ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குலை கண்டித்து நாமல் மற்றும் மங்கள டுவிட்டர் பதிவு அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேசைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் …
-
- 4 replies
- 567 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை காணாமல் போயுள்ளது - விஜித ஹேரத்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2478&cat= தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளில் 20 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போயிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்ததின் போது மாத்திரம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் அரைவாசிக்கும் குறைவான தொ…
-
- 1 reply
- 1.8k views
-
-
கோட்டாபயவின் செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வு -சிவில் சமுக பிரதிநிதிகள் அறிக்கை கோட்டாய ராஜபக்ச உருவாக்கியுள்ள செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் சிவில் சமூகபிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலணிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 59 சிவில் சமூக பிரதிநிதிகளும் 15 அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஏற்கனவே உள்ள தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றை புறக்கணித்து இந்த செயலணிகள் பரந்துபட்ட தெளிவற்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள…
-
- 1 reply
- 549 views
-
-
சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரையை உலகத் தமிழினம் காத்திருந்து செவிமடுத்திருப்பதாக, பிரித்தானிய ரைம்ஸ் ஏடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தேசியத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்துவற்கு சில நிமிடங்கள் முன்பாக வன்னியிலுள்ள ஒலிபரப்புக் கோபுரங்கள் மீது சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியபோதிலும், தடையையும் மீறி தலைவரது உரையை அனைத்துலக சமூகம் செவிமடுத்துள்ளதாக இந்தப் பத்திரிக்கை கூறுகின்றது. லண்டனில் சிறீலங்கா தூதரகத்தின் நெருக்குவாரங்கள், பிரித்தானிய காவல்துறையினரது தடைகள் மத்தியிலும் கிழக்கு லண்டனிலுள்ள ஏ௯Cஎள் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக நேரில் சென்று செய்தி சேகரித்துள்ள ரைம்ஸ் பத…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுவதற்கான, பொது செயலாளர் பான் கீ மூன் விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.வெளியுறவுகள் துறை அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றி தலைமையிலான குழு, அண்மையில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்திருந்தது. இதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பொது மக்களை பாதுகாக்க தவரிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது. …
-
- 6 replies
- 969 views
-
-
முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீரர் ஒருவரின் சடலம் உட்பட ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 வீரகேசரி நாளேடு 12/4/2008 10:39:58 PM - முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீர…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுநாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் ஸ்ரீஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரீ முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா ஷஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் இசுறுபாய, பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஜனகலகேந்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு.நீயூமோல் பெரேரா மற்றும் ‘சார்க்’ நாடுகளின் இலங்கைக்கான தூதவர்களும் கலந்து சிறப்பித்தனர். http://tamil24news.com/news/?p=35502
-
- 1 reply
- 473 views
-
-
தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை! கொழும்பு – பொல்ஹென்கொட இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/தன்னை-தானே-சுட்டு-இராணுவ/
-
- 0 replies
- 458 views
-
-
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு அருகாமையில் குடிபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தவிர்க்க சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியொகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72681&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 615 views
-
-
ஈரானின் முக்கிய மோசடிக்காரராக கருதப்படும் ஒருவர் போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தப்பிச்செல்ல உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட இந்த மோசடிக்காரர் தற்போது தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், சில ஆயிரம் டொலர்களுக்காக உலகின் கதவுகளை திறக்கும் வகையில் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் மற்றும் குடிபெயர்வாளர்களுக்கு விநியோகித்துள்ளதாக ஏபி செய்திசேவை தெரிவித்துள்ளது. பேங்கொக்கில் உள்ள அமைதியான வீடு ஒன்றில் இருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 48 வயதான Hamid Reza Jafary என்ற இவர், கடந்த பல வருடங்களாக அவதானிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த வா…
-
- 1 reply
- 387 views
-
-
கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை- தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை June 30, 2020 பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வது என்ற போர்வையில் சமூக ஊடங்களில் தனிநபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குழுக்களில் இணையுமாறும்,தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர்; தாக்கல் செய்திருந்த மனு இன்று (16) வாபஸ் பெறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் மூவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்ற தடை உத்தரவொன்றை நீதிமன்றம் விதிக்க வேண்டுமென குற்றத் தடுப்புப் பொலிசார் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகவிருந்த போது இவர்கள் மூவருக்கும் எதிராக தம்மால் தாக்கல…
-
- 1 reply
- 1.2k views
-
-
வவுனியாவை விட வேறு இடத்தில் பொருளாதார மையம் அமைக்கக்கூடாது.தீர்மானம் நிறைவேற்றம் வவுனியாவை விடுத்து வேறு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கூடாது என்றும் வவுனியாவில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பாக தீர்மானத்தினை எடுப்பதற்காக வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். வரதகுமார் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 20…
