ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது இங்கிலாந்து இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பண…
-
- 3 replies
- 1.7k views
-
-
தொடர் மௌனத்தின் மூலமாக `டில்லி' வெளிப்படுத்தும் நிலைப்பாடு -(கலைஞன்) [10 - June - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை தொடர்பாக கூறிய கருத்துக்கள் இலங்கை பேரினவாதிகள் மத்தியில் புயலைக் கிளப்பிவிட்டுள்ள நிலையில், அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலங்கையரசுக்கு எந்த வழிகளில் இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து புது டில்லி தீவிரமாக சிந்தித்து வருகிறது. இலங்கை இந்தியாவை தவிர சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை,இராணுவ தளபாடங்களை வாங்க முற்படக் கூடாதென தான் கூறிய கருத்துத் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சீற்ற நிலை குறித்து எவ்வித விளக்கங்களையும் வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தெற்காசியாவில் புதிய சமநிலையை ஏற்படுத்தும் ஈழப்போராட்டம் -சி.இதயச்சந்திரன்- விமானங்கள், உலங்குவானூர்திகளூடாக ஆயுதத் தளபாடங்கள் இரகசியமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. 80 களின் நடுப் பகுதிகளில் தமிழக 'கியூ" பிரிவிற்குத் தெரியாமல் டில்லியிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் இராமேஸ்வரத்தில் இறக்கப்பட்டு தமக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு 'றோ" வழங்கியமை தற்போது நினைவிற்கு வருகிறது. இந்திய அமைதிப் படைப் பிரசன்ன காலத்திலும் இது நடைபெற்றது. யாருக்கு, எப்போது ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்பதில் இந்திய உளவுத் துறைக்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெளிவான நிலையொன்று எப்போதும் உண்டு.…
-
- 2 replies
- 1.7k views
-
-
தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56 by in செய்திகள் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறி…
-
- 14 replies
- 1.7k views
-
-
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தியாவால் தயாரிக்கப்பட்டுவிட்டது? 17 செப்டம்பர் 2011 விமல் அரசாங்கத்தில் இருந்து விலகுவாரா? இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் முன்னார், அமைச்சர் விமல் வீரவங்ச அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் 16 வேட்பாளர்களின் தோல்வியை காரணமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியல் தீர்வானது தமக்கு சாதமாக முறையில் அமைந்திருந்தால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பது எனவும் வீரவங்ச தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தி…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
வடபோர்முனையில் படுகாயமடைந்து கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரை இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி. அதிருப்திக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ் இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக்கூட்டமைப்பானது பிரான்சிலுள்ள 64 சங்கங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பெரிய கட்டமைப்பாகும் அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 21 replies
- 1.7k views
-
-
சிறார்களை படையில் சேர்க்கும் மிக மோசமான ஏழு நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது பிரான்ஸ் மாநாட்டில் யுனிசெவ் அறிவிப்பு சிறார்களை பலவந்தமாக படையணிகளில் இணைத்துக் கொண்டு மோதல்கள் யுத்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறும் 13 நாடுகளை ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்)வரிசைப்படுத்தியுள்
-
- 3 replies
- 1.7k views
-
-
கேபி அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறாராம் போர் மிகவும் கொடியதாம்....... கனபேர் போராலை கஸ்ரப்படுகினமாம்....
