ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது. நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சி…
-
-
- 26 replies
- 1.6k views
-
-
இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல தெற்காசிய நாடுகளில் இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல என உலக வங்கி அறிவித்துள்ளது உலக வங்க மேடற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது இலங்கையின் கடுமையான தொழில் சட்ட விதிகள் மற்றும் அதிகளவான வரிகள் காரணமாக வர்தக முதலீடுகளை மேற்கொள்வது கடினமானதாக மாறியிருப்தாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 7 replies
- 1.6k views
-
-
நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 07:29 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன. இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது: ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா இராணுவத்…
-
- 3 replies
- 1.6k views
-
-
மறக்கமுடியாத வடுவான சுனாமி பேரழிவு – 14 ஆண்டுகள் ஆகியும் மறையாத சுவடுகள்! 2004 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 26 ஆம் திகதி அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை ஆகும். உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவின் சுவடுகள் 14 ஆண்டுகள் ஆன பின்பும் மறையவில்லை. இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தத…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவ…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த எந…
-
- 0 replies
- 1.6k views
-
-
சமாதானத்திற்கான நிதியம் அமைப்பு வெளியிட்டுள்ள தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 177 நாடுகளில் 39 நாடுகள் தோல்வியடைந்த நாடுகளாக குறிக்கப் பட்டுள்ளன. அதில் முதலாம் இடத்தில் சோமாலியா, இரண்டாம் இடத்தில் ஜிம்பாவே, மூன்றாம் இடத்தில் சூடான், நான்காம் இடத்தில் சாட், ஐந்தாம் இடத்தில் கொங்கோ, ஆறாம் இடத்தில் இராக், ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் எட்டாம் இடத்தில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஒன்பதாம் இடத்தில் கினியா, பத்தாம் இடத்தில் பாக்கிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 22-ம் இடத்தில் இலங்கை தோல்வியடைந்த நாடுகள் 39 இல் இலங்கை 25-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை பற்றிக் குறிப்பிடும் சகல ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் மற்றும் நிறுவனங்களும் முப்பதாண்…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ்க் குடாநாட்டின் வான் பரப்பில் தனியார் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குடாநாட்டில் பட்டங்கள் பறப்பதற்கும் படையினர் தடை விதித்துள்ளனர். யாழ்க் குடாநாட்டில் தற்போதைய பருவ காலநிலையில் பட்டங்கள் பறக்க விடுவது என்பது வழமையான விடயமாகும். இந்த நிலையில் படையினரால் பட்டங்கள் பறக்க விடப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.6k views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் தண்ணீர் பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது. இன்று மாலை 3 மணியளவில் கொட்டும் மழையிலும் கொழும்பு தொழிநுட்ப சந்திக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நிதியமைச்சை நோக்கி நகர்ந்து சென்றது. இதன்போது முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்கும் முகமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றவட்டமருகில் பாதைகளை மறைத்திருந்த பொலிஸார் அவர்களை நிதியமைச்சினை நோக்கிச் செல்வதைத் தடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/பிரதமராக-ரணில்-ஞாயிறு-பத/
-
- 8 replies
- 1.6k views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ ...விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கி…
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுதலைப் போராட்டத்தில் தோல்வி நிரந்தரமில்லை [01 - January - 2008] [Font Size - A - A - A] * கியூபா தேசிய விடுதலை தினத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தினத்தையும் முன்னிட்டு இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் `விடுதலைப் பண்பாட்டு மாலைப் பொழுது' நிகழ்வு நடைபெறுவதை யொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது இ.தம்பையா இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தற்போது தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கக்கூடாது தடுப்பது என்பதாக சிங்கள மக்கள் மத்தியில் பலமான அபிப்பிராயமாக்கப்பட்டுள்ளத
-
- 0 replies
- 1.6k views
-
-
