Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புங்குடுதீவு வைத்தியசாலைக்கு மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine) கருணையுள்ளம் கொண்டவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக அவசியத் தேவையாகவிருந்த மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியைப் பெற்றுத் தருமாறு புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவனின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி கனகரத்தினம் கனகம்மா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருமதி உஷா ரகுநாதன், உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, மருத்துவவியல் நிபுணர் டாக்டர் சரவணபவன், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் குணதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். - See more at: http://onlineuthaya…

  2. மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள்…

  3. நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன். 1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்? ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார். அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சொன்னேன் …

    • 7 replies
    • 2.5k views
  4. ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படுமாம்! பலஸ்தீனர்கள் மீது திடீர் பரிவுகாட்டும் ஜீ.எல்.பீரிஸ். [Tuesday, 2011-08-09 11:02:30] UN மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது. பலஸ்தீனம் ஓர் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ…

    • 7 replies
    • 1.1k views
  5. தமிழ் செல்வன் அண்ணாவின் வீரமரணத்தை இலங்கை தொலைகாட்சி சொர்ணவாகினி ஒலிபரப்பியது அதில் சிங்கள பேரினவாதிகளின் உரைகளும் சந்தோசங்களும் பரிமாறப்பட்டன இடையில் பார்த்தால் ஒருவர் சிங்களத்தில் அறிவுரை சொல்கிறார். கீழே இருக்கும் காணொளியில் அவர் அலட்டுவது இருக்குது காணொளியின் 2.46 வது கட்டத்தில் இவரின் அலம்பல் வருகின்றது. அவர் அலட்டியதை கீழே மொழி பெயர்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபாகரனுக்கு சொல்ல விரும்புகிறேன் தேவை இல்லாத வேலை செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நிப்பாட்டுக.இப்பொழுது புரிந்திருக்கும் அவருக்கு. அவருக்கு முழு உலகமே எதிர்ப்பு அதற்கு காரணம் அவரது யுத்த ஆசை அவர் நினைத்தமாதிரி செய்கிறார்.நீங்கள் நல்லா இருகிறீர்கள் அதே போல மற்றவர்களும் இருக்க வாய்பளிக்க.இந்த நேரத்தில் …

  6. தமிழ் மக்கள் பேரவையின் இணைந்தலைர் தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைந்தலைவராக செயற்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராசா என்பவரை தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.தெடர்ந்தும் தெரிவித்த வசந்தராசா என்னை கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் அங்கத்தவராக சேர்த்துக்கொண்டவர்கள் தனக்கு 402 என்ற அங்கத்துவ இலக்கத்தை வழங்கி தமிழரசுக்கட்சியின் அனைத்துக் கூட்டங்களுக்கும் அழைத்திருந்தனர். தற்போது எனது அங்கத்துவ விண்ணப்பம் தமிழரசுக்கட்சியின் தொகுதிக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி எனது ஆயுட்கால அங்கத்துவ பணத்தை திருப்பி அனுப்பியுள்ளனர். நான் பொதுதேர்தல் நேரங்களில் சரியாக செயற்படவில…

    • 7 replies
    • 722 views
  7. வட மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, என குமார் சங்கக்கார குறிப்பிட்டார். http://www.vanakkamlondon.com/kumar-sangakkara-27-03-2020/

    • 7 replies
    • 792 views
  8. ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல் ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார். எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்த…

    • 7 replies
    • 1.6k views
  9. எப்படி தலைவன் ஆனாய்? 10/12/2009 -------------------------------------------------------------------------------- எப்படி தலைவன் ஆனாய்? எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும் ; குறைந்தபட்சம் ; இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும் ; இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும் ; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ "தமிழ…

  10. வேலைவாய்ப்பின்றி அலையும் வன்னி மக்கள் வன்னியில் வீதியோரத் தேநீர்க்கடை முதல் வீதிகளின் புனர்நிர்மானப் பணி வரை அனைத்தையுமே சிறிலங்கா அரசாங்கமோ அல்லது அதனது இராணுவம்தான் மேற்கொள்கிறது. அதேவேளையில், வன்னியில் மீள் குடியேற்றப்படும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் போதியளவு பொருத்தமான வேலைவாய்ப்புக்களின்றித் தவிக்கின்றனர். மட்டுப்படுத்தப்பட்டளவு அரச சார்பற்ற நிறுவனங்களே வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் இன்னமும் அவர்களைச் சென்று சேரவில்லை. வன்னிக்குக் கிடைக்கின்ற உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தனது இராணுவத்தைப் பயன்படுத்துவதாலேயே அங்கு மீள் குடியேறியிரு…

