Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம். 01.03.2008 / நிருபர் சங்கிலியன் சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார். சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங…

    • 32 replies
    • 3.9k views
  2. ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல்:சங்கதி

    • 24 replies
    • 3.9k views
  3. சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன் சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் அயலுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர். சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார். இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி சித்தங்கேணியில் பிறந்தார்…

  4. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கொகோ கோலா விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ். மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக் கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் இவ்வாறு விளம்பர பதாகை பொருத்தப்பட்டுள்ளது. மாநகர சபை அனுமதி பெறப்பட்டு இது பொருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வாறு பொருத்த…

  5. புழல் சிறையில் புயல் முழக்கம்! புலிகள் பற்றி அணுகுண்டு பேச்சு? ‘போதும் சிறைவாசம்... வெளியே வந்துவிடு தம்பி’ என்று ‘பொடா’வில் ஜெ. அரசால் அடைக்கப்பட்டிருந்த வைகோவிடம் வேண்டுகோள் வைத்தவர் கருணாநிதி. இன்று அதே புலி ஆதரவு கோஷத்துக்காக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரே வைகோவை சிறையில் அடைக்கும் நிலை! பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு வைகோ சிறை செல்வது, இது இருபத்தைந்தாவது தடவை! வைகோவின் சிறை சரித்திரத்தில் இது சில்வர் ஜூப்ளி! தமிழகம் முழுக்க இருக்கும் சிறைகளில் அலுமினியத் தட்டுகள் ஒழிக்கப் பட்டு, அனைத்துக் கைதிகளுக்கும் சில்வர் தட்டுகள் 2004&ம் வருடம் கொடுக்கப்பட்டது. அப்போது வைகோ பொடாவில் வேலூர் சிறையில் இருந்தார். ஒன்றாம் எண் பொறிக்கப்பட்டிருந…

  6. தமிழ்.னெற் இணையத் தளத்தில் வெளியாகி இருக்கும் Chinese identify Tamils conducive in breaking up India, என்னும் கட்டுரை நான் இது நாள் எழுதி வந்த விடயத்தையே கூறி இருக்கிறது.இந்தியாவைப் பலமிழக்க அல்லது இந்தியாவுடன் பேரம் பேச சீனா இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடும் தேசியனங்களின் விடுதலைப் போரட்டங்களை ஊக்குவிக்கும்.இதனைத் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். TamilNet, Tuesday, 11 August 2009, 04:36 GMT] A recent article appeared in a Chinese strategic think tank saying “If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up,” and its argument that China in its own interest and the progress of whole Asia, sh…

    • 15 replies
    • 3.9k views
  7. புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐ…

    • 7 replies
    • 3.9k views
  8. 'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார் ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம…

  9. கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது [திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது. "நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. http://www.eelampage.com/?cn=29335

  10. ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்று புதிய சாதனை 190 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாணவன் [23 - September - 2007] [Font Size - A - A - A] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை- ஹொரண தக்சிலா கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் என்ற மாணவனே 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேநேரம் கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றி அகில இலங்கை ரீதியாக 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். சிங்கள மொழி மூலத்தில் பரீட்சை…

    • 8 replies
    • 3.9k views
  11. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது. முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார். அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி …

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்படும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவேனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 18 replies
    • 3.9k views
  13. தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது. திருச்சி அருகே பேரூரில் இந்தப்…

    • 22 replies
    • 3.9k views
  14. தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான். இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் …

  15. கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  16. எப்படி இலகுவாக்குவது?

