ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
வெள்ளி 18-05-2007 16:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ் ஊர்காவற்துறையில் மோதல் இன்று காலை 3.40 மணியளவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இரு இளைஞர்களின் உடலங்களை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.7k views
-
-
பகுதி-1
-
- 10 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/
-
- 20 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரியும்போது பெருந்தொகையான ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறியுள்ளதாகவும் அதுதான் நாட்டில் வன்செயல்களுக்கு காரனம் எனவும் கோத்தாபாய கூறியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் அந்த வேறு அணி. கருணா அல்லது பிள்ளையான் இருவரும்தான் விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து செல்கையில் ஆயுதங்களுடன் சென்றனர். அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாம் தனித்து இயங்கப்போவதாக பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆகவே கருணா பிள்ளையானிடம் தான் ஆயுதங்கள் இருக்கின்றது அதனால்தான் நாட்டில் பிரச்சினை என சொல்லாமல் சொல்கிறார் கோத்தாபாய . http://ww…
-
- 3 replies
- 1.7k views
-
-
http://www.iht.com/articles/ap/2007/06/14/...Worker-Shot.php http://today.reuters.co.uk/news/CrisesArti...oryId=COL144205
-
- 7 replies
- 1.7k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்ய இராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மாயாண்டி அவர்கள் இன்று உத்தரவிட்டார். மதுரை நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். www.tamilwin.com
-
- 7 replies
- 1.7k views
-
-
நெக்ஸ்ட் இலங்கையை விட்டு வெளியேறியது..... பிரித்தானியாவின் முதன்மை உடுப்புக்கடையான 'நெக்ஸ்ட்' இலங்கையை விட்டு வெளியேறியது..... வரும் கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான சிங்களவரின் வேலை பறிபோகும் அதேவேளை பல காமன்ஸ் பக்டரிகள் வேலைக்கு ஆளெடுப்பதை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.. மேலதிக செய்திகளுக்கு.. *
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவுக்குள் மூன்று இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரவேசிக்க உதவியதாக கூறப்படும் ஒருவரை அமெரிக்க எல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் நேற்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச்சேர்ந்த தமிழர் ஒருவரே அமரிக்க எல்லைகாவல் படையினரால் மெக்கலன் வானூர்தி தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட மூவரும் அமெரிக்க காவல்துறையினருக்கு வழங்கிய தகவலில், தாம் 32 ஆயிரம் டொலர்களை அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்காக செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.தாம் கனடா, மெக்சிக்கொ போன்ற நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கும் திட்டத்தை கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே…
-
- 0 replies
- 1.7k views
-
-
பத்திரிகை அறிக்கை இலங்கைத் தீவில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனப் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது. இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 20ம்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஓயாத அலைகள் 5 !!!!???? .......மாவிலாறு மற்றும் அதை அண்டியுள்ள ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற விரும்புவதற்கு வேறு காரணங்களும் உண்டு. வெருகல் பகுதியில் உள்ள இந்த இடங்களை கைப்பற்றி தக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குமான தரைவழித் தொடர்பை துண்டாட முடியும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். ஆகவே தற்பொழுது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மாவிலாறு அணை சம்பந்தப்பட்ட விடயமாக மட்டும் கருத முடியாது......... .......சிறிலங்கா இராணுவம் வடக்கில் இருந்து படையினரையும் கனரக ஆயுதங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல். சம்ப+ரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.last update 10:01 பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது http://www.athirvu.com/index.php?option=co...id=409&Itemid=1
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மக்களின் உயிரைத்தான் குடித்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்( வேலாயுதம் தயாநிதி) பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த வருடம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் தயா மாஸ்ரர் பி.பி.சிக்கு வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இ அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- நாட்டில் இன்று அமைதி நிலவுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. தமிழ் மக்கள் கூட யுத்தத்தை விரும்பி இர…
-
- 8 replies
- 1.7k views
-
-
தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன. மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்களே உழவு இயந்திரத்திற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேலணை- சாட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு அண்மையில் தனியார் காணிகளில் கடந்த சில நாட்களாக பெருமள…
-
- 10 replies
- 1.7k views
-
-
எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும். இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசீரே தவிர, முஸ்லிம் காங்கிரஸின் பசீர் அல்ல என்று முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி முஹைதீன் மாதிரிக்கிராமத்தை திறந்துவைத்த பின்னர் "இம்முறையும் பசீர் வெல்லுவாறு; அது எப்படியென்று மேடையில் சொல்லுவாரு" என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். நாங்கள் முகாமிலே இருந்தவேளை எங்களை ஒவ்வொரு நாளும்…
-
- 9 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
இங்கிலாந்து முன்னால் ஆரம்ப துட்டுப்பாட்ட வீரர் மைக் அதேற்டன் கேள்வி: இங்கிலாந்து துட்டுப்பாட்ட அணி இந்த முறை இலங்கை செல்ல வேண்டுமா? தொடர்ந்து அவர் இலங்கை மகிந்தவை சிம்பாபே ராபர்ட் முகாபே உடன் ஒப்பிடுகிறார். இங்கிலாந்து அரசாங்கம் தனது துட்டுப்பாட்டஅணியை சிம்பாபே செல்ல விடாமல் தடுத்து வைத்திருக்கிறது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34082
-
- 2 replies
- 1.7k views
-
-
போரா அல்லது போர் நிறுத்தமா? கலாநிதி குமார் ரூபசிங்க வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, கிளிநொச்சி பிரதேசமானது ஒருபோதும் தங்களிடமிருந்து வீழ்ந்து விடாது என தமிழீழ விடுதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை! செவ்வாய், 07 டிசம்பர் 2010 15:57 யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளன. பருத்தித் துறை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவரும், கனடாவில் தற்போது வாழ்ந்து வருபவருமான ஆர். சுரேந்திரன் என்பவர் இந்திய படையினரின் அட்டகாசங்களை நேரில் கண்டிருக்கின்றார். நசனல் போஸ்ட் பத்திரிகையின் வாசகர் என்கிற வகையில் பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார். இவர் இதில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:- ”1987 ஆம் ஆண்டு நான் பருத்தித் துறையில் இருந்தேன். யுத்த டாங்கிகள் சகிதம் இந்திய படையினர் எமது …
-
- 1 reply
- 1.7k views
-
-
மகிந்தவின் நம்பிக்கையான சண்டியர்களிடையே மோதல் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் கொழும்பில் மகிந்த மற்றுமு; கோத்தபாயவின் நம்பிக்கைக்குரிய சண்டியர்களில் இருவரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மகிந்தவின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த பாரத லக்ஸ்மன் பிNருமச்சந்திரா உயிரிழந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல போதைவஸ்து வியாபாரியுமான துமிந்த சில்வா காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் துமி;நத சில்வாவிற்காக கோத்தபாய றாஜபக்ச நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 1.7k views
-
-
ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி …
-
- 5 replies
- 1.7k views
-
-
கனேடிய சிங்கள விகாரை மீது பெட்றோல் குண்டு தாக்குதல்..... மேலதிக விபரம்.. அறியத்தரவும்.... http://www.thestar.com/gta/crime/article/635432 ................ . . .... .... .. . ... faked i guess... . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
திங்கள் 05-11-2007 03:30 மணி தமிழீழம் [சிறீதரன்] அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை04.11.2007 அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம் தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம். நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம். நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது. மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வடக்கு - கிழக்கு பிரச்சினை? [16 - July - 2007] தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை…
-
- 0 replies
- 1.7k views
-
-
1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்;, நான்காம் திகதியன்று, அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்;றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்…
-
- 0 replies
- 1.7k views
-