Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரையுலகினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இயக்குனர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கடந்த 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டனர். அதில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து நடிகர் சங்கத்தில் நாளை மறுநாள் (1-ந்தேதி) நடத்த உள்ள உண்ணாவிரதம் பரபரப்படைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு நடிகர் - நடிகைகள் செல்லசிரமங்கள் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதை ஏற்காமல் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி காட்டி உள்ளனர். …

  2. கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி [ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 10:51 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குப் படகுகளில் அகதிகள் செல்வதைத் தடுப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்கான சிறிலங்கா சென்ற அவர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பார்வையிட்டுள்ளார். கடந்த 7ம் நாள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற றியர் அட்மிரல் மிச்சேலர் நூனன், தருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள கட…

  3. தமிழனுக்கு பஸ் போக்குவரத்திலும் பாகுபாடா? புதன், 09 மார்ச் 2011 15:31 வர்த்தக தலைநகரமாகிய கொழும்பில் அனைத்தின மக்களும் வாழ்வது அனைவரும் அறிந்த விடயமே. கொழும்பு வாழ் மக்கள் பயணிக்கும் பிரதான போக்குவரத்து சாதனமாக பஸ் காணப்படுகிறது. அதுவும் காலை வேளையில்தான் கொழும்பில் பஸ்களின் முக்கியத்துவம் புரியும். மட்டக்குளியிலிருந்து கல்கிசை வரை பயணிக்கும் பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் இன்று எமது காதுகளிற்கு எட்டியது. இன்று காலை 8.20 மணியளவில் கல்கிசையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பஸ் தனது பயணத்தின் இடைநடுவே கோளாறு காரணமாக தொடர்ந்தும் பயணிக்க மறுத்து விட்டது. அந்த பஸ்ஸில் குறைந்தது 45 பேராவது இருந்திருப்பர். பஸ் நடத்துனரோ அல்லது சாரதியோ எந்தவித தகவலையும் பயணிகளிற்கு அறிவி…

  4. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://wmstreaming.eurotvlive.com/ondemand...am/20090109.wmv

    • 2 replies
    • 1.3k views
  5. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு அனைத்துலக நாடுகள் உதவியளிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  6. மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார். மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் ந…

  7. ஊடக இல்லத்தின் சச்சி தயாரிப்பாளர்களின் "உயிரம்புகள்" திரைப்படம் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  8. யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு! 10 Sep, 2025 | 09:58 AM யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது. நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கர…

  9. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட சிவசங்கர மேனன் மறுப்பு திகதி: 18.01.2009 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள், இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக சிறிலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்…

  11. இராணுவத்திற்கான பணிசெய்ய ஆண்கள் கீழ்த்தட்டிலும், பரவசப்படுத்த பெண்கள் மேல்தட்டிலுமென கிளி வைத்தியசாலையில் பல தமிழர்கள் அடிமைகளாக்கப் பட்டிருக்கிறார்கள் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28548 மேலும் தமிழ்நெற் செய்தியில்.. அண்மையில் ஜோன் ஹோம்ஸ் வந்தபோது ஒரு பெண் தன்னோடு வந்த தன் பிள்ளைகள் இராணுவத்தின் சோதனைகளின் பின் காணவில்லை என்றாராம். ஆனால் அதை மொழி பெயர்த்த அமைச்சர் ரிஷர்ட் பதூதின் சொன்னாராம் இந்த பெண்ணின் பிள்ளைகளை புலிகள் பிடித்துச்சென்று விட்டார்களாமென்று.

  12. Posted on : 2008-08-14 இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள் "அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புர…

  13. சிங்கள தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யில் உருவாகிய உட்பூசலைத் தொடர்ந்து தனியான அணியை உருவாக்கிய பிரேம்குமார் குணரட்ணம் சனிக்கிழமை அதிகாலை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். அதிகாலையில் வாகனம் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்று அவர் தங்கியிருந்த வீட்டை உடைத்து அவரைத் தூக்கிச் சென்றிருக்கின்றது. அவருடன் கட்சியின் மகளீர் அணிக்குப் பொறுப்பான திமுது என்பவரும் மற்றொரு இடத்தில் வைத்துக் கடத்தப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவங்கள் பிரேம்குமாரின் பக்கம் அனைவருடைய கவனத்தையும் மீண்டும் ஒருமுறை திருப்பியிருக்கின்றது. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்டக்குழுவினர் அமைத்த புதிய கட்சியின் ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை …

    • 1 reply
    • 1.3k views
  14. இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி _ வீரகேசரி நாளேடு 3/12/2011 9:22:39 AM Share எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும். அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, …

    • 4 replies
    • 1.3k views
  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிசார் தெரிவித்ததாகவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=128537&category=TamilNews&language=tamil

