Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பலவ…

  2. மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5652 இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலம் முதல் தொடர்ச் சியாக நிலை நிறுத்தப்பட்டு வரும் தமிழ்த் தேசியம், தற் போதும் சிதைந்துவிடாமல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டு பேணப்படவேண்டும் எனக் கருதும் தமிழ் ஆர்வலர்களுக்கு நடந்து முடிந்த, பொதுத் தேர்தலின் முடிவுகள் பேரிடியாய் வந்திறங்கியிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதில் முழு ஈடு பாடு கொண்டுள்ள கட்சி அல்லது அணி எனத் தன்னைக் இனங்காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் தனது தனித்துவமான இடத்தை நிரூபித்துள்ளபோதிலும், அத…

  3. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு .இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைக…

    • 12 replies
    • 1.5k views
  4. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்

  5. விடுதைலப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சரியா? பிழையா? - சோ. ஜெயமுரளி - பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த மே மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை குறித்த விவாதத்தை `ஞாயிறு தினக்குரல்' தொடர்ச்சியாக தந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த வாரம் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்தவருமான போல் மேர்பி கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்தவர் என்கின்ற வகையில் இவ் விவாதத்தின்போது போல் மேர்பி இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளையும் கள யதார்த்தங்களையும் சுட்டிக்காட்டி அடிக்கடி தனது கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். பழைமை பேண் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெஃபறி கிள…

  6. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பம்! - நினைவு கூரும் உரிமை தமிழருக்கு கிடைக்குமா? [Monday 2015-05-11 20:00] முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பமாகும் நிலையில் போரில் கொல்லப்பட்டவர்களை அச்சமின்றி நினைவு கூரவும் அவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்யவும் வழமைபோன்று இம்முறையும் தடைகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்புக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சுக்களும் பரபரப்புக்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளன. 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் குறிப்பாக 12 முதல் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஆ…

  7. இலங்கைத் தமிழர் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  8. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  9. தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’ மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிப்பதாகவும் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாதென்றும் தெரிவித்துள்ளார். சுமணரதன தேரருக்கு அவரின் மொழியில் அதாவது சிங்கள மொழியில்தான் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை சிறீலங்காவில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக இத்தனை காலம், அரச நிறுவனங்களில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறி…

    • 8 replies
    • 1.5k views
  10. சிறிலங்காப் படையினரால் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுவினரும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் உவர்மலைக் கீழ் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர். இவரது வீட்டை தங்களது தொடர்பகமாக பாவிக்கப் போவதாகவும் அவ்வாறு வீட்டைத் தர மறுத்தால் வீட்டை உடைக்கப் போவதாகவும் அத்தோடு அவரை கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. www.sankathi.com

  11. செவ்வாய் 22-05-2007 00:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா – மணலாறு களமுனைகளில் இரு வேறு வேறுநேரடிமோதல்களில் இருபோராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 19ம் திகதி புளியங்குளப்பகுதியில் நிகழ்ந்தமோதலில் 2ம் லெப்ரினன் தீபன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த கந்தசாமி தவரூபன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். மணலாறு களமுனையில் கடந்த 12ம் நாளன்று இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை வேந்தன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்ட பரமநாதன் எழில்வே…

  12. கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  13. யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள் யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் வ…

    • 5 replies
    • 1.5k views
  14. பிரித்தானியாவில் நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகள் வேண்டுமென்று இழுத்தடிப்பு திகதி: 13.05.2010 // தமிழீழம் பிரித்தானியாவில நடைபெற்ற நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் திட்டமிட்டு வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்த காரணத்தினால், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நால்வர் அதிலிருந்து விலகியுள்ளனர். பிரித்தானியாவில் வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, லண்டனிற்கு வெளியே என 20 பேரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில், தென்மேற்கு முடிவுகள் வேண்டுமென்று தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதால், தென்மேற்கில் வெற்றி பெற்றுள்ள ஐந்து பேரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் உட்பட நால்வர் இந்தத் தேர்தலில் இருந்…

    • 9 replies
    • 1.5k views
  15. இலங்கையில்... முதலாவது, ட்ரோன் படையணி! இலங்கை இராணுவத்தில் ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிலத்தை கண்காணிக்கும் விடயத்தில், இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற ரீதியில்,நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் கண்காணிப்பதற்காகவும் எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். h…

    • 5 replies
    • 1.5k views
  16. விடுதலைப் புலிகளை எதிர்க்க அரசுடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் கடுமையான எச்சரிக்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விச…

    • 2 replies
    • 1.5k views
  17. யாழ்பாணம் மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வீரகேசரி

    • 0 replies
    • 1.5k views
  18. தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 15 பெப்ரவரி 2011 Bookmark and Share தனித்த ஒரு தமிழ் அரசுக்கு எவ்வித சர்வதேச ஆதரவும் இல்லை. தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளுக்கு உறுதியான ஆதரவு உண்டு - Minister Erik Solheim 1. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் உத்தேசம் ஏதும் உண்டா? கடந்த வருடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் இலங்கை விஜயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எனினும் விஜயம் செய்யும் திகதி தொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. 2. இலங்கையின் பல அரசியல் கட்சிகளால் நீங்கள் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றே பார்க்கப்படுகிறீர்கள். போரின் போது அந்த அபிப்பிராயமே இர…

    • 4 replies
    • 1.5k views
  19. வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா

  20. ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்க…

  21. வேலை தெரியாத கபடத்தனமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது இயலாமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்க பொது எதிரியாக ஜே.வீ.பீயினரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். ஹிட்லர் அன்றும், றொபர்ட் முகாபே தற்போதும் இவ்வாறு போலி எதிரிகளைச் சுட்டிக்காட்டி தமது தவறினால் ஏற்பட்ட பொருளாதார சமூக சீரழிவுகளுக்கான காரணங்களை அந்தப் போலி எதிரிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கள்ள மற்றும் வன்முறை மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான சக…

  22. கே.பி.-மகிந்த ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் கேணல் ராம் உட்பட மூவர் விடுதலை- ரணில் KP–President secret deal behind release of 3 key LTTE activists – Ranil Opposition and UNP leader Ranil Wickremesinghe accused the government of releasing from custody three key LTTE activists under a secret deal reached between K. P. Pathmanathan (KP) and Mahinda Rajapaksa. Claiming that LTTE’s self-styled "Colonel" Ram was amongst those freed from detention, he expressed concern that this terrorist could be used to cause harm to key members supporting Gen. (Retd) Fonseka or may be to the candidate himself. "The government has also released two other LTTE members, Sell…

    • 2 replies
    • 1.5k views
  23. கோத்தபாய ராஜபக்க்ஷவை அமரிக்க பிரதி இராஜாங்க செயலர் சந்திக்க மறுப்பு? அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க முயற்சித்த போதிலும் கோத்தபாயவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக்கூட பிளேக் நிராகரித்துள்ளார். பிளேக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இலங்கையில் தூதுவராக பணியாற்றிய போது, கோத்தபாய, அவரை பயங்கரவாதியொருவரை போன்றே கருதியே செயற்பட்டு வந்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, தனது சகோதரான கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்குமாறு, றொபர்ட் ஒ பிளேக்கிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையே…

    • 0 replies
    • 1.5k views
  24. 2008ம் ஆண்டு என்பது உலகளாவிய மட்டத்திலும் தாயகத்திலும் பல எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டாக கடந்திருக்கிறது. 2009ம் ஆண்டில் புலத்து தமிழர்கள் எத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள்? - என்பதை அறியும் முயற்சி இது. கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. புலத்து தமிழர்களும் 2009ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளும்

  25. ரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள்…

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.