ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன், அந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியதிலிருந்து அரண்டு போயிருக்கிறார்கள் விஜயை வைத்துப் படம் தயாரிக்க நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள். ஜாக்கி சான் படத்தைத் தயாரிக்கப் போகும் மும்முரத்தில் இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்திற்காக 600 கோடி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்குக் கை கொடுக்கும் விதத்தில் விஜய் படம் ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக எல்லா முயற்சிகளையும் துவங்கப் போகிற நேரத்தில்தான் இந்த செய்தி அவர் காதுக்கு எட்டியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பித்தால்கூடப் பரவாயில்லை, ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டால் மற்ற கட்சிக்காரர்களின் எதிர்ப்பு கிளம்பும், எதற்கு இந்த விபரீத வேலை என்ற முடிவுக்கு வந்து விஜய்யை வைத்துப் படமெட…
-
- 1 reply
- 1.6k views
-
-
இராணுவ முகாமொன்றில் பாலியல் இச்சைக்கு இணங்காத பெண் சிப்பாய்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று(ராவய) தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் இராணுவச் சிப்பாயின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுப் பின்னர் அதனைத் தற்கொலை முயற்சியாக வெளிக்காட்ட மாதுருஓயா முகாம் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாதுருஓயா இராணுவ முகாமைச் சேர்ந்த வை.கே. சந்தியா குமாரி என்ற பெண் சிப்பாயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். மிக மோசமாகக் காயமடைந்த சந்தியா குமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ முகாமைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரினாலேயே காயமடைந்த பெண்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும். புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது. மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை. அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார். மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவ…
-
- 9 replies
- 1.6k views
-
-
நாடெங்குமுள்ள இந்துக்கோயில்களைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 740 கோயில்களை புனரமைப்பதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.750 இலட்சம் நிதியுதவி வழங்குவதற்காக இந்துக் கோயில்களுக்குப் பொறுப்பான ஆலய நிருவாக சபை உறுப்பினர்களுடனும் இந்துக் குருமார்களுடனும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் 2012 -12- 10இல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 2005 - 2012 வரை இந்து தர்மாசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது. புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 500க்கு மேற்பட்ட இந்து தர்மாசிரியர்களுக்கு ஜனா…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 4, 2011 பிரித்தானியாவிற்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கலாநிதி கிறிஸ் நொயிஸ் என்பவரே புதிதாக நியமிக்கப்பட்டவராவர். இவர் பிரித்தானியாவில் மருத்துவ பட்டப்படிப்பினை முடித்ததோடு அங்கேயே பல வருடங்கள் பணி புரிந்தும் உள்ளார். பிரித்தானியாவில் பல்வேறு உயர் பதவிகளில் நீண்டகாலம் இவர் பணி புரிந்ததனால் அங்கு உள்ள அனைத்து தரப்பினருடன் சுமுகமாக பழகவும் கூடவே தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலண்டன் தமிழர்களையும் வளைத்துப்போட முடியும் என மஹிந்த கருதுகின்றார். இதனாலேயே குறித்த மருத்துவரை தூதுவராக நியமனம் செய்துள்லார் மஹிந்த. . புதிய தூதுவரான மருத்துவர் கிறிஸ் நொயிஸ் இராஜ தந்திர பணியில் இதுவரை பணி புரியவில்லை என்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
வைகோ விறுவிறு ''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!'' இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம். …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் மஹிந்தர்! வெள்ளி, 05 நவம்பர் 2010 03:02 யுத்தக் குற்றங்களை மேற்கொண்டார் என்பதற்காக பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படக் கூடும் என்கிற அச்சத்தில் அந்நாட்டுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் நாட்டின் தலைவர் இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஒரு தடவைக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும். ஆனால் இவ்வருமையான சந்தர்ப்பத்தை தவற விடுகின்றார் ஜனாதிபதி மஹிந்தர். பிரித்தானியா உள்நாட்டு சட்…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.என்னதான் அரசாங்கம் அதை நிராகப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல.ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால் மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நா.வினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது. ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து உடனடியாகவே நீக்கி விடுமாறு அமைச்சர்கள், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் மஹிந்த ராஜபக்ஷவைக் நிர்ப்பந்தித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்புச் செயலாளரே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதேவேளை கொலன்னாவைத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி மற்றும் இந்தத் தொகுதியின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து துமிந்த சில்வாவை உடனடியாகவே நீக்க வேண்டுமென அமைச்சர்கள் விடுத்த வேண்கோளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அந்தப் பொறுப்புகள் அனைத்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராபேசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தலைவரான பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். காரணமாக அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளாக ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6207487.ece www.timesonline.co.uk
