ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
14 JUL, 2023 | 03:35 PM இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும். அடுத்த வாரம் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகிறோம். ஜனாதிபதி ரணில் எமக்களித்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவாரென நம்புகிறோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய …
-
- 4 replies
- 322 views
- 1 follower
-
-
மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்? Thursday, June 23, 2011, 22:15 கட்டுரைகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல். 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் – அவரே, இந்த உண்மையை ஒப…
-
- 24 replies
- 2.3k views
-
-
ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/138978
-
- 0 replies
- 495 views
-
-
தமிழினம் வன்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளது: ஸ்ரீதரன் இன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? ந…
-
- 1 reply
- 421 views
-
-
சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக…
-
- 7 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாக மக்களும் நாங்களும் கருதுகிறோம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் கே.பியிடம் இருந்த சொத்துக்கள், பணம், கப்பல்கள் போன்றவற்றுக்கு என்ன நடந்தது? போன்ற பல கேள்விகள் இந்த நாட்டு மக்களுக்கும் விசேடமாக தமிழ் மக்களுக்கும் உள்ளது. அதற்காகவே கே.பி கைது செய்யப்பட வேண்டும். என்னும் நிலைப்பாட்டினை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எடுத்திருக்கின்றது. அதற்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ…
-
- 0 replies
- 291 views
-
-
ஊடக சுதந்திரமும் இலங்கை அரசும் ` இலங்கையில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், நேரடியான தாக்குதல்கள் என்பவற்றை விவரமாக விளக்கி, வியன்னாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஊடக நிலையத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க. இலங்கையில் தொடர்ந்தும் ஆபத்துக்கும், நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிவரும் ஊடகச் சுதந்திரம் குறித்து இக்கடிதத்தில் விவரமாக விளக்கியிருக்கின்றார் ரணில். இலங்கையின் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசுக் கட்டமைப்பினாலேயே எவ்வாறு திட்டமிட்டு நுட்பமாக கச்சிதமாக மீறப்பட்டு வருகின்றது என்பதையும், ஊடகங்களின் குரல்வளையை நசித்…
-
- 0 replies
- 670 views
-
-
வியாழக்கிழமை, 07 யூலை 2011, 00:18 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா அனைத்துலக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முறைப்படி விசாரணை நடத்துவதற்குப் பதிலாக நகைப்புக்கிடமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கையால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா நிறுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் மங்கள …
-
- 1 reply
- 536 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்பிரிவினர் சென்றிருக்க கூடாது அவரை தமது அலுலகத்திற்கு அழைத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவிற்கு என விசேட சட்டப்பிரிவுகள் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கோத்தபாயவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள்; இருந்தால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை தமது அலுவலகத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அவர் தற்போது முக்கிய பிரமுகர் இல்லை அதனால் அவர்கள் அவரின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. புதிய அரசாங்கத்தில் சட்டத்தின்கீழ் அனைவரும் சமமானவர்கள், எவருக்கும் விசேட சலுகையில்லை. என அவர் க…
-
- 1 reply
- 459 views
-
-
செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu
-
- 1 reply
- 1.6k views
-
-
கருணா-பிள்ளையான் மோதலால் மட்டக்களப்பில் வீடுகள் உடைப்பு!! ஜ திங்கட்கிழமைஇ 7 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ பிள்ளையானின் முக்கிய நபர்களான சித்தாமாஸடர் வீடு, கல்விக்கந்தோருக்கு அருகில் இருக்கிறது. கருணாவின் மொட்டை மாமா தலைமையில் சென்ற குழு இவரது வீட்டுக்குச் சென்று விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எடுக்க முடியாத பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்றனர். இதே குழு, சிங்களவாடி அனுமான் கோவிலுக்கு அருகில் இருக்கும் சீலனின் வீட்டுக்குச் சென்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அடித்து நொறுக்கிவிட்டு சீலனின் மனைவியைக் கடத்திச் சென்றுள்னர் என்று தெரியவருகிறது. 3ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் சீலன் காயமடைந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத…
-
- 2 replies
- 945 views
-
-
பேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி FEB 27, 2015 | 12:04 by நித்தியபாரதிin கட்டுரைகள் கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா? இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா. ‘சிலோன் ருடே’ இதழில், பேராசிரியர் றொகான் குணரத்ன வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளித்து, அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. பெப்ரவரி 15,2015 அன்று வெளியிடப்பட்ட Ceylon Today ஊடகத்தின் பத்தாவது பக்கத்தில் ‘வடக்கிலிர…
