ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் மஹிந்தர்! வெள்ளி, 05 நவம்பர் 2010 03:02 யுத்தக் குற்றங்களை மேற்கொண்டார் என்பதற்காக பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படக் கூடும் என்கிற அச்சத்தில் அந்நாட்டுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் நாட்டின் தலைவர் இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஒரு தடவைக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும். ஆனால் இவ்வருமையான சந்தர்ப்பத்தை தவற விடுகின்றார் ஜனாதிபதி மஹிந்தர். பிரித்தானியா உள்நாட்டு சட்…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஏமாற்றத்துடன் ஓய்வுபெறுகிறார் தயா ரத்நாயக்க – இராணுவத் தளபதி நியமனத்தில் கயிறிழுப்பு FEB 21, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாக இருப்பவர் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க. 2013ம் ஆண்டு, இராணுவத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்ட போது, சேவை மூப்பு வரிசையில், முதல் நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை ஒதுக்கி விட்டு, அவரை விட இளையவரான லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்தே ரஷ்யாவுக்கான துணைத் தூதுவர் பதவி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவு…
-
- 1 reply
- 1.6k views
-
-
துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடி…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
பாகிஸ்தானும், சீனாவும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்கின்றது - இந்தியா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆயுத உதவிகளின் அளவு குறைக்கப்பட்டமையினால் பாகிஸ்தானும், சீனாவும் தான் பெருமளவு ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்கிவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த முன்நகர்வுகளுக்கு பாகிஸ்தானும்இ சீனாவும் பெருமளவு இராணுவத் தளபாடங்களை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானியில் நிலவரம் கவலைக்கிடமாக மாறிவரும் நிலையில் உலக நாடுகளின் கிரீகெட் அணியினர் அங்கு செல்வதை மறுத்துவந்தனர் இந்நிலையில் பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது என்பதைக் காட்டுவதற்கும், ஆயுத விநியோகத்திற்கு நன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
I தம்மீதான நிறவெறிக் கொடுமைகளை மன்னிக்கலாம், மறக்க முடியாது என்றார் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா. வரலாற்றிலிருந்து இனக்கொலை தொடர்பான விசாரணை ஒன்று, உள்நாட்டில் நிறவெறி தொடர்பான கொலைகள் குறித்த விசாரணையென ஒன்று என இரண்டு விதமான விசாரணைகளை மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் மீது ஜெர்மானியர்கள் நிகழ்த்திய இனக்கொலைகள் குறித்த நூரம்பர்க் விசாரணைகள் நாம் அறிந்தவை. விசாரணையின் முடிவில் இனக்கொலை புரிந்த நாசித்தலைவர்கள் தண்டனை பெற்றார்கள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது உண்மை காணலும் நல்லிணக்கமும் என்பதற்கு அமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்திகள் குண்டுத் தாக…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகி…
-
- 17 replies
- 1.6k views
-
-
'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்: அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான். வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் …
-
- 3 replies
- 1.6k views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார். தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார். …
-
- 13 replies
- 1.6k views
-
-
திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 13:34 ஈழம்] [சி.கனகரத்தினம்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி: சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக…
-
- 1 reply
- 1.6k views
-
-
ரஷ்யாவைப் பின்பற்றுமா கூட்டமைப்பு?! மஹிந்தவைச் சந்தித்தனர் சி.வி.வியும் சுமந்திரனும்? (படங்கள்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகளும், முதலமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பேச்சுக்களில் கலந்துகொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு நிபந்தனையற்ற …
-
- 9 replies
- 1.6k views
-
-
