ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் த…
-
- 0 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறீலங்காவின் அடிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் டக்ளசின் கோமாளித்தனங்கள் பற்றி பலமுறை பார்த்திருக்கின்றோம். இப்போது இன்னொரு கோமாளிக் கருத்தை தனது வாயாலேயே டக்ளஸ் உதிர்த்துள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மகிந்தவிற்கு மாம்பழக்கதை சொன்ன கதையை அவிழ்த்துவிட்டுள்ளார். டக்ளஸ் சொன்ன நாரதர் மாம்பழக் கதை இதுதான். தான்தான் பிள்ளையாராம்! தமிழ் தேசியக்கூட்டமைப்பு முருகனாம்! மகிந்த ராஜபக்சவை சுற்றிவந்தால் மாம்பழம் போன்ற தமிழர்களின் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமாம். சுலபமாக பெறக்கூடிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் மாம்பழக் கதையில் முருகன் மாம்பழத்தை பெறுவதற்கு மயில் ஏறி உலகை சுற…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரம சிங்கவை வேட்பாளராகவும் பொதுசன ஐக்கிய முன்னணி மகிந்த ராஜபக்சவை வேட்பாளராகவும் நிறுத்தியபோது, சந்திரிகா பண்டாரநாயக்க தமது ஆதரவை தமது கட்சி வேட்பாளரான ராஜபக்சவிற்கு வழங்காது, ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறுபான்மையோரின் ஆதரவு இருப்பதால், இவரே சனாதிபதியாகத் தெரிவாவார் எனவும் ரணில் சனாதிபதியானால், தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்து இந்நாட்டின் அரசியல் பங்காளியாக இந்தியாவில் சோனியாவைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணியே செயற்பட்டார். சனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிக்காது பகிஸ்கரிப்புச் செய்ததால், மகிந்த ராஜபக்ச சனாதிபதிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம் கண்டி, திகனயில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது. இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31290 கண்டியில் ஊரடங்குச் சட்டம் …
-
- 11 replies
- 1.6k views
-
-
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மேற்கு மாந்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலையும் பாரிய எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
'கடைசிச் சவம் வீழ்ந்த பின்பு கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுளின் பெயர்!' - எஸ்.ஏ.நாசரின் இந்தக் கவிதை வரிகள் உலவும் வெளிகளில்தான், அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' புத்தகம். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து, அகதியாக்கப்பட்ட 25 வயது ஈழத் தமிழ் இளைஞன் த.அகிலன், தன்னைக் கடந்துபோன, தான் கடந்துவந்த மரணங்களின் வாசனையைப் புத்தகமாக்கி இருக்கிறார். ''அப்போது எங்கள் ஊரைச் சுற்றி இந்திய அம…
-
- 2 replies
- 1.6k views
-
-
வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் கட்சி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கொழும்பிலும் புதுடில்லியிலும் கட்சியின் அலுவலகத்தை திறப்பதற்கு தாம் தீர் மானித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை தமது கட்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதேவேளை புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தை திறப்பதறகு இந்திய அரசியல் கட்சிகளும் சம்பந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் இ…
-
- 13 replies
- 1.6k views
-
-
5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…
-
- 6 replies
- 1.6k views
-
-
கிழக்கை மீட்டுவிட்டோம் என்று மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது பிரபாவின் கண்ணைக் கொண்டுவந்ததாக ஜே.ஆர். கூறியதற்கு ஒப்பாகும்! எஸ்.பி. திஸாநாயக்க சொல்லுகிறார் கிழக்கை மீட்டுவிட்டோம் என மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது, வடமராட்சியை மீட்டபோது பிரபாகரனின் கண்ணைக் கெண்டு வந்துவிட்டோம் என்று அன்று ஜே.ஆர். பெருமைப்பட்டமைக்கு ஒப்பானதாகும். ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸநாயக்க இப்படிக் கூறியுள்ளார். பதுளையில் நேற்று மாலை நடந்த அர சுக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: கிழக்கின் வெற்றியை மஹிந்தர் கொண் டாடுவது இந்த நாட்டை மீண்டும் ஒரு யுத் தத்துக்கு அழைத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.…
-
- 0 replies
- 1.6k views
-
-
சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு [ பிரசுரித்த திகதி : 2011-03-07 01:20:41 PM GMT ] சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமி…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்கள் புலிகளோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனை - அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்! - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து! [sunday, 2014-01-12 09:09:29] News Service இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல்…
