Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்! November 14, 2011 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!! அடையாள உண்ணா விரதம்! இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும் இடம்: இலண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தி…

    • 6 replies
    • 1.7k views
  2. இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார். …

    • 20 replies
    • 1.7k views
  3. யாழில் காவல்துறையினரும் குறைப்பு திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் படையிணத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா யாழ்குடாவில் இருந்து படையினர், மற்றும் காவல்துறையினரை வெவ்வேறு களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்த்துறையினரின் காவல் அரண்களை காவல்த்துறையினர் மூடி உள்ளனர். இங்கு கடமையில் இருந்த காவல்த்துறையினர் வடமராட்சிப் பகுதியின் கரையோர பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பகுதியில் மட்டும் தற்போது காவல்த்துறையினர் உள்ளனர். இங்கும் பெரும் ஆளணிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் சிறிலங்கா மரு…

  4. இடத்தை சொல்லுங்கோ நானும் போறன்; அசடுவழிகிறார் றெமீடியஸ் யாழ்ப்பாணத்தில் விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன் என றெமீடியஸ் சபையோரைப் பார்த்துக் கேட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் மே மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் விவாதங்களும் நடைபெற்றன. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் சபையில் றெமீடியஸ் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் விபச…

  5. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச…

  6. (எம்.நியூட்டன் ) தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுமந்திரனின் கருத்து தொடர்பில் மாவை வெளியிட்ட அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் அளித்த பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித…

    • 19 replies
    • 1.7k views
  7. விடுதலைப் புலிகள் நடத்தியது தற்காப்புத் தாக்குதலே: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 07:26 ஈழம்] [பா.பார்த்தீபன்] "சிறிலங்கா அரசாங்கமே திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கெதிராக தற்காப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படார்கள். அதுவே மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகியது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். "யுத்த நிறுத்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்த வேண்டும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையிலேயே சு.ப.…

  8. கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கடற்சமர் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நாயாற்றிலிருந்து புல்மோட்டை நோக்கி வந்த ஐந்து வேகப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகு தொகுதி மீது கடற்படையின் அதிவே பீரங்கிப் படகுகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும், இதன்போது கடற்புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டதாகவும் வேறு இரு படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் படகுளிற்கோ அல்லது கடற்படையினருக்கோ பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 1.7k views
  9. Posted on : Sat Jan 12 9:40:00 2008 .மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார். தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இரு…

  10. சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன் Wednesday, May 11, 2011, 17:55 சிறீலங்கா புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (11-05-2011) அறிவித்துள்ளது. சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் பணக்கொடுப்பனவுப் பட்டியலில் சில மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் இருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல அசாதாரண குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் கீழக்கரை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இலங்கையில் நிலவி வரும் சண்டையால் தங்களால் அப்பகுதியில் மீன்பிடிக்க இயலவில்லை என்றும் அதனால் சற்று தொலைவாக இலங்கை எல்லையில் மீன்பிடிக்க வந்ததாகவும் கடலில் வீசிய பலத்த காற்றால் தாங்கள் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்..

    • 5 replies
    • 1.7k views
  13. : இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன் மோதுகின்றது - ரஷ்யா Wed May 06, 2009 1:24 pm இலங்கை அரசாங்கம் வலுவானதும், சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயாக பயன்படுத்தி வருகின்றமை பரகசியமான உண்மை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் புதிய தலைவரும், ரஸ்ய பிரதிநிதியுமான விட்டாலி சுருக்கின் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=7117

  14. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com

  15. ஐயா சொன்னதில் ஒரு பொய் ஒரு உண்மை! நாங்கள் அப்போது இலங்கையில் மவுண் லவினியா என்னும் இடத்தில் குடியிருந் தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிதுதூரத் தில் இருந்ததால், அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை, கிணற்று நீர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும் ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னால் வாழைத் தோட்டம் போட்டார்கள். முன்னால், ஈரப்பிலா மரத்தையும் கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் நட வில்லை, அவை தானாகவே வளர்ந்தன. நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ். அவர் எப்போதும் தலையிலே ஆமை ஓட்டினால் செய்த வளைந்த சீப்பு ஒன்றை அணிந்திருப்பார். ஏதோ தலையைச் சீவும்போது பாதியிலேயே அவசர வேலை ஒன்…

  16. ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள். அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே. காஷ்மீர் ப…

    • 4 replies
    • 1.7k views
  17. நவீனமயமாகும் யாழ் வீதிகள் June 2nd, 2011 nila யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலிருந்து நல்லூர் பாரதியார் சிலை சந்தி வரை செல்லும் அரசடி வீதியின் ஒரு பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டு வருகிறது. யாழ் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியிலிருந்து நல்லூர் பக்கமாக இந்த அரசடி வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கார்ப்பெட் வீதி அமைக்கும் பணி நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலையளவில் கந்தர்மடம் சந்தி வரையிலான பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுவிட்டதாக யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஏற்கனவே, நல்லூர் சங்கிலியன் தோப்புப் பகுதியிலிருந்து செம்மணி ஊடாகச் செல்லும் செம்மணி வீதியை கார்ப்பெட் வீதியாக்கும் பணி நடைபெற்றுள்ளது. சங்கிலியன் தோப்பு பகுதி…

  18. எரியும் நினைவுகள் - நூலக நினைவுகள்

    • 4 replies
    • 1.7k views
  19. http://www.yarl.com/videoclips/view_video....dca429e7d70bc6c

  20. ஈழத் தமிழர் ஆதரவாளரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிசுக்கு 87 விழுக்காடு வாக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான இல்லினாய்ஸ் 7 ஆம் மாவட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிஸ் 87 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர், டேனி டேவிசின் கிளிநொச்சி பயணம் தொடர்பில் விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்களான டேனி டேவிஸ், டேனி எப்.கன்ட்ரெல் ஆகியோர் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். -புதினம்- அவரின் வெற்றிக்கு எம் மக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

    • 1 reply
    • 1.7k views
  21. சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (13) கொண்டாடினார். http://tamilleader.com/

    • 16 replies
    • 1.7k views
  22. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 1.7k views
  23. அனுராதபுரம் மாவட்டம் பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கட்டிய பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண்மீது இன்று சனிக்கிழமை காலை தமிழீழ விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 6.30மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகளினால் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள படைத்தரப்பினர் இராணுவ சீருடையில் தமது பகுதியை கடக்க முயன்ற விடுதலைப்புலிகளை தாம் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம் மேற்கொண்ட தாக்குதலில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தமது தரப்பில் பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.