ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதிய…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 9. ஏப்ரல் 2008 22:18 வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் நாலாபுறமும் திறக்கப்பட்டுள்ள களமுனைகளில் கடந்த இருவாரங்களாக கொட்டும் மழையால் மோதல்களின் தீவிரம் குறைவடைந்திருந்த போதும் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மழை ஓரளவுக்கு தணியத் தொடங்கியதும் மீண்டும் குண்டுச் சத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னாரில் 58 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ள பகுதிகளிலேயே மோதல்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியை சுமார் ஒரு வருடகாலமாகப் புலிகள் முடக்கியுள்ளனர். இந்தக் களமுனையில் அவர்கள் வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் தற்காப்பு தாக்குதல் நிலையிலேயே இன்னமும் உள்ளனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் அமைதி குலைந்தால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் அது எதிரொலிக்கிறது. போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு இலங்கையில் மீண்டும் போர் வேகம் அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் சேதங்கள்; உயிரிழப்புகள்; இதற்கிடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். இந்த நிலையில் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்கின்றன. நம்மவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுகின்றன. மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கையில் தாக்குதல் முற்றினால் தமிழகக் கடலோரத்தில் அகதிகள் வந்திறங்குகிறார்கள். அண்டை நாட்டில் நடக்கும் போரின் சில பின்விளைவுகளை நாம் எதிர்கொள…
-
- 0 replies
- 1.4k views
-
-
கருணா குழுவால்பாதிக்கப்பட்ட தமிழனின் வாக்கு மூலம். ஜ வெள்ளிக்கிழமைஇ 5 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இனம் தெரியாத சிலரால் கனேசன் கடத்தப்பட்டார்! 16-12-2006 கொழுப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர் கனேசன் இவரை கடத்திச்சென்ற கருணா குழுவைச்சேந்த சீலன, சிறி ஆகிய இருவரின் குழவினர் வெலிக்கந்தையில் உள்ள ஒரு வீட்டில் இருட்டு அறையில் அடைத்துவைத்தனர் அந்த அறை இரத்தக்கறைகளும் துர்நாற்ரமும் வீசயது இங்குதான் பலருக்கு விசா வளங்கியுள்ளோம் நீ வீடு திரும்புவாயோ அல்லது விசாவாங்குவாயோ தெரியேல்ல சீலன் வந்தால்தான் தெரிம் என்று கூறி கதவை அடைத்தனர் கனேசன் மரண பயத்தில் துடித்துக் கொண்டிருந்தார்; மலத்தையும் சலத்தையும் உணவாகக் கொடுத்து கனேசன் துன்புறுத்தப்பட்டார்! 50 லட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி-கா.சுரேன்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எல்லைகளுக்கான யுத்தம் முனைப்புடன் நடந்து வருகின்றது. அத்தோடு வீதிக்கான சண்டையொன்றும் கடந்த பதினேழு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதில் பிரதானமாக குறிப்பிடப்படும்படியானது (ஏ-09) யாழ்ப்பாணம் - கண்டி சாலையே ஆகும். விடுதலைப் புலிகளின் வன்னி மீதான ஆதிக்க வலுவை நலிவுறச் செய்யும் நோக்கிலும் வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தின் முக்கியத்துவத்தையும் இச்சாலையின் தேவையும் கருதி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மேஜர் சிறீவாணியின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் Saturday, May 7, 2011, 6:21 தமிழீழம் தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்.அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது. அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எ…
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
அழிக்க உதவுங்கள் பரிந்து பேச வராதீர்கள்உலகுக்கான இலங்கையின் செய்தி இது தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்திருந்தது. அந்த வேளையில் தமிழர்களின் உரிமைப் போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன. பத்துத் தமிழ் இளைஞர்களைக் கொன்றால் அவர்களில் ஒருவர் நிச்சயம் போராளியாக இருப்பார் என இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்துக்கு அப்போது ஆலோசனை வழங்கியது. இதே காலப்பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குமாறு ஜே.ஆரை வலியுறுத்தினார் இந்திப் பிரதமர் இந்திரா காந்தி. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக இந்தியப் பிரதிநிதியாக ஜி.பார்த்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழில் 7 தாக்குதல்கள்: 3 இராணுவத்தினர் பலி- 8 பேர் காயம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட்ட 7 தாக்குதல்களில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ். அளவெட்டியில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆர்.எம். சந்திரசிறி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தௌ;ளிப்பளையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த கோர்பரல் ஐ.எம்.ஏ.ஐ. வீரசிங்க சிகிச்சை பலனின்றி பலாலி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தாக்குதலில் இராணுவத்தைச…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமச்சின் இணையத்தில் இந்தப்படத்தை பார்த்தேன்.யாழ் மக்களின் பரிதாபநிலையை இப்படி போட்டு அவமானப்பாடுத்துகிறார்கள் எப்போ இவர்களுக்கு விடிவு
-
- 4 replies
- 1.4k views
-
-
மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக. தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீ…
-
- 5 replies
- 1.4k views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 1.4k views
-
-
லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கெதிரான மகிந்த அரசாங்கத்தின் மற்றுமொரு நெருக்கடி! திகதி: 28.06.2010 // தமிழீழம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான மற்றும் மோசடியான நடவடிக்கைகள் வெளியாவதைத் தடுப்பதற்கு மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செய்தித் தணிக்கையையும் மீறி அந்த சவாலை முறியடித்து இலங்கையில் பார்வையிடக் கூடிய வகையில் செயற்படும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியின் பின்னணியிலுள்ள யதார்த்தத்தை அடையாளப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிடுகிறோம். எமது இணையத்தளத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான சந்தன விதானாராச்சிக்கு சேறுபூசும் வகையில் இன்று (26) அர…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் வைத்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், பான் கீ மூனை சந்தித்துள்ளார். ஜீ‐20 நாடுகள் மாநாடு, உலகப் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் விரைவில்....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளின் அழிவின் பின்னதான புதிய விரக்தியும் கொந்தளிப்பும் நிறைந்த சூழலில் போராட்டங்களையும் புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் நோக்கில் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அதன் தனிநபர்களுக்கும் பாரிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் எதிர்ப்புணர்வைத் தணிக்கும் வகையிலான அரசியலை தன்னார்வ நிறுவனங்களும் அதன் நிற்வனர்களுமே கையாட்சி செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. வன்னி குறு நிலப்பரப்பில் இரண்டு நாட்களுள் மொத்த மனித genocideகுலமுமே பார்த்துக்கொண்டிருக்க 20 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட போதும், உலகத்தின் அனைத்து அதிகார அமைப்புக்க்களும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. ஜனநாயகம் குறித்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
என் அன்பு உறவுகளே! அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?. என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம். தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திய அரசால் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை கேட்கிறது இராணுவம்..! கடிதமும் அனுப்பட்டது.. இந்திய அரசாங்கத்தினால் யாழ்.நகரில் அமைக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்கும்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் இந்திய அரசினால் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடத்தினை பராமரிப்பதற்கு சில துறைசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியிலாளர்கள் உட்பட 60 வரையான பணியாளர்கள் தேவைப்படுவதோடு இந்த பணித் தொகுதிக்கு கட்டிடத்தை அமைத்த இந்தியக் குழுவால் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு…
-
- 7 replies
- 1.4k views
-
-
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிபந்தனை அநீதியானது இந்த புதிய நடைமுறையினால் ஆயிரக் கணக்கான கிராமப் புற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க .. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிபந்தனை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனையினால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தை கற்பிப்பதில் நாடு முழுவதிலும் பாடசாலைகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக கிராமப் புற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோ…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் வருமாறு, முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த 21ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கல…
-
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
(Lanka-e-News-02.March.2012, 10.30PM) The Sri Lanka (SL) regime chief Mahinda Rajapakse is having highly secretive discussions with a group of representatives of a European State who had cordial relations with SL during the period of the SL war, in regard to methods and means to extricate himself from the US recommendations that are scheduled to be brought before the human rights conference now in progress in Geneva, according to reports reaching Lanka e news from sources within the Temple trees. These discussions had been taking place yesterday and day before late in the nights after the employees of Temple Trees have gone home after work. The E…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள கிளிநொச்சியில் இன்று காலை 7.15 7.30 மணிக்கிடையில் விடுதலைப்புலிகளின் இனங்கானப்பட்ட இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்விமானத்த
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரணாப் ‐ ப.சிதம்பரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை : எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவில் அதன் வெளியுறவுச் அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். இந்தியா செல்லும் அவர் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் பிரதான உரையையும் ஆற்றவுள்ளார். தற்போது நேபாளத்தில் தங்கியுள்ள அவர் நீண்டகாலமாக அங்கு நடைபெற்று வந்த மாவோயிஸக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் உள்ள மனித உரிமை நிலைமைகள் பற்றி மதிப்பீடு செய்யவுள்ளார். ஐந்து நாட்கள் நேபாளத்தில் தங்கியிருக்கும் அவர் 22ஆம் திகதியே இந்தியா செல்லவுள்ளார். 2005இல் நேபாளத…
-
- 1 reply
- 1.4k views
-
-
அவுஸ்திரெலியா வானொலிக்கு விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜெனரல் விமல் வீரவன்ஸ இராணுவத்தை வழி நடத்துவதாலேயே பெரும் நெருக்கடி நிலை [14 - August - 2006] [Font Size - A - A - A] * சாடுகிறார் ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனிவிரட்ண இலங்கை இராணுவத்தை ஜெனரல் விமல் வீரவன்ஸ வழி நடத்துவதால் இராணுவத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனிவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகைலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாவிலாறு பிரச்சினையை பேச்சு மூலம் தீர்க்க முடியாத அரசு இனப்பிரச்சினையை எவ்வாறு பேசித் தீர்க்கப் போகின்றது? அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஒவ்வொரு நாளும் மாவிலாறுக்குப் போவதாக சொல்கிறார்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் [12 - April - 2009] பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.…
-
- 2 replies
- 1.4k views
-