Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன். https://youtu.be/RMaqtYN594g யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு தற்போது முன்வைப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவோ 13 வது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவான சொல்லப்ப…

  2. ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜரமன-வடததளள-எசசரகக/175-312593

  3. தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் இசைப்பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலப் பாடகரினால் பாடி "சுதந்திரக் கனவுகள்" (Dreams of Freedom) என்ற பெயரில் குறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  4. வெள்ளி 18-05-2007 16:37 மணி தமிழீழம் [மயூரன்] யாழ் பல்கலைக் கழகத்தை மூடி படைமுகாம் அமைக்க இராணுவம் முயற்சி யாழ்ப்பாணம் பல்கலைக்ழகத்தை மூடுவதற்கான முன்முயற்சி நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். இதனைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சந்திசிறீக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் ஈ.பி.டி.பி மற்றும் ஆயுத ஒட்டுக்குழுக்களும், பல்கலைக்கழக மாணவர்களின்…

    • 1 reply
    • 1.3k views
  5. [Thursday, 2011-09-01 13:49:49] இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருபடபதானது பேயை விரட்ட பிசாசை கொண்டுவந்தகதையாக ஆனது. அரசின் புதிய விதிமுறைகள் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டம் காலவதியான போதும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையிலே இருப்பர் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இராணுவத்தினரது உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இ…

  6. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்குச் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இது சம்பந்தமாக ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு வடக்கையும், கிழக்கையும் பிரிக்கும் ஷ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கான இந்திய அரசின் சம்மதத்தையும் ஷ்ரீலங்கா அரசால் பெறமுடிந்தது. எவ்வாறாயினும் வடக்கையும், கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமல்ல. புலிகள் அமைப்பின் எதிரிகள் கூட வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களும் வடக்க…

  7. மஹிந்த ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவார் அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அந்த மாதிரி மஹிந்தரை புகழ்ந்து ஓர் வiிழாவே எடுக்கலாம் என மஹிந்த பட்டாளம் நினைத்துக்கொண்டிருக்கையில் மஹிந்த பேச்சை ஒக்ஸ்போட் யூனியன் இரத்து செய்தது மஹிந்த பட்டாளத்தை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. இதனால் நேற்று பாராளுமன்றத்தினுள் எதிரணி எம்.பி க்களை ஆழும் கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்டனர். பாராளுமன்றத்திலே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மீது தாக்க முற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியதாக குற்றம் சுமத்தியே …

    • 0 replies
    • 1.3k views
  8. பார்க்க முடியாது போன கொலைக்களம், வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவிப்பு! பிரசுரித்தவர்: Sukkran August 16, 2011 Add a comment இலங்கையின் கொலைக்களம் வீடியோவை நேற்று இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பப் போவதாக அறிவித்த இந்தியத் தொலைக்காட்சியான சி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையை நேற்றுப் பார்வையிட முடியாது போயுள்ளதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த அலைவரிசை தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒளி பரப்பவில்லை என நேற்று கேபிள் ரிவி வழங்குநர்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் கொலைக்கள காட்சியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்த நிலையில் குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை கேபிள் ரி.வி வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவித்தனர். …

  9. இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா! இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார். இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். …

  10. இந்தியப் பஞ்சாயத்து முறையும் சிறிலங்காவின் அரசியல் அறிவும் இலங்கைத் தீவில் தீவிரமாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது "அதிகாரப் பரவலாக்கல்" என்ற சொற்றொடர். அதுவும் இந்த அதிகாரப் பரவலாக்கலில் "இறக்குமதி" முறை இருக்கிறதே- ஆம். இந்தியா போன்ற வெளிநாடுகளின் அதிகாரப் பரவலாக்கல் எனில் அதைப் பற்றி கதைப்பதானது சிங்களவர்களுக்கு ஒருவித "அறிவுஜீவி"தனம் போல்.. இந்த "அதிகாரப் பரவலாக்கல்" காய்ச்சலில் நகைச்சுவையான கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் (செப்ரெம்பர் 27) இந்திய மத்திய அரசாங்கத்தின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யர், சிறிலங்காவின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் நிபுணர் குழு அங்கத்தவர்களை சிறிலங்கா சமாத…

  11. பிள்ளையான் குழுவைச்சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கல்குடாவில் சுதர்சன் எனப்படும் இவ்வொட்டுக்குழு உறுப்பினர் சற்று முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளளா

