ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? by Elijah Hoole - on July 27, 2015 படம் | TAMILNET தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும். ஆனால், இந்தக் குறித்த குழு – குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக்கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் – வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மை…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு, எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்… தமிழ் மக்கள் பேரவை பேரவை செயலகம், பலாலி வீதி, கந்தர்மடம் 31.08.2018 அன்று மாலை 4.30 மணிக்கு இணைத்தலைவருரை எல்லோருக்கும் வணக்கம். ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. பலரும் உங்கள் இணைத்தலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
அரசு - புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்புக்கு கே.பி ஏற்பாடு! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:46 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பியின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒரு சாராருக்கும் இடையில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. மேலைத்தேய நாடுகளில் இலங்கை தொடர்பாக நின்று நிலவி வரும் எதிர்மறையான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்கும், நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் ஆக ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளது. வேற்றுமைகளை களைந்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
வன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் பெயர்குறிப்பிடப்படாத இந்தியப் படை மருத்துவர், இறுதிப் போரின் பொழுது நாள்தோறும் நூற்றுக்கணக்கான காயக்காரர்களுக்கு தாங்கள் சிகிச்சையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட காயக்காரர்களில் 80 விழுக்காடானோர் தமது குடும்பத்தில் ஒருவரை அல்லது தமக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்களாகவே காணப்பட்டதாகவும் இவர் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்த பின்னர் 40,000 காயக்காரர்களுக்கு இந்திய மருத்துவர…
-
- 3 replies
- 1.5k views
-
-
[saturday, 2011-10-15 21:24:50] யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஆதாரங்கள் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்: எனக்கு கடிதங்களாகவும், சீடிகள் மற்றும் தகவல் மூல ஆவணங்களாகவும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, தயவு செய்து பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் முதலில் அதை நிறுத்துங்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தால் பெண்கள் அமைப்புக்களை அணிதிரட்டி…
-
- 2 replies
- 1.5k views
-
-
சுவிஸ்முரசம் http://www.swissmurasam.net விடுதலைப் புலிகளுடனான போர் இலங்கை அரசாங்கத்துக்கு செலவுமிக்க ஒன்றாக மட்டுமன்றி பெரும் இழப்புகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் படையினரின் தொகையை வெளியிடுவதில்லை. கடந்த நவம்பர் மாதத்துக்குப் முன்னர் நாடாளுமன்றத்தில் மாதாந்த அவசரகாலச் சட்ட நீடிப்பின் போது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முந்திய மாதத்தில் கொல்லப்பட்ட, காயமுற்ற படையினர் மற்றும் பாதி;ப்புக்குள்ளான பொதுமக்களின் எண்ணிக்கை விபரத்தை வெளியிட்டு வந்தார்.ஆனால், போர் உக்கிரமடைந்து படையினர் அதிகளவில் கொல்லப்பட்டு, காயமடையத் தொடங்கியதும் இந்த இழப்புக் கணக்குகளை வெளியிடுகின்ற முறையைத் தவிர…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006 தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலிய முன்னால் பிரதமரும் தற்போதய வெளிநாட்டு அமைச்சரை இலங்கையின் கொலைக்களம் பாதித்திருப்பதாக தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கின்றார் . http://twitter.com/#!/kruddmp
-
- 9 replies
- 1.5k views
-
-
யாழ். குடாநாட்டில் மக்களின் கலாச்சார நல் நிகழ்வுகளுக்காக உருவாக்கப்பட்டு நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நாவலர் கலாசார மண்டபம் கல்வி சமூக, கலாசார, சமய விவகாரங்கள் தொடர்பான பயன்பாட்டிற்கு பாவிக்கபட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது அந்த மண்டபம் தங்கும் விடுதியாகவும் மது, மாமிசம் புசிக்கும் பாதகச் செயல்கள் இடம்பெறும் மண்டபமாகவும் மாறியுள்ளதென கலாச்சார ஆவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இம்மண்டபம் சமூக, கலாசார, கல்விசார் மற்றும் சமயம் சம் பந்தமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மண்டபத்தின் உள்ளேயோ அல்லது அதன் வளாகத்திலேயோ மாமிச உணவோ, மதுபானமோ உட்கொள்ளக் கூடாதென்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அது யாழ். மாநகரசபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.5k views
-
-
மனைவியும் 6 பிள்ளைகளும் வெளிநாட்டில் வீட்டில் தனித்திருந்த முதியவர் கடத்தப்பட்டார் *ஏழாலைப் பகுதியில் வெள்ளைவான் அட்டகாசம் வலி. வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் தங்கியிருந்த வயோதிபர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குப்பிளான் வடக்கு ஏழாலையில் அதிஉயர் பாதுகாப்பு வலய எல்லையருகில் வசித்த சிவகுரு பஞ்சலிங்கம் (66 வயது) என்பவரே நேற்றுக் காலை 6.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நோயாளியான இவர் தனிமையிலே வாழ்ந்து வந்தார். இவரது மனைவியும் 6 பிள்ளைகளும் வெளிநாடொன்றில் வசிக்கின்றனர். நேற்றுக் காலை இவரது வீட்டிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று இவரை வீட்டுக்கு வெளியே அழைத்து கதைத்துக் கொண்ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…
