ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
அரசாங்கத்தின் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையே அமெரிக்காவின் பகையை சம்பாதித்துக் கொள்வதற்கும் இந்தியாவினால் கைவிடப்படுவதற்கும் முக்கியமான காரணமாகும் என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமை விவகாரங்களையும் பாதுகாக்க முடியாது என்பதுடன், ஜெனீவா குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு மூன்று மாத கட்டாய விடுமுறை வழங்கியது ஏன் என்றும் வினவினார். பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனீவா தீர்மானம் நிறைவேற்ற…
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னியில் இருந்து காயமடைந்த மக்களை சிறீலங்காவின் வைத்தியசாலைகளுக்கு வைத்திய வசதிகளுக்காக அழைத்துச் செல்லும் ஐ சி ஆர் சி அவர்களை.. சிங்கள இனவெறி இராணுவம் மற்றும் கடற்படையிடம் கையளிப்பது சரியான நடைமுறையா..??! இந்த மக்கள் அந்த வேதனையுடனும்.. இராணுவத்தால் விசாரிக்கப்படுவதும்.. கைதாவதும்.. பதியப்படுவதுமே தொடர்கிறது. இத்தாமதங்களால் வீண் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. ஐ சி ஆர் சி ஒரு மனிதாபிமான நடுநிலை அமைப்பு. அந்த வகையில் அது மக்களை சர்வதேச மற்றும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளிடம் அல்லது சிவில் அதிகாரிகளிடமே கையளிக்க வேண்டும். ஆனால் ஏன் அவ்வாறான நடைமுறைகளை ஐ சி ஆர் சி வலியுத்துவதில்லை. வன்னிக்களமுனையில்.. ஐ சி ஆர் சியின் செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் நேரடித்தலையீ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சமீபத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_4.pdf
-
- 2 replies
- 1.4k views
-
-
"எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது" யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. என்றார். யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க, சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்டார். யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபா…
-
- 9 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மாட்டுப்பட்டிகளில் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரை தாந்தாமலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது அந்தப் பகுதியில் மாட்டுப் பட்டிகளை பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். அரசடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி பகீரதன் (வயது 22) அமரசிங்கம் சிவகுமார் (வயது 16) கதிராமப்போடி கோணேஸ்…
-
- 2 replies
- 1.4k views
-
-
இடையேயான உறவு ஊசல் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 மார்ச், 2012 - 14:39 ஜிஎம்டி காஷ்மீரீில் உள்ள இந்திய இராணுவத்தினர் இந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள விமான எதிர்ப்பு கட்டமைப்பு 97 சதவீதம் பழுதாகிவிட்டது என்றும், டாங்கிப் படைகளுக்குத் தேவையான குண்டுகள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதக் கசிவு நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமான விவாதங்களைக் கிளப்பியது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார். பிரபாகரன்…
-
- 5 replies
- 1.4k views
-
-
முன்னாள் இந்தியப;பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் இன்று வரவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
தொடர் தாக்குதல்களும் வெளிவராத உண்மைகளும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான விடையை நாம் கூறும் முன்னர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விடும். அந்தளவிற்கு ஒவ்வொரு கணமும் வன்னியில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் மக்களின் எண்ணிக்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து செல்கின்றன. தினமும் மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான எறிகணை வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்களால் பொதுமக்கள் பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பல தடவைகள் வான்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. வொஷிங்டன் டுலஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு குறிப்பிட்டது. இந்நிலையில், தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜெ.எஸ்.திஸாநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை வெளியிட்டாரென்றும், இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரணில் அவசர இந்திய விஜயம்: இந்திய அரசு அழைப்பு Sunday, 08 June 2008 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னுயை பங்களிப்பொன்றை மேற்கொள்வதற்கு முற்பட்டுள்ளதா என்ற கேள்வி கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் உருவாகியிருக்கின்றது. இந்தியாவின் அவசர அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியுடன் சென்னை சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மும்பாய், புதுடில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவிருக்கின்றார். இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா வீரம், பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆவணப் பதிவு
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (15) இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழில் இன்று மட்டும் 19 பேருக்கு தொற்று! - கிடுகிடுவென எண்ணிக்கை…
-
- 7 replies
- 1.4k views
-
-
சூடான் போன்று பிரிந்து செல்லும் உரிமைக்காக ஈழத்தமிழ் மக்களின் மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்துமா என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் Act Now ( http://www.act-now.info/Site1/Home.html ) அமைப்பின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பான் கீ மூன் 'மனித உரிமைகளைப் பாதுகாத்தலும், 21ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையும் என்ற தலைப்பில் இவ்வாரம் உரையாற்றி இருந்தார். இவரின் உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே பான் கீ மூனிடம் இக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் உரையாற்றிய போது, சிறிலங்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