-
- 0 replies
- 444 views
-
-
தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகிறார்… விக்னேஸ்வரனுடன் ஒரே மேடையில்! November 7, 2018 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருகிறார். வடமாகாண மரநடுகை மாதத்தில் கலந்து கொள்ளவே திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகிறார். வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு வரும் 10ம் திகதி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும், மலர் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்து கொள்கிறார். …
-
- 0 replies
- 568 views
-
-
யாழில் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி adminSeptember 8, 2023 “யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழில். உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஐங்கரன் மீடியா சொலுஷன் பணிப்பாளர் நடராஜா கார்த்திக் தெரிவிக்கையில், கண்காட்சியில், கட்டிட நிர்மாணம் தொடர்பான சகல விதமான சேவைகள், விபரங்…
-
- 0 replies
- 505 views
-
-
சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்: கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை…
-
- 6 replies
- 2.8k views
-
-
திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது [Tuesday, 2011-07-19 17:41:41] திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்நேற்றிரவு கை சேய்யப்பட்டனர் என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயகசூரிய தெரிவித்தார். பேரம்பலம் விஜயராஜா (வீரா) என்பவரும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேருமே சம்பவதினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தே…
-
- 0 replies
- 305 views
-
-
சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளதை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்திருப்பாதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மங்கள சமரவீர கோரியிருந்தார். அதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடும் …
-
- 4 replies
- 945 views
-
-
ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட இரும்புத் தகடு அகற்றப்பட்டது news ஜனாதிபதியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காலி புதிய பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட் டிகமவினால் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை இந்த இடத்துக்குச் சென்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்து ஹெட்டிகம, இரும்புத் தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரும்புத் தடுப்பை அகற்றுமாறு வலியுறுத்தி, காலி பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் கடந்த புதன் கிழமை தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறித்த இரும்பு தடுப்பால…
-
- 2 replies
- 742 views
-
-
November 19, 2018 இலங்கை நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் சிறந்த பொறுப்புடன் தெரிவு செய்வதாகவும், சிறந்த தலைவனுக்கு தமது வாக்குகளை பிரயோகிப்பதே மக்களின் கடமை எ…
-
- 0 replies
- 656 views
-
-
-
- 28 replies
- 3.9k views
-
-
உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாமாம் [Wednesday, 2011-07-27 23:28:52] உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாம் என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடைய முடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூத…
-
- 2 replies
- 616 views
-
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 01:50 PM இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதன் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166385
-
- 4 replies
- 745 views
- 1 follower
-
-
19வது திருத்தச்சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா? - உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம். [Thursday 2015-04-02 07:00] உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நீதிபதிகளான சந்திரா ஏக்கநாயக்க பிரியசத் டெப் ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 359 views
-
-
அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் மக்கள் சிரமம் December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். http://globaltamilnews.net/2018/105878/
-
- 0 replies
- 336 views
-
-
அம்பாறை ஆலையடிவேம்பில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வை நேற்றைய தினமும் அதிகமான மக்கள் பகிஷ்கரித்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் அழுதவாறு எம்மை தொடர்ந்தும் ஏமாற்றுவதை விட்டு விடுங்கள், இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என அமைதியாக கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ஐ.நா. விசாரணையே வேண்டும். உள்நாட்டு விசாரணை வேண்டாம். நாங்கள் கேட்பது எங்கள் சொந்தங்களை. நீங்கள் ஆடு, மாடு, கோழிகளை சர்வதேசத்தை ஏமாற்ற வழங்க முற்படுகின்றீர்கள். இது காணாமற்போனோர் தொடர்பான விசாரணை. நல்லிணக்கம் சொல்லும் அரசே ஐ.நா.வின் விசாரணைக்குழுவை அழை. உண…
-
- 1 reply
- 272 views
-