Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் அழுத்தத்தினால் தனது பாதுகாப்புச் செயலாளர் பதவியைத் துறந்தான் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் - லியாம் பொக்ஸ் சிங்களப் பயங்கரவாதிகளுடனான தனது நெருங்கிய உறவு, தனது நண்பனை தனது அரசியல் பயணங்களில் சேர்த்துக்கொண்டமை, சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக தான் ஆரம்பித்த போலியான நிதிக்கட்டமைப்பு, ஒருபால் புணர்வு தொடர்பாக தனக்கெதிராக இங்கிலாந்து மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஊகங்கள் என்பவற்றின் அழுத்தம் காரணமாக இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் நேற்று வெள்ளிகிழமை தனது பதவியைத் துறந்தான். தனது அரசியல் நடவடிக்கைகளில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அறிந்தே இடம் கொடுத்ததன் மூலம், தன்னைப்பற்றிய தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் வருவதற்கு தானே காரணாமைவிட்டதால் தன…

  2. அரசியல் அழுத்தம் காரணமாக... உண்மையை மறைக்கும், நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் உள்ளிட்ட காரணிகளினால் தாக்குதலின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்ந்தது என்…

  3. அரசியல் ஆசீர்வாதத்துடன் குடாநாட்டில் மீண்டும் மணல் 'மாபியாக்கள்' [ஆதவன்] யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த காலங்களில் அரசியல் பின் புலத்துடன் மணல் வியாபாரத்தை முன்னெடுத்த தரப்புகள் மீளவும் மணல் விநியோகத்தில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. யாழ். மாவட்டச் செயலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகரித்த விலையில் அந்தத் தரப்புகள் மணலை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மணல் அகழ்வுகளை பிரதேச செயலரின் அனுமதியுடன் மேற்கொண்டு வருகின்றது. அகழப்படும் மணல் யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையா…

  4. 'அரசியல் ஆசைகள் என்று எனக்கு இப்பொழுது எவையுமே கிடையாது. என் மக்களுக்கு எதாவது உதவிகளை செய்யமுடியுமாயின் அதுவே போதுமானது' என்கிறார் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில்; கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை அவர் சந்தித்து உரையாடிய வேளையிலேயே தனது மன உணர்வினை வெளிப்படுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த நிலையில் வடமராட்சியின் கரையோர கிராமங்களில் வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்து உரையாடினார். அவருடன் வடக்கு தமிழ் மக்களுக்கென உதவப்போவதாக முன்வந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நால்வரும் பிரசன்னமாகியிருந்தனர். முன்னதாக கேபி என்றழைக்…

  5. அரசியல் ஆயுதமாக உணவைப் பயன்படுத்த வேண்டாம் * உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி விசேட பேட்டி - அ.ரஜீவன் - உணவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றது உலக உணவு திட்டம். வன்னி மீது உணவு தடை விதிக்கப்படக் கூடாது என எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ள உலக உணவுத் திட்டம் அரசியல் இலாப நோக்கங்களுக்காக அப்பாவி பொதுமக்களை பகடைக்காயாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெவ்டவ்ட் டிக் `தினக்குரல்' இற்கான பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார். மோதல்கள் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள டிக் இது மேலும் பலர் இடம்பெயரும் சூழ்நிலையை உருவாக்கல…

  6. importmirror.com THE MEDIA NETWORK July 17, 2015 அரசியல் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கட்சிகள் பெறும் ஆசனங்கள் -விபரம் அபு அலா - சமகால அரசியல் நல்லாட்சிக்கான தேர்தல் சம்பந்தமாக இலங்கை வாழ் சகல பிரதேசங்களிலும் புதிய அரசியல் சீர் திருத்தமும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக எமது மையம் மேற்கொண்டுள்ள ஆரம்ப ஆய்வுகளின்; அடிப்படையில், நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை அமையப்போகின்றது. அமையப்போகின்ற புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் பாரிய தாக்கத்தை செலுத்துவதுடன் குறிப்பாக கிழக…

  7. இலங்கை அரசியல் குறித்து தங்களுக்கு ஆர்வம் கிடையாது என்று பெரும்பான்மையான யாழ்ப்பாண மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 444 views
  8. அரசியல் ஆலோசனை சபை தமிழர்களுக்கு அவசர தேவை ஆரோக்கியமான அரசியல் தலைமையும் இல்லை. பலமான புத்திஜீவிகளும் இல்லை எனில் தமிழ் இனம் எப்படித் தலை நிமிர முடியும்? தமிழ் மக்கள் எவ்வளவுதான் இனத்துவப் பற்றுடையவர்களாக இருந்தாலும் தமிழ் அரசியல் தலைமைகள் விசுவாசமற்றவர்களாக இருப்பின் எதுவுமே செய்ய முடியாது. இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வு முயற்சிகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுவார்த்தையை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பலமான முயற்சியாக காட்டிவருகின்றது. ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌ அங்கு ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகி…

  9. அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டதாக முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்…

    • 0 replies
    • 273 views
  10. பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர். அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உற…

    • 0 replies
    • 566 views
  11. அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி திகதி: 16.03.2010 // தமிழீழம் அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் க…

