    • 8 replies
    • 2.8k views
  9. செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:00 தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் - நோர்வேயில் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் நோர்வே நாட்டில்ன அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நேற்று திங்கட்கிழமை இரு நாள் பயணமாக நோர்வே நாட்டுக்குப் பான் கீ மூன் வந்திருந்தார். நோர்வே நாட்டுப் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போதே இலங்கை விவகாரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்துள்ளார். சந்திப்ப…

    • 8 replies
    • 1.2k views
  10. தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்கக்கூடாது. சி. வி. விக்கினேஸ்வரன் வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்படுகொலைத் தீர்மானத்தை வெளியேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம்திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி.வி.விக்கினேஸ்வரன்மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் பெரும் வெற்றியீட்டி மகிந்த ராஜபக்சவ…

    • 8 replies
    • 746 views
  11. வீரகேசரி இணையம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக சரணடையும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சரணடையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்காக மட்டக்களப்பு, திருகோண…

    • 8 replies
    • 1.4k views
  12. வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான …

  13. 'வௌியேறியவர்களின் தகவல்கள் அடங்கிய கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை' இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இணையவோ எந்தவொரு நபருக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் தான் அதனை தடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்த…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…

  15. உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள…

    • 8 replies
    • 1.9k views
  16. யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்! adminDecember 18, 2024 யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் , அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மான…

      • Like
      • Haha
    • 8 replies
    • 591 views
  17. மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 75 வோட்ஸ் மின் அழுத்தத்திற்கு கூடுதலான மின் குமிழ்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது. 75 வோட்ஸுக்கு அதிகமான மின் அழுத்தத்தை கொண்ட மின் குழிழ்களை தடை செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேசத் திட்டம் சட்ட வரைவுகளுக்காக மின் சக்தி, எரி சக்தி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

  18. Published By: Vishnu 01 Aug, 2025 | 10:58 PM அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட …

  19. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அரசடித் தீவுப் பிரதேசத்தில் நேற்று இரவு 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மட்டகளப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம். அண்மைக்காலமாக ஏனைய மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் மட்டக்களப்பிற்கு செல்பவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுகின்ற…

    • 8 replies
    • 1.4k views
  20. சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள 'நோ பயர் சோன்' என்ற ஆவண திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நேரடி ஒளிபரப்பை காண்பதற்கு இங்கு அழுத்தவும்

  21. பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம் By கிருசாயிதன் February 8, 2021 (நூறுல் ஹுதா உமர்)காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்…

    • 8 replies
    • 1.7k views
  22. கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம். அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com

    • 8 replies
    • 1.7k views
  23. இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுத்து வருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரேரணையை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன என்று நேற்று மாலை வொஷிங்டனில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதேவேளை, இந்தப் பிரேரணையின் சா…

    • 8 replies
    • 1.6k views
  24. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்திற்கென தற்போதுள்ள கொடியில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு தேவையான வகையில் அவர் இந்த மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் வரலாற்று ரீதியான கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் மாகாண மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிள்ளையானின் இந்த நடவடிக்கை ஈழ ராஜ்ஜியத்தை உருவாக்கும் ஒரு நடவடிக்கையே என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கொடியில் திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களை குறிக்கும் …

  25. வடபிராந்தியத்தின் இன்றைய நிலையை இவர்கள் விபரிக்கிறார்கள்.. புலம்பெயர் தேசத்து ஊடகங்களையும் சாடுகிறார்கள்..! http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dIOcX1krKdI[/xml]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.