Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் யாழ்மாவட்டத்தில் தேர்தல்காலப் பரபரப்புக்கள் வேட்பாளர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது. கவனிக்கவும் வேட்பாளர்களிடையேதான். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்குள் நபர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் எப்படியெல்லாம் தம்மை மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் எண்பதுகளுக்குப் பிறகான தலைமுறைக்கு மிகவும் புதியதான இந்தக் கூத்துகளில் பல சுவாரசியங்களும் நடைபெறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்காக தெருக்கூத்துக்களில் தொடங்கி வாகனத் தொடரணிகள் வரை “காசைக் கரியாக்குகின்ற” கைங்கரியங்களே நடைபெறுகின்றன என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்தியாவின் எந்த அரசியல் கலாசாரத்தை நாம் கைகொட்டிச்…

  2. Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…

  3. Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …

  4. 'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா" -கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்- சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்;த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை. அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வ…

  5. அண்ணன் மகிந்தவின் அரசியலுக்கு, தம்பி கோத்தபாயா போட்ட வாய்க்கரிசி – வி.கிருபாகரன்! Posted by uknews On April 29th, 2011 at 9:35 pm ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில், அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும்; நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம், பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும். மு…

    • 1 reply
    • 1.6k views
  6. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  7. சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இப்போது இலங்கைத் தீவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், உண்மையில் என்ன செய்வதென்றெ தெரியாத ஒரு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கிப் போயுள்ளது. இதன் காரணமாகவே பல குழப்பகரமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களை அரசாங்கமே முன்னெடுத்தது. இப்போதும் கூட அரசாங்கம் சரி அமைச்சர்களும் சரி என்ன செய்கிறார்கள் என்றே சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.கடந்தவாரம் அமை…

    • 3 replies
    • 1.6k views
  8. 'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…

  9. ஐரோப்பி ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? கேள்வியெழுப்பும் சிங்கள தேசம் புலிகளை தோற்கடித்த இலங்கை இன்னும் பல யுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளதாக சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் (2009.6.1) வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவாவில் ஒரு யுத்தத்தினை இலங்கை அமோகமாக வென்று விட்டபோதிலும் இன்னும் பல வெளிநாட்டு சதிகாரர்களின் யுத்தங்களை இலங்கை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், ஐரோப்பா சங்கத்தின் இலங்கைக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் தரப்படுகின்றது. இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து வெளிநாட்டுச் சதித்திட்டங்களை த…

  10. குஞ்சுப்பரந்தன் - கிளிநொச்சிக்கான யுத்தத்தில் ராணுவத்தின் முதலாவது பின்னடைவு குஞ்சுக்குளத்தில் புலிகளின் முன்னரங்குகளுக்கும் ராணுவத்தின் முன்னரங்குகளுக்கும் இடையே அமைந்துள்ள சூனியப்பகுதியில் இன்னும் உருக்குலைந்த ராணுவத்தின் பல சடலங்கள் காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.அவர்களுக்கிணங்க புலிகளின் பொறிக்குள் நீண்டதூரம் ஊடுருவிய ராணுவப்பிரிவு ஒன்றிற்கு நடந்த அநர்த்தமே கிளிநொச்சிக்கான யுத்தத்தின் முதலாவது தோல்வியாகக் கருதப்படுகிறது. குறைந்தது 75 ராணுவத்தினர் கொல்லப்பட தப்பி வந்தவர்களில் மேலும்160 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் புலிகள் இந்த மோதல்களில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் வரையில் காயமடைந்ததாகக் கூறியிருந்தாலும் முழு …

  11. இராணுவச் சடலங்கள் ஒப்படைப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சடலங்கள் ஏழு நேற்றுக்காலை புதுக்குடியிருப்பில் வைத்து பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஏழு படைச்சடலங்களே பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. http://www.sankathi.com/

    • 0 replies
    • 1.6k views
  12. மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரின் முகத்திரைகளை கிழித்த நாமல் ராஜபக்ஷ!! By nadunadapu - August 3, 2019 0 43 எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, எம்மீது சேறுபூச விளைந்தால் ஒவ்வொரு தனி நபர்கள் பற்றிய பூரண விபரங்களையும் வெளியிட்டு தமிழ் மக்களின் முன் உங்களின் மு…

