ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…
-
- 3 replies
- 1.7k views
-
-
கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து …
-
- 15 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்றபோதே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக …
-
- 5 replies
- 1.7k views
-
-
23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் 08 அக்டோபர் 2011 காலி மாவட்டம் - காலி மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம் அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள் குருணாகல் மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள் மாத்தறை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்... படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு
-
- 5 replies
- 1.7k views
-
-
புலிகளின் மாயவலைக்குள் எமது இந்தியர்கள் விழுந்துவிடக்கூடாது - இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஆதரவான சில சக்திகளும், இந்தியாவை மையப்படுத்தி தற்போது நடத்திவருகின்ற பொய்ப்பிரச்சாரங்களில் எமது இந்திய நண்பர்கள் தவறாக வழிநடத்தப்படத் தொடங்கியுள்ளார்கள். இது ஆரோக்கியமான விடயம் அல்ல. விடுதலைப்புலிகளின் மாயவலைக்குள் எமது நண்பர்களான இந்தியா விழுந்துவிடக்கூடாது என இந்தியாவுக்கான சிறி லங்காவின் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சிறி லங்கா பிரச்சினை பற்றி பேசுவதற்காக இந்தியா, சிறி லங்கா வெளிவிவகார அமைச்சரை உடனடியாக வருமாறு அழைத்தது என்ற செய்தியில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும், அந்த அளவுக்கு தற்போது எந்தவித தேவைகளும் இந்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
28.08.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....a845e1c2e8a762b
-
- 1 reply
- 1.7k views
-
-
விக்கிலீக் தளம் ஒரு பெரிய சைபர் அட்டாக் மூலம்” முடக்கப்பட்டுள்ளது... விபரம்கள் சரியாக தெரியவில்லை முகநூலில் கிடைத்த செய்தி... http://www.thesun.co.uk/sol/homepage/news/3254415/Logged-off-Whistleblowing-website-WikiLeaks-is-hacked-as-Interpol-hunt-founder-Julian-Assange.html http://english.aljazeera.net/news/americas/2010/11/2010112814501580716.html
-
- 12 replies
- 1.7k views
-
-
திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித் இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களு…
-
- 22 replies
- 1.7k views
-
-
தென்மராட்சியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இரு படையினர் படுகாயம். தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில் இரவு நேரக் காவல்கடமையில் ஈடுபட்ட படையினர் இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வேம்பிராய் பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்ட இரு படையினர் அருகில் சென்ற இனம் தெரியாத நபர்கள் இவர்கள் மீது இரசாய கலவையை எறிந்து மயக்கமடையச் செய்துவிட்டு வாளால் வெட்டியுள்ளனர். அத்துடன் இரு படையினரும் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களையும் இனம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.7k views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 கிளிநொச்சி நாச்சிக் குடாப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பொண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக நாட்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உடற்பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கில் தெங்கிய இளம் பெண்ணான விமலதாசன் பவிதா வயது 19 என்ற பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவார் இவரது சடலம் மருத்துவப்பரிசோதனைக்காக நாச்சிக்குடா அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0…
-
- 0 replies
- 1.7k views
-
-
யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்? சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை. தமிழர் தாயகமான வடக…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் அப்பாவித் தமிழர்கள் மீது எப்படி கட்டவிள்த்து விட்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டில் உலாவும் காணொளிகள் மூலம் அறிந்திருப்பீர்கள். முன்னறிவித்தல் படங்கள் கோரமானவை! http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...=795#NewsViewBM http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23582 இந்தியாவில் தடை செய்யப்பட்டதாகவும் கொடுமையான பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் புலிகள் சிறீலங்காவோடு போராடி மரணமடையும் பொழுது எவ்வாறு அவர்களது உடலங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் படைகளால் அதன் நிர்வாக கட்டமைப்பால் கைய்யாளப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு எப்படி இயங்கக் கூடாதே அதற்கு உதாரணமாக இருக்கிறது ச…