'கடைசிச் சவம் வீழ்ந்த பின்பு கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுளின் பெயர்!' - எஸ்.ஏ.நாசரின் இந்தக் கவிதை வரிகள் உலவும் வெளிகளில்தான், அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' புத்தகம். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து, அகதியாக்கப்பட்ட 25 வயது ஈழத் தமிழ் இளைஞன் த.அகிலன், தன்னைக் கடந்துபோன, தான் கடந்துவந்த மரணங்களின் வாசனையைப் புத்தகமாக்கி இருக்கிறார். ''அப்போது எங்கள் ஊரைச் சுற்றி இந்திய அம…
-
- 2 replies
- 1.6k views
-
-
Report of the UNSG’s panel of experts on accountability in SL http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23146
-
- 6 replies
- 1.6k views
-
-
சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு ம…
-
- 10 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு ஒரு புதிய நோய்! - உதயன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது, மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமை என்பன குறித்துச் சாடி வந்த வெளி உலகம் சர்வதேசம் இப்போது இந்த நாட்டில் ஊழல் கள் மலிந்து வருவதை கண்டிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வரிசையில், அமெரிக்காவின், ஆசியப் பிராந்தியங்களுக்கான வெளியுறவுக் கொள்கைக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஊழல்கள் மலிந்து வருவதை அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை இல்லாத போக்கை கடும் தொனியில் எச்சரித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம், ஊழல் பெருகுவதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று எள்ளி நகையாடி இருக்கிறது அமெரிக்க செனெட்டின் குழு. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கு, லஞ…
-
- 1 reply
- 1.6k views
-
-
எமது விடுதலைப் போராட்டம் சரியான மூலோபாய நெறிக்கமைய மக்கள் சக்தியோடு வெற்றியை பெற்றே தீரும் - இளம்பருதி அறைகூவல் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பொறுப்பாளர் இளம்புலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி சிறப்புரைய…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர் ஆக்கம்: ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறடிக்கப்படாது, இலங்கை அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதைத் தடுக்க முடியும். மாவீ…
-
- 7 replies
- 1.6k views
-
-
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஊடகவியலாளரான பர்ஷா சகுல்கெட்டாலி என்பவர் மீதே இனந்தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்,தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாக வும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59003-2013-02-15-22-30-07.html Sunday Leader Journalist Faraz Shaukatally was shot by an unidentified group, around midnight on Fri…
-
- 17 replies
- 1.6k views
-
-
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் ராணுவ வெற்றி ஏற்பட்டதன் பின் சில மாதங்களாகியும் அங்கு வேறுபாடுகளைக் களைந்து சமரசம் உருவாகுவதற்கான சூழலுக்கு கடுகளவு பெருந்தன்மையே உள்ளது என்றும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள பிரிட்டன் கார்டியன் பத்திரிகை, இரு நாட்களில் வெளியிடப்பட்டுள்ள தனது இரண்டாவது கட்டுரையில், இவையெல்லாம் மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தை தமிழர்கள் தோற்றுவிப்பதற்கான வித்து எனக் கூறியுள்ளது. கொழும்பு நகரம் முழுவதும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது இரு சகோதரர்களின் படங்களே விளம்பரப்படுத்தப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஆரம்பநிலையிலுள்ள தனித்தன்மைக் கொள்கையானது சீன கம்யுனிசத்தையே மிஞ்சிவிடும் போலுள்ளது. கொழும…
-
- 7 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்த…
-
- 9 replies
- 1.6k views
-
-
நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப் போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது. கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 குருநாகல் மாவட்டத்தில் 48 மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுக்கொண்டிருந்தபோது பொலிசாரால் முற்றுகையிடப்பட்டனர். குருனாகல் மாவட்டத்தில் 54 அறைகொண்ட ஹோட்டல் ஒன்றில் மாணவிகளை அழைத்து வெளினாட்டில் வருபவர்களுக்குவிலைபேசி விபச்சாரம் செய்தல் நடைபெற்றுவந்துள்ளது. ஓர் அரசியல்வாதியின் அனுசரணையில் இந்த ஹோட்டல் இயங்கிவந்துள்ளது. உள்ளூர்வாசிகளின் தகவலை அடுத்து இந்த ஹோட்டல் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டபோது 48 மாணவிகள் அங்கு இருந்தனர். இவர்கள் தம் பெற்றோர்களிடம் டியூசன் கிளாஸ் போகின்றோம் என சொல்லிவிட்டு வந்ததாகவும் பொலிசார் கூறினர். ஆனால் குறித்த ஓர் வசதி படைத்த திருமணமான ஆணும் பெண்ணும் குறித்த ஹோட்டலை வாடகைக்கு அமர்த்தி அங்கு விசேட வகு…
-
- 0 replies
- 1.6k views
-