· மரணத்தின் வாசலில் உன் இனம், இதை தடுத்திட எழுந்து வா தமிழனே, அழுதது போதும், உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்! சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும். இதில் · தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், · போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
காணாமல் போனவர்களை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரை அழைத்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா என்பது சந்தேகமே! வீரகேசரி நாளேடு 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2007 பெப்ரவரி மாதம் வரையிலான ஐந்து மாதங்களுக்குள் 430 பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 307 பேர் கடத்தப்பட்டுள்ளனர்,1713 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதியரசர் மஹாநாம திலகரத்ன தெரிவித்தார். கடத்தல், காணாமல் போதல் மற்றும் படுகொலைசெய்தல் போன்ற சம்பவங்களால் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனது தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை திறம்பட மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் படுகொலைகளும் மட்டக்களப்பில் கடத்தல்களும் அதிகர…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:17 GMT ] [ கார்வண்ணன் ] மூலோபாய ரீதியாக சிறிலங்கா எப்போதுமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்து சமுத்திரத்தின் தற்போதைய நிலைமைகள் இந்தியாவை கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் பேராசிரியர் பற்றிக் மென்டிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடம் ஆகியவற்றின் [size=3]இராணுவப் பேராசிரியருமான பற்றிக் மென்டிஸ், சிறிலங்கா[/size]வைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொத்தலாவல பாதுகாப்பு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனாவிடமும் வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதேசமயம், இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆட்சேபனையை வெளியிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளை ஏற்கனவே இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கடற்படுகையில் சுமார் எட்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் …
-
- 17 replies
- 1.4k views
-
-
கிரிக்கெட் அரசியல் புயல் இலங்கையில் தொடர்கின்றது. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 கிரிக்கெட் முடிந்தாலும் அதன் பாதிப்பு குறைய போவதில்லை. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இந்தியாவிடம் படுதோல்வி அடந்த நிலையில் இலங்கை மக்கள் கிரிக்கெட்டை மறந்துவிட்டார்கள். ஆனால் அதன் பின்னால் எழுந்த அரசியல் குளப்பங்கள் இன்னமும் குறையவில்லை மாறாக நீறு பூத்த நெருப்பாக சிங்கள ஆட்சியாளர் மத்தியில் குமைந்து கொண்டு இருக்கின்றது. கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என இலங்கை கிரிக்கெட் குழுவின் பயிற்றுவிப்பாளர் கூறியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசாங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் அரசியல் தலையீடு இருக்கவில்லை என கூறினாலும் அவர்களது நடவடிக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்! எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக வெளியாகும் செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், இது பல கட்சிகள் சேர்ந்ததாக அமைந்த அரசாங்கம் என்பத…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது - இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை : ஜெயலலிதா திகதி: 21.04.2009 // தமிழீழம் // [சோழன்] ‘'இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திரு…
-
- 3 replies
- 1.4k views
-
-
<p><p>http://a6.sphotos.ak...896877117_n.jpg http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/402479_2549868752361_1423116401_32187239_896877117_n.jpgTHANKS-facebook
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
சுமார் 400 வருடங்களிற்கும் மேலாக செழிப்புடன் விளங்கிய யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா. நல்லூரை இராசதானியாக ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்களின் பரிபாலனம் போர்த்துக்கேயரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது.யாழில் அரசபரம்பரைக்குரிய சங்கிலியன்தோப்பு அரண்மனைக்கு உரித்துள்ள குடும்பத்தின் வாரிசு இவர்.தற்பொழுது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். தற்போதும் அரச சம்பிரதாயங்களை கைவிடாமல் வாழ்ந்து வருகிறார். 2005ம் ஆண்டு அரசகுடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அரசகுடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் சம்பிரதாய ராஜாவுடனான நேர்காணல் இது. 1. யுத்த சமயத்தில் இராணுவம் புலிகள் இருதரப்பையும் யாழ்ப்பாணத…
-
- 9 replies
- 1.4k views
-
-
சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட ஹொங்கொங் கப்பலில் பணியாற்றிய இலங்கை தலைமை மாலுமியை விடுவிப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சோமாலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய வருகிறது. கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹொங்கொங் கொடியுடன் இலங்கையைச் சேர்ந்த மாலுமி எம். கணேசலிங்கம் தலைமையிலான 25 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடந்த 17 ஆம் திகதி கிரேட் கிரியேஷன் என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டது. ஏடன் வளைகுடா மற்றும் இந்து சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களால் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக…
-
- 0 replies
- 1.4k views
-