-
- 9 replies
- 1.5k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34
-
- 2 replies
- 1.5k views
-
-
விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த தயோனீல் குளோரைட் என்ற ஆபத்தை விளைவிக்க கூடிய இரசாயனம் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. பாலசுப்ரமணியம் புஸ்பகுமார், எஸ்.நந்தகுமார், பேர்டும் டார்டின், ஏம்.எம்.எஸ்.சுபைர், லவ்ஜே, மற்றும் எம்.எஸ்.எம். இப்ராஹிம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய கப்பல் நிறுவனம் ஒன்று, ஜேட்சு என்ற கப்பல் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான டலஸ் அலப்பெரும தகவல் வெளியிட்டுள்ளார். அடுத்த சார்க் போக்குவரத்து அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் போக்குவரத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த யோசனை குறித்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக ஐரோப்பாவிற்கு செல்லக் கூடிய யுகமொன்று குறித்து தாம் கனாக் காண்பதாக போக்குவரத்து அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் இதனைக் குறிப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்: அதிரடி தகவல் . .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சரத் பொன்சேகா தனது அமெரிக்க பிரஜா உரிமைக்கான பத்திரத்தை காலநீடிப்பு செய்வதற்காக அங்கு சென்றிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டி…
-
- 6 replies
- 1.5k views
-
-
கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கஜேந்திரன் சூளுரை கௌரவமான வாழ்வு: இன்றேல் கொளரவமான சாவு என்கிறார். "தமிழன் ஒரு போதும் சிங்களவர்களுக்கு அடிபணியமாட்டான். கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் கௌரவமாகவெ செத்து விடுவோம். எம்மை இந்தச் சிங்களக் காடையர்கள் அடக்க முடியாது." இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம் பற்ற தொப்பிகல கைப்பற்றப்ட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயம் த.தே.கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சூளுரைத்தார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது : சிங்களக் காடையர்கள் கிழக்கைப் பிடித்து அங்கு தம…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஆல் வாடகைக்கு அமர்த்தப்பட்ட 21 பயணிகள் விமானங்களுக்கு, 7.7 மில்லியன் டொலர்களை ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறது இலங்கை அரசு. விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரட்ன, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது இத்தகவலை தெரிவித்திருந்தார். 2008 இலிருந்து 2011 வரையான காலப்பகுதியில் இந்நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 216,138 மில்லியன் ரூபாய்களாகும். அதாவது 1724 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மகிந்தரின் மிகின் லங்கா நிறுவனத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இரண்டு விமானக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 475 ,000 அமெரிக்க டொலர்களாகும். நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமானது , அண்மையில் ஐக்கிய அரபுக் குடியசின் வங்கி ஒன்றிடமிருந்து கடனாக 175 மில…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆயுதங்களை இலங்கை வாங்கிக்குவிக்க இந்தியா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திடுக்கிடும் தகவல் "இராணுவத் தளபாடங்களை வாங்குவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு நூறு கோடி டொலர் (இலங்கைப்பணத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா) நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது.'' இவ்வாறு பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டியிருக்கின்றார
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர். முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்த…
-
- 7 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளை அழிப்பதில் முன்னின்று திட்டம் தீட்டி செயல்படுத்திய அமெரிக்கா! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 16:26 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசச் செயற்பாடுகள் 2006ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவை ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்த திட்டத்திற்கு இலங்கை விர…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருமலையில் தொடர்கிறது விமானக் குண்டுவீச்சு [சனிக்கிழமை, 29 யூலை 2006, 16:02 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வெருகல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் விமானங்கள் தொடர் தாக்குதலாக நான்கு முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் திருகோணமலை துறைமுக முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை மக்கள் குடியிப்புக்களை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாரிய படை நகர்வையும் மேற்கொள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கனரக ஆயுதங்கள் மற்…
-
- 4 replies
- 1.5k views
-
-
எனக்குப் போராட்டம் பிடிக்கும் – தோழர் தியாகு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு தோழர் தியாகு, தமிழ்நாட்டிலுள்ள ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரை ஒரு தெளிவினை கொடுக்கிறது.தோழர் தியாகுவின் கட்டுரை: எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துபவை! ”நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். ‘போராட்டமே வாழ்க்கையாச…
-
- 3 replies
- 1.5k views
-