  16. Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …

  17. ஜெனிவா மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமை குறித்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் கட்சியின் தீர்மானம் பகிரங்கப் படுத்தப்பட்டது. இது ஓரிருவர் எடுத்த முடிவல்ல. இவ்வாறு நேற்று யாழ் உதயனுக்குக் கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். கூட்டமைப்பின் ஜெனிவா பயணம் இடைநிறுத்தப்பட்டது. தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான காரணங்களை விளக்கி கட்சி விரிவான அறிக்கையொன்றை விடுத்தது.இந்த அறிக்கை விடப்படுவதற்கு முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர இதர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் …

    • 4 replies
    • 1.3k views
  18. ஜனாதிபதி யாழ்.வருகிறார் இன்று யாழ்ப்பாணம்,ஜன.16 யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் விஜயத்தை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று ஆரம்பிக்கவிருக்கின்றார்.பிரிட்டிஷ் அரசின் உதவியுடன் அமைக்கப் பட்டுள்ள கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கவிருக்கின்றார்.நாளை காலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறும் சூரியப் பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவிருக்கிறார்.அந்நிகழ்வில் வைத்து சிவாச்சாரியார்களுக்கும் கலைஞர்களுக்கும் ஜனாதிபதி வேட்டிகளை வழங்கவிருக்கிறார். பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 100 மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் ஜனாதிபதி வழங்கவிருக்கிறார்.பௌத்த, இந்து ஆலயங்களுக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வார்.( uthay…

    • 2 replies
    • 1.3k views
  19. புலிகள் மீதான தடையை நீக்க விடுதலை சிறுத்தைகள் தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27, 2008 சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் இன்று நடந்த கருத்துரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சில இலங்கை தமிழ் எம்பிக்களும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காகத் தான் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகச் சமுதாயம் ஜனநாயக இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவாதத்தின் கொடுமைக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வரும் தமிழர்களுக்கு …

    • 3 replies
    • 1.3k views
  20. விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு மாடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு துப்பாக்கி தான் வாங்கினார்கள். அந்த ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஒரு சிங்கள காவல் நிலையத்திற்குள் புகுந்த போது காவலர்கள் ஓடிப் போனார்கள். அங்கிருந்த 303 என்ற ரகத்தில் உள்ள 8 துப்பாக்கிகளை எடுத்து வந்தனர். அதில் 2 மட்டும் வேலை செய்தது. அடுத்து இந்த துப்பாக்கிகளுடன் இராணுவ முகாமிற்கள் நுழைந்து ஆயுதங்களை கைப்பற்றி ஆயுத…

  21. வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சூழலை பாதுகாப்பதுடன், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. காடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலிருந்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், மக்களுக்கு வருவாயை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் வணிக ரீதியான வனவியல் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட்டின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்பான அகர்வுட் செய்கையானது மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது. இப் பெறுமதி வாய்ந்த செய்கையின் மூலம் கம்பளை வெலிவேரியவை வசிப்பிடமாகக் கொண்ட விமல் விக்ரமஆரச்சி தனது வாழ்க்கை…

  22. வீரகேசரி நாளேடு - இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகளுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அமர்வுகளின் போது சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகள் அமர்வுகளை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளன. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இதுவரையில் பத்து விசேட அமர்வுகளே மனித …

    • 3 replies
    • 1.3k views
  23. 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!! 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வ…

    • 4 replies
    • 1.3k views
  24. பிரபாவை காப்பாற்ற வைகோ வன்னிக்கு வந்தால் பதிலடி கொடுப்போம் - சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக வைகோ உட்பட குழுவொன்று இரகசியமான முறையில் வன்னிக்கு வருகை தந்தால் அவர்களுக்கு எதிராக செயற்பட பாதுகாப்புப் படைப் பிரிவினர் கடுமையாக செயற்படுவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைகோ உட்பட ம.தி.மு.க வின் குழுவொன்று வன்னிக்கு வந்து பிரபாகரனை தப்பிக்க வைக்க முயற்சிகள் இடம் பெறுபவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரபாகரனுக்கு ஒத்தாசை புரியும் வைகோவும் ஓர் பயங்கரவதியே. எனவே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவ…

  25. கருணா குழுவின் ஆயுதங்களை விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும்: முன்னாள் இராணுவத் தளபதிகள் சிறிலங்கா இராணுவத்துடன் துணை இராணுவக் குழுவான கருணா குழு இயங்குகிறது என்றும் அவர்களின் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும் என்றும் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஜெனரல் லயனல் பலகல்ல: கருணா குழுவைத் தவிர வேறு ஒரு ஆயுதக்குழு அப்பகுதிகளில் இயங்குவதாக நான் நினைக்கவில்லை. இது உள்விவகாரம் என்றும் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆகையால் அக்குழுவின் ஆயுதக் களைவு தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏதும் இல்லை.…

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.