-
- 0 replies
- 1.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். “இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது …
-
- 6 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர் இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? பதில்: அப்படி ஒரு முட…
-
- 4 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மீள்குடியேறி மக்களை விசேட அதிரடிப்படையினர் மிரட்டிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவதாகச் சந்தேகிக்கும் இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், கூறுகின்றனர். நன்றி பதிவு . கொம்
-
- 0 replies
- 1.7k views
-
-
உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ" திகதி: 15.06.2009 // தமிழீழம் உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை வித…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
- 13 replies
- 1.7k views
-
-
Posted on : Fri Nov 2 8:10:00 2007 கிணற்றடியில் நின்ற பெண்ணின் நெஞ்சைத் துழைத்தது சன்னம்! மன்னாரில் முழு இராணுவக்கட்டுப் பாட் டுப்பகுதியான ஆத்திக்குழி என்ற இடத்தில் கிணற்றடியில் நின்றவேளை இளம்பெண் துப்பாக்கிச் சன்னம் துழைத்ததால் உயிரிழந் துள்ளார். முருங்கன், ஆத்திக்குழியைச் சேர்ந்த இம்மானுவேல் சுரேந்தினி (வயது33) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவ ராவார். இரண்டு பிள்ளைகளின் தாயான இந்தப் பெண் கிணற்றடியில் நின்றார். எங்கேயோ இருந்துவந்த சன்னம் அவரது நெஞ்சைத் துழைத் துக் கொண்டுசென்றது. அவர் காயமடைந்த நிலையில் மன்னார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு அங்குமரணமானார். எங்கிருந்து சன்னம் வந்தது எனத்தெரியாது ஆத்திக்குழிப்பிரதேசம் முழு இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதியா…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியா நீங்கள் கெளரவமாக வாழ உதவும் என டி.ஆர்.பாலு கூறியிருக்கின்றமை அவரது கட்சியின் குரலா அல்லது காங்கிரஸ் இன் குரலா அல்லது பாலுவின் குரலா?இலங்கை சென்றுள்ள இந்திய குழு இந்திய அரசாங்கம் சார்பாக செல்லவில்லை அவர்கள் கட்சி சார்பாக சென்றுள்ளது என ஒவ்வொரு நாளும் தமிழக முதலமைச்சர் அறிக்கைவிட்டுக்கொண்டுள்ளார
-
- 1 reply
- 1.7k views
-
-
எனக்கு இன்றுதான் இந்த ஈமெயில் வந்தது. என்ன செய்யலாம் இவன்களை? Dear Friends, You are cordially invited to the Lunch & Meeting with Mr P.M.Amza Deputy High Commissioner for Sri Lanka in the United Kingdom Hosted by The Human Rights Action Group H-RAG ( UK ) Venue: Palm Beach Restaurant 17. Ealing Road Wembley Middlesex. HA0 4AA Date: Sunday, 11th October 2009 Time: 12.00 Noon to 3.00 PM Topics for Discussion: Peace and reconciliation among Sri Lankans Free Movements of IDPs Respect for Human Rights Implementation of Rule of Law and Separation of Powers Please join us for …
-
- 2 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது! சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும் பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம…
-
- 4 replies
- 1.7k views
-
-
'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய 02 பெப்ரவரி 2013 கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஏனையோருக்கும் பகிரங்க மடல்- வன்னியில் இருந்து அற்புதன்- எமது மின் அஞ்சலுக்கு வந்த இந்த மனக் குமுறல் எந்தவித மாற்றமும் இன்றி இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஆ.ர் அன்புடன் குளோபல் தமிழ் பொறுப்பாளரே பல சிரமங்களுக்கு மத்தியில் இதனை உங்களுக்கு அனுப்புகிறேன். எனது உணர்வுகளை வேதனைகளை வெளிக்கொணர்வதற்கு உதவிபுரிவீர்கள் என நம்புகிறேன். நன்றியுடன் அற்புதன் 'இறுதியுத்தத்தின்போது இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல' என்ற கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் கருத்து தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் அவர்களே, வன்…
-
- 28 replies
- 1.7k views
-
-
அவுஷ்ரேலியா:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1408:--10-------&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 நோர்வே:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1461:2008-12-09-12-10-07&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 பிரான்ஷ்:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1458:2008-12-09-10-04-38&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 ஜேர்மனி:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1457:2008-12-09-10-03-05&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56
-
- 0 replies
- 1.7k views
-
-
The ruling AIADMK,led by chief minister Jayalaitha is mighty thrilled at the U.S. congressional committee voting to ban aid to Sri Lanka pending ‘accountability’ over atrocities in the final phase of the Eelam war, The Asian Age reported. Scores of AIADMK seniors, including ministers, have issued big advertisements in Tamil newspapers in Tuesday hailing the American initiative, which they insist was inspired by chief minister Jayalalitha’s resolutions in the state Assembly demanding that Delhi should impose economic embargo on Lanka. Not just the AIADMK lieutenants, even large segments of the Tamil Diaspora across the world are hailing Jayalalitha’s strong supp…
-
- 1 reply
- 1.7k views
-
-
1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார். அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது. பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்ப…
-
- 13 replies
- 1.7k views
-
-
ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம் வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 15:08[iST] டெல்லி: ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில், இலங்கைக்குப் போய் ஆயுர்வதே சிகிச்சை எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனப்படுகொலையை படு சுதந்திரமாக செய்து வரும் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வதே சிகிச்சை செய்து திரும்பியுள்ளனர் கம்பீரும், நெஹ்ராவும். இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் சிபாரிசின் பேரில் அவர்கள் ராஜபக்சேவை சந்தித்து அவரது ஏற்பாட்டின் பேரில் ஆயுர்வதேச சிகிச்சை செய்து கொண்டனர்…
-
- 7 replies
- 1.7k views
-
-
வன்னேரிக்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை வன்னேரிக்குளம் நோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரது இரு உடலங்களும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரும் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்டு முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் கடுமையாக எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துஇ படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போதே 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேல…
-
- 1 reply
- 1.7k views
-