Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய் 11-12-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] யாலவில் விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் யால சரணாலயப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டதாக படையினர் நம்பும் இந்த தற்காலிக தங்குமிடங்களில் மருந்துப் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். யாலவில் பல்லாயிரக்கணக்கான படையினர் முடக்கப்பட்டு தொடர் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. இன்று காலை கொட்டாஞ்சேனையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. வானொன்றில் சென்ற குழுவினரே இப்படுகொலையைப் புரிந்ததாக சிறீ லங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆதாரம்: Daily Mirror Man shot in Kotahena An unidentified man was shot dead in Kotahena early this morning. Police say a group travelling in a van carried out the crime.

  3. புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாத…

  4. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…

    • 25 replies
    • 1.6k views
  5. முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan

  6. வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த…

  7. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பம்! - நினைவு கூரும் உரிமை தமிழருக்கு கிடைக்குமா? [Monday 2015-05-11 20:00] முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பமாகும் நிலையில் போரில் கொல்லப்பட்டவர்களை அச்சமின்றி நினைவு கூரவும் அவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்யவும் வழமைபோன்று இம்முறையும் தடைகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்புக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சுக்களும் பரபரப்புக்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளன. 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் குறிப்பாக 12 முதல் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஆ…

  8. புலிகளுக்கு உதவமறுத்த சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில்- கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காக பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் - 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்த…

  9. பாலமோட்டையில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு. வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்த முனைந்த போது விடுதலைப் புலிகள் அதனை முடிறியடித்தனர். இம் முறியடிப்பில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் சடலத்தையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தினரிடம் இருந்து கிளைமோர்கள், ரி-56 ரக துப்பாக்கி - 01 ஆகியனவும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-

    • 2 replies
    • 1.6k views
  10. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 2 replies
    • 1.6k views
  11. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 520 சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிட வசதியை யாழ்.பரியோவான் கல்லூரி [சென்.ஜோன்ஸ்] வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கான திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அதிபர் நலன்விரும்பிகளிடம் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.விரிவான திட்ட அறிக்கை: +++ ST. JOHN’S COLLEGE JAFFNA CHILDREN / YOUTH SUPPORT PROGRAMME PRIMARILY IN THE INTERNALLY DISPLACED CHILDREN (FROM WANNI) OF SRI LANKA "Lux In Tenebris Lucet" A Request for Support From the Principal St. John’s College to the Alumni and Friends of the College Dear Johnians and Well Wishers, The following pages …

  12. கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி JAN 16, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி பிளவுபடுவதைப் பார்க்கத் தாம் விரும்பவில்லை என்றும், அதனால், புதிய அதிபரிடம் கட்சியை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யா…

    • 8 replies
    • 1.6k views
  14. ஐ.நா.வை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இலங்கை? போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ஆம் திகதி  கையளிக்கப்பட்டு விட்டது. அதன் பிரதி உடனடியாகவே நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் சுமார் 120 பக்கங்கள் நிபுணர்கள் குழுவின் விசாரணை பற்றிய அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய பக்கங்களில் பல்வேறு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆவது பக்கத்தில் இருந்து 51வது பக்கம் வரை மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்…

    • 0 replies
    • 1.6k views
  15. [size=3][size=4]இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.[/size] [size=4]தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.[/size] [size=4]அதன்பின்னர் செய…

  16. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.6k views
  17. இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…

  18. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு .இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைக…

    • 12 replies
    • 1.6k views
  19. மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…

    • 7 replies
    • 1.6k views
  20. கோத்தபாய ராஜபக்க்ஷவை அமரிக்க பிரதி இராஜாங்க செயலர் சந்திக்க மறுப்பு? அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க முயற்சித்த போதிலும் கோத்தபாயவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக்கூட பிளேக் நிராகரித்துள்ளார். பிளேக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இலங்கையில் தூதுவராக பணியாற்றிய போது, கோத்தபாய, அவரை பயங்கரவாதியொருவரை போன்றே கருதியே செயற்பட்டு வந்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, தனது சகோதரான கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்குமாறு, றொபர்ட் ஒ பிளேக்கிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையே…

    • 0 replies
    • 1.6k views
  21. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் வெளியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு கடந்த 15 ஆம் திகதி இராஜதந்திரப் பொதியில் வைத்து அனுப்பிய அறிக்கை ஒன்றில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கும் அபிப்பிராயங்கள் மிகவும் சுவாரஷியமாக உள்ளன. இவ்வறிக்கையில் எம்.கே. சிவாஜிலிங்கம், ஆர். சம்பந்தன், மனோ கணேசன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த-மேன்மையான தமிழ் அரசியல்வாதியென சி…

  22. 2008ம் ஆண்டு என்பது உலகளாவிய மட்டத்திலும் தாயகத்திலும் பல எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டாக கடந்திருக்கிறது. 2009ம் ஆண்டில் புலத்து தமிழர்கள் எத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள்? - என்பதை அறியும் முயற்சி இது. கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. புலத்து தமிழர்களும் 2009ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளும்

  23. சர்வதேச தரத்திலான நகச்சுவையாளர்களாக மாறியுள்ள இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4763027.stm வைகாசி 11 நடந்த கடல் சமர்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவிடுத்துள்ள அறிக்கை அவர்களது செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் முடக்கப்பட்டு அவர்களை அர்த்தமற்றதாக்கியிருக்கிறத

  24. இலங்கைத் தமிழர் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.6k views
  25. கடலின் மடியில் கந்தக வாசம்: மலபார் 07 - ஆய்வுக் கட்டுரை பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள அல் கைடா போராளிகளை தாக்குவதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் தாக்குதல்களை அடுத்து அல் கைதாவின் முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளனர். பாகிஸ்தானில் அல் கைதா போராளிகள் தங்கியிருப்பதையும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அமெரிக்க புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒசாமா பின் லேடன் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்ககைளால் அமெரிக்காவின் …

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.