-
- 4 replies
- 405 views
-
-
சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை பல்லின சமூகம் வாழும் பெரும்பான்மை நாடு. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அக்கட்சி பெரும்பான்மை சமூகத்துக்கு முன்னுரிமை வழங்குவது சாதாரண ஒரு விடயமாகும். இதனை குறை கூற முடியாது. ஏனெனில் சிங்கள மக்களே பெரும்பான்…
-
- 19 replies
- 1.8k views
-
-
வன்னிப்போர் நடவடிக்கை எதுவரைக்கும்? - வன்னியன் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:51 மணி தமிழீழம் [] கடந்த ஒன்றரை வருடங்களாக வன்னிமீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சியைக் கைப்பற்றுதல், புலிகளை அழித்தொழித்தல் என படைநடவடிக்கையின் இலக்குகள் பலவாறாக மாற்றமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை ஏ32 வீதி கைப்பற்றப்பட்ட பின்னும் இதனூடான போக்குவரத்துப் பாதை திறக்கப்படவில்லை. தற்போது ஏ9 வீதியூடான பாதைதான் பாதுகாப்பானது. ஏ9 வீதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு கிளிநொச்சி தொடக்கம் முகமாலை வரையான பகுதியை கைப்பற்ற வேண்டும். அதற்காகவே கிளிநொச்சி மீது படைநடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருக்கிறது என இலக்குக ளையும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
கண்ணிவெடி பிரதேசமாக முல்லை கைவேலி பிரகடனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராமசேவையாளர் பிரிவின் கைவேலி கிராமத்தில், அண்மையில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (07) அப்பகுதிக்குச் சென்ற அயப மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால், அப்பகுதி ஒரு கண்ணிவெடி பிரதேசமாக அடையாளம் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர் . இது தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருக்கு அறிவித்து அப்பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறு தெரிவித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இப்பகுதியில் கண்ணிவெடி அகற…
-
- 0 replies
- 290 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் நாடு கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பொது ஒன்று கூடல்களுக்கான தடைகளைத் தளர்த்துதல், கட்டுப்பாடுகளற்ற பொதுப்போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல நடவடிக்கைகள், ஏற்கனவே பின்பற்றப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கைவிடலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டன என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மருத்துவ சங்கம், கடந்தகால சம்பவங்களிலிருந்து தெளிவான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே 'புதிய இயல்புநிலை' வாழ்க்கை தொடர்பான பிரசாரங்களை அரசாங்க…
-
- 0 replies
- 369 views
-
-
கிழக்கில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இன்னமும் குறையவில்லை என மட்டக்களப்பு, திருகோணமலை பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.அதிகரித்து
-
- 0 replies
- 472 views
-
-
நாட்டின் சில பகுதிகளில் நீல மழை! By General 2013-01-07 11:11:46 அனுராதபுரம் சாலிய புர உட்பட சில பிரதேசங்களில் நீல நிறத்தில் மழை பெய்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சிகப்பு, மஞ்சள், பச்சை, நிறங்களில் மழை பெய்த சம்பவங்கள் பதிவாகின. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாத்தளை, அம்பாறை உட்பட சில பிரதேசங்களில் பச்சை நிறத்தில் மழை பெய்திருந்தது. இந்நிலையில் தற்போது நீல நிறத்தில் மழை பெய்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2419
-
- 5 replies
- 452 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இந்த வருடம் மட்டும் சிறிலங்கா படைத்தரப்பில் 191 பேர் கொல்லப்பட்டுள்ளளதுடன் மேலும் 247 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
-அழகன் கனகராஜ் நல்லதற்கும் சிதறு தேங்காய் அடிப்பார்கள், சாபத்திற்கும் சிதறு தேங்காய் அடிப்பார்கள், ஆனால் நீதிமன்ற வளாகத்தில் சிதறு தேங்காய் அடித்து, பிரீத் நூல் கட்டிக்கொண்டு தெரிவுக்குழுவுக்கு பிரதம நீதியரசர் சென்றது சரியா? தவறா? போன்ற வாதப்பிரதிவாதங்கள் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இடம்பெற்றன. அமைச்சருக்கும் ஊடாகவியலாளர்களுக்கும் இடையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முன்னதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, நாடாளுமன்ற தெரிவுக்குழு, உயர்நீதிமன்…
-
- 0 replies
- 599 views
-
-
ஒழுக்கத்தை சிதைப்பவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இடமில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கத்தை சிதைப்பவர்கள் கட்சியில் இருப்பதற்கே தகுதியற்றவர்களாகின்றார்கள். கட்சியின் தலைமையகம் என்பது தேவாலயம் போன்றது. குறித்த தேவாலயத்திற்கு முன்பு ஊ சத்தம் எழுப்புபவர்களை எமது கட்சியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்குள் தீவிரவாதிகளை அனுமதிக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163751&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக எடுக்கப்பட்டுவருகின்ற நடவடிக்கைகளையிட்டு தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுநலவாய முன்முயற்சிகள் மற்றும் ஏற்கனவே திட்டமிட்டது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுநலவாயத்தின் மதிப்புகள், கோட்பாடுகள், அரசியலமைப்பு மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய அமையம் அறிவுறுத்தியிருந்தது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymir…
-
- 0 replies
- 697 views
-
-
வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டி வடமாகாணத்தில் சங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவத்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான என்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆகியோர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கூட்டம் இன்று (24) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளின் நன்மை கருதி இந்தச் சங்கத்…
-
- 0 replies
- 386 views
-
-
இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இர…
-
- 32 replies
- 4.8k views
-