Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம் அமெரிக்காவின் இரட்டை வேடம்! மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் எனவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது. நார்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்ரலில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.…

  2. பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போ…

    • 2 replies
    • 1.3k views
  3. அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இதேநேரம், அக்கராயன் கோ…

  4. கிருஷ்ணா வந்தான் வெண்ணெய் திருடினான் : கூத்தாட்டம் ஜனாதிபதி பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் போவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் அவர் நாட்டில் இருந்த அன்றே அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் புறக்கணித்தது. இதைவிட பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் என்றால் செனற் சபை என்பதுதான் அர்த்தம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல புதிய கதை சொல்கிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கண்ணன் வந்து கதை சொன்னான் என தமிழ் மகா ஜனங்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். . பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்ல அரசாங்கம் தயார் என இந்திய வெளிவ…

    • 6 replies
    • 1.3k views
  5. Published by T Yuwaraj on 2022-01-12 16:51:47 யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக …

  6. தந்தை செல்வா நினைவு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து நிகழ்வில் இருந்து வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள். http://thaaitamil.com/?p=17151

    • 20 replies
    • 1.3k views
  7. திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 கடந்த வாரம் சிங்கள பிரதமர் பாராளுமன்றில் அவசரகால சட்டத்தினை நீடித்து பேசுகையில் தமிழ் நாட்டில் புலிகளின் முகாம் இருப்பதாக கூறி அதற்காகவே அவசரகால சட்டம் அவசியம் என்ற தொனியில் பேசினார். பின்னர் இந்தியாவின் காட்டமான எரிச்சலிற்கு உள்ளாகினார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையில் இப்போது தமிழ் நாட்டில் சட்ட பேரவை தேர்தல் வருவதனால் இந்தியாவும் புலிகள் தொடர்பில் நெகட்டிவ் ஆக கூறி வாக்கு சேர்ப்பதனை விட பொசிட்டிவ்வாக கூறி வாக்கு சேர்க்கலாமே என திட்டமிட்டே இப்படி இலங்கை பிரதமரின் கூற்றுக்கு பொறுப்புனர்வாக பதில் இறுக்குவதுபோல நடந்து கொண்டுள்ளது என்பது வேறு விடயம். . ஆனால் சிங்கள புத்திஜீவிகள், ஊடகங்கள் பிரதமர் ஜயரட்னவை இந்த வாரம் எப்படி …

    • 1 reply
    • 1.3k views
  8. இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவால் மாத்திரம் சமாளிக்கமுடியாது எனக் கூறியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரோகித்த போகல்லாகம, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா???, சரத் அனுமுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர். இம்மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக முடிவுகள் ஏற்படும் என அமைச்சரவை நம்பிக்கை வெளி…

  9. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்... ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன…

    • 23 replies
    • 1.3k views
  10. இலங்கை விசாரணை குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் தலைமை தாங்கவுள்ளார்:- 08 ஜூன் 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் ஒருவர் தலைமை தாங்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகமும். மாவட்ட பிரதம நீதவானுமான 70 வயதான டேமி சில்வியா கார்ட்ரைட் (Dame Silvia Cartwright) இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கார்ட்ரைட் ஓர் சர்வதேச நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்போடிய தொடர்பான சர்வதேச நீதிமன்றில் கார்ட்ரைட் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

  11. வாகரை விவகாரம்: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும் இழுபறி, கலகம் மட்டக்களப்பு வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சபையில் பெரும் இழுபறி, கலகம் ஏற்பட்டது. இதன் உச்ச கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு சபை நடுவே நின்று பெருத்த குரலில் ஆக்ரோசமாக கத்தினார். இதனால் சபையில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது. எனினும், சிவாஜிலிங்கம் கழற்றி எறிந்த மேலங்கியை எடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அதனை ஒருவாறு மீண்டும் சிவாஜிலிங்கத…

  12. "இலங்கையின் கொலைக்களம" : இன்று நோர்வே தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு! [ Tuesday, 27-09-2011 16:56 ] பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினை போர்க்குற்ற நெருக்கடிக்குள் தள்ளியுள்ள இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் நோர்வே தேசிய தொலைக் காட்சியான என்ஆர்கே2 இல் இன்று ஒளி பரப்பப்படவுள்ளது. இன்றைய ஆவணம்’ என்னும் நிகழ்ச்சிப் பிரிவில் இன்று (27.09.2011) இரவு 10.30 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தை ஒளிபரப்பவுள்ளதாக என் ஆர்கே நிறுவனம் அறிவித்துள்ளது. ‘இன்றைய ஆவணம்’ நிகழ்ச்சிப் பிரிவில் இதனை ஒளிபரப்புவது தொடர்பாக தொலைக்காட்சி அளித்துள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்…

  13. களமுனைக் கடற்புலிப் போராளிகளுடன் மக்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007, 15:35 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை மாதர் சங்கத்தினரும் மக்களும், மாத்தளன் மாதர் சங்கத்தினரும் மக்களும் இணைந்து கடற்புலிகளின் களமுனைப் போராளிகளைச் சந்தித்து கலந்துரையாடி உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். போராளிகளுக்கு பிற்பகல் உணவும் வழங்கி மகிழ்வடைந்தனர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட கடற்புலிகளின் சாள்ஸ் படையின் நிர்வாகப் பொறுப்பாளர் உமாராம், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களுடைய போராளிகளைப் பார்ப்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருப்பதனைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மக்களுடைய சுதந்திர…