-
- 17 replies
- 1.6k views
-
-
வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்: மணலாறில் நிலைகொண்டுள்ள படையினர் மேற்கொண்டு வரும் தொடர் எறிகணை வீச்சினால் குமுழமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயரும் அப்பகுதி மக்கள் தற்போது முள்ளியவளை, முல்லைத்தீவு சிலாவத்தை, வற்றாப்பளைப், பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குமுழமுனை மகாவித்தியாலயம் தற்போது நீராவிப்பிட்டி கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரம், விசுவமடு, கண்டாவளை, புளியம்பொக்கணை, உடையார்கட்டு முதலான பகுதிகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் கீழு…
-
- 5 replies
- 1.6k views
-
-
''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?''' "சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''. தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
தேங்காய்க்குள் மறைத்து வைத்து வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன - படைத்தரப்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கிலிருந்து தெற்கிற்கு வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வத்தளைப் பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை விசாரணை செய்த போது இத்தகவல் கிடைக்கப் பெற்றதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தேங்காயை உடைத்து அதனுள் வெடிபொருட்களை நிரைப்பி பின்னர் அடைக்கப்படுவதாக படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.co…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பினார் பவன் Friday, 21 July 2006 மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இன்றிரவு 9:30 மணிக்கு இனந்தெரியாத ஆயுதபாணிகள் ஜெயானந்தமூர்த்தியை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். மட்டக்களப்பு பும்புகாரில் அமைந்துள்ள அவரது வீட்டின் படுக்கை அறையை இலக்கு வைத்து வீதியில் நின்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இது குறித்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பி எமக்கு கருத்து தெரிவிக்கையில்:- அறையின் ஜன்னலை மூடிவிட்டு தான் திரும்பி…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டு ஊடக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சிறிலங்காவின் தேசியக்கொடியை சிறிலங்கா இராணுவத்தினர் பலவந்தமாக ஏற்றினர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/articles/files/100810_mullaitheevu_situation.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 1.6k views
-
-
Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்…
-
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்): http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே: கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்தியா கூறுவது போல விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போ இல்லை, இனியும் இருக்காது என சிறிலங்கா ஊடக அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையினை இரண்டு வருடம் நீடித்தது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதனை தடுப்பதற்கான முன்னேற்பாடே இந்தியாவின் நடவடிக்கையா? என பத்திர்கையாளர் கேட்டபோது அப்படியான தோற்றப்பட்டோ ஐய்யப்பாடோ இல்லை இனியும் இருக்க போவதில்லை என்று ரம்புக்வெல கூறியுள்ளார். இந்தியா விடுதலைப்புலிகளை இருப்பதாக கற்பித்து மீண்டும் சில இரகசிய நடவடிகைகளையும் கண்காணிப்புக்களையும் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் க்டற்கரை பிரதேசங்களில் செய்ய முயற்சிக்கின்றது. ஆகவே இதனை தடுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு! தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த போது ஆனையிறவில் ஒரே இரவில் 2000 – 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனும் வி.முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். கருணாவின் குறித்த கருத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .https:/…
-
- 14 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் இருந்து குடாநாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகள் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இந் நிலையில் அங்கு நவீன முறையில் காலைக் கடனைக் கழிக்கும் பயணிகள் இங்கு முழி பிதுங்குகிறார்கள். அவர்களுக்கான செய்முறை விளக்கப்பயிற்சி செய்வதற்காக இந்தியப் பேராசியர் ஓருவரை அழைத்து உங்களுக்காக தருகின்றோம். http://www.youtube.com/watch?v=x5pQWsu89Yc
-
- 1 reply
- 1.6k views
-