-
- 3 replies
- 1.7k views
-
-
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
வட கிழக்கில் 469 சிறுவர்கள் படையணிகளில் மோதல்களில் 45 பேர் பலி; 77 பேர் அங்கவீனம் - ஐ.நா. விசேட அறிக்கை [Tuesday February 12 2008 04:06:37 PM GMT] [யாழினி] வடக்கு கிழக்கு பகுதிகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2007 ஆகஸ்ட் 31 வரையான காலப் பகுதியில் 469 சிறுவர்கள் பலவந்தமாக படையணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். இக்காலப் பகுதியில் மோதல்கள் காரணமாக 45 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 77 பேர் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மோதல்கள் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 261 பாடசாலைகள் அழிவடைந்துள்ளன என்று சிறவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா. வின் விசேட ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் ஆயுத மோதல்கள் இட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது. மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை பள்ளிவாசலி…
-
- 16 replies
- 1.6k views
-
-
-
தமிழரின் வாக்குப்பலம் கனடாவில் லிபரல் கட்சியை சிந்திக்கவைத்துள்ளது. இம்முறைத்தேர்தலில் ராதிகாவின் பிரச்சாரமும் தமிழர்களின் நன்றி மறப்பது நன்றன்னு என்ற கொள்கையும் தமிழர்களின் வாக்கு பலம் மிக்கது என்பதை நிரூபித்துள்ளது. லிபரல் கட்சியினர் தமிழர்களை அசட்டை செய்து போராட்டகாலங்களில் அனுசரணை இல்லாமல் இருந்ததைத் தமிழர்கள் இந்தத் தேர்தலில் வடிவாக விளக்கமளித்துள்ளார்கள். இதனால் இப்போது தமிழர்களின் நண்பன் என்று ஒரு சில அடிவருடித்தமிழர்களால் வர்ணிக்கப்படு;ம் ஜிம் தாங்கள் ஏன் வரமுடியாமல் போனது என்பதற்கு இப்போது விளக்கம் கொடுக்கின்றார். இதை முன்னமே செய்திருக்கலாம் தானே. இப்போது எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் குடிகொள்ளத்தொடங்கிவிட்டது. மனிதர்கள் நியாயமற்றரீதியில் படுகொலை செய்யப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழர் படிக்க வேண்டியவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.6k views
-
-
கேள்வி: விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது, சிறீலங்கா அரசின் இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன? பதில்: கடந்த 2006 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை சிறீலங்கா அரசு பாரியதொரு இனப்படுகொலையுடன் நிறைவு செய்துள்ளதே தவிர விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் மக்களின் உரிமைக்கான போரோ முடிந்துவிட்டதாக அது அர்த்தமாகாது. ஏனெனில் விடுதலைப்போர் என்பது அதன் குறிக்கோளை அடையும் வரை ஏதோ ஒரு வடிவத்தில் தொடரவே செய்யும். அது ஆயுதப் போராட்டமாகவோ, அரசியல் போராட்டமாகவே அல்லது இராஜதந்திர அணுகுமுறைகளாகவோ இருக்கும். நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்றுவி…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரபாகரன் வழிபாடுகளில் ஈடுபட்ட கோயிலில் நாமல் ராஜபக்ஷ வழிபாடு 28 மே 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிபாடு செய்து வந்த ஆலயத்தில், ஆளும் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ வழிபாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் அமைந்துள்ள வற்றாப்பளை ஆலயத்தில் பிரபாகரன் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருவிழா தொடர்பில் ஆலய பரிபாலன சபையினருடன் நாமல் ராஜபக்ஷ கலந்தாலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. …
-
- 5 replies
- 1.6k views
-
-
பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம் By கிருசாயிதன் February 8, 2021 (நூறுல் ஹுதா உமர்)காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்…
-
- 8 replies
- 1.6k views
-
-
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை! பிரதமர் முன்மொழிவு தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-