-
- 1 reply
- 1.6k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14-10-2017)
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. ஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிரப்பு நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை, உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து…
-
- 10 replies
- 1.6k views
-
-
பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்திகள் குண்டுத் தாக…
-
- 10 replies
- 1.6k views
-
-
Tweets https://twitter.com/francesharris0n/status/383620794250584067 Frances Harrison @francesharris0n27 Sep Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election Collapse 8:54 AM - 27 Sep 13 · Details Tweet text Reply to @francesharris0n Dismiss Image will appear as a link Bhahi @sbhahi27 Sep @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist. Reply Retweet Favorite …
-
- 18 replies
- 1.6k views
-
-
08/06/2009, 11:01 [மட்டு செய்தியாளர் மகான்] பிள்ளையான் குழுவின் கூட்டம் இன்று – அணி பிளவுபடும் நிலை சிறீலங்கா அரசில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையினால், துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்குள் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய கருணா, தற்பொழுது அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், கட்சியின் உப தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். அத்துடன், பிள்ளையானுடன் முன்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியின் பெயரில் “புலிகள்” என்ற பெயரோ, அன்றி புலிச்சின்னமோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், அவற்றை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கிழக்கின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் குழுவின் கை மேலோங்கி இருந்த காரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.dailymotion.com/video/xgtr2z_yyyyyy-yyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyyyyy-yyyyy-yyyyyyyy-yyyyy_news#from=embed
-
- 6 replies
- 1.6k views
-
-
November 20, 2018 யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது. மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். http://globaltamilnews.net/2018/103987/
-
- 13 replies
- 1.6k views
-
-
ஊடகம் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு கல்விசார் புலமையாளர் அரவிந்தன் அவர்களுடனான செவ்வி http://www.yarl.com/articles/files/100720_aravinthan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
குடா நாட்டில் பொலிஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவரும் பெண்களிடம் பொலிசார் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யவரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளதாம். . யாழ். மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன், யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வில் நேற்று மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்தார். சட்ட உதவி மன்றமும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையமும் இணைந்து யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு ஒன்றை நடத்தியது. யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
தாக்குதல் செய்திகள்: ஊடகங்களுக்கு கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 18 ஒக்ரொபர் 2006இ 17:15 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாக சிறிலங்கா அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி: காலித்துறைமுகத் தாக்குதல் தொடர்பாக சில வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலா மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிறுவனமும்இ முக்கிய வர்த்தக மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக மறறும் ஒரு செய்தி நிறுவனமும் தகவல் வெளி…
-
- 4 replies
- 1.6k views
-
-
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் ஓர் இராஜதுரோகி என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதன் ஊடாக இலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக செயற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சந்திரசேகரனின் செயற்பாடு நாட்டின் இறைமைக்கும், பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படுத்தக் கூடியதொன்றென கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அமைச்சர் சந்திரசேகரனின் செயல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் www.tamilwin.com
-
- 0 replies
- 1.6k views
-
-
போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை தாம் எதிரிகளுக்கும் உணவு அளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடும் சக்திகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய ஆய்வு மையத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். www.tamilwin.com
-
- 3 replies
- 1.6k views
-
-
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக் களங்கள், சாட்சியங்கள் இல்லாத போர் என்ற தலைப்பில், ஏற்கனவே 2 ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தற்போது நோ ஃபயர் சூன்(யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணத்தை வெளியிடவுள்ளது. இதில் குறிப்பாக இதுவரை வெளிவராத ஒரு போர் குற்ற ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்கள் தெரிவித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. http://www.dailymotion.com/video/xx9zm7_c4-preview_news#.URDrdh37Lcx
-
- 15 replies
- 1.6k views
-