  11. யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!! யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி!! தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெறும் கூட்டத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார். அதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து …

    • 7 replies
    • 690 views
  12. இந்தியா, தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிக்குமா? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனித்திருந்தாலும், பெரும்பாலான தமிழீழ மக்கள் தாயகத்திலும், புலத்திலும் தமிழீழம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம் மக்களது திடமான சிந்தனை கனவாகுமா? நனவாகுமா? என்பதைத் எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போவது இவர்;களாகவோ, அல்லது சிறீலங்கா அரசாகவோ ஒரு போதும் இருக்கப் போவதில்லை. உலகின் பல நாடுகளுக்கு இடையில் யுத்தம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுடன் நீண்டகாலமாக முரண்பட்டு கொண்டிருக்கின்றன. எந்த வேளையிலும்…

    • 7 replies
    • 646 views
  13. யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்? சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை. தமிழர் தாயகமான வடக…

  14. மட்டக்களப்பில் கருணா கும்பலின் முகாம் மீது தாக்குதல் - பாண்டியன் றுநனநௌனயலஇ 10 துயரெயசல 2007 22:47 மட்டக்களப்பு கல்லடியில் சாந்தி திரையரங்கிற்கு முன்பாகவுள்ள ஒட்டுப்படை கருணா கும்பலின் முகாம் மீது இரவு 11.10 முதல் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவி;க்கின்றன. தொடர்ந்து குண்டுச் சத்தங்கள் அப்பகுதியில் கேட்டவண்ணமிருப்பதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த முழுமையான விபரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. நேற்று வாhழைச்சேனையில் கருணா கும்பலின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் இடம்பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.org/news/index.php?opt...06&It…

  15. சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் பணியாற்றும் நோக்கிலேயே பல சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த 60000 சீனப் பிரஜைகளில், 9000 பேர் இன்னமும் நாடு திரும்பவில்லை. எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு சீனர்களின் வருகையை சுற்றுலாப் ப…

  16. மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த உத்தேச யோசனையை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு அழைப்பு விடுத்ததாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அது பகிரங்க வாக்கெடுப்பாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சேயா சிறுமி கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் மரண தண்டனையை மீள அமுல்படு…

  17. யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்! Published By: DIGITAL DESK 7 28 NOV, 2024 | 05:31 PM தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இ…

      • Like
      • Haha
    • 7 replies
    • 549 views
  18. சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு January 26, 2025 12:23 pm இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று யாழில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையயில் தெரிவித்திருந்த…

  19. இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பி.பி.சி. சிங்கள சேவையின் சந்தேசய மற்றும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் பி.பி.சி. நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த ஒலிபரப்புத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் குறுகிய அலைவரிசையில் பி.பி.சியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.paristamil.com/tamilnews/?p=27304

    • 7 replies
    • 969 views
  20. Feb 15 2010 அதிரடி ஆட்டநாயகன் சனத் அரசியலில் குதிக்கின்றார்.! Author: editor இலங்கையின் கிரிக்கட்துறையில் அதிரடி ஆட்டநாயகனாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சனத் ஜெயசூரியா அரசியலினுள் நுழைகின்றார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது. இவ்விடயத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கு .கொம்

  21. இலங்கையில்... கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கான, தேவை... அதிகரித்துள்ளது – ரணில் இலங்கையில் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அதிகமாக கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸார் மட்டுமின்றி போராட்டக்காரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால், இரு தரப்பிலும் கண்ணீர் புகைக்குண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். https://athavannews.com/20…

  22. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.பதில் அளித்துள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சிறீலங்கா அரசு அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜிவ…

  23. யாழ் பொங்கல் விழாவில் மகிந்த அணிந்திருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்தது அபசகுணமாம் * Wednesday, January 19, 2011, 18:38 யாழ்ப்பாணத்தில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி, சம்பிரதாய முறைப்படி ஒரு பிடி அரிசை பொங்கல் பானையில் போடுவதற்குத் தயாரான போது அவர் கட்டியிருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அபசகுணமானது என வைபத்தில் கலந்துகொண்டிருந்த ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு அருகில் இருந்த நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். tamilthai.com

  24. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான நேரம்-ஜெ பிப்ரவரி 26, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக தமிழகம் மாறி விட்டது. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இது போதுமானது. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. லால் பகதூர் சாஸ்திரி, பண்டார நாயகே ஒப்பந்தத்திற்கு முன்பிருந்தே நிலவி வரும் பிரச்சினை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல காலம் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை. தலைமு…

  25. கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார் வீரசேகர வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப இந்நாட்டை பிரிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்…

    • 7 replies
    • 413 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.