ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை மோசமாக அதிகரிக்கும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர் கதறீன் பாபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 773 views
-
-
அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தீர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா களத்தில் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெர…
-
- 0 replies
- 179 views
-
-
Posted on : 2007-12-24 அரசின் முழு நோக்கமும் மூலோபாயமும் சமாதானத்தை அடைவதற்கு இராணுவத் தந்திரோபாயங் கள் நாடப்படுவது குறித்து, இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை தெரிவித்திருக்கிறது. நாளைய நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர்கள் தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர். மனித மாண்புகளும் சம உரிமைகளும் நிச்சயமாக்கப் படாத வரையில் சமய, இன, மொழி ரீதியில் பாரபட்சங்கள் காட் டப்படுகின்ற வரை நாட்டில் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் போன்றவற்றை எட்டவே முடியாது. சமாதானத்தை அடைவதற்கு, இப்போது நடைபெறும் ஆக்ரோஷமான சண்டைக்குரிய காரணங்கள் முதலில் களை யப்படவேண்டும். ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அதற்காக எடுத்த முயற்சிகள் அரசியல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
60 ரூபாவாக விற்கப்பட்ட பச்சை மிளகாய் 800 ரூபா 40 ரூபாவாக விற்கப்பட்ட கத்தரிக்காய் 400 ரூபா 80 ரூபாவாக விற்கப்பட்ட உருளைக்கிழங்கும் 400 ரூபா தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா ஒரு கிலோ மீனின் விலை 600 ரூபா யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பானது குடாநாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும் குற்றம் சுமத்தியுள்ளன. குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிசாக் காற்று மற்றும் அடைமழை காரணமாகவும் போதியளவில் கப்பல் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படாமையும் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் …
-
- 0 replies
- 2k views
-
-
[size=2] [size=4]மூன்று மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசு வெற்றிபெறும் என நாமும் மக்களும் எதிர்பார்த்தது சரியாகத்தான் நடந்துள்ளது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் முறைமைக்கு எதிராகத் தமது அதிகாரத்தையும், பணத்தையும் பிரயோகித்து அரசு பெற்றுக்கொண்ட வெற்றியே இது. [/size][/size] [size=2] [size=4]மோசடிகளை நடத்தி அரசு பெற்றுக்கொண்ட வெற்றியை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். [/size][/size] [size=2] [size=4]மூன்று மாகாணசபைத் தேர்தல்கள், தேர்தல் முடிவுகள் குறித்து "சுடர் ஒளி'யிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.[/size][/size] [size=2] [size=4]இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:[/…
-
- 0 replies
- 395 views
-
-
Meeting with Dr. Vickramabahu Karunaratne, Leader of the Nava Sama Samaja Party (NSSP), Sri Lanka Organised by the Tamil Information Centre (TIC) in association with Tamil Community Forum (Newham) and World Peace Organisation (UK) Sunday, 4 February 2007 From 4 pm – 7 pm At SMS Meeting Hall 2 Salisbury Road, Manor Park, London E12 6AB இந்த பொதுக்கூட்டத்தை தமிழ் தகவல் நடுவம் மற்றும் சில சமூக அமைப்புகளுடன் இணைந்து நடாத்துகின்றது.
-
- 1 reply
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற யுத்தவாதக் கொள்கையானது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேச பகைமையையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குடும்ப நிர்வாகமும் அதன் அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறத்து மாகாண சபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாடு கோட்டையில் அமைந்துள்ள தேசிய தொழிற்சங்க தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ம…
-
- 0 replies
- 879 views
-
-
அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலில் பொதுமக்களின் உயிரிழப்புக்காக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை அரசியல் ரீதியாகப் போராடும். தமிழ் மக்களை கூட்டமைப்பு ஒரு போதும் கைவிடமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசுடன், கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்கள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் தமது செவ்வியின் போது விளக்கமாக விவரித்தார். அரசின் வறட்டு நியாயங்கள் நாட்டுக்கு உதவமாட்டாது என்றும், இவ்விதமான போக்கின் காரணமாகவே இலங்கை அரசு சர்வதேச ரீதியாகக் குற்றவாளிக்கூண்டில் நிற்கிறது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.s…
-
- 1 reply
- 666 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் விளக்கத்திற்குப் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா விலகியமை குறித்த எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4]அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடையக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. [/size] [size=4]இது குறித்து கொழும்பு அரசியல் அவதா னிகள் மேலும் தெரிவிக்கையில், அரசு தனக்குத்தானே சேறு பூசிக் கொள் ளும் நடவடிக்கைகளை கிழக்கில் அரங்கேற் றியமையாலேயே இத்தகைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரும்புக் கரம் கொண்டு எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங் களைத் தாக்கி தடுத்து நிறுத்தும் அரசின் ஆதரவுக் குழுக்களை அரசு அடக்காது அவர்களின் அராஜக நடவடிக்கைக்கு துணை போனமையேயாகும். [/size] [size=4]மேலும் கிழக்கு தேர்தல் களத்தில் கண்கா ணிப்பாளராகக் கடமையாற்றும்…
-
- 1 reply
- 387 views
-
-
06/06/2009, 19:33 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] அரசின் வெற்றிக்கும், இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கும் தொடர்பு இல்லையாம் இலங்கை-இந்திய பாதுகாப்பு உடன்படிக்கைக்கும் விடுதலைப்புலிகளின் படைத்துறை ரீதியான தோல்விகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாதபோதும், சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு ஆயுதங்கள் தேவையெனக் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்தியா வழங்கியதாகவும், எஞ்சியவற்றை பாகிஸ்தான், உள்ளிட்ட ஏனைய நாடுகளில் சிறீலங்கா பெற்றுக்கொண்டதாகவும் மேனன் கூறினார். எனினும், இலங்கை அரசாங்கத…
-
- 2 replies
