ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கேணல் கிட்டு உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் 2010 ஆம் ஆண்டு சிங்கள படையினரால் இடித்தழிக்கப்பட்டது. இன்று அழிந்து போகும் நிலையில் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக் காலத்தில் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலாளியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட தீருவில் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக…
-
- 11 replies
- 1.5k views
-
-
யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது படங்கள் மயூரப்பிரியன் http://globaltamilnews.net/2018/85012/
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடக்கே நெடுங்கேணி நகரப்பகுதியை ஞாயிற்றுகிழமை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சண்டைகளையடுத்து, நெடுங்கேணி நகர் இராணுவத்தினரின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. வவுனியா மாவட்டத்தின் வடஎல்லையில் அமைந்துள்ள நெடுங்கேணி நகரப்பகுதி விடுதலைப்புலிகளை பொறுத்தமட்டில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றும், இது இராணுவத்தினரின் வசம் வந்துள்ளதை அடுத்து, முல்லைத்தீவுக்கு தென்கிழக்கு பகுதிகள் உடனான விடுதலைப்புலிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவு
-
- 1 reply
- 1.5k views
-
-
வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி: கோத்தபய ராஜபட்ச கொழும்பு, ஜூலை 5: விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார். புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர், அப்ரூவராக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதர…
-
- 0 replies
- 1.5k views
-
-
-என்.ராஜ் சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய கூகுள் கோட் இன் - 2019 (Google Code – In 2019) போட்டியில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நித்தியானந்தன் மாதவன் என்ற மாணவனே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில், ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்கள் பங்கேற்றனர். இதன்போது, 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 இடுபணிகள் (tasks) வழங்கப்பட்டன. இதில் “Apertium” என்ற மென்பொருள் தொடர்பில், குறித்த மாணவன் முதலிடத்தைப் பெற்று, Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்…
-
- 13 replies
- 1.5k views
-
-
கூகுள் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூகுள் இணைய தேடு தளத்தில் 'செக்ஸ்' (Sex) என்ற பதத்தை அதிகளவில் தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முதனிலை வகிப்பதாக 2012ம் ஆண்டின் கூகுல் புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் இந்தத்த கவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் படி இந்தியா இரண்டாம் நிலை வகிப்பதுடன், பபுவா நியு கினியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. எதியோப்பியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே நான்காம் ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=221811730027361969
-
- 7 replies
- 1.5k views
-
-
எங்களுடைய தமிழ் மண்ணில் மானமுள்ள ஒரு தமிழன் இருக்கும் வரை சிங்களப் பேரினவாதிகளுக்கு அடிமையாக மாட்டோம். பதவிக்கும் பகட்டிற்கும் சோரம் போகவும் மாட்டோம். இவ்வாறு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் சூழுரைத்தார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். மாவை தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:- நாட்டில் அமைதி இல்லை. பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. யுத்த சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது.தேர்தல்கள் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையாளர் கூறியதை தொடர்ந்தே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டன. அப்படியானால் இப்போழு…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழில் மேலும் இரு சிப்பாய்கள் மர்ம மரணம் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] வலிகாமம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள படைக்காவல் அரணில் மர்மமான முறையில் படைச்சிப்பாய்கள் இருவர் இறந்து கிடந்துள்ளனர். காலை வேளையில் அங்கு சென்ற படையினர் குறிப்பிட்ட இருபடைச் சிப்பாய்களின் சடலங்களையும் மீட்டனர். அண்மையில் யாழ்குடாவில் படையினர் மர்மான மறையில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது சங்கதி
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நடந்தேறின! - புதிய ஆதாரங்கள்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொள்வதற்கான கட்டளை சிறிலங்கா அரசாங்கத்தினால் படையினருக்கு வழங்கப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சாட்சியளித்துள்ளதாக The International எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடகத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்ட புலனாய்வுக் கட்டுரை ஒன்றிற்காக மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால்; இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பல கொடூரங்கள் மேற்கொள்ளப்பட்டதை நேரடியாகக் கண்ட ஒருவரும் சாட்சி இந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சாதனை படைத்த இலங்கையின் தமிழ் விஞ்ஞானிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. 2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போட்டியில் இலங்கை சம்மாந்து…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.