ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும் http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் த…
-
- 3 replies
- 1.6k views
-
-
தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம் இரவு 8.00 மணியிருக்கும். இருள் கவிந்தவேளை. புத்தூரிலுள்ள எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறேன். பருத்தித்துறை வீதி வழியாக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்லும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூங்காவனத் திருவிழா களைகட்டியிருந்தது. பலவருடங்களாக இரவு நேரத் திருவிழாக்கள், இரவு நேர நிகழ்வுகள் என்பவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்த விடயமே. ஆனால், தற்போதைய சூழலில் இரவுநேர நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் இராப்பொழுதைக் கழிக்கின்றனர். அதிலொரு அங்கமாக அந்த சிற்றூரின் பெருமையைப் ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
தென்னிலங்கை மீது High Security Zone Residents Liberation Force (HZRLF) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றூ செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இனி அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு சிங்கள மக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதாக அப்பத்திரிகை மேலும் விபரித்துள்ளது. யாராவது இது பற்றி உண்மை தகவல்கள் அறிந்தீர்களா? http://www.vg.no/pub/vgart.hbs?artid=126520
-
- 1 reply
- 1.6k views
-
-
அவர்கள் செய்தால் கண்டனம் இவர்கள் செய்தால் கவலை எமது உரிமைகளைப் பெற உங்கள் கண்டனங்களும் கவலையும் தேவையில்லை எம் சக்தியே போதும் வாகரை தாக்குதல்: அமெரிக்கா ஆழ்ந்த வருத்தம் [வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தினரால் இடம்பெயர்ந்த அகதிகள் மீது வாகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரின் அறிக்கையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அறிக்கை விவரம்: இலங்கையின் கிழக்கில் வாகரை பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் நாள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது சிறிலங்கா இராணுவம் நட…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை – கொழும்பின் அதிர்வுவலைகள் தொடர்கிறது:- (தொகுப்பு) நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியாக கருதப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமென அதி வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா [ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவ…
-
- 16 replies
- 1.6k views
-
-
12.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 1.6k views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyBSXKbfvz.html
-
- 11 replies
- 1.6k views
-
-
யுத்தத்தின் இயல்பான சுழற்சி நான்காம் ஈழப்போர் மாவிலாற்றில் தொடங்கி சம்பூர் வாகரை வவுணதீவு கொக்கட்டிச்சோலை குடும்பிமலையூடாக வன்னிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என கொழும்பின் அனைத்துவட்டாரங்களும் வெகு சில மாதங்களுக்கு முன்னர் மார்தட்டிக்கொண்டன. இதன் வழியாக வன்னிக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்காக நிகழ்ச்சி நிரலைக்கூட அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இதன் உச்சமாக ஐந்து படையணிகள் (53,56,57,58,59 வது டிவிசன்கள்) வன்னிக்குள் புகுவதற்கு தயாராக இருப்பதாகவும் வெறும் 7200 ஏக்கர் நிலம்மட்டுமே புலிகளின் வசம் இருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேசவல்லராகிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுகத்தைத் தாக்கும் திட்டத்துடன் சுமார் 10 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொழும்பு நகருக்கள் நுழைந்திருப்பதாக லங்காதீப பத்திரிகை தனது இன்றைய தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தனது தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lf2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 17 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவம் வளர்த்தது: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்! June 26, 2018 கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதை உறுதிசெய்கின்ற போதும், இது குறித்து இதுவரை தகவலெதையும் வெளியடாமல் மூடிமறைத்து வருகிறது. எனனும், எந்த இராணுவ முகாமில் அதை வளர்த்தார்கள் என்ற தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அம்பாள்குளத்தை அண்டிய பிரதேசத்தை சேர்ந்த முகாமொன்றில் வளர்க்கப்பட்டிருக்கலாமென தெரிகிறது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். சிறுத்தையின் புகைப்படத்தை பார்த்ததுமே,…
-
- 5 replies
- 1.6k views
-
-
மூன்று நாட்கள் பயிற்சியுடன் சிறீலங்கா படையினரில் பலர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் நாடாளுமன்னற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகரவே இதைத் தெரிவித்துள்ளார். அத்துன், தமது சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த இந்தியப் படையினர் மீ்ண்டும் திருகோணமலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் சிறீலங்காவுக்கு பாதகமாகி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 1.6k views
-
-
வடக்கு-கிழக்கிலிருந்து வெளியேறும் விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் மத்திய பகுதி தோட்டங்களில் அகதிகளாக அடைக்கலம் கோருகின்றனர் என்று பிரதி மின் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் திங்கட்கிழமை சிய மகிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் த டுக்கும் வகையில் இப்பிரதேசத்தில் கூடுதல் அவதானிப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பேசிய கண்டி காவல்துறை அதிகாரி, கே.டி.சி. கருணாரட்ண, போதிய எண்ணிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் இல்லாமையால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலவில்லை என்றார். ஜாதிக ஹெல உறுமயவின் உத்வத்த நந்த தேரர் பேசுகை…
-
- 2 replies
- 1.6k views
-
-
. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்,காணாமற்போனோர் குறித்தும் நடவடிக்கை *எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும். *யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். * காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும். ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர…
-
- 16 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - கிழக்கு மாகாணத்தினை மீட்ட எமது படையினர் வடக்கினையும் மீட்கும் திட்டத்தினை வேகப்படுத்தியுள்ளனர். வடக்கினை மீட்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புத்திசாதுரியத்துடன் மக்கள் நடந்து கொள்வதன் மூலமே இத்தகைய சதித் திட்டங்களை முறியடிக்க முடியும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.எரி பொருள் விலையேற்றத்தை முதன்மைப்படுத்தி நாட்டில் குழப்பகரமான சூழலை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயல்கின்றன. உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் பல டொலர்களால் அதிகரித்தாலும் வடக்கினை மீட்பதற்கான நடவடிக்கை கைவிடப்படமாட்டா…
-
- 2 replies
- 1.6k views
-
-
இறையாண்மை காப்பதற்கா? கொல்வதற்கா? இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள விளக்கம் வினோதமாகவும், நம்மை திசை திருப்பி ஏமாற்ற அரசியல்வாதிகள் எதையும் காரணமாக்குவார்கள் என்பதையும் காட்டியுள்ளது. சென்னை மாநகரில் மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய ‘காங்கிரஸின் நிலை விளக்கப் பொதுக் கூட்ட’த்தில், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை இந்தியா வற்புறுத்த முடியாது என்று பேசிய சிதம்பரம், ஏன் வற்புறுத்த முடியாது என்பதற்கு அளித்த விளக்கம் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்…
-
- 1 reply
- 1.6k views
-
-
வில்பத்து வனப்பகுதியில் புலிகளின் வானூர்தி தளம்?: கொழும்பு ஊடகம் வில்பத்து வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தளம் இருக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் 'த ஐலன்ட்' நாளிதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: வில்பத்துவில் உள்ள சிறிலங்காவின் தேசிய பூங்கா பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு வகை வானூர்தி தரையிறங்கியதாக இராணுவப் புலனாய்வுத்துறையினர் தகவல் சேகரித்துள்ளனர். மிலெவில்ல, பெரியவில்லு மற்றும் பெரியகட்டை அணைகள் உள்ள பகுதிக்கு அருகாமையில் மன்னாரை நோக்கியதாக வானூர்தி தளம் அமைக்கப்பட்டுள்ளது. வானூர்தித் தளத்தை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டுள்ளனர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
தக்காளி நோய்...அச்சத்தில் மக்கள்... தக்காளி என்ற புதிய கொடிய நோய் ஒன்று யாழ்குடா மக்களை பீடித்துள்ளது. இன்று நம்மோடு உரையாடிய சிலர் அந்த நோய் தாக்கம் பற்றி எமக்கு தெரிவித்தபோது அந்த நோயானது தொப்பளமாக வந்து அதை உடைக்கும் போது அதற்க்குள் புழு வருவதாக கூறினர். இதனால் அந்த மக்கள் மத்தியல் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர். இது இராணுவம் சில கொடிய வெடி பொருட்களை பாவிப்பதனால் அதில் இருந்து தொற்றி இருக்கலாம் என ஜயம் தெரிவித்தனர். -வன்னி மைந்தன்
-
- 4 replies
- 1.6k views
-
-
( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e244OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 4 replies
- 1.6k views
-
-
புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை ஈழத் தமிழினத்தின் மீது பற்றுக்கொண்ட புலம்பெயர் சகோதரங்களுக்கு அன்பு வணக்கம். நீண்டகாலமாக கடிதம் எழுதும் அவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம் விருப்புக்கு தடை விதித்தன. இருந்தும் தற்போதைய சூழ்நிலையில் இக் கடிதத்தை எழுதாமல் விடுவது வரலாற்றுத் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் கடிதம் எழுதத் துணிந்தோம். தமிழினத்தின் இழப்புகள், தோல்விகள், துன்பங்கள் என்ற நெடுந்துயரின் வெறுப்புத் தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்கே பங்கம் விளைவிப்பதாக இருக்கின்ற இவ்வேளையில், தங்கள் முயற்சிகள் சர்வதேச சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகள், தென் சூடான் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பன மன ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது. நீங்கள் சர்வதேச ரீதியில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென மீண்டு வந்தனரா? இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணா மற்போனார்கள் என்று அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தளபதிகளில் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென தமது தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்று வெளியான தகவல்களை அடுத்து யாழ். குடாநாடு நேற்றுப் பெரும் பரபரப்பாக இருந்தது. விநாயகம் தற்போது மேற்கு நாடு ஒன்றில் இருக்கிறார் என்றும் விடு தலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார் என்றும் இலங்கை அரச படைகள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்தன. இறுதிப் போரின் போது அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்றும் பின்னர் காணாமற்போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை கொழும்பில் சந்தித்துப் பேச உள்ளார்கள். கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இச்சந்திப்பு இடம்பெற உள்ளது. கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் எம்.பிகளான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினரின் கெடுபிடிகள் ஆகியன குறித்து இந்திய வெளியுறவுச் செயலருடன் பேசுவர் என சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவ…
-
- 21 replies
- 1.6k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி ஏன் இன்னமும் இலங்கைக்குச் சென்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயவில்லையென்பதை மத்திய அரசாங்கம் விளக்கிக் கூறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குச் செல்வதற்கான சரியான நேரத்தையாவது மத்திய அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்க வேண்டும் என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்குச் சென்று வந்துள்ளபோதும், அமைச்சரின் விஜயம் குறித்து ஒரு வார்த்தை கலந்துரையாடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.கருணாநிதி, “இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 1.6k views
-