ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழுப் பிரதிநிதிகள் குழுவானது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மோடியின் இலங்கை பயணம்... என்ன நினைக்கிறது தமிழகம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்கிறார். அதிலும் குறிப்பாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு செல்வது வரலாற்றில் முதல் தடவையாக அமைந்துள்ளது. மோடியின் தமிழர் பகுதிக்கான பயணம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை கிளப்பி விட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவம் குடிகொண்டுள்ளது, இராணுவத் தேவைகளுக்காக காணி அபகரிக்கும் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது, தமிழ்மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு குறித்து மைத்திரி அரசாங்கமும் பேச மறுத்து வருகின்றது. இந்த நே…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை பிரித்தானிய தமிழர் பேரவையினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பிரித்தானிய தமிழர்கள் உனர்வுபூர்வமாக கலந்துகொண்டது, குறிப்பிடதக்கவிடையமாகும் படங்கள்........ http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.2k views
-
-
35 சிங்கள கைதிகள் நேற்று முன்தினம் அனுராதபுர சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகள் மற்றும் பொதுமக்களின் பகுதிக்குள் வந்தனர். 27 ஆம் திகதி மதியம் 2.30 இற்கு வந்த இவர்கள். சிறைக்குள் இருந்த 65 குறித்த போராளி, பொதுமக்களை வெளியே இழுத்துச்சென்றனர். அங்கு ஒரு மைதானத்தில் விட்டு அவர்களை நிர்வாணமாக்கினர். கொட்டும் மழையில் அவர்களை நிர்வாணமாக்கி பின்னர் முட்டுக்காலில் இருத்திவிட்டு இன்று உங்கள் லொக்காவின் நினைவு நாள் என தூஷணத்தால் தூற்றினர். பின்னர் தம்மை மண்டியிட்டு வணங்குமாறு கால்களால் உதைத்தும் உள்ளனர் சிங்கள இனவெறி காடையர்கள். ஆனால் இனவெறியன் மஹிந்தவின் அரசவையில் இருக்கும் சிறைச்சாலை அமைச்சர் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளான். . கடந்த 50 வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படும் தீர்மானம் பற்றிய குறிப்பொன்றின்படி, அத்தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தினைக் காட்டிலும் மிகவும் குறைவான உரிமைகளையே தமிழர்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் படி ஒன்றுசேர்ந்த வடக்குக் கிழக்கு மாகணங்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தினில் கூறப்பட்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானமோ வெறும் வடக்கில் மட்டுமே இராணுவ விலகல் எனும் கோரிக்கையை முன்வைக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத…
-
- 18 replies
- 1.2k views
-
-
வடக்கு , கிழக்கு இணைந்த ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வைத் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு, பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணம் வந்திருந்த பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் மார்க் குட்டிங்கிடம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் முன்வைத்த கோரிக்கை இதுதான். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. தாம் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு தனித்தனியாக இருந்த சிங்கள, தமிழ் இராச்சியங்களை ஒன்றிணைத்த வர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அந்த வகையில் தாம் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு. …
-
- 4 replies
- 1.2k views
-
-
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்குமான பங்கீடு மற்றும் பொதுவான வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் தர்சானந் பரமலிங்கம், ஊடகவியலாளர் வித்தியாதரன், பேராசியர் சிவச்சந்திரன், முன்னாள் யாழ். மாநகரசபை ஆணையாளர் சிவஞானம், ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரரும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சர்வேந்திரா, ஐங்கரநேசன், ஆகியோரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் ஏன் உக்ரேய்னில் மட்டும் வாங்க வேண்டும்?: ஐ.தே.க. [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:27 ஈழம்] [செ.விசுவநாதன்] ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் உக்ரேய்னில் மட்டுமே ஏன் வாங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலகத்தின் உதவியைக் கோர வேண்டும். அமெரிக்காவுடன் அரசாங்கம் தற்போது இரகசியமான முறையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டமைக்காக முன்னர் எம்மை விமர்சித்தவர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தது அமெரிக்காதான் என சந்தேகப்படுக…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
இவ்வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார். குறித்த சந்திப்பைத…
-
- 7 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது Published By: RAJEEBAN 14 MAR, 2023 | 03:43 PM முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக வடகிழக்கில் நிலவி வந்த விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளின் தலைவர் உயிரோடு சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்;பட்டு அவரது தலையை வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அதற்கு ஏற்றால் போல் புலிகளின் தலவர் பிரபாகரனின் இறந்து போன சடலம் சிங்கள தேசத்தின் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. சிங்கள தேசம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தது. சிங்கள தேசத்தின் இராணுவப் படையினரால் காண்பிக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தை புலி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான தமது உண்மையான அக்கறையையும், நேர்மைத்தன்மையையும் வெளியுலகுக்குக் காட்ட தாம் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அது தொடர்பில் தாம் சிறந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இல்லை எனவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை வெளியுலகுக்குக் காட்டத் தவறிவிட்டது எனவும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இல்லையானால், அது தங்களின…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் பற்றிய தவறான மதிப்பீட்டால் படையினர் எதிர்கொண்ட அனர்த்தம் - விதுரன் இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசுக்கு, இராணுவ ரீதியில் பாரிய வெற்றியொன்று தேவைப்படுகிறது. வடபோர்முனையில் படையினர் சந்தித்த பாரிய இழப்பானது முழு உலகுக்கும் களநிலைமையையும் படைவலுச் சமநிலையையும் நிரூபித்துள்ளதால், சமாதானப் பேச்சில் அரசின் பேரம் பேசும் ஆற்றல் அடிபட்டுப் போய்விட்டது. சமாதானப் பேச்சுகளுக்கான நாள் குறித்த நிலையில், தங்களது இராணுவ பலம் குறித்தும் புலிகளின் பலவீனம் குறித்தும் தாங்கள் மேற்கொண்டிருந்த கணிப்பு மிகவும் தவறானதென்பதை அரசும் படைத்தரப்பும் இன்று உணர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் அண்மைக்காலமாக தாங்கள் பல வெற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று காலை பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்துள்ள மன்னார் தள்ளாடி விமானதளத்தை வந்தடைந்தார். ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியோரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருந்தனர். …
