Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் அ.நிக்ஸன் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களும் பிடிங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் தெரிவித்தார். சட்ட ஆட்சி, ஜனநாயகம் இல்லாத ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பேசுவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமெரிக்க மூத்த ஊடகவியலாளரும் தகவல் அறியும் சட்டத்தை உருவாக்கும் நிபுணரும் சட்டத்தரணியுமான கேவின் குலோட்பேக் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளுடன் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்…

    • 1 reply
    • 344 views
  2. அரசு என்ற போர்வையில்...............! தமிழினத்தைப் பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு ஆங்காங்கு அடைத்துவிட்டுத் தமிழினத்தினது அனைத்து வளங்களையும் சிங்களப் பயங்கரவாதம் அரசு என்ற போர்வையில் சுரண்டுகிறது. ஆனால் அந்தப் பூமியின் சொந்தக்காரர்களான எமது சகோதர சகோதரிகள் செய்வதறியாது இரத்தக் கண்ணீர்வடித்தவாறு நடைபிணமாக இருக்கிறார்கள். திருகோணமலையென்ன இனி சிங்களவர்கள் இரணைமடுவிலும் மீன்வாடியமைப்பார்கள். இந்த நிலையிலே நாங்கள் ஒரு சிலநாள் கோசங்களோடு ஒய்ந்து விடப்போகிறோமா என்ற கேள்வியே புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரதும் கேள்வியாக நிற்கிறது. இந்தத் திட்டமிட்ட பயங்கரவாத அரசினது நடவடிக்கைகளை ஏற்று ஒத்தூதும் அரசுகளுக்கு மனிதர்கள் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அக்கறையேதும் கிடையாது. தம…

    • 0 replies
    • 842 views
  3. அரசு எமது துறை குறித்து கவனம் செலுத்துவதில்லை’ -அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் 10 Views அரசாங்கமானது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஊழியர்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியலில் தாம் சேர்க்கப்படாமை தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பணிபுரியும் கால்நடை வைத்தியர்கள், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் உள்ளடங்கிய பணிக…

  4. நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைசச்சர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்தார். அரசாங்கத்துக்கு 12 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின ஊர்வலத்திலோ கூட்டத்திலோ பங்கு கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த விமல் வீரவன்ச, சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையி…

  5. அரசு கபளீகரம் செய்ய முற்பட்ட உழவு இயந்திரங்கள் இந்தியாவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தம் சனி, 23 ஏப்ரல் 2011 08:34 E-mail அச்சிடுக PDF இந்திய அரசினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களை அரச நிறுவனங்களின் தேவைக்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசாரணைகளை அடுத்து வடபகுதி விவசாயிகளுக்கே உழவு இயந்திரங்கள் மீளக் கையளிக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் சுமார் 100 உழவு இயந்திரங்கள் மரமுந்திரிகை மற்றும் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனங்களுக்கும் மாற்றப்பட்டிருந்தது. அத்துடன் 100 உழவு இயந்திரங்களை வேறு பல நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கடந்த பெப்ரவ…

    • 1 reply
    • 744 views
  6. அரசு சிறுபான்மை கட்சிகளுடன் நடந்துகொள்ளும் விதம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் கவனம் செலுத்திவருகிறோம். அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்திலிருந்து விலக எடுத்த தீர்மானம் குறித்தும் அதன் பின்னரான சூழ்நிலை தொடர்பிலும் தாம் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதுகுறித்து…

    • 0 replies
    • 823 views
  7. அரசு செயற்­ப­டா­மல் இருக்­கும் வரை­யில் மகிந்­த­வுக்கே அதிக வாய்ப்பு அரசு செயற்­ப­டா­மல் இருக்­கும் வரை­யில் மகிந்­த­வுக்கே அதிக வாய்ப்பு கண்­டி­யில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளுக்கு அரசே முழுப்­பொ­றுப் பை­யும் ஏற்க வேண்­டு­மெ­னக் கூறி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச. அமை­தியை நிலை­நாட்­டு­வ­ தற்கு அரசு செய்ய வேண்­டிய வேலை­க­ளைத் தாமே முன்­னின்று செயற்­ப­டுத்­து­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள் ளார். தம்­மைப் புனி­த­ரா­கக் காட்­டிக் கொள்ள நாட­க­மா­டும் மகிந்த …

  8. அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே விக்கிரமபாகு செய்த பாவத்துக்குப் புண்ணியம் தேடி அலையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால், உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கட்டும். அதுவே அவர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரும், நவசமசமாஜக் கட்சியின் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். “பாவபுண்ணியம் தேடி மரம் நடுவது போன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் பரிகாரம் வழங்கவேண்டும். ஏ…

  9. அரசு செய்ய வேண்டியதையே நான் செய்தேன் நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இன்று (09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவ…

    • 1 reply
    • 419 views
  10. எமது மக்களைப் பாதுகாக்கின்ற எங்கள் மீது சேறு பூசி எங்களையும் மக்களையும் அந்நினியப்படுத்திவிட்டு மாகாணசபைத் தேர்தலில் ஓரங்கட்டி தாங்கள் ஆட்சியைக் கைப்பெற்றும் நோக்கத்தில் சிறிலங்கா அரசாங்கம் போட்ட நாடகமே எனது கிளிநொச்சி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள அறிவகமான எனது அலுவலகம் 35 பேர் கொண்ட ரி.ஐ.டி குழுவினரால் சோதனையிடுவதாக கூறி உள்நுழைந்தவர்கள் தாங்கள் பைகளில் கொண்டு வந்தவற்றை…