  12. அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது: …

  13. அரசியல் இருப்புக்காக அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன் by : Litharsan இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தரமான கல்விக் கொள்கையை உருவாக்காமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் கிராமிய அபிவிருத்திம் திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. …

  14. அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு... சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்…

  15. அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் - கருணா குற்றச்சாட்டு அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமி…

    • 11 replies
    • 909 views
  16. (செ.தேன்மொழி) கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தளர்த்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவித்திருக்கும் இலவச மருத்துவ சேவைக்கான மக்கள் இயக்கம், குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நிலான் பெர்ண்னாடோ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொற்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலக…

    • 0 replies
    • 263 views
  17. அரசியல் இலாபங்களுக்கான போராட்டங்கள் கவலைக்குரியது – சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவப்படையினர் கொடுப்பனவுகளையோ அல்லது வேறும் ஏதாவது கொடுப்பனவுகளையோ எதிர்பார்க்காது நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உயிர்த் தியாகம் மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் இலாபங்களை கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் கவலைக்குரியதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (ஜூலை 8) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்த தலைவர் என்ற ரீதியிலும், தொழில் அமைச்சர் என்ற ரீதியிலும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தாம் எதிர்ப்பு…

    • 0 replies
    • 625 views
  18. அரசியல் இலாபத்திற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள்: வேலையற்ற பட்டதாரிகள் அரசியல் தலையீடு காரணமாகவும் ,சுயஇலாப நோக்கத்திற்காகவும் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள் என வடமாகாண வேலையற்ற பட்டாதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான முறையில் இடம்பெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்ப்பது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன்படி வடமாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளர் செல்வநாயகத்திடம் கையளிக்கப்பட்டு அதனூடாக ஆளுநருக்கும்,அர…

  19. அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள் வடக்கு ஆளுநர் குரே Share எவர் செய்­தா­லும் குற்­றம், குற்­றம் தான். அதைப் புலி­கள் செய்­தா­லும் குற்­றம்­தான். படை­யி­னர் செய்­தா­லும் குற்­றம்­தான் என்­கி­றார் வடக்கு ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே. சிங்­க­ளத் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யிலே அவர் வட­ப­குதி நிலைமை குறித்து விளக்­கி­யி­ருந்­தார். செவ்வி யின் விவ­ரங்­கள் கீழே தரப்­பட்­டுள்­ளன. கேள்வி:வடக்­கின் தற்­போ­தைய நிலைமை எப்­படி உள்­ளது? பதில்:30 வருடகாலப் போரி­னால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் இப்­போது நிம்­ம­தி­யாக உள்­ள­னர். நிலை­…

  20. அரசியல் இலாபத்துக்காக முகமாலையில் படை நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாகவும் ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.6k views
  21. Published By: VISHNU 24 APR, 2023 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தளை பகுதியில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சேதன பச…

  22. அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் வினோதம் அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வ…

    • 0 replies
    • 287 views
  23. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை ஜனாதிபதியையோ இராணுவத்தினரையோர கொண்டுசெல்ல இயலாது. அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை பொதுமக்களிடையே பரப்பி வருகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு கடந்த முப்பது ஆண்டு காலமாக உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் இன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராகவோ, இராணுவத்தினருக்கு எதிராகவோ சர்வதேச மட்டத்தில் …

  24. விடுதலைப்புலிகளின் இராணுவப் பலத்தை முறியடித்துள்ளதாக இலங்கை அரசு கடந்த மாதம் 18 ஆம் நாள் தெரிவித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பர்மாவுக்கு மேற்கொள்ளவிருக்கிறார். பர்மாவானது மேற்குலகத்தையும், இந்தியாவையும் முற்றாக புறம்தள்ளி சீனாவின் பிடிக்குள் உள்ள நாடு. அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகம் நடவடிக்கைகளை எடுக்க முனைந்த போதெல்லாம் சீனா தனது அதிகாரங்களை பயன்படுத்தி பர்மாவை காப்பாற்றி வந்துள்ளது. சீனாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளை வளர்த்து வருகையில் சீனாவின் உற்ற நட்புநாடாக விளங்கும் பர்மாவையும் இலங்கை அணைத்துக் கொள்ள முனைகின்றது.இலங்கைக்கும் பர்மாவுக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நெருக்கங்களுக்கு அப்பால்…

  25. அரசியல் உரிமைகளை கொச்சைப்படுத்தும் கலாச்சார செயற்பாடுகள்? நவீன தகவல் தொழில்நுட்பங்களின் வருகைதான் இளைஞர்களின் தவறான செயற்பாடுகளுக்கு காரணம் என்று கூறமுடியாது. மேற்குலக நாடுகளில் அது அறிவு வளர்ச்சிக்கு பன்படுகின்றது. தூனீசியாவில் சா்வாதிகாரத்தை நீக்க சனநாயகத்தை நிலைநிறுத்த தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே புரட்சி நடந்தது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இடம்பெறும் சமூகச் சீரழிவுகள் மனவேதனை தருகின்றன. வாள்வெட்டு அடிதடி, காதல் தோல்வியால் தற்கொலை, சினீமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்தல் என்று முறைகேடான செயற்பாடுகளில் இளைஞர்கள், யுவதிகள் ஈடுபடுகின்றனர். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இப்படியும் சீரழிவா என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.