  17. தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, சிறிலங்கா விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்துள்ளார். இரணைமடுவில் விடுதலைப் புலிகள் சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட விமான ஓடுபாதையை அமைத்திருந்தனர். இந்த ஓடுபாதை வான்புலிகளின் விமானங்களின் பறப்புக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2009 ஜனவரி 14ம் நாள் இந்த ஓடுபாதையை சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதையடுத்து, அங்கு சிறிலங்கா விமானப்படையின் அணியொன்று நிறுத்தப்பட்டு அதனை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அங்கு நிரந்தரமாக விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அ…

    • 52 replies
    • 3.9k views
  18. பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்-அன்பரசு- 'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார். சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார். எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும். தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் …

    • 10 replies
    • 3.9k views
  19. யாழ்.பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் பாதுகாப்பற்ற வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட சமயம் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று கொழும்பில் உயிரிழந்தார். யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்கும் கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.malarum.com/article/tam/2015/03/24/9281/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE…

    • 80 replies
    • 3.9k views
  20. நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!! பிரிவினைவாத நோக்கத்துடனோ அல்லது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்துடனோ நாடுகடந்த அரசை தான் உருவாக்கவில்லை என்றுஇ சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், உருத்திரகுமாரனுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விரைவில் தன்னுடன் உருத்திரகுமாரன் இணைந்து கொள்வார் என்றும், கே.பி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கே.பி கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்: “சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற…

    • 45 replies
    • 3.9k views
  21. கருணா காயம் ???? சிறிபதி சூரியாராச்சி....... கருணா....... ????????

  22. Venue: Richardson Evans Playing Fields Roehampton Vale London SW15 3PQ Date: Saturday 12 July 2008 at 3 PM For further detail http://www.ponguthamil.co.uk/ Let us, one and all surge forward with our clarion call to let the whole world know of our thirst -our aspiration for our lost Motherland for our lost Tamil Nation for our self determination and for our future generation to break the shackles from a racist regime to our long delayed freedom Let us no longer be the silent witnesses to the violations directed against our brethren. Show your solidarity to counter the propaganda of disinformation…

  23. China’s 18th launch of 2012 sees Long March 3B loft ChinaSat-12 அமெரிக்க விண்வெளி செய்தித்தளமான "நாசா ஸ்பேஸ் பிளைட்", இலங்கையின் செய்மதி புளுகின் அடிப்படையை அவிழ்த்திருக்கிறது. இந்த செய்தித்தளம் வெளிவிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் படி இலங்கையின் அதிபர் மகிந்தா ராசபக்சாவின் மகன் ரோகித ராசபக்சாவினால் இலங்கைக்காக ஒரு தொலை தொடர்பு செய்மதி அனுப்பிவைக்கபட்டிருக்கிறது என்ற கதை அடிப்படை அற்றதாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்மதி சீனாவினால் ஏவப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் நாசாவின் அறிக்கையின் படி இதில் இலங்கைக்கு எந்த உரிமமும் இல்லை எனப்துதான் இப்போது தெரிய வரும் புதிய செய்தி. சீனாவால் பங்குனியில் ஏவப்பட இருந்த அப்ஸ்டார்-7 என்ற செய்மதிக்கு…

    • 15 replies
    • 3.9k views
  24. யாழ் கொதிக்கின்றது யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 7 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். சாவகச்சேரியில் பிற்பகலிலும் மாலையிலும் முதலில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் தம்புத்தோட்டம் சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த மீசாலை மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வலிகாமம் குப்பிலான் சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார். யாழ்ப்பாணம் நகரத்தில் ப்ரவுன் சாலை-அரசடி சாலை சந்திப்பில் இந்து மகளில் கல்லுரிக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா இராண…

    • 19 replies
    • 3.9k views
  25. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! [21 ஏப்ரல் 2009, செவ்வாய்க்கிழமை 5:05 மு.ப இலங்கை]/td> நாட்டின் முக்கிய அத்தியாவசிய சேவைகளை ஆற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இலங்கை மின் சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங் கைத்துறைமுக அதிகாரசபை ஆகிய மூன்று நிறு வனங்களும் மக்களுக்குரிய பிரதான அத்தியாவசிய சேவைகளுடன் சம்பந்தப்பட்டவை. மேற்படி மூன்று நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை விதிமுறை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் இந்த வரு டத்தில் வழங்கப்படவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். தமது பக்கத்தில் எந்தவித கறுப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.