நா சபை: இந்தியாவின் பெருமைக்குரிய தலைமகனாகப் போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இந்தியாவின் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத மரியாதை இது. எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு, வெளிநாட்டு உதவிகளுக்காக காத்து நின்ற இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம். பொக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடமராட்சி கிழக்கு பகுயில் அண்மையில் மீளக் குடியமர்ந்த குடும்பமொன்றின் வீட்டுகளுக்குள்ளே புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இராணுவச்சிப்பாய்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் . இன்று அதிகாலை 1 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மிக அண்மையில் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்த வீடுகளில் ஆண்கள் கடற்றொழிலுக்கு செல்லும் சமயம் பார்த்து படைச்சிப்பாய்கள் அப்பகுயில் உள்ள வீடுகளுக்குள்ளே புகுந்து அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது பெண்ணெருவர் கூக்குரலிட்டபோது அருகிலுள்ளவர்கள் வந்து இராணுவச்சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்து நைய புடைத்து எடுத்தனர் அதன் பின்னர் குறித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
வாகரைப் பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிரமோதல் தொடர்கிறது: கண்டலடி பாடசாலையில் 20 பொதுமக்கள் பலி! 17 பொதுமக்கள் காயம். வாகரை நோக்கி சிறீலங்காப் படையினர் மீது பிறிதொரு படைநகர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் மாங்கேணிப் படைமுகாமிலிருந்து எறிகணைச் சூட்டாதரவுடன் வாகரை நோக்கியே இப்படை நகர்வு நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே மாங்கேணிக்கும் வாகரைக்கும் இடைப்பட்ட முன்னரங்கப் பகுதியான பனிச்சங்கேணிப் பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடையேயான தேசவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மேல…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வின் போது விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கோரி முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணை கொழும்பில் துவங்கியது. இந்தப் புகாரை விசாரிக்க கொழும்பு சட்டக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உதித இகலஹேவ தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் விசாரணையை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது புகார்தாரர் டி எம் துஷார ஜெயரத்ன விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி, இந்த விசாரணை தொடர்பாக தனது ஆட்சேபணையை முன்வைத்தார். தற்போது கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்…
-
- 2 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகள்… இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்த…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
வெளிநாட்டில் இருந்து சென்ற நவராஜா உருதரன் விமான நிலையத்தில் கைது – கோத்தாபய கொலையில் சம்பந்தமாம்? 10 மார்ச் 2011 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கில், கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் சம்பவம் இடம்பெற்று 4 வருடங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். நவராஜா உருதரன் என்ற இந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கடந்த 7 ஆம் திகதி, புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை…
-
- 0 replies
- 1.5k views
-
-
மணலாறு கல்யாணபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 4 காவரலண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், என்.கே.இலங்கக்கோன், மரணமடைந்த ராணியின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது .................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4973.html
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைக்கு யுத்தத்தில் பாகிஸ்தான் உதவியதற்கு மூன்று காரணங்கள்! வெள்ளி, 26 நவம்பர் 2010 14:10 பாகிஸ்தானிய அரசு மூன்று காரணங்களுக்காகவே இலங்கை அரசுக்கு யுத்தத்தில் உதவி செய்தது என்று பாகிஸ்தானின் இராணுவ புலனாய்வு எழுத்தாளர்களில் பிரபலம் மிகுந்த ஒருவரான சமூக விஞ்ஞானி Dr. Ayesha Siddaqa தெரிவித்து உள்ளார். இவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள king's College இல் War Studies சம்பந்தமாக Ph.D செய்தவர். 01.Pakistan's Arms Procurement and Military Build-up, 1979-99 In Search of a Policy 02. Military Inc: Inside Pakistan's Military Economy. ஆகியன இவர் எழுதிய புத்தகங்களில் பிரபலம் ஆனவை. இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே …
-
- 3 replies
- 1.5k views
-
-
விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும்போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் எவ்வாறு முற்றாக அணைந்து விடுகின்றதோ அதேபோன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் - போரியல் மேதை கால் வொன் குளோஸ்விச் அண்மைக்காலங்களாக விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரியைத் திகைக்க வைக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரின் ஆயுதத் தளபாடங்களையும் ஏனைய நவீன போரியல் உபகரணங…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கெசன் தெரிவித்தார். தமிழீழ தேசிய துக்கநாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டவேளை, நோர்வே தமிழர் தேசிய அவை விதார் ஹெல்கெசனின் வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது, அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நேர்வேயின் அதி உயர் அதிகாரியாக அவர் பணியாற்றினார். இலங்கையில் புரியப்பட்ட பாரதூரமான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதில் இ…
-
- 1 reply
- 1.5k views
-