Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களப் படைகளிற்கு வன்னிப்பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்ததாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயங்கர வாதத்தினால் 53 மாணவிகள் குண்டுவீச்சினால் பலியெடுக்கப்பட்டனர். இப்படுகொலை தமிழினத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டுச் சமூகத்திற்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் முகத்தை வெளிப்படுத்தி நின்றது. சிங்களப் பயங்கர…

    • 4 replies
    • 2.3k views
  2. வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவந்துள்ளது. வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனை பெறுதல் ஆகிய தேவைகளின் நிமித்தம் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அவர் மேற்படி மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக முதலமைச்சரின் நெருங்கிய தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை வடமாகாண சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியதரப்பினருக்கு கையளிக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை எதி…

    • 0 replies
    • 471 views
  3. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்! adminSeptember 13, 2025 படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டன…

  4. தலைமறைவாக இருந்துவந்த இளம்குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 09:24 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] உந்துருளிகளில் வந்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த இனம்தெரியாத ஆயுததாரிகளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 1.2k views
  5. காடுகளில் இறக்கிவிடுவது மீள்குடியயேற்றமா? சோமவன்ஸ கேள்வி முகாம்களை மூடி மக்களை வேறொரு இடத்தில் இறக்கிவிடுவதற்குப் பெயர் மீள்குடியேற்றம் அல்ல என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அங்கிருந்து அகற்றி கோவில், பாடசாலை ஆகிய இடங்களில் அரசு தங்கவைத்துள்ளது என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் உரியவகையில் குடியமர்த்தப்படவேண்டும். மாறாகக் கொட்டில்களை அமைத்து மக்களை காட்டுப் பகுதியில் இறக்கிவிடுவது மீள்குடியேற்றமல்ல. மெனிக்பாம் முகாமிலிருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அரசு தேவைய…

  6. எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! adminSeptember 24, 2025 எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறத…

  7. (எம்.மனோசித்ரா) கொரோனா ஒழிப்பிற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்காக அஸ்கிரிய, மல்வத்து பீடம் மற்றும் தலதா மாளிகை என்பன 2 கோடி ரூபா நிதியுதவியளித்துள்ளன. இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை…

    • 3 replies
    • 450 views
  8. யாழ் குடாநாட்டில் பொதுமக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. படையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தத் தீர்மானித்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் உதய நாணயக்கார குறிப்பிட்டார். இவ்வாறான விசேட அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் வெளியிடங்களில் இருந்து பிரதேசத்திற்குள் பிரவேசிப்போர் பற்றிய தகவல்களை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். இலத்திரனியல் முறையில் புதிய அடையாள அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேல…

  9. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேண்டும்! எரிக் சொல்ஹெய்ம் October 7, 2012 09:38 am இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ´ஸ்டில் கவுன்டிங் தி டெட்´ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தமிழ் அ…

    • 0 replies
    • 998 views
  10. விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீ…

  11. இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார். கடந்த இரு நாட்களாக இலங்கையில் நடந்த நீதித்துறை போராட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமான்கள் கவுன்சில் இலங்கையின் நீதித்துறையின் நிலை குறித்து விடுத்த அறிக்கையின் பின்னணியில், இலங்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அளவுக்கு, சுயாதீனத் தன்மையுடன் நீதித்துறை செயல்பட முடிகிறதா என்று கேட்டதற்கு, 1977 ஆண்டுக்கு முன்னர் சுதந்திரமாக செயல்பட்ட நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, 1978 ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்டது முதல் தனது சுதந்திரத்…

  12. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்…

  13. கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவரின் கருத்து Terrorism should be defeated minimizing damage to civilians, says new Deputy High Commissioner of India (, September 17, 2008, 3.00 AM) There is no answer to terrorism except defeating it but in a way the damage to the civilians will be minimized, said the new Indian Deputy High Commissioner Sri Wikram Misri at a meeting with the media Monday (15) evening held in the Indian High Commission. The function was held to welcome the new Deputy High Commissioner. The Deputy High Commissioner stated that India sees Tamil people and LTTE as two phenomena. Although the military action taken by the government to defeat te…

