Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. . அரசாங்கத்தால் அதுவும் தனிப்பட்ட முறையில் இலங்கை ஜனாதிபதியால் மிரட்டப்பட்டது முதல் " யாரு லசந்த ? அவருடைய கொலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் சிரித்து சிரித்து BBC க்குப் பேட்டி கொடுத்தது வரை அனைத்தைப் பற்றியும் கூறுகிறார் லசந்தவின் மனைவி. அவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகிறது என்பது கசப்பான உண்மை. செவ்வியைக் கேட்க

    • 2 replies
    • 1.6k views
  2. [size=5]தனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி[/size] [size=5][ புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, 09:13 GMT ] [ தா.அருணாசலம் ][/size] [size=5]கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் 58வது அமர்வில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்கு பிரித்தானிய தூதரகம் ஏற்பாடு செய்தது சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் அவர்களை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு…

  3. வன்னியில் இறுதிக்கட்ட கொடூர யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும், இலங்கை பாரத நாட்டின் ஆதரவுடன் மக்களின் இழப்புக்களை மூடி மறைத்தமையும் தமிழர்கள் மனவேதனையுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. அதிலும் இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளை வீசி மூர்க்கமாக வன்னியில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்திவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உண்ணாவிரதம், டெல்லிக்கு பஸ் பயணம் என நாடகமாடியதும், இதனைவிட உலகத் தமிழரின் தலைவர் என தனக்குத்தானே குறிப்பிட்டுக்கொள்வதும் தமிழ் மக்கள் நொந்துகொள்ள வேண்டிய ஒன்று. தற்போது பிரச்சினை வேறு விதமாகத் திரும்பியுள்ளது. வன்னி இறுதி…

  4. தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் எனும் போராளி திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம். இவ்வளவு காலமும் ஏன் சரணடையவில்லை? இவ்வளவு காலமும் எங்கிருந்தார்? போரின் இறுதி கட்டத்தில் எவ்வாறு தப்பி திருமலைக்கு வந்தார் என பொலிசார் விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளனராம். ஈழநாதம்

    • 0 replies
    • 1.6k views
  5. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக திருமாவளவன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கட்கு எழுதிய பகிரங்க கடிதம். அவர் எழுதியுள்ள கடிதத்தினை தமிழகத்திலிருந்து வரும் குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள கடிதம் பின் வருமாறு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல். மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான். எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்த…

  6. கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் Monday, April 18, 2011, 8:39 தமிழீழம், முதன்மைச்செய்திகள் 18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கப்டன் பூங்குழலி சாமிநாதன் சின்னமலர் நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம் 08.08.1976 – 18.04.1998 கப்டன் ஈழவேந்தன் ஆறுமுகம் வீரசிங்கம் சுழிபுரம் யாழ்ப்பாணம் 15.03.1978 – 18.04.1998 http://www.tamilthai.com/?p=15134

  7. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660

  8. "புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார். அவ்வேளை …

  9. இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர், http://www.tamilwin.com/show-RUmuyCRaSWerzF.html

    • 2 replies
    • 1.6k views
  10. கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் - இது சரியா?? : வளர்மதி on 14-07-2009 20:39 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம் திசையெட்டும் திரிந்து நா வளர்த்த மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு வழமையான ரசம்தான் என் ரசம் அலாதி அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய எரும உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு உப்பில்லாத பண்டம் குப்பையிலே எவரோ சொன்னது பழந்தமிழர் வீரமறவராம் இருக்கலாம் மற்றவர்க்கு எப்படியோ எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு. கவிதை எழுதப் பழகிய புதிதில் 'க…

  11. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் உண்மை நிலை… உண்மை நிலை…. புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர

    • 1 reply
    • 1.6k views
  12. வாகரை வாழ் மக்களை வாழ வைக்க அரிய சந்தர்ப்பம் CANADATRO&CTR சேர்ந்து வாகரை வாழ் மக்களை வாழவைக்க உடனடி நிவாரண நிதி சேகரிக்கிறார்கள்.வெளி நா டுகளில் உள்ளவர்கள் கடனட்டை மூலமாக நிதி கொடுக்கலாம்.தொடர்புகளுக்கு CTR24.COM.CTR NO 1 416 264 1423 TRO 1416 4185697

