Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடித்து கொல்லப்பட்ட கேணல் ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் ! Thursday, April 28, 2011, 2:49 சிறீலங்கா, தமிழீழம் தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெகுவிரைவில் மேலும் பார்க்க முடியாத போர்குற்ற படங்கள் வெளியிடப உள்ளோம்..வெளியாகியுள்ளதாக, நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது க…

  2. வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகத்தையே புரட்டிப் போட்ட கும்பல்! யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல், கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி, அலுவலகத்திலிருந்த லப் டொப், கைபேசி என்பனவற்றை அடித்து உடைத்தது. மேலும் அலுவலகத்…

  3. கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு? [சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

  4. பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரும் அவரது நண்பருமான அடாம் ரிட்டியும் கடந்த 10 வருடங்களாக இலங்கை சென்றுவருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரிட்டியைப் பாவித்து இலங்கை அரசானது ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய மற்றும் காத்திரமான தகவல் இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அதி முக்கிய நபர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே சனல் 4 இத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மிக நெருங்கிய நண்பரான லியாம் பொஃக்ஸ் அவர்கள் தன்னுடன் தனது நண்பரையும் எப்போதும் அழை…

    • 5 replies
    • 1.1k views
  5. http://colombotelegraph.com/2012/02/12/eu-parliament-call-for-un-war-crime-inquiry-on-sri-lanka/ The European Parliament passed a joint motion asking UN to investigate all crimes committed by Sri Lanka. The European Parliament’s position on the 19th Session on the UN Human Rights Council resolution says ”Stresses the need to further support efforts to strengthen the accountability process in Sri Lanka and continue to call for the establishment of a UN Commission of inquiry into all crimes committed, as recommended by the UN Secretary General’s panel of Experts on Sri Lanka; invites the Sri Lankan government to launch an invitation to the UN Special rapporteur on t…

  6. [size=4] இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது. கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம்…

  7. 'மொழி உரிமை, சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி, சமஷ்டி கூட்டாட்சி என்றும் காலங்காலமாக நாம் பேச்சுகளை நடத்தி உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் செய்து அவை கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட அந்த வரலாறு பற்றி இங்கு பேசுவதற்கு நான் விரும்பவில்லை." 'நிரந்தர தீர்வுமின்றி, இடைக்கால தீர்வுமின்றி, நிலையான அமைதியின்றி, நிரந்தர சமாதனாமின்றி, நிம்தியான வாழ்வின்றி, அழிவுகளையும் அனர்த்தங்களையும் இடர்பாடுகளையும் இடப்பெயர்வுகளையும் தினம் தினம் சந்திக்கும் சமூகத்தைப் பற்றியே இங்கு பேச விரும்புகிறேன்.' என கடந்த புதனன்று பாரளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட பா.உ சிறில் தெரிவித்தார் மேலும் : தற்போது வடக்குப் பகுதியில் குறிப்பாக வன்னி பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற இராணுவ நட…

  8. 5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக வைப்பிலிட வேண்டும் எனவும் குறுந் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த இளைஞன் குறிப்பிட்ட பெறுமதிக்கு தனது நகைகளை அடகு வைத்து குறிப்பிட்ட வங்கிக் கணக்கு…

  9. அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி. திருகோணமலை நகரைச்சேர்ந்த தர்சிகா விக்கினேஸ்வரன் என்ற மாணவிக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தநிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எனினும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலை…

  10. சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம்! ஏப் 15, 2013 தமிழர்களின் உலகளாவிய எதிர்ப்புப் போராட்டத்திற்குஒரு உந்து விசையாக ஹாங்காங் மேல்நீதிமன்றம் ஒன்று இரு தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் சிறிலங்காவில் சித்திரவதை அமைப்புரீதியாகக் கையாளப் படுகிறது என்று உறுதி செய்துள்ளது. அவர்கள் இருவரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருவரின் பெயர்களை பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்கான விசாரணை இன்னமும் நடத்தப் படுவதில் தடைகள் இருந்தாலும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் குற…

    • 5 replies
    • 596 views
  11. இலங்கைப் பிரச்சினையில் சீனா முழுமையாக ஈடுபட்டுள்ளதால்தான் அங்கு நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வெளிவரும் அந்த ஆங்கில ஊடகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்காவிற்கு இராணுவ இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியாக சீனா முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனாலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கையை சர்வதேச நாடுகளால் நிறுத்த முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் பிரித்தானிய பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் பயணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இத்தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் தனது ஆதிக்கத…

  12. வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப்படத்தை மாகாணசபை அலுவலகங்கள் அனைத்திலும் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரேரணை முன்வைத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த அமர்வில் 7 பிரேணைகள் சமர்ப்பிக்கப் படவுள்ளன. செங்கோல் தயார் வடக்கு மாகாணசபையின் அமர்வு இதுவரை காலமும் செங்கோல் இன்றியே நடை பெற்று வந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைக்குப் புதியதோர் செங்கோல் மற்றும் மாகாணக் கொடி, மாகாண இலச்சினை என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இன்றையதினம் உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்காகச் சபையில் சமர்ப்பிக்கப் படவுள்ளன. பிரேரணைகள் கொக்குத் தொடுவாய் மக்களின் வாழ்வாதாரத்துக்குரிய விவசாயக் காணிகள்…