  14. மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள தனது கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி…

  15. [size=1][size=3][size=4]தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பரந்துபட்ட ரீதியில் மாநாடு ஒன்றை விரைவில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, பிரதேச சபைகளின் முன் நேற்றுத் திங்கள்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நல்லூர் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size][/size] [size=3][size=4]போர் …

  16. பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி by : Litharsan தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்…

    • 10 replies
    • 1.2k views
  17. முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் 17 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்…

  18. யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள் ஜ02 - ழுஉவழடிநச - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கே…

  19. [size=2] [/size] [size=2][size=4]By V.Priyatharshan 2012-10-28 20:39:34[/size] [size=4]வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்களும் இராணுவத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகளும் அடிக்கடி விசாரித்தும்…

  20. சாலாவ பகுதி மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டம் (ஆர்.யசி) கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்துள்ள தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை விரைவில் புனரமைத்து தருமாறு கோரி மக்கள் இரண்டாவது நாளாகவும் இன்றும் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக இன்று கொழும்பு- அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டது. கொஸ்கம- சாலாவ இராணுவமுகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்று அதனால் அப்பகுதி மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் இடம்பெற்று வீதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று மீண்டும் பாதைகள் திறக்கப்பட்டன. எனினும் மக்கள் மீது இ…

  21. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை குடும்ப பட்டியலில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கும் வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் (ஏப்ரல் மாத வேதனம் கிடைக்காதவர்கள்), 5,000 ரூபாய்க்கும் குறைந்த வருமானம் பெறுவோர், 5,000 ரூபாய்க்கு குறைந்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோர், இதுவரை 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராமிய குழுக்களிடம் மேன்முறையீடு செய்தால், குறித்த கொடுப்பனவை நாளை (22) தினத்துக்குள் வழங்குமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். http://www.t…

    • 1 reply
    • 329 views
  22. 27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் | Virakesari.lk

  23. தமிழக முதல்வருக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:26 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள அரசால் இனப்படுகொலைக்குள்ளாகி ஆதரிக்க யாருமற்று இருந்த ஈழத் தமிழருக்கு ஆறுதலளிக்கும் வகையில் நிலைப்பாடு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெறுநர்: முதல்வர் தலைமைச் செயலகம் சென்னை பெரும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கட்க்கு! ஐயா!! ஆதரிக்க யாருமற்று நாளாந்தம் சிறிலங்கா பேரினவாத சிங்கள அரசினால் இனப்படுகொலை செய்யப்படும் எம் தமிழ் மக்களின் துயர் தாங்காது தாய் தமிழகத்தின் தலைமகனாகிய …

    • 0 replies
    • 641 views
  24. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழ் உறவுகள் நிவாரண உதவி தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கனடாவின் உறங்கா விழிகள் அமைப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மெனிக்பாம் முகாமிலிருந்து அவசர அவரசமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியோற்றப்பட்ட மக்கள் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் காலநிலையும் அவர்களை விட்டு வைக்கவில்லை இதனால் அவர்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொதுநோக்கு மண்டபங்களிலும் குடியோறினார்கள். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், முள்ளிவாக்…

  25. கூடிக் கலந்து தீர்மானங்களை எடுக்காமல் தான்தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் தான் சமூகம் மற்றும் கட்சிப் பிரிவினைகள் ஏற்படுகின்றது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாம் கூறுபவற்றை மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்னொரு வரும் அவ் வாறே தீர்மானித்து எதிர்பார்க்கின்றார். இதுவே முரண்பாடுகளை அதிகம் வளர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் இயங்கும் அறிவகம் கணனிக் கல்வி நிலையத்தில் கணனி மென்பொருள் ஆரம்பக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளு க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நேற்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெர…

    • 0 replies
    • 306 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.