  13. அரசியல் தீர்வு ஒன்று கிடைத்துவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் செய்யமுடியாது என்றும் அதனால்தான் அவர்கள் தீர்வினைப் பெறுவதில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் டக்ளஸ் அவர்கள் அண்மையில் தனது கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார். மக்களை ஒன்று திரட்டி அரசியல் ரீதியாக போராடி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்தத் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றதனையும், அப்படியொரு நிலையான – நீதியான தீர்வை சிங்கள அரசு வழங்குமானால் அதன்பின்னர் கூட்டமைப்பினர் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதைனையும் டக்ளஸ் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் சென்று மக்களை ஒன்று திரட்டி, அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த…

  14. புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை! - ஆலய நிர்வாகம்! [Tuesday, 2013-08-13 10:55:31] மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்திபெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியு…

    • 0 replies
    • 1.6k views
  15. 'அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு.' இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார். யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியின…

  16. விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி, எமது இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றமையினால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என பிரிகேடியர் சி.டபிள்யு.பி.சி.பி.ராஜகுரு தெரிவித்துள்ளார். தியத்தலாவை இராணுவ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு மாத கால விசேட யுத்தப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 328 பெண் படையினரையும் 357 ஆண் படையினரையும் கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; சமாதானத்தினை உறுதிப்படுத்திய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்…

    • 3 replies
    • 1.6k views
  17. ரெலோ செயலாளரின் அறிக்கைக்கு அதன் துணை முதல்வரின் விளக்கம் ஜ08 - குநடிசரயசல - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ எமது இயக்கத்தின் பேரில் தொடரும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ரெலோ செயலாளர் நாயகம் இந்திரகுமார் பிரசன்னாவினால் விடுக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக ரெலோ இயக்கத்தின் துணை முதல்வரான மு.க.அபுயூசூப் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எனக்கு அறிக்கைகள் விட எந்த உரிமையும் அந்தஸ்தும் இல்லையென பிரகடனப்படுத்தும் இந்திரகுமார் அதே அறிக்கையை மு.க.அபுயூசூப் 2000 ஆம் ஆண்டு ரெலோவின் மாநாட்டில் துணை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார். …

  18. ராஜபக்சேவுக்கு என்னாச்சு?… சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக விரைகிறார்! February 5, 2012 ராஜபக்சே சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்றும், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனா செய்து வருகிறார். ராஜபக்சேவுடன் செல்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸு்ககு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் செய்து கொடுக்கிறாராம். முதலில் ராஜபக்சே அமெரிக்காவில் தான் சிகிச்சை பெறுவதாக இருந்தது. ஆனால் போர்க்குற்றம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எதற்கு வம்பு என்று நினைத்து…

    • 1 reply
    • 1.6k views
  19. போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை: யோகரட்ணம் யோகி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை- பல வெளியே தெரியாதவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், வரலாற்றுத்துறைப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். கரும்புலிகள் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: இன்று கரும்புலிகளை நினைவு கூறும் நாள். அவர்களது தேசப் பக்தியும் வீர உணர்வும் எமது மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நாள். தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல், இக்கட்…

    • 1 reply
    • 1.6k views
  20. "சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம் சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன. 2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் …

  21. சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option

  22. Started by tamilsvoice,

    வேகமான இடப்பெயர்வுகளின் பின்னணி யில் எமது பொருளாதார பலம் நொருக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பலம் நொருக்கப்பட்டால், முதலில் தொழில்வாய்ப்புக்கள் அருகிப் போவதும், அன்றாட வருமானம் இல்லாது போவதும் தொடரும் இடர்களாகும். தனி நபராகவுள்ள தொழில் கொள்வோர், தமது வேலையாட்களிடம் அதிக வேலையைச் செய்விக்கவும், குறைந்த கூலியை வழங்கவும் முடிகிறது. குறிப்பாக சாதாரண மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இந்த நிலையில் வாழ்வாதாரத்தையும், அதேயளவு வாழ்க்கைத் துணையையும் இழந்த பெண்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பெண்களால் செய்யப்பட்டு வந்த தொழில்களில் அதிகமானவை சந்தை வாய்ப்பை இழந்துள்ளன. இதேயளவுக்கு கட்டடப் பொருட்கள், மரவேலை செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆயினும் கூட,…

  23. நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும…

    • 21 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.