    • 5 replies
    • 828 views
  13. அஹங்கம, உக்ஹல்வல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த தேரர் ஒருவர் காணாமற்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூக்கிட்ட நிலையில் குறித்த தேரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 45 வயதான தேரர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (அத தெரண - தமிழ்) http://tamil.adaderana.lk/news.php?nid=60211

  14. இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்! - பாகிஸ்தான் ஊடகம் தகவல் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று (22.03.11) செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சீனாவை நோக்கி சார்ந்து வரும் நிலையில் அதற்குப் பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்தியா இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமாக தெரிய வருவதாக இப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையின் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தகவல் குறிப்புக்களும் வெளிப்படுத்தியிருப்பதாக இப் பத்திரிக…

  15. தமிழரின் இரத்தம் தோய்ந்த கரங்களுக்கு எம்மவரொருவர் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என தொடங்குபவர் 140 ஆயிரம் எமது உறவுகளை கொன்று குவித்த அரசுடன் இணைந்து எமது மக்களின் இரத்தம் தோய்ந்த அந்தக் கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் என இலங்கைத் தரழரசுக் கடசியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இரத்தம் தோய்ந்த கரத்தை முத்தமிடுவதற்காகவா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை வீதியில் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இ…

  16. சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…

  17. ஸ்ரீலங்கா எயார்லைன் விமானம் பாரிஸில் தடுத்துவைப்பு! Published on September 29, 2011-8:44 pm ஸ்ரீலங்கா எயார்லைன் (UL 564) விமானமானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன்பிருந்தே பாரிஸிலுள்ள டி கோல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் எயார்லைன் அறிக்கையொன்றில் கூறியுள்ளது. இவ்விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகளுக்கு வேறு விமானங்களில் பயணம் செய்யும் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி லண்டன் – கொழும்பு விமானம் பாரிஸுடன் பறந்து அங்கிருந்து இலங்கை வரவிருந்த பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு வந்ததென அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. …

    • 5 replies
    • 1.8k views
  18. கச்சதீவை இந்தியா மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருணாநிதியின் கருத்து தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகும். இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. என்று ஜாதிக் ஹெல உறுமையவைச் சேர்ந்த ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. அதனை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கருணாநிதி கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்று கூறியதை குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் : எமது கடல் எல்லைக்கு இந்திய மீனவர்கள் வந்தால் கடற்படையினர் கைது செய்வார்கள். அதே போலவே இந்திய கடல் எல்லைக்கு எமது மீனவர்கள் சென்றால் அவர்கள் …

    • 5 replies
    • 1.2k views
  19. புதுவை ரத்தினதுரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளரும், கவிஞருமான புதுவை ரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள நாளேடான திவயினவின் பாதுகாப்பு செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் புதுவை ரத்தினதுரையை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதுவை ரத்தினதுரை பிரபாகரனின் உத்தியோகபூர்வ கவிஞராகவும் கருதப்படுகின்றார். புதுவை ரத்தினதுரையை விடுதலை செய்யும் நோக்கில் இணைய மகஜர் ஒன்றை கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மே மாதம் 13…

  20. உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…

  21. விகாரை கட்டுவதுதான் அரசின் பணியா? தமிழ் இனப்பண்பாட்டழிப்பை மேற்கொள்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அரசு! கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கில் குறித்த நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் நடைபெறவுள்ளன. தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் இத்தகைய செயல்களை தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இன மத ரீதியான ஒடுக்கமுறை சார்ந்த இந்த அணுகுமுறைகளை தமிழ் மக்கள் கடுமையாக வெறுக்கின்றார்கள். ஆனால் சில சிங்களத் தலைவர்களின் கருத்துக்கள் அவர்களின் இன மேலாதிக்கப் போக்கையும் தமிழ் மண்ணில் மேற்கொள்ளப்படும் இ…

    • 5 replies
    • 681 views
  22. கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்.. கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா, பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் …

  23. சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும், மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் வளாகத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1. அரச, அரச சார்பற்ற, தனியார் ஊழியர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களின் வருமானத்திற்கும், வாங்கும் சக்தி…

  24. ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வு இன்று காலை வவுனியா நகரசபை உள்ளக மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, விடுதலைப்புலிகள் தொடர்பிலும், இறுதி யுத்தம் தொடர்பிலும் தான் தெரிவித்த கருத்துகள் சரியானவையென்றும், அதே நிலைப்பாட்டிலேயே தான் இப்போதும் இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அக்கருத்துகள் தொடர்பில் தனக்கு எதிராக வெளிவந்த விமர்சனங்களை மறுதளித்து நியாயப்படுத்தி உரையாற்றினார். இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ‘இந்த மனுசன் கட்டையில போனாலும் தேராது’ என்று முணுமுணுத்தவாறு, சபையை விட்டு பலர் அதிருப்தியுடன் வெளியேறியதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.