-
- 12 replies
- 1.2k views
-
-
மன்னார்ப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
கடற்படையின் பலம் அதிகரிக்கப்படுகிறதா? -விதுரன்- வடக்கே களமுனையில் சற்று மந்த நிலையே காணப்படுகிறது. எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட பகுதி கடந்த வாரம் முழுவதும் மிகவும் அமைதியாகவேயிருந்தது. பாரிய மோதல்களோ, சிறுசிறு நகர்வுகளோ கூட இடம்பெறவில்லை. வடக்கு - கிழக்கில் பருவ மழை பொழியத் தொடங்கப் போகிறது. கடும் மழைபெய்யும் பட்சத்தில் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அத்துடன், கிழக்கில் பெரும் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதால் அங்கு ஆளணியை முடக்க வேண்டிய கட்டாய நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. பருவமழையும் ஆளணிப் பற்றாக்குறையும் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாததொரு சூழ்நிலையை அரசுக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும…
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னை:"இலங்கை தமிழர்களை, வெறுப்பேற்றும் வகையில், சிங்கள அரசு செயல்படுகிறது. இந்திய அரசும் இதை, கண்டுகொள்ளாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் உதவிகளைப் பெறும், இலங்கை அரசு, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவையும் பெற்று வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த இடங்களில், போர் நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தை அமைத்து, தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் சிங்கள அரசு செயல்படுகிறது. இந்தியாவில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தான், இலங்கை வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். தமிழக கட்சிகள் என்ன செய்யும் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
திங்கள் 06-08-2007 15:24 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறையில் படையினரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்: 5 பேர் படுகாயம் பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி பயணித்த சிறீலங்கா படையினரின் வாகனத் தொடரணி மீது வீதியோரத்தில் பொருத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது சிறீலங்காப் படைத்தரப்பினரில் 4 இராணுவத்தினரும் பொதுமகன் ஒருவருமாக 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11.10 மணியளவில் வாகனத் தொடரணியில் பேரூந்தை இலக்கு வைத்து தாக்குலாளிகளால் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நன்றி - பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலா அக்கட்சியில் இருந்து விலகி அரசுடன் இணையப் போகிறார்கள் என்று சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் இப்போது இரண்டு, மூன்று துண்டுகளாகப் பிரிந்து கிடக்கின்ற போதிலும் தமது கூட்டமைப்பு மாத்திரம் பிளவின்றி ஒரு குடையின் கீழ் உள்ளது என்றும் அக்கட்சி மேலும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அரியநேத்திரன் எம்.பி கூறியதாவது : த.தே.கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு அக்கட்சியில் உள்ள சிலர் அரசுடன் இணையப் போகின்றனர் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி இணையதளம் ஒன்றிலும் சிஙகளப் பத்திரிகை ஒன்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய போராட்டத்திற்கும் இளையோர்க்கும் செந்தமிழன் சீமான் ஆதரவுச் செய்தி. மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ராஜபக்சவுக்கு எதிராக இலண்டனில் நடைபெற இருக்கின்ற போராட்டத்திற்கும் பிரித்தானிய இளையோர்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்து செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டார். ..
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நோர்வே அமைச்சரான எரிக் சோல்ஹெய்மை அண்மையில் சந்தித்து ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தார். அத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புக் குறித்தும் விளக்கியிருந்தார். இந்த நிலையில், சிறிலங்கா அரசின் அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் எரிக் சோல்ஹெய்மை நேற்றுச் (14) சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. . சிறிலங்கா அரசினால் ‘வெள்ளைப் புலி’ (சுது கொட்டியா) என அழைக்கப்படும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 05:14 GMT ] [ தி.வண்ணமதி ] கடந்த 17 ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகிறது. துருக்கியில் இருப்பதைப் போலவே, சிறிலங்காவின் இன்றைய அரசியலமைப்பு மோசமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு துருக்கியை தளமாகக் கொண்ட Hurriyet Daily News என்னும் ஊடகத்தில் DAVID JUDSON எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, அராபியப் புரட்சிக்கு துருக்கி முஸ்லிம்களை ஒரு முன்மாதிரியாக பலரும் தீவிரமாக கருத்துரைத்தமை புத்திஜீவிகளின் சோம்பேறித்தனமாகவே பலராலும் கருதப்பட்டது. அதுபோலவே தற்போது துருக்கி பிரச்சினைக்கு ரஸ்ய அல்லது அமெரிக்க அதிபர் முறைமையைப் பரிந்துரை செய்வதும் அமைகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். [/size] [size=4]ஆனால், அவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, இந்த 50 பேரும், தனி விமானத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இவர்கள், கொழும்பு வந்தடைகின்றனர்.[/size] [size=4]மனித உரிமை மீறல் ந…
-
- 5 replies
- 1.2k views
-