ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
-
தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும்: போஸ்ரன் குளோப் தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்ரன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம்: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் பிரிவினைவாத இயக்கமான தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
வட்டக்கச்சியில் இருந்து இடம்பெயரும் மக்களின் அவலநிலைலை - காணொளியில் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"&g…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச. பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். இசைப்ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டு விமானிகள் என்று கூறி சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் - கலையரசன் - வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி எறிகனை மற்றும் விமான தாக்குதல் முறையிலான மரபு வழி தாக்குதல் நடத்திய நாளில் இருந்து இதுவரை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அது பற்றிய உண்மைகளை மூடிமறைத்து வருகின்றன. விடுதலைப் புலிகளுடைய மரபுவழி தாக்குல் பாணியிலான முறைமைகளையும், குறிப்பாக புதிய தொழில்நுட்பமுறையிலான மிகவும் நுண்ணிய ஆய்வு ரீதியான தாக்குதல் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆங்கில் ஊடகங்கள் தயங்குகின்றன. புலிகள் நடத்திய முன்னைய தாக்குதல்களும் ஆய்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் கள ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கில் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என பெயரிடப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் லாபத்தைக் கருத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த மக்கள் வடக்கில் குடியமர்த்தப்படுவதாகவும் ஒவ்வொரு ஏக்கர் காணியை வழங்கி அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என அரசாங்கம் பெயர் சூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் அறை இராணுவ ஆட்சி நடத்தப்பட வே…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை [07 - January - 2009] வ.திருநாவுக்கரசு தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை "கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கை…
-
- 4 replies
- 1.4k views
-
-
எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். நிகழ்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் 7 வயதுச் சிறுவனை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி Vhg அக்டோபர் 20, 2024 தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய ஒற்றுமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோ…
-
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கமானது சில இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் இந்திய ஊடகக்ங்களும் குறிப்பிட்டுள்லன.இது ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிப்பதனை தடுக்கும் நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறபப்டுகின்றது. . ஏற்கனவே சில இராணுவ சிப்பாய்களும் , அதிகாரிகளும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொன்சேகாவுக்கும் எதிரணிகளுக்கும் ஆதரவான ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே இராணுவத்தை விட்டு ஓடி வெளி நாட்டுக்குச்சென்றவர்களாகவும் இருக்கலாம். ஈழநாதம்
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம் * பணத்தை அரசு விரயமாக்குவதாக விசனம் சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசி…
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டு சந்திவெளியில் பரமேஸ்வரக் குருக்களை சுட்டுக் கொன்றது, ஒட்டுக்குழு கருணா கும்பலின் முக்கியஸ்தகர் "சந்திவெளி மாமா" எனப்படும் "வடிவேல் மகேந்திரனே". கடந்தவாரம் மட்டு சந்திவெளியில் செல்லையா பரமேஸ்வரக் குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக் கொல்லப்பட்டதை நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கொலை தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, இக்கொலையை இன்று கருணா ஒட்டுக்குழுவின் முக்கியஸ்தகராக இருக்கும் "சந்திவெளி மாமா" அல்லது "புளொட் மாமா" என்றழைக்கப்படும் "வடிவேல் மகேந்திரனே" செய்ததாக தெரிய வருகிறது. பரமேஸ்வரக் குருக்களை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற வடிவேல் மகேந்திரன், தனது கைத்துப்பாக்கியினாலேயே அவரைக் கொன்றதாக நம்பகரம…
-
- 0 replies
- 1.4k views
-
-
நடேசனுடன் 11 அரசசார்பற்ற நிறுவனங்கள் இரகசிய பேச்சுவார்த்தை Sunday, 20 April 2008 இலங்கையில் இயங்கும் 11 முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ முன்னகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளினால் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்களும் அடங்குவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் திவயின ஞாயிறு இதழுக்கு தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (17:53 IST) ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்க…
-
- 18 replies
- 1.4k views
-
-
அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை, வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததன் மூலம். அகிம்சை... அணி சேராக் கொள்கை... பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை... என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் ] கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு. மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல் சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன. இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள…
-
- 5 replies
- 1.4k views
-
-
“The order read thus “Pursuant to Fed. R. Civ. P. 4(f)(3), Plaintiffs’ [6] Motion for Service by Publication or Alternative Means is GRANTED IN PART. Plaintiffs are authorized to complete service upon the Defendant in his personal capacity by December 27, 2011 by publishing in two Sri Lankan newspapers with the largest national circulation three times per week on a staggered schedule to cover six days each week for a period of four weeks and by posting the full summons and complaint on the main page of the TamilNet website. Plaintiffs shall file proof of service upon Defendant by publication by December 27, 2011. Plaintiffs’ motion is DENIED to the extent it seeks to serv…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலி படம் இலங்கை யாழ்ப்பாணத்திலும் வெளியாகியுள்ளது. கட் அவுட், பேனர், தோரணம், பட்டாசு என்று தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை யாழ்ப்பாண தமிழர்கள். புலி வெளியான திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்தது. தமிழகத்தைப் போல், டாஸ்மாக்கையும் தெருவுக்குத் தெரு திறந்தால் யாழ்ப்பாண தமிழர்கள் இனப்படுகொலையை மறந்து இன்னும் குஷியாக இருப்பார்கள். தமிழன் என்றெnரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு. சாக்கடையில் குளித்தாலும் போகாத குணம் அது. . http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-fans-celebrate-puli-in-srilanka-115100200047_1.html
-
- 10 replies
- 1.4k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இலங்கை தமிழருக்காக டி.வி. நடிகர், நடிகைகள் 9-ந்தேதி உண்ணாவிரதம் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.டி.வி.நடிகர் சங்க தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தில் டெலிவிஷன் நடிகர், நடிகை கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையொட்டி படப்பிடிப்பு நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
நான் சோழ பரம்பரை வீரன்; அட்டைக்கத்தி வீரனல்ல – அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி 3 Views என் பாதையில் என்னை போக விடுங்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தன்னை விமரிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார். மனோ கூறியுள்ளதாவது, சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே, பகிரங்கமாக “உண்மையை”, அவர்களது தாய்மொழியிலேயே எடுத்து கூறி, “உங்களை திருத்தி கொள்ளுங்கள்” என துணிச்சலாக அடித்து கூறும் எனக்கு, சில உள்நாட்டு, வெளிநாட்டு அறிவாளிகள் இப்போது அறிவுரை கூற வருகிறார்கள். அதென்ன அறிவுரை? “மனோவும், சரத்தும் ஒரே கூட்டணிகாரர்கள்தானே? தேர்தலுக்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்கா தீர்மானம் திகதி: 13.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்] சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி, நிதியுதவி, இராணுவத் தளபாட விநியோகம் உள்ளிட்ட இராணுவ உதவிகள் வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் போராளிகளை யுத்தத்தில் ஈடுபடுத்தும் நாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட உள்ளது. இத…
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 8 replies
- 1.4k views
-
-
இன்று வெள்ளி ஒளிப்பதிவை வைத்தேன் தள்ளி
-
- 0 replies
- 1.4k views
-
-
மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும் -சி.இதயச்சந்திரன்- இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது. தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி, சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு. ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்…
-
- 0 replies
- 1.4k views
-