  14. புதன் 27-02-2008 21:45 மணி தமிழீழம் [தாயகன்] வெள்ளவத்தையில் குண்டு வதந்தியால் பதற்றம் வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மின்மாற்றி ஒன்றிலிருந்து எழுந்த புகை மண்டலம் காரணமாக ஏற்பட்ட குண்டுப் புரளியால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நேற்று காலை 9.00 மணியளவில் பெருமளவிலான மக்கள் குழுமி நின்றபோது பழுதடைந்த மின்மாற்றியிலிருந்து புகை கிளம்பியிருக்கின்றது. வெடிகுண்டு வெடித்ததால் இந்த புகை மண்டலம் ஏற்பட்டிருப்பதாக எழுந்த புரளியால் மக்கள் அலறியடித்து ஓடியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மினசார சபை ஊழியர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு நிலமையை மக்களிற்கு விளக்கியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது ‐ ஜீரிஎன் செய்தியாளர் 27 October 10 03:48 pm (BST) யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்ம…

    • 7 replies
    • 1.3k views
  16. வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன? என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  17. 2005ஆம் ஆண்டின் ஜுன் 03ஆம் திகதி நான் சனல் 4இன் செய்தியறையிலிருந்து ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வீடியோவில் ஆறு பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் இழித்துரைக்கப்பட்டு சேர்பிய இராணுவத்தினரால் செரபிரனிக்கா எனும் இடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்னர். அந்தத் துணை இராணுவக் குழுவினர் கைது செய்திருந்தவர்களை ஏளனஞ் செய்தனர். சித்திரவதைக்குள்ளாக்கினர். அவர்கள் சிகரெட் புகைத்துக் கொண்டும் கேலிப் பேச்சுப் பேசிக் கொண்டுமிருந்தனர். அவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பாளன் தனது ஹன்டிகம் கமெராவின் பற்றறி சக்தியிழந்து கொண்டு போகிறது என்றும், அதற்கு முன்னர் படம் பிடித்து முடித்து…

    • 1 reply
    • 1.3k views
  18. ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் சிறப்புச் செய்தியாளர்Dec 15, 2019 | 4:26 யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்…

  19. இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்…

    • 1 reply
    • 1.3k views
  20. இலங்கை அரசினால் மனித உரிமை நடவடிக்கைகள் பேணபப்டவில்லை என்றும் அவை மீறப்பட்டுள்ளது என்றும் மனித உரிமை கண்காணிப்புசபை குற்றம் சாட்டியுள்ளது. மனித உரிமை சூழ்நிலையே அழிந்து போயுள்ளதாக மனித உரிமை கண்காணிப்புக்குழு ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு செய்துள்ளது. மேலும், இந்நிலை தொடர்பாக பல மனித உரிமை அமைப்புகள் எழுத்துமூலமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலிடம் கையளித்துள்ளது. மேலும் முன்னைய காலகட்டத்தில் இலங்கை அரசால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என பிறிதொரு மனித உரிமை அமைப்பான சர்வதேச இனப்பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை குழு குற்றம் சுமத்தியுள்ளது. My link

    • 0 replies
    • 1.3k views
  21. ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சையாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பஸ் சுன்னாகம் பஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பொலிஸார் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது உடைக்குள்…

  22. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுகுறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டுதடவை கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தும் மேற்படி இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் ஊடாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மா…

    • 13 replies
    • 1.3k views
  23. இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பிலபிட்டியவினால் ஜனாதிபதியின் கூற்று இலங்கை ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் முடங்கியிருக்கும் சிறிய நிலப்பரப்பை சுற்றி வளைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 48 மணி நேரத்திற்குள் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை முற்றாக மீட்க முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். www.glob…

  24. கொலைகார மஹிந்தரை அப்பாவியாக சித்திரிக்கக் கொழும்பில் முயற்சி கொழும்பு விடுதிகளில் இருந்து அப்பாவித் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக ஜனாதி பதி செயலகம் வெளியிட்ட தகவல் பார்வையாளர்களை ஆச் சரியத்துக்குள் மூழ்கடிக்க வைத்திருக்கின்றது. இந்த இன ஒதுக்கல் நடவடிக்கை ஜனாதிபதிக்கு ஏதோ தெரியாமல் செயற்படுத்தப்பட்டது போலவும், இது குறித்து ஜனாதிபதி அறிந்ததும் பொலிஸ் மா அதிபரிடம் உடன் விளக்கம் கோரியிருக்கின்றார் என்பது போலவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்கள் இப்போது கூறுகின்றன. கடந்த புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அதாவது வியாழக்கிழமை அதிகாலையில்தான் கொழும்பு விடுதி களிலிருந்து அப்பாவித் தமிழர்களை அள்ளி, பலவந்தமாக அகற்றும் அராஜகத்தை சீருடையினர் மேற்கொண்டனர். …

  25. இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல, இலங்கைப்பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள் ஊடகங்களில் அச்சாகின, ஒலித்தன. அன்மைக்காலங்களில், தமிழகத்தின் உணர்வலைகளும், புலம்பெயர் தமிழர்களின் கவனஈர்ப்புக்களும், இச் செய்திகளின் கனத்தை, செறிவாக்கியிருக்கின்றன. இந்த அறிக்கைகளும், போராட்டங்களும், சிறிலங்கா அரசின் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.