  12. எந்த நேரத்திலும் முறிவடையும் போர் நிறுத்தம்- யாழிலிருந்து உடனே வெளியேறுங்கள்: மக்களுக்கு வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 20:25 ஈழம்] [யாழ். நிருபர்] இலங்கையில் எந்த நேரத்திலும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் சூழலை இராணுவம் உருவாக்கியுள்ளதால் யாழிலிருந்து உடனடியாக விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயருங்கள் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பொதுச்செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: யாழ்.குடா இராணுவக் கொலைக்களமா? அன்பார்ந்த எம் உறவுகளே! யாழ்ப்பாணக் குடாவில் சுமூகமான நிலைவரும்............... சுமூகமான நிலைவரும்............. என நம்ப…

    • 5 replies
    • 1.3k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது: பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம். எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆ…

    • 2 replies
    • 1.3k views
  14. யாழ். பல்கலை மாணவர்களிடையே திடீர் மோதல் இன்று மாலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே திடீரென்று மோதல் வெடித்தது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த மாணவர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். நாளை நடைபெறவுள்ள முகாமைத்துவ பீட சிரேஷ்ட்ட மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் தொடர்பான கருத்து முறண்பாடே கட்டிப்புரண்டு சண்டையிடும் அளவிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சண்டை தொடர்ந்ததை அடுத்து யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலைய…

  15. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கல்விக் கூடங்களில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். இன்று இக்கல்லூரி இலங்கையினதும் வட இலங்கையினதும் தேசிய உணர்வு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பிரசித்தமானது.கல்வி என்பது இடையறாத படிப்பும், தவறக்கூடாத பரீட்சை சித்தியும் என்று இயங்கும் யாழ்ப்பாணக் கல்விச் சூழலில் விளையாட்டு சமூக ஊடாட்டம் ஆகியவற்றினூடாக மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பண்பு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரியின் பாரம்பரியங்களிலொன்றாகும். மாணவிகளின் தன்னம்பிக்கையுடையவர்களாய், செல்லுமிடங்களில் செல்வாக்குடையவர்களாய்ப் பழகக்கூடிய ஒரு பண்பை இக்கல்லூரி வளர்த்து வந்துள்ளது. …

  16. 3ம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . சத்யராஜ், மணிவண்ணன், அமீர், திருமா ஆகியோர் பார்வையிட்டனர். Sunday, August 28, 2011, 17:42 மூன்றால் நாள் உண்ணா நிலை போராட்டம் தொடர்கிறது. மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மூன்று சகோரதரிகள் தொடர்ந்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு பேர்களின் உடல் நிலை சற்று பலவீனமாக தொடக்கி விட்டது. அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆதரவு தர நிறைய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சத்யராஜ், மணிவண்ணன் , அமீர் மற்றும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். உண்ணாவிரத மேடையில் டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவத…

  17. Started by BLUE BIRD,

    இருபத்திஐந்து வருடத்துக்கு முன்பு புளட் அமைப்பின் உறுப்பினர்களாகிய இறைகுமாரன்,உமைகுமாரன் ஆகிய இருவரையும் பாலமோட்டை சிவம் மற்றும் சங்கதியாருடன் சேர்ந்து கொலை செய்த மாவலிராஜன் புலம்பெயர்ந்து வாழும் கனடியத்தமிழர்களின் புத்திக்கூர்மையான செயற்பாட்டால் அடயாளம் காணப்பட்டார் இவர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு அடுத்தபடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இ

    • 0 replies
    • 1.3k views
  18. ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார். இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவு…

  19. யாழ்ப்பாணத்திற்கு ரயில் வருமா? வராதா ? என்ற கேள்விக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?????? நேற்று மாலை கோண்டாவில் புகையிரதப் பகுதியில் வந்திறங்கிய தண்டவாளங்கள் இவை. நீண்டகாலமாக ரயிலையும் தண்டவாளங்களையும் காணத இளம் பராயத்தினர் இவற்றை வேடிக்கை பார்த்து நின்றனர். thx http://newjaffna.com/

  20. அடம்பிடிக்காமல் விசாரணைகளைக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்! போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவின் செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவினை அமெரிக்கா கோரியுள்ளது. ஐ.நா. வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் தெரிவித்துள்ளார் என்று பி.ரி.ஐ. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் அமைத்துள்ள நிபுணர்குழு தொடர்பாக சிறிலங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்த நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டிற…

  21. இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் த…

  22. 03 OCT, 2024 | 11:16 AM முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபான நிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம…

  23. கொழும்பு பம்பலப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கிளை அலுவலகத்தின் மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=26799

  24. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் [Wednesday March 05 2008 09:24:25 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு உரிய பாதுகாப்புக் குறித்தும் ஆராய்வதற்கு நடத்தப்பட்ட மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது அதில் கலந்து கொண்ட மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதில் உரையாற்றும்போது இந்த பொலிஸ் அதிகாரி உறங்கிவிட்ட…

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.