- 678 views
-
-
மைத்திரி-ரணில்தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை களால் நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் உச்சி மாநாட்டை அவசரப்பட்டு புறக்கணித்தன் மூலம் அரசாங்கம் பாரிய தவறை இழைத்து விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் அவ்விரு நாடுகளிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே ஒழிய, விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈ…
-
- 0 replies
- 191 views
-
-
அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உலமா" கட்சியின் தலைவர், முபாறக் அப்துல் மஜீத் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் என்பதை மீண்டும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அறிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ச நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவராக இருந்த போதும் தனது அருகில் கள்வர்களையும், கொள்ளையர்களையும் வைத்துக்கொண்டிருந்ததால் நாடு அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த நல்லா…
-
- 6 replies
- 562 views
-
-
முடியாட்சி மன்னர் காலம் முதல் பொற் கிளி பெறுவதற்காக மன்னர் புகழ்பாடிய அரச அவைக் கவிஞர்களின் கதை தமிழர் சரித்திரத்தில் தொடர்கதையாக இருக்கிறது.அண்டிப் பிழைப்பவர்கள் என்றும் அதிகாரம் சார்ந்தே இயங்குவர்.தமிழர்கள் பூரண விடுதலை பெறும் நோக்கில் சமரசம் அற்று தனது உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் கொடுத்து ,வாழ் நாள் முழுவதும் போராடிய ஒரு மாமனிதனை ,தேவன் ஆக்கி 'பப்பாவில்' ஏற்றிய துதிபாடிகள் இன்று அட்டைகளைப் போலக் களர ஆரம்பித்துவிட்டனர்.இந்த சந்தர்ப்பவாதிகள் இதற்குக் கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்று நியாயாம் வேறு கற்பிக்கின்றனர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தலைவன் என்பதும் முன்னணிப் போராட்டச் சக்தி என்பதும் போராட்ட அரசியலைக் குவிமையப்படுதுவதற்கான யுக்தியாக அன்றி அதை ஒரு தனிமனித…
-
- 20 replies
- 3.2k views
-
-
அரசியற் கைதிகளுக்கு இன்னும் சிறை, கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு இது தான் ஒரே நாடு ஒரே சட்டம்-சாணக்கியன் வாழைச்சேனை தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 447 views
-
-
அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியான மாகாணசபையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை மாகாணசபையை அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழத் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…
-
- 1 reply
- 469 views
-
-
அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? – செல்வம் எம்.பி.கேள்வி ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 241 views
-
-
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு ! adminNovember 10, 2025 த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரச…
-
-
- 5 replies
- 312 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பிலும் பதிலளிக்கத் தவறினால் இந்த அரசாங்கத்தின் மீது அனைத்துலகத் தலையீடு இடம்பெறுவது தவிர்க்க முடியாது என புதனன்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை எச்சரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை எட்டுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதான தமிழ்க்கட்சி மீது கொழும்பு கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் றஞ்சித் [Malcolm Ranjith, the archbishop of Colombo] வலியுறுத்தியுள்ளார். அரசியற் தீர்வொன்று எட்டப்படாவிட்டால் அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து ஏற்படும் எனவும் கர்தினால் மல…
-
- 1 reply
- 452 views
-
-
சிங்களப் பேரினவாதத்திற்கும் அதற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய வாத்திற்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு ஆயுதப்போராக நீட்சி அடைந்த வரலாற்றில் இருந்து பிறந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.விடுதலைப் புலிகள் பிறப்பதற்குக் காரணமான முரண்பாடு தீர்க்கப்படாமால் புலிகள் அழியப் போவதில்லை.வரலாறு எவ்வாறு முரண்பாடுகளில் இருந்து பிறக்கிறது என்பதை கடந்த கால மனித வரலாற்றை , வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் அணுகுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இனக் குழுக்களுக்கு இடையேயான வளப்பங்கீடு பற்றிய முரண்பாடே தேசிய இனப் போராட்டங்களாக பரிணமிக்கின்றன.இலங்கைத் தீவின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் சிங்கள இனமும் தமிழ் இனமும் இலங்கைத் தீவின் வளங்களைப் பங்கிடுவதற்காக மற்றைய சிறு குழுக்களில் இருந்து …
-
- 0 replies
- 594 views
-
-
During bilaterals, they told us not to make it public that they would support us due to the sensitivities in Tamil Nadu. A couple of hours after the final bilateral discussion, our head of the delegation issued a public statement that India fully backed Sri Lanka. Within a matter of hours, Tamil Nadu was up in arms. Lok Sabha had adjourned. Delhi's Charge d'Affairs called me and said: "Ask those guys in the delegation that they should know where they stand. Do they want to re-impose US imperialist presence in the region or do they want to control the destiny of the country and defend Sri Lanka's national interest?" I immediately conveyed the message to the Presiden…
-
- 78 replies
- 4.3k views
- 1 follower
-
-
Monday, June 27, 2011, 14:11தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் – தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை இதன…
-
- 5 replies
- 2.1k views
-
-
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அறிய மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை என்பதால், 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் இதேவகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பகது மிகவும் சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகள், அ…
-
- 7 replies
- 774 views
-
-
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/Supreme-Court.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவத…
-
- 0 replies
- 241 views
-
-
அரசியலமைப்பின் 20 ம் திருத்தம் குறித்தான விவாதத்தின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரை
-
- 1 reply
- 430 views
-