    • 7 replies
    • 1.6k views
  13. Posted on : 2008-01-02 பேயரசு செய்யும் நாட்டின் பிணம் தின்னும் சாத்திரங்கள் "பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!' துரியோதனன் சபையில் திரௌபதி கூறியவை என "பாஞ்சாலி சபதத்தில்' பாரதியார் குறிப்பிட்ட இந்த வாசகம் தாம் இன்றைய அவல நிலையில் நினைவுக்கு வருகின்றது. நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி முறையும் அதன் கீழ் இடம்பெறும் சம்பவங்களும் இதனைத்தான் உறு திப்படுத்துகின்றன. தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மிதவாதத் தலைவர்கள் வரிசையாகக் கொன்றொழிக் கப்படுகின்றார்கள். அவர்கள் புலிகள் சார்புடையவர்கள் என்றாலும், எதிரானவர்கள் என்றாலும் ஈழத் தமிழர்க ளின் நியாயமான உரிமைக்குக் குரல் எழுப்புவார் களாயின் கொல்லப்படுவார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சட்டம் சாஸ்திரம் போல…

  14. ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார். அதாவது இனி ஐரோப்பிய மனித உ…

    • 0 replies
    • 1.6k views
  15. தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து, ஜெனிவாவில் வைத்து அமெரிக்கத் தூதுவரிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் வினவினர். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத…

  16. DONATION FOR SRILANKAN PEOPLE இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,வணக்கம், இலங்கையில் வாழும் நமது தமிழ்ச் சொந்தங்கள் படும்துயரம் நாமறிவோம். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குமுதம் இணைய தள நேயர்களாகிய நீங்களும் நிதி வழங்கி உதவலாமே... நீங்கள் அனுப்பும் நிதி, உரிய பட்டியலோடு தமிழக முதல்வரிடம் சேர்ப்பிக்கப்படும். அதற்கான ரசீது மற்றும் வரிச்சலுகைப் படிவம் உங்களுக்கு வந்து சேரும். நன்கொடை வழங்கியோரின் பெயர்களும் குமுதம் இணைய தளத்தில் வெளியிடப்படும். தாமதிக்காமல், இந்த நிமிடமே உங்கள் உதவித் தொகையை அனுப்பி வையுங்கள். நிதியுதவி செய்திட விரும்புவோர் "sri lankan tamils relief fund" எனும் தலைப்பில் காசோலைகளையும் (cheques), வரைவுக…

    • 5 replies
    • 1.6k views
  17. மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது போர் குற்றத்தின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது – திவயின‐ 04 December 10 12:51 pm (BST) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும். …

  18. எதிர்வரும் நாட்களில் இலங்கையில் அதிக வெப்பநிலை! Posted by uknews On April 4th, 2011 at 11:41 pm இலங்கையில் இந்த மாதம் முழுவதும் பகல் இரவு நேரங்களில் வெப்பகாலநிலையை எதிர்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன் நாளை முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதே இதற்கான காரணம் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முன்கூட்டிய காலநிலை தற்போது அதிக வெப்பமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் வடக்கு வடமத்திய மற்றும் வடமேற்று மாகாணங்களில் இந்த வருடத்தில் உயர்வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. saritham

  19. சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவ…

  20. பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்

  21. இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு நியுசிலாந்தை அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு நியுசிலாந்தின் அரசு கோரிக்கை விடுக்கவேண்டுமென அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஷலில் ஷெட்டி, நியுசிலாந்தின் Herald ஏட்டில் இது குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதினார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை வெளியிட்டு, நீண்ட கால அடிப்படையில் தீர்வொன்றைக் காணுமாறு நியுசிலாந்து வலியுறுத்தியதைச் சுட்டிக் காட்டிய ஷெட்டி, அதனை உறுதி செய்வதற்கு, அனைத்துலக விசாரணையை நியுசிலாந்து கோரவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு புரிந்த …

    • 1 reply
    • 1.6k views
  22. மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்? ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையும் அமைப்புரீதியிலான பலமும்தான் இதில் முக்கியப் பங்குவகித்தன. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி சொல்வதில்லை. அதேபோல், பொதுநல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் நலன் காக்கும் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டதை விட அதிகமாக எதுவும் செ…

  23. சிங்கள பவுத்த ஸங்கா பூநகரிக்கு விஜயம்.

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.