    • 0 replies
    • 371 views
  11. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்கள் குறித்து அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று நடாத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது, மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு ஆட்சிபீடம் ஏறிய புதிய அரசு தங்களுடைய வாழ்விலும் மாற்றத்தைத் தரும் என்று தமிழ் மக்கள் நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்…

  12. அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன் November 21, 2020 இலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் 27 ஆம் திகதி இடம் பெற இரு…

  13. இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மைய…

    • 0 replies
    • 610 views
  14. [saturday, 2011-09-24 21:36:08] மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு ஏதிராக தற்போது செயற்படவில்லை. இது எங்கள் அரசு. அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என 'யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி' நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழக்கித் தள்ளியுள்ளார் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா.யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவருக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றி உரையாற்றுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழங்கித் தள்ளினார். அதில் வழமை போன்று தன் புகழையும், மகிந்தாவின் புகழையும் பாடியதுடன் கடந்த கால அர…

  15. அரசு தமிழ்க் கூட்டமைப்பு 2ஆம் கட்டப்பேச்சு 21இல் அரசு கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் எதிர் வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசும் கூட்டமைப்பும் கடந்த 10ஆம் திகதி சந்தித்துப் பேச்சு நடத்தியமை தெரிந்ததே.ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துவதற்காக மூன்றுசிரேஷ்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறிவிக்கிரமநாயக்க, நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இக்குழுவில்…

  16. -சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன் இன ஒருமைப்பாட்டு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வடமாகாணத்திற்கான மத்திய அலுவலகம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிங்கள பெருன்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக ஒருமைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசாங…

  17. அரசு திருந்தாவிட்டால் சர்வதேச சட்டம் பாயும்! - இரா.சம்பந்தன்.! இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் - முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் …

  18. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் அரச படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு தாங்கள் எதுவும் செய்யவில்லையென அரசும் படையினரும் கூறுவது உண்மையென்றால் அவர்களிடம் சரணடைந்த எமது பிள்ளைகள் எங்கே? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசு உடனடியாகக் கூறவேண்டும். இதற்குரிய பதிலை நல்லிணக்க ஆணைக்குழு பெற்றுத் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை பிற்பகல் வடமராட்சி நெல்லியடி முருகன் கோவிலில் சாட்சியங்களைப் பதிவு செய்த போது அங்கு சாட்சியமளித்த காணாமல் போயுள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனொருவரின் தந்தை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். தென்மராட்சி பளையைச் சேர்ந்த கணபதிப…

  19. அரசு தொடந்தும் மக்களை சித்திரவதை செய்கிறது - அம்னஸ்டி கண்டனம் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு விபரமாக குறிப்பிட்டுள்ளது. அதில் இலங்கை குறித்து குறிப்பிடும் போதே இந்தக் கருத்துக்களை அது கூறியுள்ளது. மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கும் பல நிகழ்வுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடு…

    • 0 replies
    • 560 views
  20. அரசு தொடர்ந்தும் ஏமாற்றுமாக இருந்தால் தாயக மற்றும் புலம்பெயர் மக்களை அணிதிரட்டி போராடுவோம்: அரியநேத்திரன் இலங்கை அரசு தொடர்ந்து பேச்சுமூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு, கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கல்விப் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக உதயன் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு உரையாற்றிய அவர் …

  21. அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது - இந்துமாமன்றம். செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்த நிலையில் புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ததுடன், இனம் தெரியாத காடையர்கள் மூலம் சட்டத்தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்பவத்தினை நாம் வ…

  22. தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார். சட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வ…

  23. மூன்று தசாப்தகாலம் நீடித்த ஆயுதப் போராட் டம் வன்னி போருடன் முடிபுக்கு வந்தது என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால், அரசு உடனடியாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். எனினும் அரசு அதனை செய்யவில்லை. போர் முடிந்துவிட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியமில்லை என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. உண்மையில் போர் முடிபுற்ற பின்புதான் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என் பதில் இலங்கை அரசு தீவிரம்காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாமல் இன்னொரு விடுதலைப் போராட்டம் பற்றி தமிழ் மக்கள் நினைக்காத வகையில், தமிழ் மக்களின் மனங் களை ஜடத் தன்மை ஆக்க வேண்டும் என அரசு நினைத்தது. அந்த நினைப்பின் காரணமாகவே இன்று வரை இனவாதம் மக்கள் மனங்களில் வளர்ந்து வருகிறது. இந்த ந…

    • 0 replies
    • 525 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் நேற்று அரசதரப்பின் பக்கம் சேர்ந்து கொண்டார். சபையின் அரசதரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அமைப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான தீர்மானத் திலும் கையெழுத்திட்டார். யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினராக சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சு.நிஷாந்தன், மாநகர முதல்வருக்கும் அரசதரப்புக்கும் எதிராகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக யா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.