ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகளிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறத் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது. தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை அவரது உடமைகளும் கொண்டு செல்லப்பட்டுவிடும் என்றும் தெரிகின்றது. நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில் அவரது நிர்வாகத்தின் கீழ் சந்திரசறி பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதையடுத்து பதவி விலகி, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துகொள்ள அவர் தீர்மானித்துள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமான …
-
- 5 replies
- 669 views
-
-
இனஅழிப்பு குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக எநிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=126456&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 387 views
-
-
யாழில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம் ! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார். வட மாகாணம் பாரிய நிலப்பரப்ப…
-
- 5 replies
- 570 views
- 1 follower
-
-
“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்” November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம் பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியா…
-
- 5 replies
- 884 views
-
-
கால் வைக்குமா அமெரிக்க இராணுவம் ? அமைச்சரவை கடந்தவாரம் கூடியபோது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் உதவியுடன் வடக்கில் உள்ள நான்கு மருத்துவமனைகளைத் திருத்திமைக்கும் திட்டமே அது. ஒட்டுசுட்டான், முழங்காவில் பூநகரி மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள- போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைப்பதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் 190 மில்லியன் ரூபாவை வழங்கியது. இந்தநிதியுடன் உள்ளூர் நிதி 23 மில்லியன் ரூபாவையும் சேர்த்து இந்த நான்கு மருத்துவமனைகளையும் புனரமைப்புச் செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. ஆனால் இந்தத் திட்டத்துக்கு உடனடியாகவே அமைச்சர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது. 'வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங் கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்கா ணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட் டக்காரர்களுக்கு என தனியான இடமொன…
-
- 5 replies
- 912 views
-
-
மிகுந்த பரபரப்புக்கு இடையில், இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நடந்து, தமிழ்தேச கூட்டணி (டி.என்.ஏ.,) பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விக்னேஷ்வரன், மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச அழுத்தத்தோடு நடத்தப்பட்ட, இந்த தேர்தலை கண்காணிக்க இந்தியாவிலிருந்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமை யில், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் உட்பட, 20 பேர் கொண்டகுழு, இலங்கைக்கு சென்றது. இக்குழுவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.தெற்காசிய நா…
-
- 5 replies
- 822 views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது…
-
- 5 replies
- 684 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரு பிரேரணைகளின் போதும், இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த இரு மனித உரிமைகள் கூட்டத் தொடர்களின் போதும், அமெரிக்க அரசினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பிரேரணையை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றுவதற்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 844 views
-
-
கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர். இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்…
-
- 5 replies
- 453 views
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையில்... புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார். தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக …
-
- 5 replies
- 643 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கத்துள் குழப்பமா? ஜனாதிபதி VS SLPP! written by adminJune 13, 2023 ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி இன்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட தலைவர்களுடன் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆறுமணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானதாகவும் எனினும் ஒருமணிநேரத்தின் பின்னர் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை…
-
- 5 replies
- 383 views
-
-
(நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எ…
-
-
- 5 replies
- 374 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக கதிர்காமத்தில் மக்கள் ஓட்டம் [14 - February - 2008] கதிர்காமத்தில் பெண் ஒருவர் எழுப்பிய சத்தத்தால் விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் என்று எண்ணி அப்பகுதி மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி ஓடி அச்சமடைந்து பொலிஸ் நிலையம் வரை சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணுக்கு இவரது கணவன் மதுபோதையில் அடித்துத் துன்புறுத்தியதால் அப்பெண் ஐயோ வெட்டுகிறான், சுடுகிறான் என்று கத்திக் குழறியுள்ளார். இதனைக்கேட்ட அயலவர்கள் விடுதலைப்புலிகள் தான் வந்து வெட்டுகிறார்கள் என்று எண்ணி ஓடியுள்ளனர். பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் விசாரணை செய்த பின்னர் கத்திக் குழறிய பெண்ணின் கணவரை தடுத்துவைத்துள்ளனர். பின்னர் ஏனையவர்க…
-
- 5 replies
- 3.3k views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், குறித்த பகுதியில் முன்னரங்கப் பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்ற சுமார் 2 வருடங்கள் எடுக்கும் என அந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், மொத்தமாக கண்ணிவெடியகற்ற சுமார் 7வருடங்கள் எடுக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புலிகள் முன்னரங்கப் பகுதியில் இலகுவில் கண்டறிய முடியாததும், அபாயகரமானதுமான கண…
-
- 5 replies
- 1.7k views
-
-
வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இணைப்பு: 29ம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமைய…
-
- 5 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளினால் சூழப்பட்டுள்ளது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். விடுதலைப் புலிகளில் 2,500 பேரே எஞ்சியுள்ளனர். எனினும், புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போ…
-
- 5 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 462 views
-
-
போரின் இறுதி 5 நாட்கள் பற்றியே கேள்வி கேட்கின்றனர் – சிறிலங்கா அதிபர் விசனம் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 00:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் 30 ஆண்டுகளாகப் போர் நடந்த போதும், இறுதி 5 நாட்களில் என்ன நடந்தது என்றே ஜெனிவாவில் கேள்வி எழுப்புகின்றனர் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார். கல்கமுவவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “ நாம் நாட்டுக்காக எதைச் செய்த போதும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுமே எஞ்சியுள்ளன. விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்தாலும், இப்போது ஜெனிவாவில் எம்முடன் போர் ஆரம்பித்துள்ளது. இங்குள்ளவர்களும் சென்று சாட்சியமளிக்கின்றனர். 30 ஆண்…
-
- 5 replies
- 912 views
-
-
எஸ்.ஜெய்ஷங்கரை சந்தித்து பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சும…
-
- 5 replies
- 692 views
-
-
போராட்டத்திற்கு மக்கள் வழங்கிய சொத்துக்களை பதுக்கியவர்கள் வரலாற்றின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது மக்கள் பலமாக இருந்தால்தான் போராட்டம். மக்களை பலவீனமாக வைத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. எனவே மக்கள் போராட்டத்திற்கு வழங்கிய சொத்துக்களை பதுக்குவது திருட்டை விட மோசமானது என “ஈழம் இ நியூஸ்” (www.eelamenews.com) இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர். கேள்வி : முள்ளிவாய்க்கால் படுகொலைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சமீப நாட்களாக முக்கியமாகக் கனடாவிற்கு வருகை தந்த இரு கப்பல்களின் பின்னர், தமிழர் தொடர்பாகக் கனடா அரசு ஒரு எதிர்மறையான நடவடிக்கைகளையே எடுக்க முயல்கின்றது. தமிழரின் புலப்பெயர்வு தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது. அதற்கு கனடா அரசு மட்டும் பொறுப்பல்ல. இக்காலப்பகுதியில் சிறிலங்காவுக்குச் செல்கின்ற எம் தமிழ்மக்களாலும் தான் இவ்வித நடவடிக்கையைக் கனடா அரசு மேற்கொள்ளக் காரணமாகவும் அமைகின்றது. பாதுகாப்பில்லாத நாடு என்று குற்றம்சாட்டிய நாட்டிற்குள், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் திரும்பிப் போய் வருவதை தனக்குச் செய்ய ஏமாற்றுவேலையாகவே கனடா அரசு நோக்குகின்றது. தன்னை நாங்கள் ஏமாற்றிவிட்டதாகவே அது நினைக்கின்றது. இதனால் மெதுமெதுவாக எம் மீது அழுத்தங்களைப் பி…
-
- 5 replies
- 1.1k views
-