வெள்ளி 20-04-2007 20:12 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு அலையும் இளைஞர் யுவதிகள் யாழ் மாவட்ட ஈ,பி.டி.பி அலுவலகத்திற்கு யாழ் குடாநாட்டின் இளைஞர் யுவதிகள் அலைந்து திரியும் நிலமை கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் தென்றல் ஒலிபரப்பில் இடம்பெறும் இதயைவீனை நிகழ்ச்சி மூலம் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களின் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த இளைஞர், யுவதிகள் நாளாந்தம் அலைந்து திரியும் நிலமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே குறிப்பிட்ட நியமனங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி கிராம மட்டத்தில் சிலரிடம் ஈ.பி.டி.பியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில ஆதரவாளர்களும் பலஆயிரம் ரூபாக்களை லஞ்சமாகப் பெற்றுள்ள…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே பாராளுமன்றத்தில் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்[சனிக்கிழமை, 6 சனவரி 2007, 08:30 ஈழம்] . அவசரகாலச்சட்ட விதிகளில் முறையான திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே குறித்த சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்க முடியும் என்று தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள அமுலாக்கும் சரத்துக்களை கொண்டிருப்பதாக …
-
- 2 replies
- 1.6k views
-
-
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன், அந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF…
-
- 0 replies
- 1.6k views
-
-
இராணுவ முகாமொன்றில் பாலியல் இச்சைக்கு இணங்காத பெண் சிப்பாய்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று(ராவய) தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் இராணுவச் சிப்பாயின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுப் பின்னர் அதனைத் தற்கொலை முயற்சியாக வெளிக்காட்ட மாதுருஓயா முகாம் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாதுருஓயா இராணுவ முகாமைச் சேர்ந்த வை.கே. சந்தியா குமாரி என்ற பெண் சிப்பாயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். மிக மோசமாகக் காயமடைந்த சந்தியா குமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ முகாமைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரினாலேயே காயமடைந்த பெண்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019 மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற…
-
- 17 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களைப் பொறுத்து 2011ம் ஆண்டு திருப்புமுனைகளை ஏற்படுத்தும்! ருத்ரகுமாரன் நம்பிக்கை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆண்டாக அமையும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலண்டனில் இன்று நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலில் இணையத்தினூடாக உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா அரசு வன்னிப்போரில் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கப்போகிறது என்றும் 5000 பொது மக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
வைகோ விறுவிறு ''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!'' இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம். …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.என்னதான் அரசாங்கம் அதை நிராகப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல.ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நா.வினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது. ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து உடனடியாகவே நீக்கி விடுமாறு அமைச்சர்கள், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் மஹிந்த ராஜபக்ஷவைக் நிர்ப்பந்தித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்புச் செயலாளரே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதேவேளை கொலன்னாவைத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி மற்றும் இந்தத் தொகுதியின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து துமிந்த சில்வாவை உடனடியாகவே நீக்க வேண்டுமென அமைச்சர்கள் விடுத்த வேண்கோளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அந்தப் பொறுப்புகள் அனைத்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
களத்துக்கு வெளியே காத்திருக்கும் பணி - நி. பாலதரணி - 'ஹமாஸ் ஒரு சமூக அரசியல் இயக்கம், அவர்கள் காசா மக்களிடையே ஆழ வேருன்றிப் போயுள்ளார்கள். அத்தகைய தன்மை வாய்ந்த ஒரு அமைப்பின் இராணுவப் பிரிவையோ அல்லது அரசியல் பிரிவையோ முற்று முழுதாக அழிப்பதென்பது சாத்தியமான ஒரு விடயம் அல்ல அத்துடன் அது ஒரு தவறான கணிப்பீடும் ஆகும்" எனக் கூறியிருக்கிறார் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகளுக்கான சபையைச் சார்ந்த கலாநிதி றிச்சாட் ஹாஸ் அவர்கள். யார் கூறியிருக்கிறர் என்பதை விட என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பதுவே இங்கு மிக முக்கியமானது. அடுத்து, அவருடைய கருத்தென்பது தனித்து ஹமாஸ் இயக்கத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல, இது இன விட…
-
- 6 replies
- 1.6k views
-
-
யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராபேசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தலைவரான பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். காரணமாக அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளாக ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப…
-
- 7 replies
- 1.6k views
-